விஜயதாரணி கதையில் எதிர்பாராத திடீர் திருப்பம்: டெல்லியில் பதவி | BJP | Vijayadharani Story | GEM TV

  Рет қаралды 910,519

Gem Television

Gem Television

Күн бұрын

#bjp #bjptamilnadu #vaipillaraja #modi #congress #bjpnewsmeet #vijayadharani #vijayadharani #dmk #electioncommission #admk #dmdk #dmkgovt #breakingnews #tnbudget2024 #cmstalin #farmersprotest #mkstalin #EPS #OPS #bjp #election2024 #electionalliance #tamillive #livenews
GEM TV ( Tamil Satellite Channel ) 🛰️📡
LCN NUMBERS: -
TAC TV : 137
TCCL : 121
VK Digital : 98
Aadhaar Digital Vision: 188
JAK TV : 70
Akshay cable : 145
CTN : 133
U Digital ( Tenkasi )- 533
4k Digital ( Arakkonam ) - 42
--------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations 📺
Contact: +91 89357 44460
--------------------------------------------------------------------------
Join our official whatsapp & Telegram Channel: 💬whatsapp.com/c...
t.me/gemtv_tamil
--------------------------------------------------------------------------
Subscribe & Follow us📲
KZbin : / gemtvlive
Facebook : / gem.tvmedia
Threads : www.threads.ne...
Website : www.gemlive.tv
Twitter : / gemtvm
Instagram : / gemtvmedia
email : gemtelevision@gemlive.tv
--------------------------------------------------------------------------
Mobile Application 📱 Android & ios
gemlive.tv/get...
--------------------------------------------------------------------------
Our Digital Channels ▶️
gemlive.tv/our...
--------------------------------------------------------------------------

Пікірлер: 332
@shajahansm1612
@shajahansm1612 4 ай бұрын
விஜயதாரணிக்கு பழைய பாராளுமன்ற சேர் பெஞ்சுகள் எல்லாவற்றையும் புதிய பாராளுமன்றத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய பொருப்பை பாஜகா ஒப்படைத்துள்ளது இந்த பதவிக்கு பழைய முதல்வர்கள் உட்பட நிறைய பேர்கள் முயன்றும் பிரதமர் மோடியின் உத்தரவின் படி விஜயதாரணிக்கே கொடுக்க பட்டது
@thangaraj19629
@thangaraj19629 7 ай бұрын
பொன்னார் ஒப்புதலோடு தான் எல்லாம் நடக்குதுங்கிறது தான் எனது யூகம்...
@senthamilselvam2421
@senthamilselvam2421 7 ай бұрын
Ponnar is already old n he must allow without jealousy
@mohanrathinasamy7501
@mohanrathinasamy7501 7 ай бұрын
கட்சிக்காக உழைத்தால் பதவி தானே வரும் என்பதை மறந்து விடுகிறார்கள்.எல்லோரும் பதவிக்கு ஆசைப்பட்டால் கட்சி எப்படி வளரும்.?
@thangarajaswaminathan6249
@thangarajaswaminathan6249 7 ай бұрын
தம்பி காங்கிரஸில் காக்கா பிடிச்சாதான் பதவி
@123XTSK
@123XTSK 6 ай бұрын
correct! This is BJP not kaangress
@s.perumals.perumal4808
@s.perumals.perumal4808 Ай бұрын
​@@thangarajaswaminathan6249காங்கிரஸ் கட்சியில் காக்கா பிடிச்சா தான் பதவி பாஜக வில் என்ன செய்தால் பதவி என்பது ஊரறிந்த விஷயம்.
