Vijayakanth spitting at reporters - செய்தியாளர்களை காரி துப்பிய விஜயகாந்த்!!!

  Рет қаралды 7,877,685

Red Pix 24x7

Red Pix 24x7

8 жыл бұрын

VijayaKanth Spinting at Reporters - செய்தியாளர்களை காரி துப்பிய விஜயகாந்த்!!! - Vijakanth Comedy
DMDK Leader Vijayakanth Comedy - today he was literally Spit at the reporters
~-~~-~~~-~~-~
Please watch: "Tamil Short Flims - Mudhal Kanave - Award Winning Romantic - Tamil Short Film - Must Watch ❤❤❤❤"
• Tamil Short Flims - Mu...
~-~~-~~~-~~-~

Пікірлер: 1 500
@gajakumar-bq3ss
@gajakumar-bq3ss 6 ай бұрын
காரி துப்பியும் நீங்க திருந்தலையே😂😂
@Ranimaria-pm6wk
@Ranimaria-pm6wk 6 ай бұрын
Super sir
@kishorekingsteel7624
@kishorekingsteel7624 6 ай бұрын
Avanuga terundhave mattanuga
@HarishriramHaridas
@HarishriramHaridas 6 ай бұрын
👏👏
@amsalakshmi555
@amsalakshmi555 4 ай бұрын
Soodu, Soranai Erutha Thana Sir Thirunthuvanga. Ivangaluuku than athu than illaye...
@suriyaprakash2793
@suriyaprakash2793 5 жыл бұрын
இந்திய வரலாற்றில் யாருக்கும் அஞ்சாத ஒரே தலைவன் நம் கருப்பு சிங்கம் கேப்டன் தான்
@silambarasansilambarasan6887
@silambarasansilambarasan6887 Жыл бұрын
கருப்பு சிங்கம் தான் மனசு வெள்ளை
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
சட்டசபையில் மின்கட்டணம் உயர்வு பேருந்து கட்டணம் உயர்வு ஆவின் பால் விலை உயர்வு பற்றி அம்மா இடத்தில் பேசினார்.அதற்கு அம்மா பதில் தராமல் இவர் எப்படி வெற்றி பெற்றார் என்று தரக் குறைவாக பேசினார்.ஊடகங்கள் அம்மா இடத்தில் கேள்வி கேட்க முடியாது.
@sheemenmithun6756
@sheemenmithun6756 Жыл бұрын
But that reason only this party also died in tamilnadu 🥲
@kandhasamic2926
@kandhasamic2926 6 ай бұрын
தலைவரின் பதில் சூப்பர் இனி இந்த குரலை கேட்கமுடியவில்லையே என நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது
@kalaisaravan4310
@kalaisaravan4310 5 жыл бұрын
🦁🦁🦁🦁பணத்துக்கும் பதவிக்கும் ஆசை படாதா ஒரே தலைவன்🦁🦁🦁🦁🦁
@veerapathiran3685
@veerapathiran3685 4 жыл бұрын
correct
@raystarray3396
@raystarray3396 4 жыл бұрын
@@arul3068 poda sunni avara pathi unaku ennada therium poda pesa therincha pesu
@king-db2hd
@king-db2hd 4 жыл бұрын
@@raystarray3396 👌👍💯💯💯🤝
@abinayakannan2269
@abinayakannan2269 4 жыл бұрын
.
@user-px2bx5ju8n
@user-px2bx5ju8n 4 жыл бұрын
உண்மை நண்பா
@senthilpriya91
@senthilpriya91 6 ай бұрын
இந்த மீடியா கேப்டன் துப்பியது அன்று புரியவில்லை இன்று புரிகிறது
@marudhuSP3880
@marudhuSP3880 6 ай бұрын
Avunga idathil irunthu parthal than theriyum avargal seithathu sariya thavara endru... Parkum parvaiyil than irukku namathu thavaru
@_fallen_angel.
