எனக்கு தெரிந்த ஒரு தம்பதிகள் ஒருவர் பின் ஒருவராக அடுத்த அடுத்த நாட்களில் இறந்தனர் அவர்களின் வயது ஏற்ககுறைய 60 எட்டி இருக்கும் குழந்தைகள் இல்லை.....அயலவர்கள் அனைவரும் யாரு அடக்கம் செய்வார்கள் உறவினர்கள் வருவார்களா என்ற பல கேள்வி இருந்தது 4 பேர் வந்தார்கள் 3ஆண் 1 பெண் இறுதி சடங்கு மற்றும் 40 வரை அனைத்தையும் செய்துமுடித்தார்கள் யாராக இருக்கும் என பலரது மனதில் கேள்வி இருந்தது பார்க்க படித்தவர்கள் போல அவர்களது உடை நடை கதை அனைத்தும் இறுதியில் விசாரித்து பார்த்தில் அந்த தம்பதிகள் வளர்ப்பு பிள்ளைகள் அவர்களின் பிறப்பு தொடங்கி அனைத்து கல்வி சார் விடயத்திற்கும் அவர்கள் பண உதவி வழங்கி உள்ளனர் ஆசிரமத்தில் வளர்ந்த குழந்தைகளிற்கான சகல உதவிகளையும் அத்தனை வருட காலம் செய்து உள்ளனர் .....பிள்ளைகள் நன்றி மறவாமல் பெற்ற தாய் தந்தை போல அத்தனையும் செய்துவிட்டு சென்றனர். இதை பற்றி யாருக்கும் தெரியாது மகிழ்ச்சியான தம்பதி என்னை பொறுத்தவரை வாழ்க்கையை அர்த்தமாக வாழ்ந்து விட்டு சென்றுள்ளனர். எதிர்பாப்பு இல்லாத குழந்தை வளர்பே சிறந்தது என்னை வயது போன காலத்தில் பார்ப்பான் சந்ததி பெருகவேண்டும் சொத்து அழியகூடாது இவையல்ல..........
@dhanalakshmiarunagiri792218 күн бұрын
Wonderful words...true💯
@terrorkumar999318 күн бұрын
Siraapu👏👏👏
@devikagobal753117 күн бұрын
அருமை. பலருக்கு இது புரிவதில்லை.
@muthukrishnan582417 күн бұрын
ஒரு விபத்து நடக்க முடியாத நிலை ஒருவர் இறந்து விட்டாளோ மற்ற ஒருவரின் நிலை என்னவாக இருக்கும்
@kanagarajponnappan959517 күн бұрын
good question @@muthukrishnan5824
@sjsudhakaran115911 күн бұрын
Very Good Explanation of Exploitation of the Capitalism 💯
@lakshmiprabha360518 күн бұрын
Dink - double income no kids Sink - single income no kids
@abi894316 күн бұрын
Apo nink na no income No kid ah😅
@KkSs-d8w15 күн бұрын
I'm diwk _ double income with kids
@vivekmad201019 күн бұрын
90% of people don't know what is DINK, looks like Vijay TV is trying to advertise it...
@m.sunilkumarhemanth.639318 күн бұрын
அதே தான்..
@HariShree-xb4gs18 күн бұрын
Exactly. Now only I learned the meaning of
@subramanim-wi4gi17 күн бұрын
Crtt 💯💯
@madhumithaamarnath184517 күн бұрын
There are people who know that as well. Like me🙂
@theicon213216 күн бұрын
@@madhumithaamarnath1845 So you know🙄
@annalakshmir15519 күн бұрын
'நிறைவு' என்ற ஒன்னு தான் மனிதன முழுமையாக்குது.. இருக்குறதில் சந்தோசத்தை அனுபவிக்காத மனிதன்... அடுத்து அடுத்து ஓடிகிட்டே இருக்க வேண்டியது தான். இப்போ இந்த நிமிடம் என் குழந்தைகளிடம் கிடைக்கிற சந்தோஷம்.. எனக்கு 10 வருஷம் அப்புறம் கிடைக்காது.. காசு பணம் மட்டுமே சந்தோசத்தையும் நிறைவையும் கொடுத்துறாது..