@ramasamys790
@ramasamys790 Ай бұрын
P
@SenguttuvaS
@SenguttuvaS 7 ай бұрын
பதவி பதவி பதவி பதவி பதவி பதவி
@meru7591
@meru7591 6 ай бұрын
குஷ்பு காட்டிய வழி😂😂😂😂
@rangaiahpv5697
@rangaiahpv5697 Ай бұрын
ப தவிக்கிறார்கள்
@Balakrishnan-ne9dn
@Balakrishnan-ne9dn Ай бұрын
டெல்லியில் கவுன்சிலர் பதிவிற்கும்.தாவிதாவிநீஓடம்மாவி.தாரணியம்மா
@mohanhitsabbas9342
@mohanhitsabbas9342 6 ай бұрын
விஜயதரணி அக்கா மீது எனக்கு ரொம்ப பற்று பதவிக்காக பாஜகவில் சேருவது என்பது தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டார் அதுதான் உண்மை பாவம் இனி ஒரே ஜல்சாதான்😅😅😅😅
@RamasamyK-jx6in
@RamasamyK-jx6in 3 ай бұрын
To
@sathiyamoorthyp9873
@sathiyamoorthyp9873 2 ай бұрын
உண்மைத்.தான்
@JayabalanG-s3t
@JayabalanG-s3t 2 ай бұрын
Welcome akka Jai BJP Jai BJP Jai BJP Jai BJP
@murugesan.s8969
@murugesan.s8969 7 ай бұрын
சொந்த வீட்டுக்காரருக்கு உடம்புக்கு முடியிலன்னி, பக்கத்து வீட்டுகாரனோடு போன கதைதான். விஜயதரணி கதை.
@shankarakrishnanramaswamy8128
@shankarakrishnanramaswamy8128 7 ай бұрын
இது தான் அரசியல் . அவியல் செய்ய முடியும்.
@arulanandamnayakom2891
@arulanandamnayakom2891 2 ай бұрын
​@@shankarakrishnanramaswamy8128gqaaaaaaaAaaaa
@jsankar6272
@jsankar6272 5 ай бұрын
Excellent speech go ahead madam
@vijayvijayt4010
@vijayvijayt4010 Ай бұрын
விளவங்கோடு தொகுதி ல காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ல யாரு நின்னாலும் ஜெய்பாங்க ...
@KanchanaMurthi
@KanchanaMurthi 6 ай бұрын
விஜயதாரணி இப்போது தான் சரியான முடிவு செய்து இருக்கிறார்
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 6 ай бұрын
😅😅😅
@mohankr3572
@mohankr3572 7 ай бұрын
If you are fair complexioned you can go heights in India!!!!!
@விடியல்-ட6ஞ
@விடியல்-ட6ஞ 7 ай бұрын
நீங்கள் கூறியதை போல் விளவங்கோடு கம்யூனிஸ்ட் கோட்டை. அந்த கட்சிக்கு செய்த துரோகம். ( நான் கட்சி சார்பற்றவன் )
@Muthara153
@Muthara153 7 ай бұрын
விஜயா!!! பாஜகவிலா வாவது அடங்குவியா.😂??? ரொம்ப பெருசாடி ஒனக்கு .
@brightsingh1748
@brightsingh1748 7 ай бұрын
விஜயதரணியின் ஆணவம் அழிந்து விடும்
@ravimuthulaksh
@ravimuthulaksh 7 ай бұрын
Makkaluku Nanmai seivatharkku Padhavi Mukiyam So what Vijayadharani Good and talented Person then well educated /advocate 👍🏻🙏🏼 Vaalthukkal Sister 🙏🏼
@narasimhana9507
@narasimhana9507 5 күн бұрын
நடந்தால் நல்லது
@jaganjagan7382
@jaganjagan7382 7 ай бұрын
இவர்கள் பதவி ஆசை பிடித்தவர்கள்
@saiiyappan9143
@saiiyappan9143 7 ай бұрын
, திரைகதை,வசனம், சூப்பர், கூடவே இருந்த மாதிரி உருட்டுறியே.... தாங்கல.....
@spedenglishrajaspedenglishraja
@spedenglishrajaspedenglishraja 7 ай бұрын
❤Dont Worry mam.Bright future.
@s.s.shobana6thg593
@s.s.shobana6thg593 6 ай бұрын
அன்பு சகோதரி கட்சி மாறி விட்டார் என்று பார்க்க வேண்டாம். அவரை அவர் முன் அங்கீகரித்த காங்கிரஸ் கட்சி பயன் படுத்த தவறி விட்டது. தரம் தாழ்ந்த விமர்சனம் வேண்டாம். அவர் நன்கு யோசிச்சு தான் முடிவு எடுத்து இருப்பார். சாதகமா பாதகமா என்பது அவரின் தனிப்பட்ட முடிவு. மற்றவர்கள் ஒருவரின் திறமையை தயவு செய்து குறைத்து எடை போடவேண்டாம்
@isravelyesudian5002
@isravelyesudian5002 6 ай бұрын
She will be helpful to the top leaders in Delhi. Oh! What a genius she is!?