@_fallen_angel. 6 ай бұрын
​@@marudhuSP3880TN journalist oru item thevidiya munda, broker pasanga kaasu kaga petha ponnu, pondaatiya ookkavittu sambaaripaanga avangaluku support vera pandra 😂😂
@user-qq3cg3mb2u
@user-qq3cg3mb2u 5 жыл бұрын
உண்மையில் சொன்னால் விஜயகாந்த் அவர்கள் மிகவும் நல்லவர் மற்றும் வெளிப்படையாக பேசும் மனிதர்
@rajarajaliyar6260
@rajarajaliyar6260 5 жыл бұрын
விஜயகாந்தை எனக்கு நோம்ப பிடிக்கும் நேர்மையான மனிதர்
@vaithyanathankrishnamurthy7097
@vaithyanathankrishnamurthy7097 3 жыл бұрын
விஜயகாந்த் காரி துப்பியது ரொம்ப சரி! தற்போதைய ஊடகங்கள் ஒருதலை பட்சமாக தான் செயல்படுகின்றன!
@user-ml9xi5ne3n
@user-ml9xi5ne3n 4 жыл бұрын
5000,10000 குடும்ப சூழ்நிலை வேறு வழியில்லை என மக்களைப் புரிந்துக் கொண்ட மாமனிதர்
@karthikpandi6954
@karthikpandi6954 5 жыл бұрын
இவரை போல எவனும் நேருக்கு நேர் கேட்க முடியுமா கேப்டன் சூப்பர்
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 6 ай бұрын
நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதில் நிச்சயம் உங்களுக்கு ஒரு இடம் உண்டு கேப்டன் அவர்களே 😢😢😢
@jeyapandi1550
@jeyapandi1550 Жыл бұрын
கேப்டன் பேச்சை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
@arunarunkp8276
@arunarunkp8276 6 ай бұрын
💪என் தலைவன் தைரியம் யாருக்கும் வராது😭🙏🏼
@priyar-pv3wx
@priyar-pv3wx 6 ай бұрын
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் நமது இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்று கலாம் அய்யா சொன்னார் அது நமது கேப்டன் கு தான் பொருந்தும் சரித்திர நாயகன் 😭😭😭😭😭😭😭
@Muthukumar-ns5xz
@Muthukumar-ns5xz 6 ай бұрын
மக்கள் மத்தியில் சாகாவரம் பெற்ற சத்திரியன் 😢 விஜயகாந்த் சார் 😥
@Ranimaria-pm6wk
@Ranimaria-pm6wk 6 ай бұрын
Yes true
@dsherlinevasathi468
@dsherlinevasathi468 6 ай бұрын
என் சிறுவயதில் எனக்கு பிடித்த ஒரு hero மதிப்பிற்குரிய Captain vijayakanth அவர்கள் மட்டும் தான் போலீஸ் உடைக்கும் மிக பொருத்தமான உடல் அமைப்பும் முக கம்பீரமும் கொண்டவர் இவர் மட்டும் தான் I Miss you Captain 💐💐💐💐😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@King_of_Thoothukudi
@King_of_Thoothukudi 6 ай бұрын
அன்று இந்த வீடியோ பார்த்து சிரித்தோம்ஆனால் இன்று கண்கள் கலங்குகிறது😢😢😢😢😢 Rip Vijayakanth
@jasvapravinkumar5894
@jasvapravinkumar5894 6 ай бұрын
Ama nanba😭😭🥺😭
@manonmani691
@manonmani691 6 ай бұрын
Red pig போன்ற வேட்டை ஓநாய் களால் இக்கதிக்கு ஆளானவர் விஜயகாந்த். இப்படி ஒரு பிழைப்பு தேவை யா த்த்த்தூ
@gengasavitha4308
@gengasavitha4308 6 ай бұрын
Ithuku reason media vum dmk vum than. But na srikala விஜயகாந்த் pathi therinjikama vituta.
