என் தங்கை ஆசிரியர் பணியில் இருக்கிறார்.. அவளிடம் எ டி எம் கார்டு அவள் கணவரிடம் இருக்கிறது... குடும்ப செலவுக்கு தினம் தினம் சிரமப் பட்டுக் கொண்டு வாழ்க்கை போகிறது... சமுதாய சூழ்நிலைக்கு சேர்ந்து வாழ வேண்டும் என்றக் கடமை...தாய் தந்தையின் கட்டளை.. அதற்காக வாழ்க்கை நடத்த வேண்டிய சூழ்நிலை...எங்களால் இப்படிப்பட்ட கணவர் வேண்டாம்.இந்த வாழ்க்கை வேண்டாம் என்று சொல்ல முடியாமல் தாமரை இலைத் தண்ணீர் போன்ற வாழ்க்கை தான் பெரும் பாலான பெண்களுடைய வாழ்க்கை
@rajilakshmi74465 ай бұрын
நீங்க ஒரு நல்ல அண்ணன்
@rajendranchinnappan59955 ай бұрын
Idhuthan pengalin nilai
@mangaleswarisanthoshkumar4 ай бұрын
Please give her support for her. She can live independently.
@rayeeshamuzzmmil805928 күн бұрын
Indipentent nammaluku enga kidaikadha onnu
@ipponanennasolrathu Жыл бұрын
ஒட்டுமொத்த பெண்களின் குரல்..... எத்தனையோ பேர் சொல்ல நினைத்து முடியாமல் போன ஒரு விஷயம். நீண்ட நாட்களாக என்னுள் ஓடிக்கொண்டிருந்த ஒன்று. மிகவும் அருமை. கோபிநாத் அவர்களால் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் எத்தனையோ பெண்களின் குரல்... அருமையான பதிவு...
@stard6606 Жыл бұрын
Hars off to Gopi sir 🙏ஒட்டு மொத்த பெண்களின் குரல்..நன்றி sir சம்பாதிக்காத மனைவியை மரியாதையும், அன்பும் கொடுத்து வாழும் கணவர் ரொம்ப great....
@malamariappan1180 Жыл бұрын
என் கணவர் தான் என்னை படிக்க வைத்தார்.ஆகவே, எனது சம்பளம் அவருக்கே என்கிறார். "முதல் போட்டவன் தான் லாபம் எடுப்பான்"என்கிறார். வீட்டுவேலை,அலுவலக வேலைகளை பார்த்து விட்டு, சாப்பிட்டு, இருந்து விட்டு போ"என்கிறார்.
@nagaselvamsharma3353 Жыл бұрын
@@malamariappan1180ethu percentage rmba low pa
@santhipandiarajan8065 Жыл бұрын
@@malamariappan1180ப
@krishnammalm62279 ай бұрын
சம்பாதிக்கும் மனைவிக்கே வீட்டில் உதவியும் இல்லை மரியாதையும் இல்லை
@DeviP-ji9we4 ай бұрын
@@krishnammalm6227A
@RamyaMathan-vn2po9 ай бұрын
Yaar ellam 2024 la pakaringa
@abiramisenthil94217 ай бұрын
🙋
@radhikaranganathan92945 ай бұрын
Me
@karthikmalai8784 ай бұрын
🙋♂️
@VidhyaSajju4 ай бұрын
Me also
@jeyaletchumi81102 ай бұрын
Nanum thaan.
@dhanamsuresh4664 Жыл бұрын
ஒரு நிகழ்ச்சியை இந்த அளவுக்கு நேர்த்தியாக நடத்துவது மிகவும் அருமை. Mr. கோபிநாத்திற்கு வாழ்த்துக்கள் 👏👏
@reahankhan8429 Жыл бұрын
என் கணவருடைய கால்லை தொட்டு தினமும் கும்பிடலாம் சிறப்பாக தொகுத்து வழங்கி கோபி அண்ணா அருமை
@malarvily2327 Жыл бұрын
எமது தமிழ் கலாச்சாரம் இந்த ஆண்களை இவ்வளவு பிற்போக்கான சிந்தனை கொண்டவர்களாக வளர்த்துவிட்டதே என வெட்கமாக இருக்கிறது.
