No video

Vijayakanth -ன் கோபத்தால் அழிந்த DMDK | Mr Thalaivar Part 2

  Рет қаралды 184,148

Tamilnadu Now

Tamilnadu Now

Күн бұрын

In the Part 2 Episode of Vijayakanth's Mr.Thalaivar we see how Vijayakanth’s DMDK Managed to shake DMK and ADMK as Tamilnadu’s 3 Major Party. TN Assembly witnessed some Heated debate between Jayalalithaa and Vijayakanth leading to the Rivalry. What happened Next ?________________________________________
GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
For bookings call 9940882200
________________________________________
#MrThalaivarVijayakanth #MrThalaivar #vijayakanth #dmdk #captainvijayakanth
Mr Thalaivar Part 1 - • Vijayakanth பூஜை அறையி...
Join Tamilnadu Now Whatsapp Group - chat.whatsapp....
Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamiln...
Subscribe And Support Us: bit.ly/tnnsubs...
Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
CREDITS:
Host & Executive Producer : Jo Stalin
Camera - Balaji G, Varun Prasad
Art Works - Sasi Maaries
Editor - Rajesh Kannan
Voice over & Episode Producer - Vignesh.T
Channel Manager - Ganesh Ravichandran
Creative Head - Ki.Karthikeyan
Business Head - Ganesh Murugan
Follow us on:
Facebook - / thetamilnadunow
Instagram - / thetamilnadunow
Twitter - / thetamilnadunow
Telegram - t.me/thetamiln...

Пікірлер: 201
@kuppusamy205
@kuppusamy205 Жыл бұрын
தமிழ் நாட்டில் காமராசருக்கு பிறகு தமிழக மக்களை நேசிக்கும் ஒரே தலைவர் எங்கள் தலைவர் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள்...
@Mkvel
@Mkvel Жыл бұрын
சரியான பதில்
@radhakrishnan2526
@radhakrishnan2526 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கேப்டன் விஜயகாந்த் ரசிகன் உயிர் உள்ளவரை
@Zhagaram2022
@Zhagaram2022 Жыл бұрын
கேப்டன் நல்ல மனிதரை நல்ல அரசியல் தலைவரை நாம் இழந்துவிட கூடாது மீண்டு வர வேண்டும் நலமுடன் வரும் தேர்தலில் வாக்களிப்போம் கேப்டன் இருக்கும் கூட்டணியை
@rahuldeena6893
@rahuldeena6893 Жыл бұрын
உங்கள் ஓட்டு Super ippo சொன்னிங்க அதா செய்வோம்
@narenkarthik4565
@narenkarthik4565 Жыл бұрын
விஜயகாந்த் அவர்கள் மிகவும் நல்ல மனிதர் அன்று இவரை தோற்கடித்து மக்கள் இன்று வருத்தப்படுகின்றனர்
@vadivel.44
@vadivel.44 Жыл бұрын
Yes
@SenthilKumar-cl7hp
@SenthilKumar-cl7hp Жыл бұрын
துரோகத்தால்.வீழ்த்தப்பட்ட.மனிதநேயதலைவர்கேப்டன்.. என்றும்மக்கள்மனதில்
@user-pw6gr2py6l
@user-pw6gr2py6l Жыл бұрын
ஓர் நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
@krishnakumar.n3671
@krishnakumar.n3671 Жыл бұрын
நல்ல
@vj..6957
@vj..6957 Жыл бұрын
சினிமாவின் சிங்கம் என்றால் அரசியலில் சிம்மாசனம் எங்கள் கேப்டன் நல்ல மனிதன்..... 😎
@r.g.muralirgm4561
@r.g.muralirgm4561 Жыл бұрын
ஒரு நல்ல மனிதரை தமிழகம் தவற விட்டது.மனிதநேய தலைவர்.வாழும் கர்ணன்
@user-vo2pp2ff4t
@user-vo2pp2ff4t Жыл бұрын
டபுள் ட்ரீட் உங்க சேனலுக்கு நன்றி கேப்டன் ரசிகன்
@sakthivel4975
@sakthivel4975 Жыл бұрын
I love vijayakanth ♥️ Anna
@kuppusamy205
@kuppusamy205 Жыл бұрын
ஆளானப் பட்ட ஜெயலலிதாவையே எதிர்த்து கேள்வி கேட்ட ஒரே ஆண் மகன் என் தலைவர் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள்...
