மூத்த பத்திரிக்கையாளர் திரு. துக்ளக் ரமேஷ் அவர்கள் பேச்சு மிகவும் சிறப்பானது. திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் எந்தவொரு வித்தியாசம் இல்லை என்று கூறுவது முற்றிலும் உண்மை.
@Vedimuthu33311 күн бұрын
30:10 இந்த நபர் மராத்தான் மந்திரிக்கு முட்டு கொடுப்பது ஏன்? இந்த நபரே ஒரு பேட்டியில் சொன்னார் இந்த மந்திரி சிபாரிசினால்தான் இவருக்கு கட்டுமரத்தின் 100 வது திவசத்தில் கலந்து கொண்டு தயிர்வடை பிரசாதம் கிடைத்தது என்று! பின்னர் எப்படி இந்த நபர் மராத்தான் மந்திரியை ஆதரிக்காமல் இருப்பார்? எல்லாம் கட்டுமர சவக்குழி தயிர்வடை பிரசாத மகாமித்யம்! 😂
@theman609612 күн бұрын
சிறப்பு சிறப்பு ஐயா..........🎉🎉🎉🎉
@SureshkumarSuresh-ts5ki12 күн бұрын
உண்மையை மிகவும் தெளிவாக சொன்னமைக்கு நன்றி ரமேஷ் ஐயா வாழ்த்துக்கள்....
@ashokkumarmashokkumarm650112 күн бұрын
ஐயா துக்ளக் ரமேஷ் அவர்களின் கணிப்பு பெரும்பாலும் பொய்த்ததில்லை. ஆணித்தரமாக கருத்தை துணிந்து சொல்பவர். வாழ்க "அய்யா சேர்" அவர்களின் சீடர்.
@Vedimuthu33311 күн бұрын
30:10 இந்த நபர் மராத்தான் மந்திரிக்கு முட்டு கொடுப்பது ஏன்? இந்த நபரே ஒரு பேட்டியில் சொன்னார் இந்த மந்திரி சிபாரிசினால்தான் இவருக்கு கட்டுமரத்தின் 100 வது திவசத்தில் கலந்து கொண்டு தயிர்வடை பிரசாதம் கிடைத்தது என்று! பின்னர் எப்படி இந்த நபர் மராத்தான் மந்திரியை ஆதரிக்காமல் இருப்பார்? எல்லாம் கட்டுமர சவக்குழி தயிர்வடை பிரசாத மகாமித்யம்! 😂
@veeramaniduraisami376811 күн бұрын
விஜய்+ ஆட்சி அமைத்தால் .... திமுக & அதிமுக கூட்டணி அமைத்து விடுவார்கள்...
@sakthivelsembu186212 күн бұрын
Dec 6 அன்று விஜய்யுடன் திருமா உறுதியாக மேடை ஏற மாட்டார். அந்த அளவுக்கு அவர் தில் இல்லை.
@Omie245612 күн бұрын
வெளுத்து என்ன பிராயோஜனம்?? யாரையும் மதிக்கமாட்டா ங்க!
@RamalingamMaruthuvar-fe4kv12 күн бұрын
அரசியல் வியாபாரம் இரண்டுதிராவிடகட்சிகளும் அருமையாகசெய்கிறது.
@MohanKumar-ek9do12 күн бұрын
துக்ளக் உண்மை/ சொல்லும்
@Vedimuthu33311 күн бұрын
30:10 இந்த நபர் மராத்தான் மந்திரிக்கு முட்டு கொடுப்பது ஏன்? இந்த நபரே ஒரு பேட்டியில் சொன்னார் இந்த மந்திரி சிபாரிசினால்தான் இவருக்கு கட்டுமரத்தின் 100 வது திவசத்தில் கலந்து கொண்டு தயிர்வடை பிரசாதம் கிடைத்தது என்று! பின்னர் எப்படி இந்த நபர் மராத்தான் மந்திரியை ஆதரிக்காமல் இருப்பார்? எல்லாம் கட்டுமர சவக்குழி தயிர்வடை பிரசாத மகாமித்யம்! 😂
@mksekar598611 күн бұрын
கூட்டணி பற்றி மட்டுமே அனைவரிடமும் கேள்வி கேட்டு ஆட்சி அவளங்களை மடை மாற்றும் ஊடகங்கள் வாழ்க வாழ்க.
@viswanathanpkrs237412 күн бұрын
Well said sir 🎉
@bsivasubramaniyam447012 күн бұрын
ஓபிஎஸ்ஸை மெளன விரதம் இருக்க சொல்லி மௌளனமாகவே நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பியவர் குருமூர்த்தி பிராமணர் உண்மை வலிமையானது
@balakrishnanm671411 күн бұрын
Yes duklak arivali😂😂😂
@sridharr425112 күн бұрын
சிறிய திருத்தம் - எருமைகள் போல் நடப்பது திராவிட கட்சிகளின் அரசியல்வாதிகள் இல்லை. பொது மக்கள் தான். 60 ஆண்டுகளுக்கு பின்னும் பாடம் படிக்கவில்லை என்றால் எருமை கூட்டம் என்று பொது மக்களை சொல்வது தான் சரி.
