பிரியங்கா எப்போதுமே லவ் என்ற பெயரில் இரிடேட் செய்கிறார். சூப்பர் சிங்கரில் செந்தில், மூக்குத்தி முருகன், ஸ்டார்ட் மியூசிக்கில் ஒரு முதியவர், குக் வித் கோமாளியில் ராமர், வி.டி.வி. என காதலாய் பிதற்றுவது எரிச்சலாக உள்ளது. காமெடிக்கு வேறு டிராக் முயற்சி செய்யுங்கள் பிரியங்கா.