@manisekaranmani8843
@manisekaranmani8843 Жыл бұрын
ஆத்திரகாரணுக்கு புத்திமட்டு.
@kuppusamy205
@kuppusamy205 Жыл бұрын
@@manisekaranmani8843 அப்போ புத்திசாலிக்கு புத்தி மட்டு இல்லையா..
@kuppusamy205
@kuppusamy205 Жыл бұрын
@@manisekaranmani8843 உங்களுக்காகத்தாண்டா ஆத்திரப் பட்டு பேசினாரு
@sb4steel372
@sb4steel372 Жыл бұрын
Poda vennai
@kuppusamy205
@kuppusamy205 Жыл бұрын
@@sb4steel372 யாரைய சொல்றீங்க
@jackyr9929
@jackyr9929 Жыл бұрын
விருதகிரி அல்ல எங்கள் ஆசான் திரைப்படம்
@MyDhinakar
@MyDhinakar Жыл бұрын
நேர்மை துணிவு இரண்டும் ஒன்றாய் கலந்த மனிதர் எங்கள் கேப்டன்🙏🙏🙏
@RAJAKUMAR-po6rh
@RAJAKUMAR-po6rh Жыл бұрын
Part -1 கடைசியில் கண் கலங்க வைத்துவிட்டது
@pilotabs3193
@pilotabs3193 Жыл бұрын
கேப்டன் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட ஈரோடு சந்திரகுமார், கும்மிடிப்பூண்டி C.H.சேகர் நிலை
@sonofgun2635
@sonofgun2635 Жыл бұрын
அரசியலுக்கு வந்து எம்.எல்.எ ஆன பிறகு எடுத்த படம் தான் விருதகிரி
@ansarimalik7030
@ansarimalik7030 Жыл бұрын
தவறுகளை தட்டிக்கேட்டு வீழ்ந்த உன்னத தலைவர் விஜயகாந்த்…
@sundaramoorthi4987
@sundaramoorthi4987 Жыл бұрын
கேப்டன் ஏமாரல மக்கள் தான் ஏமாந்தாங்க
@rajmohanm6534
@rajmohanm6534 Жыл бұрын
இன்னும் நிறைய ஏமாற்றங்கள் மக்கள் சந்திப்பார்கள் கேப்டன் வாழ்க
@KiranKiran-nq1fv
@KiranKiran-nq1fv Жыл бұрын
என் கடவுள் ஒரு டைம் நேர் பாக்கணும் அவரு பக்கத்துல பக்கத்துல அவரு கை பிடுத்து பிடித்து இருக்கன்னு
@ddtrend1088
@ddtrend1088 Жыл бұрын
என்றும் தே.மு.தி.க
@vanavil3390
@vanavil3390 Жыл бұрын
சோறு போட்டவருக்கு இவ்வளவு சோதனை வரக்கூடாது இறைவா. இன்று உடல்நலம் நன்றாக இருந்தால் இவர் தாண் தமிழக முதல்வர். கலைஞர் , ஜெ இருக்கும் போதே களத்தில் வந்த மாவீரன். ரசுனி போல ஏமாற்ற மாட்டார் 👍
@MrPrabhur66
@MrPrabhur66 Жыл бұрын
தமிழக அரசியலில் இறங்குவது எளிது ஆனால் இறங்கி அரசியல் செய்து நிலைத்திருக்க தனி திறமை வேண்டும் அந்த அளவிற்கு இந்த வெள்ளந்தி மனிதரிடம் திறன் இல்லை.
@muralikrishnan9868
@muralikrishnan9868 Жыл бұрын
Ellam nandri ketta Tamil natu makkala la than
@pradeept7631
@pradeept7631 Жыл бұрын
Captain vijayKanth life is an real kGF😎
@dineshbabu1411
@dineshbabu1411 Жыл бұрын
2016 dmk alliance போயிருந்த இன்றைக்கு நிலைமையே வேற thalaivan eppaiyum thangam than captain
@jayakumar1602
@jayakumar1602 Жыл бұрын
திறமையான பத்திரிகையாளர்.