@birdiechidambaran5132 Жыл бұрын
பெரியாரை படிக்க சொல்லுங்கள். இந்த நோய்க்கு அவருடைய பேச்சுகளும், எழுத்துகளும் மட்டுமே சரியான மருந்தாக அமையும்...
@nagaselvamsharma3353 Жыл бұрын
@@birdiechidambaran5132😂😂😂😂😂😂vanthuteya soriyar fans avan ena sonnan neyum Nala purusan vachukonu sonnan ethu ok va😂😂😂😂 muthurasatti paya ena kelechan entha tamil culture a avana matheri alugathan nasama akunanga😡 vekaketa paya magalaye marriage panetan athan follow panuga all women's 😂😂😂😂
@lakshmiviyas7980 Жыл бұрын
🎉🎉
@sakthikitchen87911 ай бұрын
ஏற்கனவே தொலைக்காட்சியில் பார்த்தது. மொபைலிலும் பார்த்தேன். இப்போது மறுபடி பார்க்கும்போது மனதில் ஒரு ஆதங்கம். வீட்டு லோன் தன் தலையில், வீடு கணவர் பெயரில். படித்து வேலை இல்லாததால் அடிமை போல் நடத்தப்படும் ஒரு ஜீவனை நினைத்து அனுதினமும் அழுது சாகின்றேன். யாரிடம் சொல்ல.
@KanchanaMurthi11 ай бұрын
அடிக்கிற கையை முறிக்க வேண்டும்.செலவு கணக்கு இருவருக்கும் பொதுவாக தெரிய வேண்டும்.அதுதான் கடைசிவரை வாழும் வாழ்க்கைக்கு நல்லது
@jkamalnath8168 Жыл бұрын
இன்னிக்கு இந்த நிகழ்ச்சிய பாத்ததும் எனக்கு ரொம்ப கோவந்தா வந்தது. என்னோட கணவர் எனக்கு கிடைத்த பொக்கிஷம். வேலை பாக்கறது முக்கியம் தான், ஆனா கணவர், மனைவி புரிதல் இருக்க வேண்டும். இது என்னோட கருத்து. நான் வீட்ல தான் இருக்கிறேன் என்னோட கணவர் வருமானம் மட்டுமே குடும்பம் நடக்கிறது.
@Joyce-z9e Жыл бұрын
Someday somehow you will get hurt by this thought 😢
என் கணவரும் என்னிடம் கணக்கு கேட்க மாட்டார் அதுவும் நான் ஒரு home maker
@sasikaranthillainathan50110 ай бұрын
கணவன் மனைவி கட்டாயமாக சேர்ந்து பார்க்க வேண்டிய வாழ்க்கை படிப்பு வாழ்த்துக்கள் கோபிநாத்
@MrHoney971 Жыл бұрын
Mr Gopi you are the best anchor in south india, Thank you for these kind of shows
@sudhabaisantry5030 Жыл бұрын
26.23. Women says she will get hit if she asks what happens to the savings. , that aspect of her reply was not addressed by Gopi. Instead he praised the husband who said it wasbeing saved in the same acct. 😢
@Eshwari2 Жыл бұрын
கண்டிப்பாக வீட்டில் 500₹வது இருக்கனும், திடிர்னு ஒரு hospital செலவுக்குகாவது இருக்கனும். மிடில் கிளாஸ் பேமிலி ல
@sathyavelavan88134 ай бұрын
0:25
@romeosivoplay6864 Жыл бұрын
உங்கள் மனைவிமார்களை அடிமைபடுத்துவது வேதனை அவர்களும் உழைக்கிறார்கள் குடும்ப பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்பதை மறந்து போகிர்கள் பணத்தினால உங்கள் வாயினால் தேவையில்லாத வார்த்தைகளை கொட்டாதீர்கள் இன்று இருப்போர் நாளையில்லை 🙏🏼அன்பாகவே இருவர் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள்,,பணத்துக்கு முதல் இடம்கொடுக்காதீர்கள் 🙏🏼அருமையான நிகழ்ச்சி ❤🙏🏼❤️🌹
@sirishamanoharan2923 Жыл бұрын
I pity the girl when she said ketta adi vilum. . Ennama endha kaalathula vaazreenga
@sumathic3835 Жыл бұрын
This episode was shot on July 2015, but it feels like 1970's Woman don't even demand their rights..
