மிஸ் பூஜாவின் குரலிலே ஏதோ ஒரு காந்த சக்தி இருக்கிறது நிச்சயம் இவர் பின்னணி பாடகி ஆக வருவார் இவர் சூப்பர் சிங்கர் பட்டத்திற்கு தகுதியானவர்
@ranimarybhattacharyya7887 Жыл бұрын
வாழ்க வளமுடன் பூஜா May God bless you child ❤
@prasanthnedumbillil1560 Жыл бұрын
Thamilnadu and this song is my favrt .. Am from kerala...🥰🥰🥰🥰🥰
@jobyseban2330Ай бұрын
Mee also
@santoshkumarbiryshetty2922Ай бұрын
❤ from Telangana
@hamidshakul9378 Жыл бұрын
Pooja entha song yanakku romba pudikkum thanks God plas you
@rajarajeswaran45436 ай бұрын
பூஜாவின் வாய்ஸ்யில் இந்த பாடல் சூப்பர்.. கீப் இட்.. 🌹
@jithchennal7094 Жыл бұрын
Pooja voice very nice ❤❤❤❤
@jegathesanjegathesan96032 ай бұрын
இந்த பொண்ண வெளிநாட்டில் கொஞ்ச நாள் தன் ஊரை விட்டு சொந்தங்களை விட்டு பிரித்து தனியா அனுப்பி ...அதுக்கப்புரம் இந்த பாடலை பாட சொல்லியிருந்தால் முழுமையான உணர்ச்சிகளோடு பாடியிருக்கும்..
@narayananvenkateswaran6787Ай бұрын
Feel is not there
@soundararajansoundaravalli6945 Жыл бұрын
Sweet voice and super song
@Msuresh887 Жыл бұрын
ஹே தந்தன தந்தன தந்தா சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா ஏரிக்கரை காத்தும் ஏலேலோ பாட்டும் இங்கே ஏதும் கேட்கவில்லையே பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம் பார்க்க ஒரு சோலையில்லையே வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு துப்ப ஒரு வழியில்லையே ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிக்க ஆட ஒரு ஓடையில்லையே இது ஊரு என்ன ஊரு நம்மூரு ரொம்ப மேலு அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு நம்மூரை போல ஊரும் இல்ல சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா மாடு கண்ணு மேய்க்க மேயிறதைப் பாா்க்க மந்தைவெளி இங்கே இல்லையே ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட அரச மரம் மேடை இல்லையே காளை ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஓட்டி கானம் பாட வழியில்லையே தோழிகளை அழைச்சு சொல்லிச் சொல்லி ரசிச்சு ஆட்டம் போட முடியலையே ஒரு எந்திரத்தை போல அட இங்கு உள்ள வாழ்க்கை இத எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை நம்மூரைப் போல ஊரும் இல்லை சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா சொர்க்கமே என்றாலும் ஆண் & அது நம்மூரைப் போல வருமா அட என் நாடு என்றாலும் ஆண் & அது நம் நாட்டுக்கீடாகுமா
@mohananrajaram6329 Жыл бұрын
அருமை அருமை அருமை.100/100
@mangaimangai474 Жыл бұрын
My most favourite song ❤️❤️❤️❤️👌
@Arun-lc9rx Жыл бұрын
Super pooja my grandchild you are versatile is proved then selections is foregone conclusion
@krishnamurthyvenkataramani3736 Жыл бұрын
For yr voice and talent the God will give u the right place u deserve.
@srinivasankumar2117 Жыл бұрын
Listened more than 100 times really like pooja's singing have a great future,,!! Thanks to ilayaraj...what a music and the sounds..!!
@ksomasundaram17 Жыл бұрын
Super voice. You have bright future. God bless you child.
@salmoncan18318 ай бұрын
Awesome Pooja.....Greetings from Malaysia.
@baskarreddy29042 ай бұрын
Brilliant singing and what a great song. It is very emotional whenever hear this song.
@sampathk3302 Жыл бұрын
It's her talent that has brought her to the finals.
@SenthilKumr Жыл бұрын
100%, haters will be always haters
@kavyaramasubramanian8466Ай бұрын
One of Raja Sir's challenging songs to pick and sing on live stage. She aced it like it was nothing. Brilliant singing Pooja. U are sooo talented. God bless the brilliant composer Raja Sir and singer Pooja!❤
The original pitch is D..she singing C..low scale..voice good...style fine..
@sundaravadivel5007 Жыл бұрын
How was miss title Title illana enna makkal manasu oda title yeppavum Pooja ku than Future la Pooja best play back singer ah Vara valthukal❤❤
@Mark-fz4ne Жыл бұрын
இந்த பாடலில். முதல் சரணத்தில்.. ஒரு வரி பாடவில்லை... ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு...
@abdulakram16474 ай бұрын
Ll😊ol😊l LP o😅ok ki tu ok ok 💩💩
@k.karthikkutty53982 ай бұрын
இந்த பாட்டில் அதுதான் மிகவும் கடினமான வரி பாடுவதற்கு அதனால் தான் பாடவில்லையோ என்னமோ..