@narasimhanpv832112 күн бұрын
உண்மை யை பேசும் துக்ளக் ஆசிரியர்/வாழ்த்துக்கள்
@Vedimuthu33311 күн бұрын
30:10 இந்த நபர் மராத்தான் மந்திரிக்கு முட்டு கொடுப்பது ஏன்? இந்த நபரே ஒரு பேட்டியில் சொன்னார் இந்த மந்திரி சிபாரிசினால்தான் இவருக்கு கட்டுமரத்தின் 100 வது திவசத்தில் கலந்து கொண்டு தயிர்வடை பிரசாதம் கிடைத்தது என்று! பின்னர் எப்படி இந்த நபர் மராத்தான் மந்திரியை ஆதரிக்காமல் இருப்பார்? எல்லாம் கட்டுமர சவக்குழி தயிர்வடை பிரசாத மகாமித்யம்! 😂
@RNatesanRNatesan12 күн бұрын
சிங்க பார்வை 28/11/24 முதல்
@ponmoorthyramasamy141912 күн бұрын
இவங்க பிழைக்க மக்களை ஏமாற்றும் விதமாக பேசுவது இரு கட்சியினரின் வழக்கம்.
@Smart_Tamaha12 күн бұрын
ஐயா துக்ளக் ரமேஷ் உயர்தர தமிழ் பேசுகிறார். இதனாலேயே எனக்கு தமிழ் பிராமணர்களை பிடிக்கும்.
@Vedimuthu33311 күн бұрын
30:10 இந்த நபர் மராத்தான் மந்திரிக்கு முட்டு கொடுப்பது ஏன்? இந்த நபரே ஒரு பேட்டியில் சொன்னார் இந்த மந்திரி சிபாரிசினால்தான் இவருக்கு கட்டுமரத்தின் 100 வது திவசத்தில் கலந்து கொண்டு தயிர்வடை பிரசாதம் கிடைத்தது என்று! பின்னர் எப்படி இந்த நபர் மராத்தான் மந்திரியை ஆதரிக்காமல் இருப்பார்? எல்லாம் கட்டுமர சவக்குழி தயிர்வடை பிரசாத மகாமித்யம்! 😂
@vijaykumarkumar793410 күн бұрын
Very decent and respected man from cho sir school and it shows in his confident and bold interviews
@sivakumarsivakumar144310 күн бұрын
ஐயா தமிழ் நாட்டில் மக்கள் என்றைக்கு ஓட்டுக்கு காசு வாங்காமல் ஓட்டு போடுகிறார்களோ அன்றைக்கு தான் தமிழகம் திருந்தும். தாங்கள் இதை பத்திரிக்கையில் எழுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
@krithivasanduraiswamy474612 күн бұрын
Dear Ramesh Sir,During the present political situation I feel the Absence of Amerer Thuglak Cho .jai hind.
@sridharr425112 күн бұрын
அதிமுகவின், திமுகவும் வெகு விரைவில் கூட்டணி அமைக்கும்
@natarajan260612 күн бұрын
நியாயமான நீதிபதிகளை விமர்சனம் செய்தால் எந்த கட்சி கார்களாக இருந்தாலும் சிறையில் அடைக்க வேண்டும் இல்லை என்றால் நீதிபதிகளும் அரசியல் வாதிகளுக்கு அடிமைகளாக ஆக்க முயற்சிப்பார்கள் நாடு நாசமாகிவிடும்
@swetharanyamgopalakrishnan659612 күн бұрын
ஒரு செய்தி chaanal இதை விவாதம் செய்ய வில்லை. இருவரும் ஊழல் பங்களி கட்சிகள்.
@jayabalanp202812 күн бұрын
UPCOMING CM OF TAMILNADU ANNAMALIGI THAN ENTRU MAKKAL MUDIVU KATTIVITARKAL JAIHIND ANNAMALIGI
@thanarameshramesh554010 күн бұрын
இஞ்சி தின்ன குரங்கே சும்மா நீ உறங்கு இது தான் எடப்பாடி நிலை
@simhendrasharma445212 күн бұрын
Smart sir, T'ndu Brahmins are basically Tamizians as any one else. Brahmins most willingly learn any language despite their being close to Tamil & Sanskrit. Eventhough the mother tongue and the language spoken at home being Tamiz, all their ancestors being Ld. Rishis, all their anushtaanams are in Sanskrit & Sanskrit is every Brahmin's essential languag at home with Tamiz. Brahmins in general speak any language well keeping the dignity & beauty of the concerned language. Tugluk Ramesh sir's language usage is very dignified. He is no doubt really great with good political knowledge.
