என்ன ரியாக்சன் மா செம திருடனை பிடிப்பவன் கூச்சல் போட்டு வெளியே இழுத்துட்டு வரணும் அதை விட்டுட்டு கட்டில் வரைக்கும் இழுத்து கொண்டு போயி தள்ளிவிட்டு விசாரிப்பது உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்க மா அதுவும் மேல சஞ்சிட்டு விசாரிப்பது உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா மா ரொம்ப கேவலமா இருக்கு இவர் நடிப்பு
@Sujathapunniyakotti18 күн бұрын
திருடனை பிடிச்சா சத்தம் போட்டு வெளியே இழுத்து கொண்டு வருவாங்க அதைவிட்டு இவர் கட்டிலில் படுக்கவச்சி விசாரிப்பாங்களா