@meem9381 Жыл бұрын
I throughly enjoyed listen to this golden song. First time listening in female voice.. Pooja’s voice was very very great in high pitch when she pronounces the words.. but when she sing in low voice the sound seems to be very soft and drowns in the music… Mostly I thought Pooja should stick to female song versions.. her voice and attitude during the songs are pleasant to watch and listen to… she has the X-Factor… !!
@Kishokkumarkishor2 ай бұрын
Goat movie song ❤ remix super vp sir
@sunilkumar-px3ug Жыл бұрын
Awesome voice❤
@remisabegum5121 Жыл бұрын
0: 45 amazing wonderful
@Rajeshkumar12413 күн бұрын
The depth in Ms. Pooja's Voice is not singing, but, her indepth belief and feeling about Tamil Nadu, Nammooru poola varuma is applicable to all those who have not only migrated to their karma Bhoomi, but also, to those who have been on tour for a few days ❤. Conclusion: namoora pola oorum illey ❤❤❤
@gsbotgaming719110 ай бұрын
பூஜா இந்த பாட்டில் டைட்டில் வின்னர் வாழ்த்துக்கள் பெற்றோரை பெருமை படுத்திய மகள் வாழ்க நலமுடன் வளமுடன் மணி பேண்ட்டுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள்
@namasivayamg556611 ай бұрын
Daily enjoying her songs several times
@remisabegum5121 Жыл бұрын
0:45
@venkadeswariradhakrishnan6112 Жыл бұрын
Wow very nice voice super Pooja
@vivekthewarrior2179 Жыл бұрын
It’s not only beautiful performance, she brings more beauty to the Tamil language by her pronunciation.
@KirubanithiKiruba-vo6ih2 ай бұрын
Sweet Puja voice also sweet
@venkateshvenkatesh807 Жыл бұрын
Super talent singer Pooja awesome ❤
@rajvla7 күн бұрын
What a feel❤❤❤❤
@vijenthiranmass5853 Жыл бұрын
I like pooja voice
@russianmafia5964 Жыл бұрын
Pooja verum alaga vechu munnuku varalai excellent voice talant singer
@vasantharanysanthakumar6718 Жыл бұрын
Yah vijay tv nalla emaththiddu
@andril0019 Жыл бұрын
Pooja venumna talent a nambi vandhurukalam! Ana vijay tv alaga tha munnilai paduthunanga
@samuvelsesangeorge8133 Жыл бұрын
😂😂
@Krvlogs623 Жыл бұрын
I am from kerala,oh my god RAJ sir is live concert!! Age wise abhijith is the super singer ever vijai TV and 2nd place is pooja this season
@Arun-lc9rx Жыл бұрын
Ni e Nice to hear young talent God gift blessings
@balakrishnannair2454 Жыл бұрын
ஹே தந்தன தந்தன தந்தா சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா ஆண் : சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா பெண் : ஏரிக்கரை காத்தும் ஏலேலோ பாட்டும் இங்கே ஏதும் கேட்கவில்லையே ஆண் : பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம் பார்க்க ஒரு சோலையில்லையே பெண் : வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு துப்ப ஒரு வழியில்லையே ஆண் : ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிக்க ஆட ஒரு ஓடையில்லையே பெண் : இது ஊரு என்ன ஊரு நம்மூரு ரொம்ப மேலு ஆண் : அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு பெண் : ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு ஆண் : சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா பெண் : பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா பெண் : சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா ஆண் : அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா பெண் : ……………………….. ஆண் : மாடு கண்ணு மேய்க்க மேயிறதைப் பாா்க்க மந்தைவெளி இங்கே இல்லையே பெண் : ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட அரச மரம் மேடை இல்லையே ஆண் : காளை ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஓட்டி கானம் பாட வழியில்லையே பெண் : தோழிகளை அழைச்சு சொல்லிச் சொல்லி ரசிச்சு ஆட்டம் போட முடியலையே ஆண் : ஒரு எந்திரத்தை போல அட இங்கு உள்ள வாழ்க்கை பெண் : இத எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை ஆண் : நம்மூரைப் போல ஊரும் இல்லை பெண் : சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா ஆண் : அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா பெண் : பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா ஆண் : சொர்க்கமே என்றாலும் ஆண் & பெண் : அது நம்மூரைப் போல வருமா ஆண் : அட என் நாடு என்றாலும் ஆண் & பெண் : அது நம் நாட்டுக்கீடாகுமா
@INDIAN-ce6ooАй бұрын
❤️from God's own Country
@Rockstar-c9u Жыл бұрын
Innum mele sella valthukkal sagothari
@rajarajeswaran45435 ай бұрын
சூப்பர் ❤🌹❤️
@prabhkaranpm4670 Жыл бұрын
DJ.. Pooja.TRP |காக நல்ல யூஸ் பன்னி டிங்க நீங்க நல்ல இருக்க மாட்டிங்கட
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சிறப்பு மா
@thatairajagopalanraghunand32625 ай бұрын
Excellent Pooja. Highly talented.