@mithra375618 күн бұрын
True
@GunanithiRaju-g8w18 күн бұрын
Yes
@Lucky.-2318 күн бұрын
Ungalku kozhantha sandosam. So neenga apdi ninachukonga. Avangalku enjoy pandrathu tha happiness. So avanga atha enjoy pannanatum
@ravin840519 күн бұрын
இயற்கையில் இனப்பெருக்கம் என்பது படைப்பின் மூலம்.. பொருளாதர வளர்ச்சி கற்றுக்கொண்டது.
@BOBO-wq9mx19 күн бұрын
😂 அதாவது அண்ணன் என்ன சொல்றாருனா ரெக்கை இருக்கிறதால மட்டும் கோழிக்கு கழுகோட மரியாதை கிடைக்காது.அவன மாதிரி பன்றதாள நீ அவனாகி விட முடியாது
@sugsdesign637916 күн бұрын
Blink - Bachelor life innikuvara no kiss 🥹
@aravindan851719 күн бұрын
🔥🔥super ra soniga gopi anna
@rameshn575819 күн бұрын
குடும்பம் என்ற நிறைவு பற்றி உணராதவர்கள்... இது ஏதோவொரு கலாச்சாரம்... எங்கே போகிறது தமிழகம்.... இந்த உணர்வு எப்படி வந்தது 😮😮😮
@MohammedFasmi-p7z19 күн бұрын
Gopi sir speech eppom vera level 🫡🫡🫡🫡❤❤❤❤🎉🎉🎉
@malaramesh876618 күн бұрын
India's population high,so better adopt kids,bring them well create a loving,caring society.
@vivekmad201019 күн бұрын
Looks like a corporate agenda...Don't have a family, Don't have commitments...Don't live for others...Just spend lavishly and enjoy...
@theicon213218 күн бұрын
Idhu edho secret society corporate agenda maathiri teriyudhe🙄 Pethukuradhum pethukaadhadhum avanga avanga ishtam Idhulam oru topic ah 🤦♂️
@simpl.ydesign18 күн бұрын
This topics are unnecessary..whether to have kids or not it's completely a couples wish..Nowadays neeya naana is too interfering in personal topics...
@devikagobal753117 күн бұрын
Exactly!
@AmaravathiAmaravathi-m7p17 күн бұрын
Most of the 2k generation want these type of culture.most of the people in south indias are educate but they are not financially settled so they want dink culture.2050south india population reduce like Japan and most of the died in loneliness like japan.one side of the education is powerful and the another side of education is dangerous also
@sathyamoorthybe18 күн бұрын
Dink na ena da first solunga da
@LiNa_032517 күн бұрын
Double Income No Kids - DINK
@sathyamoorthybe17 күн бұрын
@LiNa_0325 oh Apadiya ... Nandri makkale
@karthikeyanisuccess...1817 күн бұрын
Ithu puthusa irruku bro... Thank u
@Ramz198019 күн бұрын
After 40 only u people will realise the value of kids.. It might be late at that time... Only couple who don't hv kids know that feelings
@dhakshaplasy879619 күн бұрын
Why can't they adopt?
@aravinds501119 күн бұрын
After 50, they won't be with you. You will be alone either way.
@priyashanthi-gw5gn19 күн бұрын
Be independent.. it's your life !! Why do you consider your child as ur retirement plan....
@Ramz198019 күн бұрын
@@priyashanthi-gw5gn I don't think as retirement plan... Children are motivation for living our life.. This is my opinion
@priyashanthi-gw5gn19 күн бұрын
@@Ramz1980 what motivation? Why are you depending on something to be motivated. Alone is permanent but people are only temporary..
@Mugu_Kanna17 күн бұрын
Gopi na 🔥
@Natisk1118 күн бұрын
Coping a costume is much easier than hard work and knowledge of a successful person.
