இந்த இடத்துலயே நீங்க தோத்துட்டீங்க.. 🔥 | Siragadika Aasai | Episode Preview | 18 May

  Рет қаралды 2,807,180

Vijay Television

Vijay Television

Ай бұрын

சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Пікірлер: 176
@sharikan436
@sharikan436
தோழியிடம் அசிங்கப்பட்ட விஜயா 😅
@ayyaayyamani7834
@ayyaayyamani7834
ஆனா வாழ்க்கையில பணம் வச்சிரு கவன கோபுரத்துலயும் பணம் பணம் இல்லாதவன மட்டமா பேசுறது தான் இந்த உலகம் தெருவுலயும்
@poovapriya780
@poovapriya780
பணம் பணம்ன்னு பேசிற மனிதர்கள் ஏதோ ஒரு இடத்தில் தோற்றாலும்... ❤🎉❤🎉❤ பணம் இல்லாத ஏழைகள் நிறைய இடத்தில் தோற்றாலும் ஒரு இடத்தில் ஜெயித்தாலும் அது மிகப் பெரிய வெற்றி 😊😊😊😊😊
@sharikan436
@sharikan436
பார்வதி சூப்பரா சொன்னாங்க உனக்கு குடுக்கவில்லை என்று பொறாமை யா 😅😅
@user-dt6he4bv1i
@user-dt6he4bv1i
எந்த இடத்துல டா முத்தையும் மீனா❤❤❤❤❤ கீழே தள்ளி விடலாம் என்று எதிர்பார்த்து காத்திருக்கிற
@sharikan436
@sharikan436
Rohini விரதத்தை மறந்த இயக்குனர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@finchersworld6176
@finchersworld6176
முத்து நீ எப்பாவும் கெத்து தான்❤🔥. Vera level timing punch dialogue from Muthu👏🔥
@padmarani3835
@padmarani3835 28 күн бұрын
விஜயா வாய் ஏன் இப்படி இருக்கு
@karthikdeva1621
@karthikdeva1621
Director ku request: Vijaya oda mouth tha odachi 1month sapda pesa mudiama irukura maathiri oru scene ready panuga ipalam athu romba mattama nadanthukuthu... En avanga v2la Vijaya va erumey kandika maatranganu therila
@arunkumarcja8319
@arunkumarcja8319
நாச்சியார் பாட்டி தான் மீனாவுக்கு பாதுகாப்பு ❤
@sharikan436
@sharikan436
ரவி ஸ்ருதி தான் மீனாக்கு எது நடந்தாலும் சந்தோஷமா இருப்பது ..மீனா குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வரவேற்பது ஸ்டேட்டஸ் பார்க்காமல் பழகுவது ரவி ஸ்ருதி 👌
@mathanagopalank5794
@mathanagopalank5794
Great insult to sudha...
@thilakavathirajendran934
@thilakavathirajendran934
முத்து சிரிப்பு சூப்பர்
@Vishal-ix5tu
@Vishal-ix5tu
Meena Shruthi and Muthu Ravi together so cute ❤🎉
@ezhilrethina6549
@ezhilrethina6549
Vijaya ku avanga friend podhum counter kuduka...😂😂😂
@harisundarpillai7347
@harisundarpillai7347
சூப்பர் மீனா தங்கத்தை விரும்பாத தங்கமான மனசு 🎉🎉🎉 ஸ்ருதி அம்மாவுக்கு நோஸ்கட் .முத்து டைமிஙீ டயலாக் அடித்தூள் ❤👌👍👍👌👍👏👏🌹💐
@ajanthan_dharzewin1204
@ajanthan_dharzewin1204
Waiting for rohini chapter reveal
@venketasanms1818
@venketasanms1818
முத்து மீனா கதைக்கேற்ற சிறந்த தேர்வு.சிறகடிக்க ஆசை குழுவிற்கு நன்றி.பிரச்சனைகளுக்கிடையில் கதை அடுத்தடுத்து முன்னேறிச் செல்வதால் எல்லோரையும் கண் விலகாமல் பார்க்க வைக்கும்படி உருவாக்கிய குழுவிற்கு நன்றி. இன்னமும் இளைஞர்களையும் கதைக்குள்ளேயே கட்டிப்போடுவதற்கு முத்து மீனா இவர்களுக்கிடையே உள்ள இழையோடிய காதல் Track ஒன்றை தனியாக அவ்வப்போது காட்சிக்குள் கொண்டு வந்தால் மேலும் விறுவிறுப்பாகவும் மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டவும் செய்யும். முயற்சி செய்து வெற்றி காண வாழ்த்துக்கள். நன்றி.
@ajanthan_dharzewin1204
@ajanthan_dharzewin1204
muthu is our muthu and meenu kutty is our meenu forever chemistry is very nice between MM
@Sabaru83
@Sabaru83
ரெண்டு குந்தானைங்களுக்கும் மொகரைல நல்லா கரிய பூசி செருப்படி குடுத்தா மீனா!👏🏾😆👌🏾 தங்கத்த பாத்ததும் உடனே வாலாட்டிட்டே நாக்க தொங்க போட்டுட்டு கவ்வுறதுக்கு அவயென்ன விஜயாவா இல்ல மனோஜா?🥴🤭😁
Siragadikka Aasai | Episode Promo 2 |18th May 2024
1:00
Vijay Television
Рет қаралды 554 М.
PINK STEERING STEERING CAR
00:31
Levsob
Рет қаралды 22 МЛН
UFC Vegas 93 : Алмабаев VS Джонсон
02:01
Setanta Sports UFC
Рет қаралды 217 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 3 МЛН
Kovai Special Arisi Paruppu Sadam | Madhampatty’s Recipe | Madhampatty Rangaraj
14:49
Devi | Episode 1 | தேவி | Thanthi One | 24th May 2024
47:20
PINK STEERING STEERING CAR
00:31
Levsob
Рет қаралды 22 МЛН