@mstsubash96338 ай бұрын
❤❤❤❤❤❤ சூப்பர்
@sureshpriyasureshpriya547 Жыл бұрын
Super voice🎉❤
@vaikundaraja1008 Жыл бұрын
2:39👍
@rajvlaАй бұрын
Own voice own style of singing 🙋🙋🙋🙋🙋🧡🧡🧡🧡🧡
@daibalick202310 ай бұрын
Super super performance
@MrWalterdsouza4 ай бұрын
Bravo, Bravo, Bravo my dear friends the musicians who performed are exceptionally talented. I felt like I was listening to the original composer Shri. Illyaraja performing. I don't understand tamil because I am from Belgavi, Karnataka where most people speak marathi and kannada. I listen to only hindi and english music, but I love this song very much. South indian musicians are very talented. God bless you all. Not forgetting the singer and chorus girls who sang beautifully. Exceptional performance.❤❤❤
@Pandiarajan-si6bo Жыл бұрын
Voice nice cute
@premalathaloganathan6631 Жыл бұрын
பூஜா குரல் மிகவும் அருமை
@kananth25 Жыл бұрын
She is talented 😊
@zoraj16689 ай бұрын
Antha dhandhana dhandana dandha highlight eh❤❤
@ashokrajadurai7517 Жыл бұрын
Love u pooja semma
@kavumvathukkal1444 Жыл бұрын
നിന്റെ voice അത്ഭുതം തോന്നുന്നു 👍👍👌
@abhichichu111 ай бұрын
Love it❤
@daibalick202310 ай бұрын
Excellent pooja
@user-yz3sf8yg9k2 ай бұрын
Thailand trip ku etha song🔥after Goat🔥
@daibalick20235 ай бұрын
Pooja excellent performance
@kanchi240vijay Жыл бұрын
చాలా బాగా పాడారు పూజ గారు
@007hkrish3 ай бұрын
Song sooopur... ❤
@senthujaratnasingam2800 Жыл бұрын
Wow ma
@Pandiarajan-si6bo Жыл бұрын
Music fantastic
@vengatesana829 Жыл бұрын
Love you darling
@r.raghavanramesh873Ай бұрын
She almosttt near to original track. excellent.
@mstsubash96338 ай бұрын
பூஜா வேற லெவல் ❤
@Pandiarajan-si6bo Жыл бұрын
Voice super
@Sadeeskumar1234 Жыл бұрын
யாருக்கெல்லாம் வர வர சூப்பர் சிங்கர் பார்க்கவே பிடிக்குது? 😊😊😊
@kavumvathukkal1444 Жыл бұрын
സൂപ്പർ മോളെ 👍👍👍👌👌
@jagaraj36905 ай бұрын
நந்தா என் நிலா என்ற பழைய பாடலை மிகச்சிறப்பா பாடியிருப்பாங்க. திறமையுள்ள பெண்
@abiyapiraisoodi6812 Жыл бұрын
Your voice is so nice
@hss1602996 Жыл бұрын
SUPER SUPER SUPER SUPER
@duraidurai55043 ай бұрын
Super sister
@danikmusics Жыл бұрын
❤❤
@Pandiarajan-si6bo8 ай бұрын
Super asalt
@selvinthangadurai8576 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉 very nice voice poja
@soundcraft49665 ай бұрын
மூச்சுக் கட்டுப்பாடு போதுமானதாக இல்லை
@peterpeter9815 Жыл бұрын
Pooja 🎉
@RajaR-kj3ec4 ай бұрын
R.Raja....☆☆☆☆☆......A1.....s...ok.
@thiruma571411 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@yamunapadmanaban18994 ай бұрын
❤
@srinivasanm9112 Жыл бұрын
Super
@kumarnkumar5373 Жыл бұрын
Please let's win the Priya jerson ❤️❤️❤️
@Harish_TheOG20 күн бұрын
Me after goat😅
@sathianps11399 ай бұрын
🎉🎉
@VENNILAM-fd9uw10 ай бұрын
Intha song 2024 la kekkiravanga ellam oru like pannunga
@shanmugapriyan91862 ай бұрын
Similar to isayil thodanguthama song
@Karthikakannan-yw3fm Жыл бұрын
dj black illana Pooja va yarukkume therinchirukkathu ..💫 ❣️ Pooja vetriku muthal kaaranam dj black than nu na mulusa namburen
@venkatakrishnanraghavan23122 ай бұрын
Super analysis... completey wrong
@keerthigakeerthiga4989 Жыл бұрын
I want Priya jershon❤
@zoya7610 Жыл бұрын
Please today makapa and Chitra ma valayosai song padunatha upload pannunga Vijay tv team.