Neeya Naana 08/12/12

  Рет қаралды 130,160

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 20
@gnanambalt164
@gnanambalt164 Жыл бұрын
கனவு கண்டால் சினிமா பார்ப்பது போல் எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் கனவுகள் நிஜமாகும் என்று நினைக்க கூடாது. கனவில் நான் பறப்பது போலவும் பைக் ஓட்டுவது போலவும் மலை சரிவில் பஸ்ஸில் போவது போலவும் கனவுகள் வரும் ஆனால் இது எதுவும் நடக்கவில்லை நடப்பதற்கும் வாய்ப்பு இல்லை. நம் ஆழ்மனதில் ஆசைகள் பயமும் தான் கனவுகளாக வரும். அதனால் கனவுகளுக்கு முக்கிய துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மூட நம்பிக்கையில் இதுவும் ஒன்று.
@meerasanthanagopalan2157
@meerasanthanagopalan2157 Жыл бұрын
0😊😊😊😊😊😊00😊😊😊
@aindirani3152
@aindirani3152 Жыл бұрын
0
@aindirani3152
@aindirani3152 Жыл бұрын
P
@aindirani3152
@aindirani3152 Жыл бұрын
P
@aindirani3152
@aindirani3152 Жыл бұрын
⁰⁰
@RamalingamNallasamy
@RamalingamNallasamy 16 күн бұрын
நம் மூளை மற்றும் இருதயம் நாம் பிறந்த தேதியிலிருந்து நாம் சாகும் வரை தொடர்ந்து அதன் வேளை செய்யும் போது மூளை எதையாவது சிந்த்து கொண்டேதான் இருக்கும் மூளை இரவில் எதை பற்றி சிந்திக்கிறதோ அது தான் அவருடைய கனவு ஆகும். சும்மா இருக்கும்போது பகலில் மூளை எதையாவது சிந்த்து கொண்டேதான் உள்ளது இது பகல் கனவு. மூளை இரவில் எதைப்பற்றி சிந்திக்கிறதோ இரவு கனவு. ஒவ்வொரு க்கும் தினசரி கனவு வந்து கொண்டு தான் உள்ளது. அனைத்தும் வாழ்க்கையில் நடப்பது இல்லை. அதனால் கனவு பற்றி கவலைப் படத் தேவை இல்லை.
@BalaMurugan-um1ym
@BalaMurugan-um1ym 3 ай бұрын
முதலில் பிறவி உண்டு என்பதை அந்த நூல் விவரமாக சொல்கிறது எவ்வாறு என்றால் ஒவ்வொரு பிறவியிலும் மனிதன் பிறக்கின்றான் இறக்கின்றான் பிறக்கின்றான் இறக்கின்றான் இது தொடர்ந்து இருக்கும் காரணத்தினால் மட்டுமே மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் நாம் இறந்து விடுவோம் என்று நம்பிக்கை இருந்தாலும் தொடர்ந்து தனக்கான பொருளையும் படிப்பையும் உணர்வுகளையும் சேகரித்துக் கொண்டே இருக்கின்றான் ஏன் இறந்தாலும் நான் மீண்டும் பிறப்பேன் பூமியில் என்கின்ற ஒரே எண்ணம் இந்த எண்ணம் வருவதற்கான ஒரே காரணம் அவன் பிறந்தும் இறந்தும் கொண்டே இருக்கின்றான் அதுதான் சொல்ல முடியாத சொல்ல முடியாத உன் விவரிக்க முடியாததும் மகா பெரிய உண்மை இதை இலக்கணமும் யாரும் தவிர்க்க இயலாது ஆகையால் தான் இறப்பு என்று தெரிந்தும் அவன் வாழ்வதற்கான அனைத்து வசதிகளும் அவன் செய்து கொண்டே இருக்கின்றான் தொடர்ந்து இவ்வாறு ஒவ்வொரு பிறவியிலும் அவன் கண்ட சூழ்நிலையில் அவன் செய்த தவறுகள் அவன் செய்த நல்லது அனைத்துமே அவனுக்கு செயல்படுகிறது இதில் இன்பூஷன் அதாவது ஒரு பொருளில் அதிகமான ஈடுபாடுகள் இருந்து அவன் தொலைநோக்குப் பார்வையோடும் ஒருமுகப்படுத்தி இருக்கும் பொழுது அவனுடைய நுட்பங்கள்தியானம் என்கின்ற முறையில் அவன் விரிவடையும் பொழுது ஒருமுகப் படுத்துவதன் மூலமாக உலகில் அவனை சுற்றி முதலில் என்ன நடக்கிறது என்பதை அவன் உணர்ந்து கொள்ள இயலும் இயற்கை அவனுக்கு உதவி செய்கிறது மனிதனுக்கும் விலங்குகளுக்கும் என்ன வேறுபாடு விலங்குகளுக்கு ஐந்தறிவு மனிதனுக்கு ஆறறிவு அந்த ஆறாவது அறிவு மனம் அது செயல்படுகிறது அதுமட்டுமின்றி கற்பனையும் எட்டாத விஷயங்களையும் தனக்குள்ளே அடக்கி மிகுந்த பரப்பான எண்ணங்கள் தனக்குள்ளே ஆராய்ச்சி செய்து செயல்படக்கூடிய ஒரு உணர்வுதான் அந்த ஆறாவது அறிவு அந்த அறிவு மிகப்பெரிய நுட்பம் உடையது
@nagajyothivittaldevuni422
@nagajyothivittaldevuni422 Жыл бұрын
Ammaa sir yanaku chinna vayas le irindappu bhikshth kaahe varuvaangle anda sadhuvvuku yanga thaa thaa,paati avunga indaponnu thondaruvu pandra eduthhikipo anniti avar vandi yanne pudikkilaam anniti 5 times try pannare anaal naanthappichhikiten.appodulendi 32 years varakkum yannai anda aal koilku ashinpoyi bali kuduthhapole modalle paduthhuko bodu varanum,naa padari poidanum,appoddaan thuukkam varum.naa yanga family yoda sholinger poirinden appo andakoilku kile bhadrakali koil yan kanavule vandapole koil paathhe appavukku,thangachhiki kaamche.appodulendi anda kanavu varle.
@bigshotJC
@bigshotJC 11 ай бұрын
We never dream about people we never met. And we cannot create anything mechanical in our dreams.
@ranjitntu
@ranjitntu 4 ай бұрын
Maaveeran movie psychiatrist a neenga? Manda bathram😂
@pathmasup2261
@pathmasup2261 4 ай бұрын
Neeya Naana 08/19/12
1:15:39
Vijay Television
Рет қаралды 161 М.
Neeya Naana 08/26/12
1:19:40
Vijay Television
Рет қаралды 156 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 25 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 6 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 9 МЛН
Neeya Naana 04/01/12
1:01:40
Vijay Television
Рет қаралды 253 М.
Neeya Naana 05/27/12
1:09:30
Vijay Television
Рет қаралды 217 М.
Neeya Naana | நீயா நானா 08/04/13
1:25:08
Vijay Television
Рет қаралды 25 М.
Neeya Naana | நீயா நானா 02/16/14
1:30:10
Vijay Television
Рет қаралды 236 М.
Neeya Naana 01/13/13
1:18:35
Vijay Television
Рет қаралды 213 М.
Neeya Naana | நீயா நானா 07/27/14
1:31:19
Vijay Television
Рет қаралды 172 М.
Neeya Naana | நீயா நானா 07/07/13
1:22:08
Vijay Television
Рет қаралды 203 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 25 МЛН