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 3 ай бұрын
Great vijay dharani sure MP
@mohammedtamilmani7041
@mohammedtamilmani7041 7 ай бұрын
எந்த அரசியல் வாதிகும் மக்கள் குழி பரிப்பதில்ல... மாறாக அவங்களே பரித்து கொள்வார்கள்... இந்த அம்மா ஒன்றும் இதற்கு விதி விளக்கல்ல, பாவம்....😢
@davidhenrygeorge6409
@davidhenrygeorge6409 7 ай бұрын
தவறான தகவல் விளவங்கோடு தொகுதி மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பதே உண்மை
@samueliyadurairajarathinam4222
@samueliyadurairajarathinam4222 7 ай бұрын
Nandri ketta manusi
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 7 ай бұрын
வாழ்த்துக்கள்
@saravanaKumar-uc4pr
@saravanaKumar-uc4pr 7 ай бұрын
Vijayadharani ji will win. BJP will give good recognization
@JeevithKumarJeevithKumar-l4f
@JeevithKumarJeevithKumar-l4f 7 күн бұрын
Vijee.anathai you macha life long happya you macha life and you gankrash..,vasanthanco...vasanthanco..cphcola..
@jayaraj237
@jayaraj237 7 ай бұрын
இனி எங்கே போனாலும் உறுப்படாது
@harishahimas6217
@harishahimas6217 7 ай бұрын
Vijaya தரணி ஒன்றும் கிலிக்கவிவில்லை. மக்கள் இவருக்கு வோட்டு கொடுத்து ஏமாந்தார்கள்
@charlesnelson4609
@charlesnelson4609 7 ай бұрын
Good information ℹ️
@karthikdharmapuri
@karthikdharmapuri 7 ай бұрын
Past doesn’t matter. Sister Vijayadharani is a great talent. For sure BJP will leverage her to represent women leadership. Great communicator. Give it 3 years she will be holding senior responsibilities in BJP.
@southtechie
@southtechie 7 ай бұрын
Past doesn't matter for shameless fascists.
@sukumarankrishnamurthy492
@sukumarankrishnamurthy492 7 ай бұрын
Good news with great twist to vijayadharani is very interesting. Really useful to bjp partymen to become alert. Thank You good work.
@johnrajayyan4464
@johnrajayyan4464 Ай бұрын
அமெரிக்க ஜனாதிபதி ஆகிற தகுதியே அக்காவுக்கு இருக்கு!
@KrishnamoorthyM-uk3bj
@KrishnamoorthyM-uk3bj 3 ай бұрын
😢nice
@JeevithKumarJeevithKumar-l4f
@JeevithKumarJeevithKumar-l4f 7 күн бұрын
pu.pthudelli. you Anna happy
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 7 ай бұрын
Good speech nice speech
@g.s.nandakumar8270
@g.s.nandakumar8270 6 ай бұрын
ஆடு ஒன்று வலையில் சிக்கி உள்ளது. என்று பலி இடப்படும் என தெரிய வில்லை.
@RonyR785
@RonyR785 3 ай бұрын
அடுத்த பிரதமர் இவரே
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 7 ай бұрын
குமரியில்லாவிட்டால் திருநெல்வேலியில் போட்டியிடலாம். அக்காவின் தகுதிக்கு நிச்சயமாக மத்தியில் துணை பிரதமராக வாய்ப்பு உள்ளது.
@venkatasamyuthirapathy435
@venkatasamyuthirapathy435 7 ай бұрын
அதென்ன துணை? பிரதமராகவே வரலாம்.😂😂😂
@marimuniyaandi-5358
@marimuniyaandi-5358 7 ай бұрын
விஜயதரணி மேடம் சற்று பொறுமை யாக இருந்தால் திரு.மோடிஜி அய்யா பெரிய இடத்துக்கு கொண்டு செல்வார்.
@antonyarunchalam5192
@antonyarunchalam5192 6 ай бұрын
கொஞ்சம் பொறுமை காத்தால் வளமான நல்வாழ்வு காத் திறுக்கு. கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும்.
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 2 ай бұрын
பொறுமை யாக இருப்பின் ..விஜயதரணி இன்..திறமை அங்கீகரிக்கப்படும் ..