@jeyalakshmanan7547
@jeyalakshmanan7547 Жыл бұрын
Captain vijaykanth 🔥🔥🔥
@NtpTn55
@NtpTn55 Жыл бұрын
@anandramasamy8846
@anandramasamy8846 Жыл бұрын
கட்சி ஆரம்பித்த பிறகு தான் மண்டபம் இடிக்கப்பட்டது...
@chanderanchanderan5160
@chanderanchanderan5160 Жыл бұрын
Valththukkal Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prakash1232
@prakash1232 Жыл бұрын
At present TN best KZbin channel. In political also you guys are center.
@arumairaj9794
@arumairaj9794 Жыл бұрын
தம்பீ அடுத்த தடவை நீங்கள் பேசும் போது எங்க கேப்டனின் பெயரை சொல்லாமல் கேப்டன் என்று குரு
@jovialboy2020
@jovialboy2020 8 ай бұрын
விஜயகாந்த் அல்லது விஜி தான் அவரின் பெயர்....
@vjvinoth566
@vjvinoth566 Жыл бұрын
கேப்டனுக்கு மட்டும் தான் மதிப்பும், மரியாதையும் அந்த கட்சியில் மற்றவர்களுக்கு கிடையாது.
@anithaashok5959
@anithaashok5959 Жыл бұрын
pooya
@anithaashok5959
@anithaashok5959 Жыл бұрын
eipade solli solli kaduthudugo dmk eila admk poogada Tamil 420gal captain party nallaparty pooda
@manimegalai3222
@manimegalai3222 Жыл бұрын
@@anithaashok5959 ....
@Azhaguvel-nu5ck
@Azhaguvel-nu5ck Жыл бұрын
Annan vera Anni Vera illa
@ayyaduraiayyaduraisabariak5081
@ayyaduraiayyaduraisabariak5081 Жыл бұрын
Super talaiva
@syedali5632
@syedali5632 Жыл бұрын
தலைவர் அரசியலில் தோற்றாலும் மக்கள் மனதில் எம்ஜிஆர் போல் என்றும் எங்கள் அன்பு செல்வம் தங்க தளபதி கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே நீடோடி வாழ்க பல்லாண்டு வாழ்க துரோகம் செய்தவர்களை விட்டு விடுங்கள் மக்களின் அன்புக்கும் சொந்தக்காரர் என்று புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🇮🇳🇮🇳💐💐👍👍👍💐👏👏👏👏👌👌👌👌👌💯💯💯🔥🔥🔥
@K.Bharaneetharan
@K.Bharaneetharan Жыл бұрын
Yes
@muralikrishnan9868
@muralikrishnan9868 Жыл бұрын
Boss captain arasiyal thorkala avaru ku udambhu sari illa ippo iruntha avaru than CM
@pilotabs3193
@pilotabs3193 Жыл бұрын
உண்மை
@rajarajansivaraj8573
@rajarajansivaraj8573 Жыл бұрын
adhellaam illai. Ippadi MGR'ai asinga paduthuvadhai ithodu niruthikkolla vendum... Vijayakanth simply waste!
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Жыл бұрын
உண்மை. எம்ஜிஆர் உடன் கேப்டனை ஒப்பிட முடியாது ..அதற்கு மேல் ஓப்ற்ற ஒரே தலைவர் கேப்டன் விஜயகாந்த்.
@rajeswarank1409
@rajeswarank1409 Жыл бұрын
I can't watch this uncontrollable 💧😢tears
@mohamedasam576
@mohamedasam576 Жыл бұрын
அருமை. விளக்கமும்,சம்பவமும்.
@selvamkumar2493
@selvamkumar2493 Жыл бұрын
கேப்டன் மாதிரி ஒரு தலைவன் தமிழ்நாட்டில் இருக்க முடியாது
@kalavathiravi9727
@kalavathiravi9727 Жыл бұрын
நல்லவர் வாழ்வார் கேப்டன்👮 வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏.