@KannappanPalani-oo1yk12 күн бұрын
Mr Ramesh Vijay very clearly Announced his political policy Times of India paper July & September 2024 ,Anti DMK&BJP &Racism.
@palanichamimm958712 күн бұрын
மக்களின் முன்னேற்றத்திற்காக இவ்வளவு பாடு. ?????
@malligatukkaram222912 күн бұрын
As justice commented both the parties are sailing in the same boat. Least bothered about people. Pangaaligal.
@நரவேட்டையன்199212 күн бұрын
20:29/20:36/20:39 விஜய் அதிமுக உடன் கூட்டணி ஆஃபரை நம்பி போனால் விஜய் அரசியலில் ஆப்பாகிவிடும் நன்றி.
@jayandranm131711 күн бұрын
Why nothing against dmk Or aisdmk
@suriyam195412 күн бұрын
VIJAY VARAVU DMK KU EZHAPPU.BJP KU PLUS.😊
@raghupathypoongavoor569111 күн бұрын
Annamalai's intelligence education. Hard work and also his DMK files had not given any benefits to BJp.Annamalai is unable to win in his election also This shows that Annamalai must work smartly if he wants to succeed.if Admk and BJP fight between them the gain will be for Fm
@KalaivananKalaivanan-h5i12 күн бұрын
பெண்களுக்கான உரிமைத் தொகை மற்றும் இலவச பேருந்து பயணத்திட்டத்தை தங்களது வெற்றிக்கான அஸ்திரமாக திமுகவினர் நம்புகின்றனர்.ஆனால் விஜய்யும் அதிமுகவும் தனித்தனியாக திமுக கணிக்க முடியாத ஒன்றை தேர்தலுக்கான வியூகமாக கட்டமைத்து வருவதில் மும்முரமாக செயல்படுவது தேர்தலில் எதிரொலிக்கும்.
@கோடீஸ்வரன்-p4j12 күн бұрын
30:14 திமுக தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலை 26 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலோடு சேர்த்து பழைய வழியில் நடத்துவார்கள்.
@sekaravu507212 күн бұрын
மோடி அவர்கள் தரம் தாழ்ந்து பேசுவதை நீங்கள் ஆதரிக்க காரணம்?
@raghupathypoongavoor569112 күн бұрын
If our judiciary is really interested in the welfare of Tamilnadu they must take up a case of sue moto on Tasmac liquor shops for closing these shops because they are increasing drunkards and young widows.
@kasturirangan149712 күн бұрын
Even SC had criticised Centre and BJP ruled States on various occasions. At that time these people instead of accepting the SC judge views, created negative aspersion on them. Eg Chandigarh Mayor election, Electoral.bonds and many more
@KannappanPalani-oo1yk12 күн бұрын
Mr Ramesh Vijay very clearly Announced his political & election July& September Times of India paper 2024 First iam contest alliance but iam primary force but not Alternative ,&iam interested Alliance only if iam contest alone vote%but iam contest alliance only win seat not vote% & he say As.on only one party if Alliance win seat but rest of party score vote only not seat& he Refer Vijayakanth & Kamal not announced political policy openly & very first election contest alone not Alliance because only political unable success & Vijay say Alliance only my party reach out All over Tamilnadu very easily Rural level. Mr Ramesh Vijay election issue very clear no confusion both July & September paper conform his message. My opinion Vijay is practical politician
@நரவேட்டையன்199212 күн бұрын
11:26 அது தான் விஜயின் அரசியல் வருகையிலான பயத்தை கண்டு திமுகவினர் பேட்டியில் கலந்து கொள்வதில்லை.
@MrSeriousgun10 күн бұрын
Looks like the host is not at all interested in the show when Thuklak Sir is speaking...then why the hell conduct such shows?
@ShahulHameed-sl5uq12 күн бұрын
ஜந்துமுனைபோட்டி.
@chakrasun401710 күн бұрын
unga party ku enna thol
@thomasrajan675312 күн бұрын
We The Voter's living in Tamil Nadu State Are Fed Up With All you Looter's Political Parties, Family Leadership, Jaldra Chum Chum, And Unnecessary Shouting Fellow Leadership And Their Associates 🤦♀️🤦♂️ This Time. Looking for A HONEST NEW POLITICAL PARTY CHANGE FOR OUR STATE TAMIL NADU. NAALAI NAMADAY MAKKAL NEEDHI MAIYAM AND TEAM WAIT AND WATCH THE GAME 👍🤝🤝🤝🤝💪💪.....