@shankarkr2950
@shankarkr2950 7 ай бұрын
It's one minute news - but it took 8 minutes for the reader... only thing she didn't tell : DOB, school, parents name, family.... otherwise all covered
@kumarens4409
@kumarens4409 7 ай бұрын
ஆற்று.வெள்ளம். நாளைவரதோற்றுத,குறி
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 7 ай бұрын
Super
@ravig960
@ravig960 7 ай бұрын
கழிசடை கிழித்தது போதும் ஒழியட்டும்
@jsukumaran4628
@jsukumaran4628 6 ай бұрын
Very good post.today onwards our indian rails toilets should be clean
@ஓலக்கோடுஜான்
@ஓலக்கோடுஜான் 7 ай бұрын
விஜய தரணிக்கு அகில இந்திய புறம்போக்கு அணி தலைவர் பதவி கொடுக்கலாம். இதுதான் சூப்பர் பதவி
@swaminathanrajagopalan1716
@swaminathanrajagopalan1716 7 ай бұрын
Congress itself is existing with dmk strength. Otherwise it will lose deposit in all constuencies. Vijaya darini is not losing at all by leaving congress.
@Uadhayan
@Uadhayan 7 ай бұрын
அகில இந்திய கழிவறை சுத்தம் செய்யும் மகளிர் ஆணைய செயல் தலைவராக நியமனம் செய்யப்படலாம்?
@angappans991
@angappans991 7 ай бұрын
அறியவாலிய.vasalle.பிச்சை.எடுக்கும்பிட்சை.காரர்கள்.காங்கிரஸ்.vck.mdmk.கம்யூனிஸ்டுகள்.போன்ற.eரபிட்சிகரணுங்க.திமுக.கரங்களின்.எசிலேளை.எப்பிவந்து.விழும்.என்று.கது.கிடக்கு.குறவர்களை.போன்றவர்கள்.தூய
@xavierrajamanickam4576
@xavierrajamanickam4576 7 ай бұрын
Super😂😂😂
@maheswaripalaniswamy3791
@maheswaripalaniswamy3791 7 ай бұрын
Super
@msk3828
@msk3828 7 ай бұрын
அதுக்கு இவ சரிப்பட்டு வர மாட்டா.
@navaneethakrishnan7331
@navaneethakrishnan7331 7 ай бұрын
😄
@kamarajiyyangannu3895
@kamarajiyyangannu3895 7 ай бұрын
Wait and see
@palani4789
@palani4789 3 ай бұрын
54 - ஆனாலும் சும்மா கும்முன்னு இருக்காங்க.
@estheresther3915
@estheresther3915 3 ай бұрын
ஏட்டு சுரக்காய் கறிக்கு ஆகாது
@palani4789
@palani4789 3 ай бұрын
@@estheresther3915 ஆகும்.
@ramathilagamthilagam5114
@ramathilagamthilagam5114 Ай бұрын
Vijjay dharani must be given minister post
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 7 ай бұрын
Good presentation on vijayathaarani
@manivannanmanivannan4032
@manivannanmanivannan4032 7 ай бұрын
தேவை இல்லாமல் இந்த அம்மா மாரிடிச்சி
@k.jalaludinkajamohaideen964
@k.jalaludinkajamohaideen964 2 ай бұрын
பதவிக்காக கட்சி மாறும் இவர் போன்றவர்களை அனுமதிக்கும் கட்சிக்கு தான் அவமானம். ஒரு காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தவர் என்று இவரை சொல்வதற்கே வெட்கப்பட வேண்டும்.
@rajanbabu6044
@rajanbabu6044 Ай бұрын
விஜயதாரணி PM பதவிக்கு ஆசைபடுகிறார்.
@akberbasha8119
@akberbasha8119 7 ай бұрын
Ltd Bulb one year guaranty.then waste.what about my sister position think VijayDarni.
@varadharajuponnaiyan948
@varadharajuponnaiyan948 7 ай бұрын
சகோதரி விஜயதாரனி வருத்த படாதீங்க உங்களுக்கு ஒரு பெரிய பதவி கண்டிப்பாக கிடைக்கும் ஆகவே இப்ப ஸ்ட்ராங்கா ஒரு டீ குடிச்சிட்டு அமைதியாக உட்கார்ந்து யோகா செய்ங்க நேரம் கிடைச்சா தியானம் செய்யுங்கள்
@kiruthivengi3747
@kiruthivengi3747 7 ай бұрын
காங்கிரஸ் கட்சியில் கவுரவமாக இருந்த விஜயதாரணி இன்று முதல் ஐட்டம் தாரணி என்று அழைக்கப்படுவார். காரணம் பிஜேபி ஒரு ஐட்டம் அதிகம் உள்ள கட்சி.