@SGS_K
@SGS_K Жыл бұрын
Eppa, satasabai sandai appo Sankaran Kovil edaithaerthal nadaka irunthuchu, nadanthu mudiyala.. Athae pola, 2006 la 5000+ votes vanguna DMDK(with 3 way fight) edaithaerthal la 4 munai poote (MDMK வைகோ home ground) got over 10000+ votes.. Pushing MDMK to 4th place.. His support increased after the incident.. Vijaykanth vilchi appo arambikala even 2014 Parliamentary election DMDK combine pushed DMK+ to third position.. Only after his health condition declined after 2014.. Even MDMK had half of it's mla's lost in 2006-11 period.. But DMDK survived not only ADMK wrath, also Stalin's urge to grab Leader of Opposition position..only 8 members went against.. Vijayakanth health sudden decline s a mystery, kandipa antha Amma etho Prasana padam la vantha mari slow acting medicine kuduthu kaali senjirukura vaipu athigam..
@Raja-ss4ft
@Raja-ss4ft Жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@Sakthisakthi-bq9ee
@Sakthisakthi-bq9ee Жыл бұрын
மனித கடவுள் கேப்டன்
@ashoka.k7881
@ashoka.k7881 Жыл бұрын
பாகம் 1 கடைசி பகுதியை தவிர்த்திருக்கலாம்.
@maribilla5139
@maribilla5139 Жыл бұрын
ஆண்டவன். நல்லவர்களை. சோதிப்பார். ஆனால்கைவிடமாட்டார்.அம்மா.செய்துரோகத்திற்பலன்மரணம்
@r.k.aravind2806
@r.k.aravind2806 Жыл бұрын
Mr. Minister videos Mathiri Mr. Ex Minister nu oru videos poduga plsssssss 🤚🤚
@vasanthkumarkumar3636
@vasanthkumarkumar3636 Жыл бұрын
வாழும் கர்ணன் எங்கள் கேப்டன்
@samad1997able
@samad1997able Жыл бұрын
Na first vote potadu captain vijayakanth ku dan
@Azhaguvel-nu5ck
@Azhaguvel-nu5ck Жыл бұрын
Eppavum poddunga bro
@arsamohd7512
@arsamohd7512 8 ай бұрын
Miss u captain 😭💔
@pandicompany2693
@pandicompany2693 Жыл бұрын
கேப்டன் 👍😍
@ar.suriamoorthy.648
@ar.suriamoorthy.648 Жыл бұрын
திரைப்படம் தொடங்கிய அந்த காலக் கட்டங்கள் பொழுது போக்கு சினிமாக்கள், நாடகங்கள், இசைக் கச்சேரிகள், இலக்கியம், சமூகம், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்த, நடைபெற்ற, நடந்து முடிந்த காலக்கட்டங்கள். அண்ணா மிகப் பெரிய உலக அரசியல் தெரிந்த பெரிய கற்றறிந்த சமூக பொருளாதார பார்வை கொண்ட இலக்கியம், நாடகம், சினிமா மக்களை வெகுஜன மக்களை விரைவில் ஈர்த்திடும் வகையில் அறிஞர் அண்ணா பேச்சு இருக்கும். அண்ணாவை பார்க்க பேச அவர் வீட்டுக்கு எதிரே திண்ணையில் MGR உள்பட பல பிரபலங்கள் காத்து கிடந்தனர் தமிழ்நாடு 1950 க்குப் பின் இன்று வரை MGR படத்தை முதல் நாள் வெறி பிடித்து பார்த்த MGR ஐ வெறி பிடித்து நேரடியாக பார்த்த MGR பேச்சினை நேரடியாக வெறி பிடித்து பார்த்த கேட்டு ரசித்த தீவிரமான ரசிகர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கும் MGR ன் உண்மையான விசுவாசமிக்க MGR ரசிகர்கள் யாரும் இப்பொழுது ADMK வில் இல்லை MGR பெயரை 1950 ல் இருந்து MGR உயிருடன் இருந்த வரை உண்மையான ரசிகர் எவரும் MGR பெயரை பகடக்காயக பயன்படுத்தி சம்பாதித்தது இல்லை. 1972 ல் ADMK ஆரம்பித்து முதன் முதலில் திருச்சிக்கு MGR வந்த பொழுது நான் Airport ல் பகல் 2 மணிக்கு சென்றேன். அப்பொழுது நானும் எனது நண்பர் இருவர் மட்டுமே இருந்தோம் MGR இரவு 7 மணிக்குத்தான் வந்தார் MGR ன் அதி தீவிர MGR ரசிகர்கள் தற்பொழுது ADMK வில் இல்லை MGR பெயரை பகடக்காயாக பயன்படுத்தி பல லட்சம் கோடிகள் சம்பாதித்த ADMK வில் உள்ள அனைவரும் ஆணவக்காரி JJ,SASIKALA உள்பட எல்லாம் அழிந்து போனார்கள் இப்பொழுது MGR பெயரை பகடக்காயாக பயன்படித்தி பல லட்சம் கோடி கொள்ளையடித்தவர்கள் MGR போல் ஒரு முகம் ADMK வுக்கு தேடிக் கொண்டு இருக்கிறார்கள். ADMK வுக்கு முடிவுரை எழுதப் பட்டு பல வருடங்கள் உருண்டோடி விட்டன. தற்போதைய ADMK வுக்கு ஒரு பாட்டு உள்ளது ஆராவாரப் பேய்கள் எல்லாம் அடங்கி விட்டதடா ஆலயமணி ஓசை ஒன்று கேட்டு விட்டதடா தர்ம தேவன் கோவிலிலே ஒளி பிறக்குதடா தமிழ்நாடு அரசியலுக்குள் யார் வேண்டுமானாலும் வரலாம் பிரபஞ்சம் பஞ்ச பூதம் அனுமதிக்க வேண்டும் சுப்பிரமணிய சாமி ஒரு மகா பாவி இவனுடன் இந்திய பிரதமர் சந்திர சேகர் சேர்ந்து கொண்டு JJ என்ற ஆணவக்காரி பேச்சை கேட்டு கலைஞர் ஆட்சியை கலைத்து பிறகு ராஜீவ் காந்தி ஆணவக்காரி JJ வுடன் கூட்டணி வைத்து ராஜீவ் காந்தி வீழ்த்தப்பட்டார் அடுத்து சுப்ரமணிய சுவாமி ஆணவக்காரி JJ வை பார்ப்பன அக்ரகார சிறை வைக்கப்பட்டார் அடுத்து வாஜ்பாய் ஆணவக்காரி JJ வுடன் கூட்டணி வைத்து வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது சோவி ன் பாவங்கள் ஆணவக்காரி JJ கூட்டம் அரசியலில் ஒழிய ரஜினி வாய்ஸ் கொடுத்து கொடுத்து சோ ஆலோசனையில் மூப்பனார் கலைஞர் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றனர் பிறகு சோவின் ஆலோசனையில் அதே மூப்பனார் உடன் ஆணவக்காரி JJ வுடன் கூட்டணி வைத்து மூப்பனார் வீழ்த்தப் பட்டார் பல திறமைகள் பல நல்ல பண்புகள் இரக்க குணங்கள் உள்ள மிக மிக நல்லவர் விஜயகாந்த் என்ற அரசனை சோ என்ற முட்டாள் ஆணவக்காரி JJ, சசிகலா வுடன் கூட்டணி வைத்து விஜயகாந்த் அரசியலில் வீழ்ச்சி அடைந்தார். உடல் நலன் பாதிக்கப்பட்டது பாவம் சோ வை சேர்ந்தது தமிழ்நாட்டில் MGR க்குப் பிறகு கட்சி ஆரம்பித்தவர்கள் பலர் கோவை செழியன் T.ராஜேந்தர் பாக்யராஜ் ஆகவே அரசியலில் வெற்றி அடைய பிரபஞ்சம் அனுகூலம் பஞ்சபூத அனுகிரகம் முகத் தோற்றம் அரசியல் அனுபவம் தமிழ்நாட்டு மக்களை ஈர்க்கும் சக்தி ஆகிய பல அனுகிரகங்கள் இருந்தால் மட்டுமே அரசியலில் வெற்றி பெற முடியும்
@user-pt5bd7sw8j
@user-pt5bd7sw8j Жыл бұрын
விஜயகாந்த் நல்ல மனிதர்
@habibuddinshamsuddin7648
@habibuddinshamsuddin7648 Жыл бұрын
Part 1 link plz
@n.sugumar1670
@n.sugumar1670 Жыл бұрын
Captain marale makkal emathitaanga
@hemanthbathini9174
@hemanthbathini9174 Жыл бұрын
Please make about a video tamil nadu state BJP president Annamalai untold story
@nothingevermatters..1109
@nothingevermatters..1109 Жыл бұрын
He got cheated by Indians.. poor man 😢
@balubalu-qf2ex
@balubalu-qf2ex Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க வளமுடன்
@palus.cpaluspalus6166
@palus.cpaluspalus6166 Жыл бұрын
DMDK WILL COME VIJAYAKANTH WILL WIN SUCH A GOOD PERSON NEVER FAILS GOD IS WITH HIM.
@user-yb2rd5zu7y
@user-yb2rd5zu7y Жыл бұрын
🖤
@anithaashok5959
@anithaashok5959 Жыл бұрын
i love you captain yagal anniyayr
@muthuvelm606
@muthuvelm606 Жыл бұрын
👌
@salagarsamy-ki2fm
@salagarsamy-ki2fm Жыл бұрын
கேப்டன் ஒரு நல்ல மனிதர் அவரை யாராலும் வீழ்த்த முடியாது ஏதோ ஒரு காரணத்தினால் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் இன்று சற்று சோர்வடைந்துள்ளார் மீண்டும் அவர் நல்ல நிலைமைக்கு கட்சியை வலுவுபடுத்துவார் வாழ்க கேப்டன் வளர்க தேசிய முற்போக்கு திராவிட கழகம்
@manikandanks8374
@manikandanks8374 Жыл бұрын
Put video about pm modi 🔥🔥
@rajanm2921
@rajanm2921 Жыл бұрын
Miiss U air CM in Tamilnadu
@anadamoorthym7593
@anadamoorthym7593 Жыл бұрын
கேப்டன் நல்லா இருக்கார் அழிக்க நினைச்சவங்கள பற்றியும் சொல்ல வேண்டும்
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Жыл бұрын
அன்று தமிழக மக்கள் ஊடகங்களை நம்பினார்கள் இன்று தமிழக எந்த ஊடகத்தையும் நம்புவதில்லை
@MuthuRaja-dp5fw
@MuthuRaja-dp5fw Жыл бұрын
Aduthu BJB king Annamalai video podunga bro...
@Siva_Raj
@Siva_Raj Жыл бұрын
எம். ஜி. ர் 💥
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br Жыл бұрын
எனது வயது இன்று 38. நான் 14வயதில் விபத்திற்கு உள்ளாகி திருச்சி அரசு மருத்துவமனையில் படுத்து இருந்த கட்டில் உபயம் கேப்டன் கொடுத்தது. நல்ல மாமனிதன் திரு விஜயகாந்த். பின் குறிப்பு. அந்த காலகட்டத்தில் அரசியலுக்கு அவர் வரவில்லை.. அரசியலுக்கு வரும் முன்பே நல்லது செய்தவன் கேப்டன் ஒருவனே. அந்த காலகட்டத்தில் நான் படுத்து இருந்தது 1வது வார்டு. கேப்டனுக்கு அடுத்து அண்ணாமலை அவர்களை எதிர்பார்க்கப்படுகிறது தமிழகம்
@AmmuAmmu-si8kt
@AmmuAmmu-si8kt Жыл бұрын
Nagercoil asaripallam hospital kum koduthirunthar.