@sheilajohn548911 ай бұрын
Very sad. Slave wives😢😢😢😢
@vijayalakshmi9075 Жыл бұрын
கல்யாணம் ஆகி 43 வருடங்கள் ஆகியும் என்னை வீட்டுகாரர் பெயர் சொல்லி கூப்பிட்டதில்லை
@lakshmiviyas7980 Жыл бұрын
Aye endruthan koopiduvar
@AshokGiri-cv8ud9 ай бұрын
Name soli kuptalu onu thapu ila
@phoenixin1028 ай бұрын
Ithu perumai illainga
@poojmaruthan1994 Жыл бұрын
Gopi please repeat this episode again in 2023. It brought tears to my eyes. It was very disrespectful to watch educated men laughing and tongue tied when you asked questions. 😢
@umamaheutube8 ай бұрын
These are good debates, these have brought good changes to society I believe
@thangarajraj8735 Жыл бұрын
இப்பொழுது தான் நான் உணர்கிறேன்.ஒரு பெண்ணின் வலியை.நான் இனிமேல் மதிக்கிறேன்
மனைவி வேலைக்கு போகாமலேயே சொத்து அவங்க பெயர்ல வாங்கியிருக்கோம்
@karthikakarthika935811 ай бұрын
Manaivi mela ulla pasathulaya manaivi per la sothu vanguringa????
@ajithkumarvk711410 ай бұрын
தமிழே வரல ஆங்கிலம் அருமையா பேசுறாங்க நம்ம நாட்டுல இருந்து ஆங்கிலேயன் போயாச்சு ஆங்கிலம் போகல அப்போ ஆங்கிலேயருக்கு அடிமை இப்போ ஆங்கிலத்துக்கு அடிமை மற்றும் கோபி அண்ணா நீங்க நிகழ்ச்சி நடத்துற விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களோட பேசும் திறன் அருமை அண்ணா
@godislove6616 Жыл бұрын
A very good reality show. I thought working women have financial freedom. If earning women is in this condition. What about house wifes depending for everything! Please make show on this topic too. I love this reality show than anything. Please upload all episodes with title. Gopi Brother you are brother of ladies who participates in neeya naana. I like the way you speak..❤😊😊😊.
@preethithomas4982 Жыл бұрын
What an unfair society, women have no say in the family finances and unable to support their own parents and siblings …..very sad.
@rochellejudith9920 Жыл бұрын
How much ever we tell them, men will not change.
@romeosivoplay6864 Жыл бұрын
தமிழ் நிகழ்சியில் ஏன் அதிகம் ஆங்கிலம் பேசுகிறார்கள்.??வரும் காலத்து பிள்ளைகளை எந்த வழியில் கொண்டு போகிறீர்கள், தமிழில் பேசுகிறவர்கள் பேசும்போது கேட்க மிகவும் மன மகிழ்ச்சியாக இருக்கிறது. அற்புதம்🙏🏼❤️🙏🏼🌹 முதல் சம்பளம் எடுத்தவுடன் என்ன செய்வீங்கள் என்ற போது ஒருவர்கூட ஏழைக்காக எடுத்து வைக்கிறது என்று யாரும் சொல்லவில்லை இந்தியாவில் எத்தனை கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள் 😢 நாம் எல்லோரும் செய்வதை நினைக்கும்போது கவலை தான் .🙏🏼இதில் பிழை காணாதீர்கள் 🙏🏼மன்னிக்கவும்.❤
@vijayalakshmi9075 Жыл бұрын
I t பெண்ணாக இருந்தும் இவ்வளவு பொறுமையாங போகிற பொண்ணு கிடைத்ததுக்கு அந்த பையன் கொடுத்து வைத்துஇருக்கனும்
@unseen4491 Жыл бұрын
Full aa loose husbands. Can’t believe people have this mindset still now. Let ladies live their life fullest
@yuvatamilvlog4702 Жыл бұрын
Truly said
@Joyce-z9e Жыл бұрын
Such a beautiful episode ...very well handled by gopinath
@saranpoongodi3615 Жыл бұрын
Gopi you handled this show very good 🎉🎉
@Timepass27978 Жыл бұрын
how boy have right to see his family like that girls have right to see her family if she working women no body have right to stop
@nadhasthirundhitan Жыл бұрын
Some of these husbands are psychos, why should women depend on their husbands even after earning on their own. Sick men, I feel for these women.