@arumugamchockalingam7175
@arumugamchockalingam7175 7 ай бұрын
Don't put rubbish comments
@ganeshvenkat8852
@ganeshvenkat8852 2 ай бұрын
Poda pun..........mind ur words
@RajanPT-hh4nv
@RajanPT-hh4nv 5 ай бұрын
தமிழ் நாட்டை பொறத்தவரை பிஜெபியில் சேர்ந்தவர்களுக்கு ஏதாவது ஒரு பதவி கிடைக்கும். மூழ்கும் கப்பலில் இருப்பதை விட வெளியேறுவது நல்லது என்று நினைத்திருப்பார்.அவருக்கு யாராவது வாக்கு கொடுத்திருப்பார் கட்சி மாறுகிறார்கள் எந்த வசைகளையும் கவலைப்படுவதில்லை அவர்கள்t திருப்திதான் முக்கியம். மற்றவர்களை பற்றி கவலை இல்லை..
@sekarbabu713
@sekarbabu713 4 ай бұрын
இவள் கதை முடிந்தது. விஜயதாரணி ஏதேனும் தொழில் செய்து பிழைக்கவாழ்த்துகிறோம்.
@Chiragiribalan
@Chiragiribalan 2 ай бұрын
அவளுக்கு என்ன தொழில் தெரியும்.....'அந்த'தொழில் செய்யலாம்.
@joshuajayashekaran3725
@joshuajayashekaran3725 4 ай бұрын
Why this belated messages are still in U tube?
@ChandrasekaranS-u8c
@ChandrasekaranS-u8c 7 ай бұрын
விஜயதாரணி வாயைத் திறந்தால் கூவம் ஆறு போல் இருக்கும்.
@sakkravarthib6965
@sakkravarthib6965 7 ай бұрын
முன்னாடி ரம்ப கடையும் ஜவ் மிட்டாய் கடையும் வச்சிறுந்தியா சாமி 😅😅😅
@Hellocatohi-zt3yy
@Hellocatohi-zt3yy 7 ай бұрын
நன்றி வணக்கம் வாழ்க
@sankar-n9g
@sankar-n9g 7 ай бұрын
Delhi bjp karan summave chinna pullaikal mla mp penkalai urasuvankal. Ammava parthathum Remba santhosa paduvankal..
@இந்தியன்-ச2ய
@இந்தியன்-ச2ய 6 ай бұрын
இனி எந்த கட்சி க்கு போனதாலும் தப்ப முடியாது.அட்வகேட் வேலைப்பார்ப்பது தான் சிறந்தது.அல்லது துணிக் கடை வைத்து வாயை திறக்காமல் இருப்பது தான் சிறந்தது.
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 3 ай бұрын
Congress leaders should understand to develop.
@manikanthan4693
@manikanthan4693 7 ай бұрын
இப்படி பதவி, பதவி என்ற நெறி முறையை தவறி கொள்கை பற்று இல்லாமல் ஓடுபவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
@bagheeradhan1335
@bagheeradhan1335 2 ай бұрын
அமெரிக்கால பிராஞ்ச் இல்லைங்களா
@kabeer777kabeer3
@kabeer777kabeer3 7 ай бұрын
தவளைதன்வாயாலகேடும்அதுதான்இது
@NITHYANANDANA.S.V
@NITHYANANDANA.S.V 7 ай бұрын
Good
@JeevithKumarJeevithKumar-l4f
@JeevithKumarJeevithKumar-l4f 7 күн бұрын
I..laik...this..gankras.........gankras...vijeeyaganth...mootha.. thalaimurai you Anna happy parthde farthdr you Anna happy.
@kumarens4409
@kumarens4409 7 ай бұрын
நாங்க.செய்ஞ்சு.எங்க.அக்காவை.கேட்டிவந்தொட்டாசெய்திவாசிக்கறநீயெப்பம்சாவ
@sganesh1299
@sganesh1299 4 ай бұрын
Vijima good honest person congress cheat her ❤❤❤ jai BJP ❤❤❤
@muthusathasivam4397
@muthusathasivam4397 4 ай бұрын
விஜய்தாரணி இந்த காங்கிரஸ் கட்சிக்கு நீங்க என்ன செஞ்சீங்க ஒன்னும் செய்யல ஆனா இந்த காங்கிரஸ் கட்சி உங்களுக்கு நிறைய செஞ்சிருக்கு உங்களை போல கொள்கை பிடிப்பு இல்லாத நபர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது தான் காங்கிரஸ் செய்து மிகப் பெரிய தவறு
@MohanRaj-yr5gi
@MohanRaj-yr5gi 3 ай бұрын
விஜயதாரணி அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். ஹி.....ஹி....ஹி.....
