Рет қаралды 130,800
என் கணவன் என் தோழன்! Saroja asks Sandhiya to give her jewels to saveguard them from the theif. Sandhiya tells Suriya that she will miss him alot. Meenakshi gets a dream about Saveetha being cold towards her. சரோஜா சந்தியாவிடம் அவளது நகைகளை திருட்டு பயத்தால் தன்னிடம் கொடுத்து கூறுகிறார். சூரியாவிடம் சந்தியா அவனுடைய ஞாபகங்கள் தனக்கு இருந்து கொண்டே இருக்கும் என்று கூறுகிறாள். சவீதா தனக்கு எதிராக நடப்பது போல மீனாட்சி கனவு காண்கிறாள்.