@sundararajana5500 Жыл бұрын
Completely wrong concept in both of their minds
@helendali4666 Жыл бұрын
Gopi sir… நச்சுன்னு கேட்குறீங்க….👍👍
@chutee5991 Жыл бұрын
Working women with no financial independence and who are not bold enough to claim rights on the money they earn. I feel sorry for the women who cannot stand up for their rights against these men who view women as objects which belong to them only. Well done to Gopi Sir as usual.
As a Tamil woman whose grandparents already settled in another country, I think of the husbands' views here very archaic and regressive, and most of all unjust. I would never even think of marrying a man from Tamil Nadu who thinks my identity as someone's daughter is erased the moment I enter his house as his wife. This is yet another disgusting aspect of patriarchy that is still kept alive in TN. Economically and educationally, TN is a leading state in India and yet it is so backward and unjust.
@bizzle6415 Жыл бұрын
This show is 8 years old☠️ many things changed after 2019
@poongodinanjukutty1667 Жыл бұрын
Lp
@loganathanr327 Жыл бұрын
No one in Tamilnadu will take risk of marrying you
@Mangosteencountry Жыл бұрын
@@loganathanr327 Come on, don't put down your fellow Tamil men so much. I'm sure they are not all troglodytes like you. Some are secure enough not to oppress women to feed their ego.
@Abii_2011 ай бұрын
@@loganathanr327 Marrying someone like you will be the worse
@jeyaseeligiftson36095 ай бұрын
Antha cake matter exactly en life la nadanthathu previous year.... sanda vanthu depression la hospital la iruntharu night
@Subathragopal4 ай бұрын
தேவையில்லாத செலவ நான் பண்ணிட்டே இருந்தா தேவைக்கு கேக்ககூடமுடியாது.. அதான்
@bharathip8734 Жыл бұрын
உருக்கமான கேள்விகள் ...... நன்றி கோபி sir
@pushparani6733 Жыл бұрын
How dare he can say wife's money is his money,shame on him😡
@Vimalcatherine Жыл бұрын
What if a woman says the same ?
@vishnupriyabalasubramanian1251 Жыл бұрын
@@VimalcatherineShe will be viewed as a villain which is also a shame on her.
@indugosar18268 ай бұрын
She us such a nice lady because in spite of him disrespecting her, she still calls him by his name. She should call him yarumi
@Jayasree-327 Жыл бұрын
Kanavan amaivathellam iraivan kodutha varam
@anithapaul7362 Жыл бұрын
யப்பா என் husband கு அர ground ல ஒரு கோவில் கட்டணும். நான் சம்பாதிக்கல. ஆனால் அவர் காசு என் கையில். ஒரு கணக்கு கேக்க மாட்டார்.
@NaveenTheIncredible Жыл бұрын
Thooo
@manoharvignesh9647 Жыл бұрын
@@NaveenTheIncredible yen brother ipdi pesureenga
@jeyalakshmi1984 Жыл бұрын
"@@NaveenTheIncredibleg6
@stard6606 Жыл бұрын
Yes❤
@kisokiso1682 Жыл бұрын
@@NaveenTheIncredible in
@RuthSelvaraj3 ай бұрын
Yesterday avunga children kku : today namma children kku. Tomorrow avunga. Children kku
@kulandaisamyantonysamy59011 ай бұрын
மனைவியிடம் பைசா சுத்தமாகக் கணக்கு கேட்பது கொடுமையிலும் கொடுமை.