@balas8183
@balas8183 13 күн бұрын
கேப்டன் என்ற ஒரு நல்ல மக்களின் அரசியல் தலைவரை இழந்தது இந்த தமிழ் நாட்டு மக்களின் அறியாமையே, அவரை இழந்து இன்று வருந்தும் தமிழ்நாடு மக்கள் அன்றே அவரை புரிந்திருந்தால் தமிழ்நாடு தவழும் குழந்தை போல ஆரோக்கியமாக இருந்திருக்கும் 😰😭😭
@SivaSiva-fn3qz
@SivaSiva-fn3qz Жыл бұрын
Vijayakanth ku droham saytha JJ Kadavul JJ vai pottu thalittar
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 Жыл бұрын
During 2016 TamilNadu elections, Vijayakanth should have join hand with DMK instead. Then, AIADMK would have been defeated. Just imagine if AIADMK was an Opposition party when Jayalalitha died. O Pannerselvam and Edappadi Palaniswamy wouldn't have end up as Chief Minister. Due to the infighting between EPS, OPS, TTV Dinakaran and Sasikala. The parties members would have joined DMDK. Then DMDK would have end up ruling TamilNadu
@DJ-vr3xv
@DJ-vr3xv Жыл бұрын
No bro..That's way how elections work..In 2011 itself dmdk contested seats dmk had a easy run..in 2016 admk made complete sweep against dmk allies..admk may perform same against dmdk too
@tajdeen8764
@tajdeen8764 8 ай бұрын
Niceeee. Captiannnn
@uniquethamizha201
@uniquethamizha201 Жыл бұрын
சட்ட அமைச்சர் ரகுபதி பத்தி போடுங்க
@sonofgun2635
@sonofgun2635 Жыл бұрын
Vijayakanth video data seriya collect panala
@karthickmunusamy91munusamy98
@karthickmunusamy91munusamy98 Жыл бұрын
அது வைகை புயல் இல்ல ....சரியான பிராடு வடிவேலு புயல் 😂😂
@MageshMagesh-ol9wv
@MageshMagesh-ol9wv Жыл бұрын
Ivaruku seitha pavathal thaan amma throgathal iranthal😁😁😁😁😁
@arunche8222
@arunche8222 Жыл бұрын
Data இல்லாம எண்டா captain பற்றி காணொளி லாம் உங்களுக்கு
@murugesangf4098
@murugesangf4098 Жыл бұрын
கோட்டை வீட்டது கேப்டன் அல்ல கோட்டை வீட்டது தமிழ்நாட்டு மக்கள்...ஆக மொத்தத்தில் கடவுள் தவறு செய்தவர்களை தாண்டித்து வீட்டார்...
@thangamariyappanp7013
@thangamariyappanp7013 Жыл бұрын
ஆமா
@thangamariyappanp7013
@thangamariyappanp7013 Жыл бұрын
உண்மை
@ramachandran2023
@ramachandran2023 Жыл бұрын
Drinking of more brandy and wines damaged vijayakanths brain
@arunche8222
@arunche8222 Жыл бұрын
நீ தான் ஊத்தி கொடுத்தியா
@Muthukumar-dw9nj
@Muthukumar-dw9nj 4 ай бұрын
அய்யா மூப்பனார் பற்றியும் தமிழ் மாநில காங்கிரஸ் பற்றியும் கூறுங்கள்
@ramd2241
@ramd2241 Жыл бұрын
நேர்மையான தலைவர் மக்கள்தான் ஏமாத்திட்டாங்க
@rajamanickammanickam8359
@rajamanickammanickam8359 Жыл бұрын
மக்கள் ஏமாந்துவிட்டார்கள்
@AnandKumar-jv4fx
@AnandKumar-jv4fx Жыл бұрын
Mm😔
@anbarasan5942
@anbarasan5942 Жыл бұрын
Yes
@Siva_Raj
@Siva_Raj Жыл бұрын
எம்.ஜி.ர் பற்றி சொல்லுங்க
@ramachandran3754
@ramachandran3754 Жыл бұрын
அள்ளி கொடுத்த கர்ணனுக்கு, இந்த தண்டனையா வருத்தம் அளிக்கிறது இறைவா ...
