இருக்கும் போது எவன் அருமையும் தெரிஞ்சி தொலைக்க மாட்டங்து இவன் இல்லன்னு சொல்லும் போதுதா அறும தெரிது
@rajbak871810 ай бұрын
Miss you vadivel Balaji ....
@kiruthifederer3 ай бұрын
Ramar is ultimate 😅
@PrabhudasPhy3 ай бұрын
இந்த காமெடியை ஒரு பத்து முறைக்கு மேல் பார்த்து விட்டேன் ஆனால் சளிப்பே வரவில்லை. எங்கள் கிராமத்தில் பண்டிகை காலங்களில் குறவன் குறத்தி ஆட்டத்தை நேரில் பார்த்தது போல உள்ளது. நன்றி விஜய் தொலைக்காட்சிக்கு.