@chillzone34088 ай бұрын
Am happy, my hubby won't ask about my salary at all
@mohanbabubabu258811 ай бұрын
If this escalates then ladies Will prefer living together than Marriage In living together each can expense their money individually No son no daughter in living together Only enjoyment Jallyo jally No marriage is going to be good
@rajeshnarayana794Ай бұрын
என் மனைவிக்கு நான் மாதம் 60 ஆயிரம் அனுப்பி விடுவேன் அவள் அப்பாவிடம் கிடைக்காத சுதந்திரத்தை நான் கொடுத்து விடுகிறேன் ஆனால் அவள் எதையும் அதிகம் செலவு பண்ணுவதும் இல்லை அப்படி பண்ணுவதாக இருந்தாலும் சொல்லி விடுவாள் என்னை நல்ல அன்பாக பார்த்து கொள்கிறாள் நான் பாக்கிய சாலி
@abianutwins3908 Жыл бұрын
நான் குடும்பத்திற்க்காக கடன் வாங்கியது இல்லை...ஆனால் இடம் , வீடு வாங்க வாங்குவேன்...அதை அடைக்கும் வரை எந்த செலவும் பண்ணமாட்டேன்...ஆனா எங்க குடும்ப செலவுகள் , குழந்தைக்கு தேவையானதை குறைவைக்கல..அங்க என்னோட தேவைகள் மட்டும் குறைத்துகொள்வேன்...பூ , சேலை , இதுபோல வைகளை வாங்க மாட்டேன்...இப்ப சம்பாத்தித்தாலும் எனக்கென்று எந்த செலவும் நான் செய்ததில்லை....ஆனா குழந்தைகளுக்கும் , கணவருக்கும் நிறைய துணி , மற்ற பழங்கள் , குடும்பத்திற்க்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வாங்குவேன்....பார்லரே போனதில்ல...ஆனா கார் , பைக் , நகை அனைத்தும் இருக்கும்...எந்த நகையும் போடமாட்டேன்..ஆசையும் இல்லை , அது ஒரு பிராபர்டி...அதை வைக்க , வாங்க , யாரிடமும் கையேந்தாமல் வைக்கும் குலசாமி நகை....அட்சயதிதிக்கு நகை எடுத்துக்க , துணி எடுத்துக்க என சொல்வாங்க , நான் எதுவும் வாங்க மாட்டேன்...என் ஏன் இவ்வளவு செலவு , எங்க என கேட்டதேயில்லை....ஆனால் எனக்கு சந்தோஷம் மாதம் 20 பேருக்காவது சாப்பாடு வாங்கி தருவேன்..அதுதான் திருப்தி...இவர்கள் சொல்வது குடும்ப கஷ்டத்திற்க்கு வேலைக்கு போய் பாதி செலவ இவங்களே சேல , பார்லர்னு செலவு பண்ணிணா குடும்ப கஷ்டம் எப்படி தீரும்....தேவையாண செலவுகளை செய்தாலே போதும்...கிரிட் வாங்க மாட்டேன்...அது என்னோட கொள்கை ..
That's your choice. If we make money we should satisfy ourselves too. Imagine doing all the household, going to work , cooking, taking care of the kids and your husband decides to keep the money you earn what's the point of going to work if you cannot manage your own money and make decisions. On top of all these men expect dowry, the wife to make care of their family while forgetting her own. They want women to work so they can get their salary too, basically be their unpaid maid.
@sanjith232510 ай бұрын
35th minute Enga mam Vijayalakshmi mam ❤
@clydellaperies4721 Жыл бұрын
Especially in public place husbands and wives should treat each other properly.
@kalamanisamiappan5485 Жыл бұрын
எனக்கு திருமணம் நடந்து 35வருடம் முடிந்தது. என் கணவர் என்னை வாடி போடி என்று சொன்னதேயில்லை. நான் வேலைக்கு செல்வதில்லை.
@malthigouder3721 Жыл бұрын
You are a very lucky women.. you got a real hero and hearted
@SeinWin-oc9hr4 ай бұрын
Husband and wife must keep a portion of their income separate and to run the family both they have to keep the balance amount. If any urgent requirement occur both of them to face as they can without ego.
@Ramasamy-wn8bk Жыл бұрын
அன்றாடங்காட்சிகளைபற்றிபேசுங்கள்😊
@senthilkumarrajagopal323618 күн бұрын
சொத்து கணவன் பெயரில்தான் இருக்கவேண்டும் இல்லை என்றால் கணவனுக்கு மதிப்பும் மரியாதையும் எப்பவும் கிடைக்காது
@rosuresh5249 Жыл бұрын
பணம் வாழ்க்கை இல்லை ஆனால் பணத்தின் அருமை சுலபமாக தெரிவதில்லை இதற்கு ஒரு சில அனுபவப்பாடம் தேவை அது எதிர் காலத்தில் அடுத்த தலைமுறையும் பாதிக்கப்படும் இங்கு சந்தோஷமாக வாழ வரவில்லை வலி வாழ்க்கை ஏற்க்கும் மனம் ஏன் இல்லை இதை கடவுள் இறைவன் ஆண்டவன் இவர் மட்டும் ஏன் ஏற்க்க வேண்டும் அவர் வாழ்க்கையை வாழ ஏன் ஆசை வருவதில்லை இதை பெற்றோர்கள் ஏன் ஆதரிப்பதில்லை?