@kumaranthiru7788
@kumaranthiru7788 7 ай бұрын
ivanga younger sister kae 63 years because she studied with my college junior.
@saraswathimedicals5238
@saraswathimedicals5238 7 ай бұрын
இப்ப மொத்த மா அரசியல் வாழ்க்கை ஏ புட்டுக்கும் போல ..
@balasubramanian7838
@balasubramanian7838 7 ай бұрын
எல்லாம் சுயநலம்.
@RamaligamK-g1i
@RamaligamK-g1i 5 ай бұрын
பெட்டோ மாஸ் லட்
@rajatamaraiohm1652
@rajatamaraiohm1652 2 ай бұрын
உங்கள் கதை-உங்கள் கருத்து.
@kaDambavavanam.
@kaDambavavanam. 3 ай бұрын
எங்கு இருந்தாலும் பிரகாஷிப்பார் வழக்கறிஞர் விஜயதரணி அவர்கள்
@obgprasa
@obgprasa 7 ай бұрын
Good for her. At least Delhi BJP recognises her worth.
@thankabai3992
@thankabai3992 7 ай бұрын
போயும்போயும் இந்த ௮ம்மா ஜூனியர் ௭ல் மு௫கன்முன்னிலையில்தானே பாஜகவில் சோ்ந்தாள். இது வெட்கமாக இல்லையா
@balam9057
@balam9057 7 ай бұрын
Ithu adutha kusuboo😅
@veerasenan9700
@veerasenan9700 4 ай бұрын
இந்த கவர்ச்சி இன்னும் 5 வருசம்தான்
@murugesans.murugesan9598
@murugesans.murugesan9598 7 ай бұрын
வயசு 54 வாழ்க்கை யில் மேல வரவைச்சுருவாங்க பிஜேபி காரங்க
@abdulhakkeemmr9835
@abdulhakkeemmr9835 6 ай бұрын
டெல்லி யில் முதல் அமைச்சர் பதவியா?
@natarajanp6648
@natarajanp6648 6 ай бұрын
Tharani will become central posting
@pakrisamikaliyaperumal5420
@pakrisamikaliyaperumal5420 13 күн бұрын
25 ஆண்டு MLA பதவி ANUPAVITHU VITTU GOVERNOR POST KIDAIKKUM ENTRU ODINAAR IPPO ANUBABIKKIRAR
@GokulkYoga
@GokulkYoga 7 ай бұрын
Vijaya Dharani will have to be possessed become Big wig in BJP.. If BJP comes v. Dharani will become minister.. No Dobut at all. Modi ji has possessed high Talents they will be adjusted and faced the repercussions.
@இந்தியன்-ச2ய
@இந்தியன்-ச2ய 6 ай бұрын
வெளி நாட்டிற்கு போய் வேலைப் பார்க்கலாம்.
@panchabikesavanmasilamani8950
@panchabikesavanmasilamani8950 7 ай бұрын
Padhavikkaha enna vendumaanaalum seivaarhal
@guruselvaguru4955
@guruselvaguru4955 6 ай бұрын
என்ன இந்த கிழவி அவ கட்சிக்காரர்களாள் கற்பழிக்கப்பட்டாளா...
@ArulganesaPandiyan-nj1rl
@ArulganesaPandiyan-nj1rl 6 ай бұрын
ஆள் நல்லா சிரிப்பு முகம்... அதான் வி.தாரணி டெல்லிக்கு தேவை
@srinivasann9991
@srinivasann9991 6 ай бұрын
SHE IS NOTHING BEFORE THE PEOPLE
@jayaretnakumar176
@jayaretnakumar176 6 ай бұрын
அல்ப்பம்
@navaneethakrishnan7331
@navaneethakrishnan7331 7 ай бұрын
எப்போதும் அண்ணன் விஜய்வசந்த் தான் ❤💪💪
@brightsingh1748
@brightsingh1748 7 ай бұрын
பதவி மட்டுமே போதுமா
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Двое играют | Наташа и Вова
Рет қаралды 1,6 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 149 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 35 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН