பலபேர் பேரிழப்பு ஏற்படாமல் எதையுமே புரிந்து கொள்வதில்லை
@sangeethap16579 сағат бұрын
Ok மன்னிச்சிட்டேன். உங்க life பாருங்க னு சொன்னா. கோபி பாட்டுக்கு வேலைய பாத்துட்டு போயிட்டே இருப்பாரு
@saraswathis69308 сағат бұрын
True statement wholeheartedly
@tamilmozhi922412 сағат бұрын
Intha bakkiya ipo ellathayum kathu kichi development agituchi...sontha kaal la nikkuthu...itha munnadiye panni iruntha gobi vittu poi irukkave mattan...
@sujathaparivallal50057 сағат бұрын
நெறய ஆண்கள் மனைவி அருமை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். director bakyaa கோபி இருவரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆ இருக்க வைங்க.
@thirdeye-tamil9 сағат бұрын
ஆத்தா காலம் போன கடைசில பேசி என்ன ஆக போகுது😂😂😂 பாக்கியாக்கு பழனிச்சாமி இருக்காரு😅😅
@BuvaneswariBuvana-fq1jr13 сағат бұрын
Tved podunga pls
@gangadevi5599 сағат бұрын
Thappu pannathellam Gopi but ipo radhika va thappa portrait panringa eswari Patti ipo pesurathellam appave pesiruntha Gopi bakya va vittu poirukave mattaru. Radhika sonnathu than correct. Bakya kuda irukum bothu radhika best a thonuthu. Radhika kuda irukum bothu bakya best a thonuthu
@HameemShameem-h1t13 сағат бұрын
Easwari lastla mariduvanga
@ddsthoughts5111 сағат бұрын
அதான் ராதிகா எல்லா வேலையும் செய்ய கத்து கொடுத்து இருக்காங்க சூப்பர்