@sakthivelsembu186212 күн бұрын
தம்பி, சின்ன பையன் மாதிரி கேள்வி கேட்காதே.(SDPI)
@raghupathypoongavoor569112 күн бұрын
The Dravidian Parties DMK and Admk should never be given powers to form Ministry and what we have seen in Dravidian Parties are iincreasing in drunkards and young widows in Tamilnadu.if Tamilnadu people want peace in State people should not vote for Dravidian Parties.People can vote Seeman.or Vijay. Or Bjp.
@RameshKanna-ni1gs12 күн бұрын
Both party's r doing drama makkal sinthikanum.....
@KannappanPalani-oo1yk12 күн бұрын
Mr Ramesh first you read daily English papers in less your prediction waste of TIme Example election nearly 1,year away 100% by very good alliance settled before Election 2026 wait & see you read daily English paper page by page
@lollol-mq8ef12 күн бұрын
வங்கிகல் தீர்ப்பு அப்படித்தான்...மோடி சொர்க்கலோக ஆட்சி நடத்புறாரா
@govardhanthorali58811 күн бұрын
லலொல்லு துலுக்கனுக்கு இந்து என்றால் எறியும்
@MrRshankarindia12 күн бұрын
How to get rid of both the parties & the other parties who carry the concepts of both the parties.
@ShahulHameed-sl5uq12 күн бұрын
ஜந்துமனைபோட்டி.உறுதி.திமுகவெற்றிஉறுதி!
@நரவேட்டையன்199212 күн бұрын
ஆனால் ஒரு திருத்தம் திமுக வெற்றி பெற்றாலும் பலமான எதிர்கட்சியாக தவெக விஜய் வருவார்.
@sureshraj376012 күн бұрын
Mental ramash
@johnjincy814812 күн бұрын
இரமேஷ் அவர்களே தாங்கள் ஜெயலலிதா எச்.ராஜா கஸ்தூரி இவர்களை ஏன்விமர்சிக்கவில்லை நூல் வேறுபாடு தான் காரணமா?
@govardhanthorali58811 күн бұрын
கிறிஸ்துக்கு திருடன் அது திமுக என்றால் ரொம்ப பிடிக்கும்.
@indravijayan103312 күн бұрын
Ungal modiyai vidava.
@RajVartha-wg2tu12 күн бұрын
ரமேஷா இப்பதான் தெரியுது அவ்ளோ நல்லா நடந்துகிட்டு இருந்த துக்ளக் ஏன் நாசமா போச்சுன்னு
@sakthivelsembu186212 күн бұрын
சோ இருக்கும்போது இருந்ததைவிட circulation அதிகம்தான் ஆகியிருக்கிறது.
@chakks6312 күн бұрын
நீங்கள் துக்ளக் பத்திரிக்கையை பார்த்திருக்கிறீர்களா???
@vaidhynathan588312 күн бұрын
தவறு. ஐயா .ரமேஷ் கருத்துக்கள் யதார்த்த நிலை. துக்ளக் இதழ் மிக நல்ல circulation.
@govardhanthorali58811 күн бұрын
உங்களால் ரமேஷ் அளவுக்கு பேச தெரியுமா.மதம்ஜாதிவெறி
@Vedimuthu33311 күн бұрын
30:10 இந்த நபர் மராத்தான் மந்திரிக்கு முட்டு கொடுப்பது ஏன்? இந்த நபரே ஒரு பேட்டியில் சொன்னார் இந்த மந்திரி சிபாரிசினால்தான் இவருக்கு கட்டுமரத்தின் 100 வது திவசத்தில் கலந்து கொண்டு தயிர்வடை பிரசாதம் கிடைத்தது என்று! பின்னர் எப்படி இந்த நபர் மராத்தான் மந்திரியை ஆதரிக்காமல் இருப்பார்? எல்லாம் கட்டுமர சவக்குழி தயிர்வடை பிரசாத மகாமித்யம்! 😂
@Vijayakumar-lm7fd12 күн бұрын
எப்படி 😂admk ttv வசம் வரும் என்று சொன்னது போலவா 😂பொய் மட்டும் மூலதானம் என்ற அரசியல் 😂u tube &பிரஸ் மீட்டை 😂மட்டும் வைத்து அரசியல் 😂ok🙏ok🙏
@நரவேட்டையன்199212 күн бұрын
12:13 கவலைப்பட வேண்டாம் விஜய் அதிமுக உடன் ஒரு போதும் கூட்டணி சேரமாட்டார். அதிமுக இடத்தை விஜய் பிடிப்பார் நன்றி.
@நரவேட்டையன்199212 күн бұрын
14:04 யோ உன் அண்ணகாவடி அண்ணாமலை என்றும் ஆப்சென்ட் தான் யா