Рет қаралды 63,495
என் கணவன் என் தோழன்!
Suriya gives the money he earned in shop to Saroja and tells about the incidents that occurred for being late. Suriya tells Sandhiya that Saroja will invite them back home.
சரோஜாவிடம் சூரியா தான் கடையில் உழைத்த பணத்தை கொடுக்கிறான். மேலும் தங்களது தாமதத்திற்கான காரணத்தையும் கூறுகிறான். சந்தியாவிடம் சூரியா கண்டிப்பாக அவர்களை மீண்டும் அவனது அம்மா வீட்டிற்கு அழைப்பார் என்று நம்பிக்கை கூறுகிறான்.