Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@RajaG-jq4ow19 күн бұрын
அருமையான விளக்கம் நன்றி அய்யா தளபதி 2026 கண்டிப்பா வருவார் எங்கள் அண்ணா ❤
@vinodkavi309019 күн бұрын
ஐயா உங்களோட மொழி உச்சரிப்பு மிக அருமை
@subhashini32219 күн бұрын
உங்கள் மகன் உங்கள் அண்ணன் உங்கள் தம்பி உங்கள் தோழன் உங்கள் விஜய் 🌹🌼🌹
@alambadiselvamani16 күн бұрын
🎉🎉🎉
@Kishore-3020 күн бұрын
THALAPATHY! ♥️🐘👑🔥
@maduraians-d2u19 күн бұрын
அய்யா எந்த கட்டத்திலும் பிஜேபி,வுடன் சேராது,திமுகவுடன், சேராது, அருமையான வார்த்தை அய்யா ❤❤❤
@gururani20 күн бұрын
தங்க தளபதி❤TVK 👍
@subhashini32219 күн бұрын
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ❤️❤️💛💛❤️❤️
@mr_unique_man1820 күн бұрын
2026 TVK ❤️💛
@dkkalai22319 күн бұрын
ஐய்யா சொல்வது முற்றிலும் உண்மை😊 எங்கள் தளபதி விஜய் இதை புரிந்து கொண்டால் மிக சிறப்பாக இருக்கும்❤
@sanjayraj735320 күн бұрын
Waiting for 26 election Thalapathy
@prakashr987916 күн бұрын
Super
@DineshKumar-zw5dd16 күн бұрын
அய்யா வை த வெ க வில் பதவியில் அமரவைக்க வேண்டும்.❤❤❤
@mukhtarahmed252920 күн бұрын
Ban TASMAC Vijay Sir
@RamyaR-d5b20 күн бұрын
Yes plz so many families are affecting,plz ban tasmac we will support Vijay sir
@deepakr604320 күн бұрын
100%@@RamyaR-d5b
@deviarun-j3q16 күн бұрын
கால நிர்ணயம் செய்யலாம்...
@thalapathy__prakash20 күн бұрын
எங்க குடும்பத்தில் மொத்தம் 6 வாக்குகள் உள்ளது. ஒரு வாக்கு கூட பீசுராம, அனைத்து வாக்குகளும்,அண்ணன் எங்க பாசமிகு வருங்கால தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் அண்ணாவுக்கு தான் என்பதை ஆணிதரமாக சொல்லிக்கொள்கிறேன்.
@vishnubuilders911919 күн бұрын
திருக்குறள் பெற்றுக்கலாம் அதனைவிட பகவத்கீதை சிறந்தது அதனை வாங்கிகொண்ட தளபதி விஜய்சாருக்கும் பாராட்டுகள் வரும்2026-ல் எனது ஓட்டு விஜய்க்கே 2026 முதல்வரும் விஜய் சாரே
@VijayVijay-yy3wo20 күн бұрын
I am big fan of thala Ajith sir 👑 my vote for thalapathy Vijay Anna ku 👑 TVK ❤️💛❤️
@joylife42818 күн бұрын
I am a big fan of Vijay . My vote is for annamalai only 😂
@vino764716 күн бұрын
I m also big mad fan of vj... But I love my nation more than vj... I vote for annamalai
ஐயா நீங்க தமிழ் வரலாற்றின் நன்கு அறிந்து வைத்திருக்கிறீர்கள் வரப்போகும் அரசியலையும் சிந்தையில் உருவாக்கி வைத்திருக்கிறீர்கள் நன்றி நல்ல பதிவு உங்கள் ஆதரவு எப்போதும் விஜய் அண்ணாவுக்கு ஆதரவாகவும் கட்சி வெற்றி அடைய தக்கதாகவும் ஏற்றதாகவும்அமையட்டும் வாழ்த்துக்கள் ❤நான் தல ரசிகன் தளபதி தொண்டைன் அருமையான விளக்கம் தந்தீங்க ஐயா நன்றி
@BalamuruganM-u5t20 күн бұрын
நன்றி தல ak
@kumarganesan183920 күн бұрын
சரிந்தால் சரித்திரம்,இல்லா விட்டால் மக்களின் தரித்திரம்.