My pov: Already we are overpopulated. Overpopulation is a significant reason for poverty and unemployment, which lead to crimes. It's better to remain single rather than becoming penniless parents. Please don't overhype marriage and children; it's not worth it.
@vetrichelvi68018 күн бұрын
தமிழ்ல பேசலாம்.நிகழ்ச்சி இன்னும் அழகாக அமையும்.இங்கிலீஷ் தெரியாதவர்களுக்கும்(என்னைபபோல்) உதவியாக இருக்கும்.
@SSSa-g3v17 күн бұрын
Ungaluku edhuku udhavanum
@harinid319 күн бұрын
Biased host😂
@balkiprasanna198418 күн бұрын
It's a trap
@annamalaian071117 күн бұрын
Probably you are biased!
@BDavid-do4sr18 күн бұрын
Dual Income No Kids.
@ravin840519 күн бұрын
வாழ்க்கை.. " பல பருவங்களை கடப்பது, பல கட்சிகளை (மதம்..) துணைக்கு கொண்டு." 😮
@pankajavallirajagopal472019 күн бұрын
Population declined old age people increased for next 50 years world will suffer
@terrorkumar999318 күн бұрын
Dink knu otu vaarthai irukkunu ippathaanda yennakku theriyum.
@iam-manojkumar16 күн бұрын
Dink ah or dmk ah 😂
@KingS-fp3kr17 күн бұрын
Intha dink culture ellam kolantha pethuka mudiyathu couples kadaisi varaikum sandoshama iruka society pressure ah handle panna konduvanthathu athu thappum illa. Ana ella thagutiyum irunthu, income irunthu entha responsibility eduka maten jolly ah irupen nu solrathu responsible human kedayathu.
@monishasekar471619 күн бұрын
Yes with south india's declining population DINK will washout our race. DINK can be followed in NORTH and strictly not in SOUTH!!!
@harinid319 күн бұрын
Why do you care? Race extinct aana ena? Adhu nadakura appo uyiroda kuda iruka poradhu illa😂 summa ishtathukku
@dfmydzketahryskxu19 күн бұрын
Who are you to decide that? Who are you to force child birth on a woman or couples who don't want to have kids?
@namratavenkat744518 күн бұрын
Who are u to say strictly not in South ?? Are you in law ??
@theicon213218 күн бұрын
@@harinid3 Adhu avanga opinion Why do you even care?😊
@dfmydzketahryskxu16 күн бұрын
@@theicon2132 "avanga opinion" as if monishasekar isn't poking her nose into those child free couple's opinions about their own lives. If these boomers didn't care, harinid3 won't care either.
@merwynvincent19 күн бұрын
Did u know u can only maintain a car that’s 1% of ur asset worth!! If u don’t have asset u don’t even want to have a car!! Almost everyone who buys a car buys it for status and not use!!🤦♂️
@AmudhaRamakrishnan-wg8mi18 күн бұрын
Ithula english vera😂
@sunsun279918 күн бұрын
So people who give birth do it for society aa......summa.......
@rahanthuva19 күн бұрын
Kulanthai illatha couple kitta kulanthai illa ya intha doctor kitta poo nu sollurathu eavaloo thappu oo athu mathuri avaga life a neega solla mudiyathu epadi vaalanum nu 😂 boomerss
@danj124118 күн бұрын
Scammers 😂 are waiting to scam DInks.
@Rajubhai-rs3nf18 күн бұрын
Neega saathikanuna kalyanameuy pannama...Abdul kalam maari illa Ratan Tata maari vaalunga...athavitutu neega nslla jollu ya selavu panitu luxury ya valrathuku avsngala example akathinga..avangalam service minded ah marriage pannama family life la irunthu detach agi vaalthnga
@sunsun279918 күн бұрын
Avanga choice....ungaluku yen kasakudhu?
@Khader_views17 күн бұрын
Gopi andhe pasanga ellam vaelaikku agadhe pasange anmai ille adhu thaan problem. Adhuku oru per dink😂😂😂 ivange ellam velaiku agadhe pasange kunju sethe pasange😂😂😂