@MThangaselvi-o2m5 ай бұрын
ஒவ்வொரு கணவனும் தன் மனைவியை பார்க்கும்பொழுது தன் மனைவி தானே என்று நினைக்காமல் புது பெண்ணாகவே பார்க்க வேண்டும்.
@shanmugamlakshmanan5867 Жыл бұрын
என்னய்யா இவ்வளவு பெண்கள் ,பணத்தை கணவன்மார்களிடம் கொடுக்கின்றார்களா? கொடுத்துவைத்த கணவன்மார்கள்.
@renumahesh32323 ай бұрын
Grt gopinath he is really involved in the problem
@clydellaperies4721 Жыл бұрын
Hope the couple decide to put both names in their investment. Why can't they have their joint account and at the same time the wife has to have her own account just like her husband too.
வாய்ப்பு குடு குடு குடு எனக்கு வாய்ப்பு கொடு குடு குடு குடு குடு குடு குடு குடு குடு; ஏன் கொடுக்க மாட்டியாதா? உன்னால் முடியாது.
@KarthikeyanNadaraj11 ай бұрын
ஆனாலும் அந்த அட்வகேட் சகோதரி ரொம்ப சூப்பர்
@LavanyaDee Жыл бұрын
Savings எங்கே கேட்டா அடி கெடைக்குமோ....wow! Who are these men?
@Sara-doc7 ай бұрын
Gopinath tactfully reduced the damage done by the husbands by asking a suggestive question "who's money is considered common". It is clear from the husbands explanation that common or not, both their salaries are withheld & spent only by the men. Really a sad plight these women are in.
@vijayalaksmiviji9723 Жыл бұрын
நானும் அதிர்ஷ்டசாலி தான். என் சம்பளம் என் இஷ்டம் என் உரிமை என்று நான் தான் அதை கையாளுவேன். அப்பா அம்மா 60 வது கல்யாணம் - கு பங்கு கொடுத்ததும், மற்றும் என் தம்பி திருமண செலவு முழுவதும் என வருமானத்தில் மனநிறைவோடு செய்தேன்... 😊😊😊
@lakshmiviyas7980 Жыл бұрын
Thambi marriage husband agree seiyvadhu periya vishayam
@Rr17user Жыл бұрын
@@lakshmiviyas7980 this is the problem - the words “agree” and “allow” is being used by everyone subconsciously!! Who is he to “allow” the spending of the woman’s own hard-earned money?! Why is this concept so difficult for people to understand?
@sundariyer31925 ай бұрын
Vijayalakshmiviji9723 ... அப்போ, தம்பி கல்யாணம் மட்டும் பண்ணிகிட்டு இருக்கான். செலவு எல்லாம் அக்கா செய்திருக்கிறாள்! நல்ல தம்பி!😂😂
@sundariyer31925 ай бұрын
@@Rr17user... Same applies to the wife who intervenes when her husband gives money yo his parents, siblings or even friends!
@indiragandhi9332 Жыл бұрын
Gobi sir very good sir🇲🇾
@shobanavenugopalan311328 күн бұрын
Appa amma illama oru aanukku manaivi eppadi varuvaal. After marriage pirandha veettai marandhu vidanuma. Kashtapadara appa ammavukkum idhae nilamaidhan.
@tamilselviselvi909810 ай бұрын
En husband sambarikeradha avaru vachiparu but ellamea vangi poturuvanga en sambalatha na vachipan na nu job pora avaru konjam na konjam 2 perum share panni family oh pathupom and avarukea thariyama save pannuvan
@Universe0706 Жыл бұрын
My God , while some men are divine , majority of them are so abusive , financially abusive 😳😳😳😳
@sbvacademy5254 Жыл бұрын
Most of the women r earning, how the men can take over on his wife's money. They r shameless creatures. Such women r great and also I feel sorry for them.
