Рет қаралды 272,896
உறவுகள் தொடர்கதை!
Archana and Karthik gets irritated by Boopathy words as he asks money to take care of Saki. Karthik gives a complaint to the police regarding Boopathy. Boopathy beats and tortures Saki.
பூபதியின் வார்த்தைகளால் அர்ச்சனா மற்றும் கார்த்திக் எரிச்சலடைகிறார்கள். இதனால் பூபதியை பற்றி போலீசில் கார்த்திக் புகார் கொடுக்கிறான். சகியை பூபதி அடித்து துன்புறுத்துகிறான்.