@gengasavitha4308
@gengasavitha4308 6 ай бұрын
Social media use panra padicha nammaluke ivara pathi theriya vidama pannitanga. Padikatha village la irukuravangaluku enna therium. Athuvum than ivaroda tholviku reason. இப்ப இவரு iruntha captain than CM
@kathickkp5347
@kathickkp5347 6 ай бұрын
உண்மை அண்ணா 🤝🫂
@apkumar9920
@apkumar9920 8 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் ரொம்ப நல்லவர், அதனால் தான் பத்திரிகையாளர்கள் நடந்து கொள்வதை பார்த்து துப்புகிறார், இந்த காலதில் தான் நல்லவர்கள் எல்லாம் கேலி செய்யபடுகிறார்களே!!! காலம் தான் பதில் சொல்ல வேண்டும். வாழ்க தமிழகம்
@jeevasasha951
@jeevasasha951 5 жыл бұрын
Xxxsex
@krrockstarschannel9807
@krrockstarschannel9807 4 жыл бұрын
@@jeevasasha951 z
@ranjiththanjaisenthamil7270
@ranjiththanjaisenthamil7270 2 жыл бұрын
@@krrockstarschannel9807 l
@user-yr5fw4zl9t
@user-yr5fw4zl9t 6 ай бұрын
😂 nee sonnathu unma thaanya
@vimalelumalai2910
@vimalelumalai2910 4 жыл бұрын
ஊழல் இல்லாத அரசியல் தலைவர் உண்மையான தலைவர் தமிழன்
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
So அரசியல் ikku not fitting
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Bcz-----
@gopikrishna7382
@gopikrishna7382 Жыл бұрын
@@bossraaja1267 poi umbu da parathesi
@jayaprakash2250
@jayaprakash2250 Жыл бұрын
@@gopikrishna7382 குட்மானிங்
@ponmudi71
@ponmudi71 5 ай бұрын
@@bossraaja1267 arasiyal ikku avaruku fitta illa yenna nadika theriyula theriyam illathaa kola illa and not doing corruption, not doing family power politics now dmk doing, and he don't know to spend money only to get vote and also not giving employement so much youth who is studied. and also not doing or join only with the corrupt mla, mp
@rajaraja4149
@rajaraja4149 6 жыл бұрын
பத்திரிக்கையாளர்களை சார்,வாங்க,போங்க என்று மரியாதையுடன் பேசும் தன்னடக்கம் மிகுந்த பொதுநலத் தலைவன் அண்ணன் விஜயகாந்த். வாழ்க வளமுடன்
@zenneosen1
@zenneosen1 6 ай бұрын
2011 DMDK vote போட்டதிற்கு இப்பொழுது பெருமை அடைகிறேன்.
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 6 ай бұрын
கேப்டன் யார் முதுகிலும் குத்தாமல் நேரடியாக போராடி தோற்றவனே உண்மையான வீரன்
@gritharvenkat2451
@gritharvenkat2451 6 ай бұрын
Puriyala ...,..
@selvarajan2585
@selvarajan2585 6 ай бұрын
20
@antonysuresh3072
@antonysuresh3072 3 жыл бұрын
Vera level speech...உண்மையை பேசுகிறார்....
@readyactionshortfilmmaker9300
@readyactionshortfilmmaker9300 2 жыл бұрын
ஒரு நல்ல மனிதர் திரு. விஜயகாந்த் சார்..... அவர் யாருக்கும் தூரோகம் பண்ணியது இல்லை.... வருகிறவன் எதிரியானாலும் அவனுக்கு உணவு அளித்து தான் அனுப்புவார்.... மொத்தத்தில் ஒரு நல்ல மனிதநேய மிக்க மனிதர் அதை நாம் எல்லோரும் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.
@rameshkumarb6479
@rameshkumarb6479 4 жыл бұрын
அன்றே காறித் துப்பி விட்டார் இன்னும் ஊடகங்கள் திருந்தவில்லை
@vijayakannan3640
@vijayakannan3640 2 жыл бұрын
உண்மையை உரக்க சொல்வதில் கேப்டன் மட்டுமே தில்லானவர்
@iconofmillions
@iconofmillions 5 жыл бұрын
2:07 அது எனக்கு எப்படி தெரியும் நான் என்ன் ஜோசியமா பாக்ரேன்....😂😂😂😂
@jjmusicals3985
@jjmusicals3985 4 жыл бұрын
🤣🤣😂😂
@sureshbala19
@sureshbala19 3 жыл бұрын
சரியான பதில்.... அவனுக்கு திரும்ப கேட்கமுடியாத பதில் கேல்வி கேட்டவ....
@rajishanmugam8243
@rajishanmugam8243 3 жыл бұрын
Hahahahaha
@usharanisundararajan168
@usharanisundararajan168 3 жыл бұрын
மிகச் சரியான பதில்..😀.. தலைவர் உடல் நலமில்லையே..😒
@abhiabhi-sz6gd
@abhiabhi-sz6gd 3 жыл бұрын
😂😂😂😂
@danger5847
@danger5847 4 жыл бұрын
உண்மையை பயமில்லாமல் உரக்க சொல்பவர் கேப்டன்
@harisubbu6919
@harisubbu6919 6 ай бұрын
தைரியமான எதார்த்தமான மனிதர்😢😢
@premsasi87
@premsasi87 6 жыл бұрын
2:12 Naan enna josiyama paarkuren....😁😁😁😁😁 Nalla manithar vijaykanth...im ur big fan sir..
@a.rajaji88765
@a.rajaji88765 4 жыл бұрын
என் தலைவன் சிங்கம் எப்படியல்லாம் கேள்வி கேட்டாலும் ஒரே பதில்
@vigneshmoorthy2719
@vigneshmoorthy2719 5 жыл бұрын
3:17 ரெத்தம் கொடுப்பது நல்ல விசயம் அதப் பத்தி யாராவது பேசுரிங்களா?
@kuppusamy205
@kuppusamy205 Жыл бұрын
...தா டேய் உங்களை எல்லாம் அந்த நல்ல மனுஷன் காரித் துப்பினதுல தப்பே இல்லை டா
@Vishnuvardhan-1606
@Vishnuvardhan-1606 6 ай бұрын
RIP Captain VijayaKanth Sir😭💔💐Miss You till we see you again🥲💔😭
@mail2nijam
@mail2nijam 8 жыл бұрын
விஜயகாந்த் காரி உமிழ்ந்தது சரியான நடவடிக்கை
@govindrajr1826
@govindrajr1826 5 жыл бұрын
நிஜாம் கான் 🇦🇴
@govindrajr1826
@govindrajr1826 5 жыл бұрын
நிஜாம் கான்
@abimanyusanthosh2890
@abimanyusanthosh2890 3 жыл бұрын
உண்மை
@naveens709
@naveens709 2 жыл бұрын
@@govindrajr1826 by
@gcrgcr2658
@gcrgcr2658 5 жыл бұрын
ஊடகங்கள் காரி துப்பி யது தவறு இல்லை
@elangovanr7779
@elangovanr7779 4 жыл бұрын
எதுகும் அஞ்சதவன் en தலைவன்
@rajkumarselvam3772
@rajkumarselvam3772 2 жыл бұрын
சுயநலமில்லாத தலைவன் எங்கள் கேப்டன் 😍😍😍
@amirthakrishnan1799
@amirthakrishnan1799 9 ай бұрын
தைரியம் உள்ள ஒரு நல்ல மனிதர்❤
@neelams988
@neelams988 3 жыл бұрын
சிங்கம்டா கேப்டன்💥
@ayyappanp7153
@ayyappanp7153 4 жыл бұрын
தர்மத்தின் தலைவா வணங்குகிறேன் ஆம்பள டா
@saravananagalakshimi8087
@saravananagalakshimi8087 5 жыл бұрын
வெளிப்படையாகவும் வெகுளிதனமாகவும் பேசுறாரு நல்ல மனிதருக்கு உரிய உள்ளம் மற்றும் அடையாளம் இவரிடம் உண்டு
@pakkiyarajveerasamy5679
@pakkiyarajveerasamy5679 3 жыл бұрын
எங்கள் கேப்டன்னுடைய பேச்சு 2016 ம் வருடத்திற்கு பிறகு இப்படிதான் பேசினார்.ஆனால் எதிர் கட்சிகள் அனைவரும் குடித்துவிட்டு பேசுகிறார்.என்று சொன்னார்கள்.இது உண்மையில்லை.அவர்கள் பேச்சு இப்படிதான்.
@punithak2034
@punithak2034 6 ай бұрын
S... Avuru pechu apdi mariruchu athah a ingaluku sathagama kuduchutu pesuraru nu mathi vitutanga...
@SINDHUNATHANT
@SINDHUNATHANT 6 ай бұрын
Avuruku udalnilai sari illa avuru pesa kasta paduraru atha intha media karanga thappa eluthittanga😢
@worldwide0982
@worldwide0982 Жыл бұрын
பார்க்கும் போது அழுகை வ௫கிறது 🥺 எப்படி எல்லாம் திரைத்துறையிலும் நிஜ வாழ்க்கையிலும் மேலோங்கி இ௫ந்தவர் 🥺 மானம் கெட்ட மீடியாவால் துரோகத்துக்கு ஆலானார் நம்ம கேப்டன் விஜயகாந்த்.. இந்த மனிதருக்குக் 2026 ல் நடக்கும் தேர்தலில் ஆறுதல் ஓட்டுகலாச்சி போடுங்க 🥺 இந்த நல்ல மனித௫க்காக நான் உங்கள் அனைவரின் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன் 🥺 ஒ௫ நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த்🥺 💯
@sakthigayathri3612
@sakthigayathri3612 Жыл бұрын
Captain vijayakanth 🙏
@punithak2034
@punithak2034 6 ай бұрын
Na vote poda poren...
@Saislife510
@Saislife510 6 ай бұрын
Sure, I will..
@MareesKalees
@MareesKalees 6 ай бұрын
கண்டிப்பாக இனி என் உயிர் உள்ள வரை கேப்டனுக்கு ஓட்டு போடுவேன் இல்லையேல் ஓட்டு போட போகாமல் வீட்டில் இருப்பேன் இது எனது உறுதி மொழி என் கேப்டன் இரத்த இன்னலிருத்து நல்ல உள்ளம் மிஸ் you😢😢😢
@MareesKalees
@MareesKalees 6 ай бұрын
யர்யரோ மக்கள் பணத்த சுருட்டும் போது மக்களுக்காக தன் சொத்தை இளத்த கேப்டன் மகன்கள் நல்ல இருக்கட்டும் அவர்களுக்கு ஓட்டு போடுவது தவறு இல்லை
@crazykannan2959
@crazykannan2959 6 жыл бұрын
திருந்துகட இப்பயாச்சு என் தலைவன்விஜயகாந்து
@rangarajans963
@rangarajans963 3 жыл бұрын
எதற்கும் அஞ்சாத சிங்கம் நேர்மையான முறையில் அரசியல் உண்மை யான பேச்சு இவர் மறுபடியும் இதே போல் கம்பிரமாக வரவேண்டும் என்று மனமாற வேண்டுகிறேன்
@ManojKumar-xt2hk
@ManojKumar-xt2hk 8 жыл бұрын
சாவுங்க டா .... மனமுள்ள தமிழன் எங்களின் சார்பாக துப்பியதர்க்கு நன்றி...உங்களுக்கு ஓட்டு போட வில்லை என்பதற்கு வருத்த படுகிரேன்
@vigneshg3546
@vigneshg3546 5 жыл бұрын
Manoj Kumar tamilsrx
@ajithrameshajithramesh228
@ajithrameshajithramesh228 5 жыл бұрын
Manoj Kumar supar
@ajithrameshajithramesh228
@ajithrameshajithramesh228 5 жыл бұрын
சரியான செருப்படி
@venkateswaranr3215
@venkateswaranr3215 5 жыл бұрын
Intha thadavi podungal bro Nalla irukum
@ravippravi7788
@ravippravi7788 4 жыл бұрын
I like vijaykanth
@MrSaravanan1986
@MrSaravanan1986 8 жыл бұрын
Great Vijayakanth Sir. Media deserve more spit like this.
@sivaswamy6259
@sivaswamy6259 5 жыл бұрын
Saravanan C .
@ezhilvizhis8766
@ezhilvizhis8766 5 жыл бұрын
Saravanan C ILIERAJI
@nilanthinisr
@nilanthinisr 4 жыл бұрын
👌👌
@kvlpandian
@kvlpandian 2 жыл бұрын
மக்கள் செய்ய வேண்டியதை செய்த கேப்டன் சூப்பர் 👌👌👌
@dhinakaran8340
@dhinakaran8340 6 ай бұрын
Masss captainnn❤
@tamiland3
@tamiland3 5 жыл бұрын
He was talking sense , genuine person Vijayakanth
@AS-by8op
@AS-by8op 6 ай бұрын
Rest in peace sir தைரியமான மனிதன்
@sanjulin8812
@sanjulin8812 2 жыл бұрын
தமிழனின் உண்மை நிறம்...கருப்பு... தமிழனின் உண்மை பண்பு...வீரம்... Captain யிடம்...உள்ளது
@romanticvideos6383
@romanticvideos6383 5 жыл бұрын
Kaari thupanuthu highlight 2019 la paakura intha video va Vijay Kanth sir speech always great
@aruna5682
@aruna5682 8 жыл бұрын
ஒரே எழுத்தில் சரியான பதில்
@GOWRISANKARAS
@GOWRISANKARAS 8 жыл бұрын
this is one of the best interviews he have given. if only he is sober like that and able to think clearly all the times. we need a leader with the heart and courage of Vijayakanth, clarity of Jayalalitha and experience of Karunanidhi. I'm sure I'm dreaming...
@danger5847
@danger5847 4 жыл бұрын
தமிழ் மக்களின் உண்மையான தலைவர் கேப்டன் விஜயகாந்த்
@jeansprasanthprasanth4401
@jeansprasanthprasanth4401 4 жыл бұрын
என்றும் மனித கடவுள் எங்கள் அய்யா captain
@sriraj3043
@sriraj3043 4 жыл бұрын
விஜயகாந்த் நல்ல மனிதர்
@tamilentertainment2139
@tamilentertainment2139 6 жыл бұрын
தன் மக்களுக்கு ஆட்சிக்கு வராமலே இவ்வளவு செய்கிறார்
@jageshjageshkumar397
@jageshjageshkumar397 5 жыл бұрын
tamil entertainment hi
@aalaporantamizan3808
@aalaporantamizan3808 5 жыл бұрын
ENNA PUDUNGUNAARU
@remi1012
@remi1012 5 жыл бұрын
Enna senjaru......????
@tamilentertainment2139
@tamilentertainment2139 4 жыл бұрын
@@remi1012 படிச்சுட்டு வந்து பேசு
@tamilentertainment2139
@tamilentertainment2139 4 жыл бұрын
@@aalaporantamizan3808 நீ புடுங்குனத விட நெறயவே புடுங்கி இருக்காரு
@Cr.Rockybhai
@Cr.Rockybhai 20 күн бұрын
கேப்டன் டா...... கெத்து one of the real hero and courageous man in tamil industry 🔥🔥🔥 Now Rest in peace😢 God respect on you captain🙏🙏🙏
@SelvaKumar-cq8nu
@SelvaKumar-cq8nu 5 жыл бұрын
நீங்கதான் உண்மையான தமிழன்...
@fastmedia3276
@fastmedia3276 8 жыл бұрын
oru CM Satta sabila endurichi kelvi ketta muthal ambala. nee than ambala. captain u win 2016
@user-yj5mb5mm1g
@user-yj5mb5mm1g 8 жыл бұрын
+Jerrard Joe Xavier yes,.. sariyaaka sonneerkal
@swathiswathi5329
@swathiswathi5329 5 жыл бұрын
Sir.......u are correct....but.....win Panna vaikalaye......nama janaga He is very bold ,Strongh enough to raise questions...everyone
@vallampadugaischoolstreetk3770
@vallampadugaischoolstreetk3770 3 жыл бұрын
@@swathiswathi5329 nallavangalalaam makkal support panna maatanga..
@tsstss436
@tsstss436 3 жыл бұрын
கார்ஜிக்கும் ஆண் சிங்கம் 🙏🙏🙏🙏🙏😍😍😍
@PalaneAndavar
@PalaneAndavar 5 жыл бұрын
he is saying 100 percent truth ..
@v.gopalakrishnan350
@v.gopalakrishnan350 3 жыл бұрын
Vijaykanth spoke the truth! Very few aspiring politicos exhibited such courage to challenge the ruling party! A real man!👍
@vinod_lifevlogs
@vinod_lifevlogs 6 ай бұрын
Daring and dashing Lion heart Captain Vijayakanth sir RIP we will miss you ❤❤
@GaneshKumar-dk6xz
@GaneshKumar-dk6xz 5 жыл бұрын
4:04 to 4:12. 😂😂😂😂😂😂😂😂😂😂senjita thalaivaa
@keziakezia644
@keziakezia644 5 жыл бұрын
Makkal la oruthar, Captain 👍👍👍
@ragavira5673
@ragavira5673 2 жыл бұрын
En thalaivan yepothume mass🔥🔥🔥👌
@mohamedabdulkathar816
@mohamedabdulkathar816 8 жыл бұрын
hats off to vijayakanth to spits on journalist...
@gayani7836
@gayani7836 5 жыл бұрын
Thalivaa neenga 2015 la eh solitanga arasiyal kupaya thaan irukunu ipo kupaya thaan Iruku captain.... 😍 captain valgaaa... 😍
@rightsconstruction5270
@rightsconstruction5270 2 жыл бұрын
தன்னம்பிக்கை தைரியம் துணிச்சல் உள்ளவர் மனிதநேய தலைவர்..
@clemceejayofficial
@clemceejayofficial 5 жыл бұрын
He is very Stright , forward and brave talking person , that's what ppl call him captain 💪
@RowdyCA
@RowdyCA 5 жыл бұрын
Play in 1.25x speed.. He seems normal.. he's not drunk he just speaks slowly due to his health issues in throat..
@vallampadugaischoolstreetk3770
@vallampadugaischoolstreetk3770 3 жыл бұрын
Athu intha media dogs kulam theriyathu bro avar name spoil pannatha media tha ..
@RowdyCA
@RowdyCA 3 жыл бұрын
@@vallampadugaischoolstreetk3770 Truth Sis..
@manivannanselvam3525
@manivannanselvam3525 6 ай бұрын
Now only we realised 😢
@vigneshkumarp3440
@vigneshkumarp3440 3 жыл бұрын
We missed him! He is a great human!
@sivnathan.d.6886
@sivnathan.d.6886 6 жыл бұрын
அருமையான பேச்சு. சூப்பர் விஜயகாந்த்
@VanithaVanitha-kr6zu
@VanithaVanitha-kr6zu 2 жыл бұрын
சூுப்பர் விஜயகாந் சார் சரியான அடி வெளுத்து வாங்குறீங்க. அப்படி தான் வாழ்த்துக்கள் புத்தாண்டு. அண்ணே அப்பா.👌👌👍👍👍😢.😊😊😊😊😊😊😊👍👍
@rlbangalore
@rlbangalore 4 жыл бұрын
You are great vijaykanth sir...you are nice.. lots of love from kerala😂😂💕💕💕💕💕💕💕
@sakkaraipandi4639
@sakkaraipandi4639 4 жыл бұрын
விஜயகாந்த் சிங்கம்டா
@smsm1661
@smsm1661 3 жыл бұрын
சூப்பர் அருமை கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை இது போல் யாருக்கும் தைரியம் கிடையாது
@topriders0077
@topriders0077 3 жыл бұрын
குடிப்பழக்கம் ஒரு மனுஷனை வளர விடாது என்பதற்கு விஜயகாந்த் வாழ்க்கை ஒரு உதாரணம்...
@karthickkailash1864
@karthickkailash1864 8 жыл бұрын
amazing .. innum nalla thuppirkanum .. hats off thalaiva :D . my vote for u :)
@thambi.povoma5030
@thambi.povoma5030 8 жыл бұрын
well said by vijaykanth . .ashame of media
@kumudhabakthipadalgal9820
@kumudhabakthipadalgal9820 6 ай бұрын
அருமை நல்ல ஒரு பேச்சு
@jubairalimohamedkassim4918
@jubairalimohamedkassim4918 5 жыл бұрын
இந்த மனுஷன் ஒன்னும் இல்லாம ஆனது மனைவி மச்சான் மூலம் தான்
@Selvimaichael
@Selvimaichael 2 жыл бұрын
👌👌💯💯
@iniyavan328
@iniyavan328 8 жыл бұрын
Vijayakanth Comedyaa,, better change the title.. dei only he is having those guts.. you people deserves this.
@shivatharancvaa2512
@shivatharancvaa2512 6 жыл бұрын
really truth
@rlbangalore
@rlbangalore 4 жыл бұрын
currecttttttttttt👍👍👍👍
@sivakumar-rn8sn
@sivakumar-rn8sn 7 ай бұрын
Good speach good person very bold I like vijakanth he is the no:1 hero in cinama not in cinema in political also best hero I like vijakanth sir👍👍👍
@gokilavani6176
@gokilavani6176 6 ай бұрын
Thala nenka vera level...nenka keta ovoru kelvi um serupala adicha mariye iruku presskaranunkala😂😂
@pavisongs5087
@pavisongs5087 6 жыл бұрын
Reporter:016 la taminadu yepdi irukkum?? Vjk:innum kuppaiyah irukkum Ultimate answer😂😂😂😂😂
@brundhap3950
@brundhap3950 3 жыл бұрын
Vunmayana manithan
@rajrajan421
@rajrajan421 8 жыл бұрын
thalaiva your the best. You are the real Lion King
@virginkarter69
@virginkarter69 10 ай бұрын
Enna manusan❤
@pandidurai5268
@pandidurai5268 5 жыл бұрын
சிறந்த மனிதர்
@777caps
@777caps 2 жыл бұрын
பத்திரிக்கையாளர்களை துப்பியது நியாயம் தான். தைரியமான மக்கள் தலைவர் என்றும் கேப்டன் மட்டுமே
@subramaniansas
@subramaniansas 8 жыл бұрын
கண்டிப்பா இன்றைய ஊடகவியலார்கள் நடந்து கொள்ளும் முறை காறி உமிழும் படிதான் உல்ளது.நடுநிலை,மனசாட்சியுடன் எழுதுபவர்கள் இல்லை.காசுக்கும்,அதிகாரத்துக்கும் பயந்து சொம்படிப்பவர்களே இன்றைய செய்தியாளர்கள்.நேர்மையாக எழுதுபவர்களுக்கு பணி கிடைக்காது என்பதும் உண்மை.விஜய்காந்த் காறு உமிழ்ந்ததை துடைத்துக்கொண்டு அவர் காமெடி செய்கிறார் என்று கூறுவதிலேயே ஊடகவியலாளர் தைரியம்,நடுநிலை கிழிந்து தொங்குகிறதே.
@msel04
@msel04 8 жыл бұрын
+சீனி, சுப்பிரமணியன் seeni, mudiyala. eppadi ungalala
@ramtnj-cg3968
@ramtnj-cg3968 8 жыл бұрын
+சீனி, சுப்பிரமணியன் SURE
@aashikaashika4044
@aashikaashika4044 7 жыл бұрын
சீனி, சுப்பிரமணியன் hip
@rameshprint2090
@rameshprint2090 7 жыл бұрын
சீனி, சுப்பிரமணியன்
@thalabharathbharath6682
@thalabharathbharath6682 5 жыл бұрын
Super capitan nenka nalla udal nallathoda varuvenka caption God bless you and all the best next cm nenka than capitan
@Cafe_delights
@Cafe_delights 5 жыл бұрын
Thalaiva youngsters vote ungalukkutha 😘😘
@chanchand6591
@chanchand6591 5 жыл бұрын
Semma thalaiva ❤️❤️❤️❤️
@vijaykuttycaptain5346
@vijaykuttycaptain5346 6 жыл бұрын
unmai tamilan captain avargal
@RedPixNews24x7
@RedPixNews24x7 6 жыл бұрын
HI Vijay Kuttycaptain Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey Vijay Kuttycaptain Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team
@shivaramsankaranaryanan1852
@shivaramsankaranaryanan1852 8 жыл бұрын
He had shown his anger when the Media were particularly asking to him about the ADMK prospects when the Media was not able to ask anything directly to the ADMK chief. There is a general feeling that some medias are even fearing to speak anything about the ruling party but they repeadetly questions opposition leaders. Medias also should avoid asking unnecessary questions about others or other parties. The same thing happened few days back when a media person asked Illayaraja about beep song and Illayaraja had shown his anger towards him. We cannot blame only Vijayakanth for such happening.
@trendingtamil
@trendingtamil 3 жыл бұрын
2:12 Thalaivaaaaa😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂🤣🤣🤣🤣🤣
@karikalan8830
@karikalan8830 6 ай бұрын
2015 la ithu nadanthuchu apo 10th std la ella ivaru mari mimicri panni siripom, ipo tha theriyathu, ivaru pesnathu unma nu😢😢
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 15 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 57 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 5 МЛН
Этот Пёс Кое-Что Наделал 😳
00:31
Глеб Рандалайнен
Рет қаралды 3,5 МЛН
Vijayakanth Funny Reactions with Vaiko & Thiruma ! | TN Elections 2016
3:42
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 15 МЛН