@arasuk7002 Жыл бұрын
Gopi sir semma ya explain pannrenga
@Herukamahesh Жыл бұрын
Kudumbathila poondhu kummiyadichittan doi😂😂😂😂
@Herukamahesh Жыл бұрын
Marriage is unnecessary!!! We can be independent human beings ❤ Marry only for 20 year child project ❤
@mohanbabubabu258811 ай бұрын
Yes why marriage Living together is good Each salary to individual No problem However ladies problems are To be addressed What problems like mensus Going and coming for duty safety Transport problems etc problemsay be other problems also to be addressed Also generally living together People will hesitate for children because of going away from eachother is easy In this living together life Style I doubt they are living for Infactuation only and even don't care of other problems
@தமிழன்பூமி11 ай бұрын
இவர்கள் வீட்டுக்கு சென்றவுடன் என்ன செய்வாங்க
@balasubramaniannatarajan9299 Жыл бұрын
யப்பா !! ஆண்கள் இவ்வளவு கராரா இருக்க காரணம்!!!
@trueindian489410 ай бұрын
Gopinath sir அருமையா சொன்னீங்க. கர்வம் எது என்று
@a.s1879 Жыл бұрын
I pity those ladies
@selvarajkalasubramanian7117 Жыл бұрын
44:20, 46:58 Thenavettu pechu...
@cskdeen10408 ай бұрын
நான் முதன் முதலில் வாங்கியது என் மனைவியின் பெயரில் ஒரு சொத்து என்னவென்றால் ஒரு பிளாட்டு அதில் வீடு கட்டி கொடுத்து இருக்கிறேன்
@sathyanithysadagopan359411 ай бұрын
வீட்டில் நெல்லிக்காய் சம்பல் வத்தல் போட்டு சாப்பிட்டால் உடல் நலம் பெறும் . இந்த juice சீனியும் கவரும் கவரும் உள்ள தண்ணீர் . எல்லா நாடுகளிலும் juice is a mix of chemicals.
@Kannan-v4w2 ай бұрын
Sombar idilee is not Tamil food but welcome back word is Tamil words super Tamil is growth
@ranisankarapandian6754 Жыл бұрын
Lic agent ah sevul la vidanum pola iruku
@Vidiyalvision Жыл бұрын
பெண் வருமானத்தில் வாழ்பவன் வாழ ஆசைப்படுதல் மிகவும் கேவலம் .😊👉 மணப்பாற மாடுகட்டி
@latchu956410 ай бұрын
Green colour saree akka same life...
@Dhanusri-hx2cg6 ай бұрын
Namma salary la aduthanvanga nalla valuvanga namma salary vangi husband kitta kodukkanim.ethukku tha nan velaikku pola
@vatsalaprabhakar6829 Жыл бұрын
Most of the husband r self fish. But not in my home. M. In law .hus. r trust me a lot. Because we r sit ND discoouseing everything.
@balakrishnan915 Жыл бұрын
Prolong great show...beZ..off gobi.. Sir..
@mindfoodraju Жыл бұрын
எனது பணம் உனது பணம் என்று பிரித்து பேசாதே... நம் குடும்பம் நாம் தான் வழி தேர்ந்து எடுத்து செல்ல வேண்டும். சேமிப்பு முதல் இடம். பிறகு தான் மற்றவை என்று தான் நினைக்கிறன் ஆனால் ஏதோ ஒரு செலவு இருந்து கொண்டே இருக்கும். பணம் சேர்த்து வைத்து வாங்குவது சிறப்பு, emi பதிலாக. தெரிந்த கலை கற்பித்தல், போன்றவை கொண்டு சிறிது பணம் சம்பாதித்து அதை அறிவு பூர்வமாக முதலீடு செய்வது சிறப்பு,. லோன் லோன் லோன் emi EMI EMI என்று போவதற்கு பதில். இது எல்லாம் என்னை பேச சொல்லி இருந்தால் பேசி இருப்பேன். 😀😀😀😀😀😀😀😀😀😀
@mindfoodraju Жыл бұрын
Gopi ji super ji. Please teach how you are maintaining the flawless flow in your speech.
@hussienwh5265 Жыл бұрын
கோபிநாத் Sir. பெண்கள் பிறந்த வீடு பந்தம் பாசம் எதிர்பார்ப்பு