@kumarreshark9123
@kumarreshark9123 8 ай бұрын
Captain katchi arambithathu 2005...Captain election le ninnhu jeychathu 2006...Kalyanam mandapam edikka pattathu 2007...eppudi kalyana mandapam idachatu naale dha Vijayakanth katchi arambicharnu soldringgee Mr. Tamilnadu
@user-pv5zy5vv4k
@user-pv5zy5vv4k 9 күн бұрын
🎉🎉🎉🎉❤❤
@kurungaleeshwarar3041
@kurungaleeshwarar3041 Жыл бұрын
Captain ku seivinai vachitaanga
@girim6905
@girim6905 Жыл бұрын
உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் அமைச்சர் அண்ணா சக்கரபாணி பற்றி வீடியோ பதிவேற்றவும்
@AlagerSamy-wk7oh
@AlagerSamy-wk7oh 11 ай бұрын
தேமுதிக அறியவில்லை அதிமுக அழிகிறது
@arunche8222
@arunche8222 Жыл бұрын
கோவத்தில் தொடங்கிய கட்சியா ??? மக்களுக்காக தொடங்கிய கட்சி டா முட்டால்
@r.manikkumar8384
@r.manikkumar8384 Жыл бұрын
உங்கள் கருத்து பல இடத்தில் தவறக உள்ளது
@vijayaesvaran5951
@vijayaesvaran5951 Жыл бұрын
புரட்சிக் கலைஞர் கேப்டனை போல் ஒரு மனிதநேயமிக்க தலைவர் பார்க்கப்போவதில்லை இத்தமிழகம்
@piraphub.p5916
@piraphub.p5916 Жыл бұрын
பல விஷயங்கள் தவறுதலாக சொல்லப்படுகின்றது கட்சியை துவங்கிய பிறகு திருமண மண்டபம் இடிக்கப்பட்டது விருதகிரி படம் எல்லாம் விட்டு ஆரம்பித்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வந்த படம் நடந்ததை அறிந்து கொண்டு பேசவும்
@kannadhasankkn2510
@kannadhasankkn2510 Жыл бұрын
2014 la 14 seat la ninnanga dmdk...then 2021 la TTV dinakaran party kuda alliance vachanga...60 seat la than participate pannanga...234 ila...
@muthumadurai644
@muthumadurai644 Жыл бұрын
Viruthagiri iellata kajendra
@prabhakaranm6402
@prabhakaranm6402 Жыл бұрын
சரத்குமார் பற்றி ஒரு வீடியோ பேடுங்கள்
@user-db2ro4bh3y
@user-db2ro4bh3y 6 ай бұрын
He is mental torcher
@elangoelango6794
@elangoelango6794 Жыл бұрын
அதான் ஜெயலலிதா செத்துப் போயிட்டாளா
@subashchandiran4632
@subashchandiran4632 Жыл бұрын
Captain unmaiyana aan magan
@muthumadurai644
@muthumadurai644 Жыл бұрын
Nallavargal lashchiyam velvathu nichayam
@kannansubramanian6648
@kannansubramanian6648 Жыл бұрын
Very bad Tamizh pronunciation la againt zha
@pandichelvam3774
@pandichelvam3774 Жыл бұрын
பல தவறான கருத்துக்கள்
@MrPrabhur66
@MrPrabhur66 Жыл бұрын
என்னதான் முயன்று எதிர்ப்புகளை மீறி வாழ்நாள் சம்பாத்தியத்தை இறைத்து கட்சியை துவங்கி நடத்தியிருந்தாலும் கணிசமான வெற்றியும் பெற்றிருந்தாலும் மனைவி மற்றும் மச்சானால் வீணாய் போனது என்னவோ உண்மைதான்
@dhivyamagu
@dhivyamagu Жыл бұрын
In future DMK also going to happen same
@MrPrabhur66
@MrPrabhur66 Жыл бұрын
Ha ha ha நூற்றாண்டு ஆலமரத்துடன் முந்தைய நாள் முளைத்து நேற்று காய்ந்து போன காளானுடன் ஒப்பிடுவது பொருத்தமற்றது.
@MrPrabhur66
@MrPrabhur66 Жыл бұрын
@AP Diya poultry form MGR முதற்கொண்டு இப்படித்தான் திமுக'வை அழிப்போம் என்று பல பேர் கட்சி துவங்கி இறுதியில் கேப்டனை போன்று பரிதாபமான நிலைக்குத்தான் சென்றனர் ஆனால் இன்றுவரை திமுக தமிழகத்தின் ஆலமரமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல நிழல் தந்துகொண்டுதான் இருக்கிறது
@pilotabs3193
@pilotabs3193 Жыл бұрын
ரஜினி கமல் மூன்றாவது விஜயகாந்த் என்பதை நான் மறுக்கின்றேன் உங்கள் கருத்து சரியான பதிவு இல்லை உங்கள் தனிப்பட்ட பதிவாக தான் நான் பார்கின்றேன்
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 40 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 32 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 5 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 40 МЛН