@edwinrajesh106420 күн бұрын
💯
@nithyakutty187420 күн бұрын
Fact Fact 100%
@venkatucan20 күн бұрын
குடும்ப கொள்ளைக்கு சொம்பு அடிக்க வந்துவிட்டார்😂
@gururani20 күн бұрын
💯👍❤️
@venkatucan20 күн бұрын
@@kumarganesan1839 குடும்ப சரித்திரம்
@pulisekar390120 күн бұрын
தளபதி விஜய் 🔥🔥🔥
@TheLionRock4kTamil20 күн бұрын
Ayya Vijay sir edukura oru oru political stepkum unga karutha update kodunga pothum❤ vijay sir unga videos pakkararu🎉🎉🎉
@rgopalakrishnan277920 күн бұрын
❤vijai 👍
@sivasankatj463415 сағат бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பழகருப்யையா அவர்களுக்கு
@Therock-in9tc20 күн бұрын
அருமையான பதிவு கருப்பையா சார் 🎉
@JosesIDasa20 күн бұрын
True message aiyya Thankyou
@sankaranmahadevan998519 күн бұрын
மீண்டும் வனவாசம் அனுப்புங்கள்
@asvikasuthakaran246318 күн бұрын
இவர்கள் திமுக திருந்தும் என்று நினைக்கிறார்கள் அவர்களுக்கு அந்த பயம் இருந்தால் மக்களுக்கு நல்ல ஆட்சி குடுப்பார்கள் அவர்களுக்கு திமிர் ஆணவம் அகம்பாவம் அகங்காரம் மீண்டும் 14 ஆண்டுக்குப் பிறகு நாங்கள்தானே வருவோம் என்ற ஆணவம் ஆணவம் ஒரு நாள் கண்டிப்பாக அழிவைத்தரும் இது இந்த பிரபஞ்சத்தின் கையில் இருக்கிறது 😢
@DeeShaarul20 күн бұрын
தளபதி விஜய்யிடம் எந்த மந்திர சக்தியோ மாயசக்தியோ கிடையாது.. இருப்பதெல்லாம் நேர்மை, உண்மை, உழைப்பு, துணிவு, சத்தியம், ஆற்றல்.. இன்னும் சொல்லப்போனால், பல கோடி ரசிகர்களும் மாற்றத்தை விரும்பும் பல கோடி வாக்காளர்களும் தளபதி விஜய்யின் பக்கம் நிற்கிறார்கள்.. 2026ல், தவெக ழத்தின் பலமும் வலிமையும் வெளிப்படுவது நிச்சயம்.. தளபதியின் முதல் அரசியல் மாநாட்டை கண்டு கலங்கிப்போன திமுக, 2026ல் மரண படுக்கையில் படுப்பது உறுதி.. 2026ல் வாக்களிப்போகும் ஒவ்வொரு வாக்காளர்களின் அந்த மை தடவிய ஒவ்வொரு விரலும், தவெக ழத்தின் மகத்தான வெற்றியை உறுதிச்செய்யும்..
@kailasamgopal853520 күн бұрын
விஜய் அவர்கள் நல்ல சான்றோர்களை ஆலோசித்து ஏன் தன் தகப்பனார் SAC -Arts, Political Science, ethics எல்லாவற்றிலும் பாண்டித்தியம் பெற்ற பண்பாளர் ,அவர்களின் முழு ஆலோசனையிலும் (அப்பாவின் ஞானம் ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமம்) நிதானித்து பொறுமையுடன் பயணிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு வாழ்த்துகிறேன். வெற்றி என்றும் நிச்சயம்.
@yugangs170918 күн бұрын
ஐயா உங்கள் உச்சரிப்பு மிக தெளிவாக இருக்கிறது
@sandhyadaniel561618 күн бұрын
U r always correct sir Next CM Thalapathy 🔥🔥🔥🔥🔥
@maryrochitha570420 күн бұрын
TVK - வசைபாட வரவில்லை. மக்களுக்காக செயல் , செயல் , செயல் படவே வந்துள்ளது .😂😂😂
@fathimasyed423220 күн бұрын
Tasmac - directly its not possible to take all tasmac out, 1. Tasmac - should be kept only on out of city, so some people can avoid going and getting. 2. Hrs should be reduced first step this can be taken , and then slowly tasmac should be reduced. Atleast some people will avoid this tasmac.
@ranikathiravan523516 күн бұрын
Good speech ayya 👌👌👌👌👌 super
@balasubramanis525719 күн бұрын
பகவத் கீதை வாங்கியது தவறில்லை, வாங்காமல் இருந்திருந்தால் தான் தவறு
@Dilseahamed_24620 күн бұрын
தமிழக வெற்றிக் கழகம் 🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦 2026
@SofiyaSofiy-j9o19 күн бұрын
Tvk ❤️❤️❤️❤️❤️❤️ தளபதி ❤️❤️❤️❤️❤️❤️
@Sithan-it4or20 күн бұрын
,வணக்கம் தளபதி சார்,எங்கள் குடும்ப ஓட்டு உங்களுக்கே
@SanthoshKumar-us4zq16 күн бұрын
Super super speech sir
@SaravananS-j5f20 күн бұрын
Thalapathi 🔥🔥🔥🔥🔥
@SivapathySi-gm5dt20 күн бұрын
தளபதியின் 70வது படம் “அரசியல்” மக்களின் தயாரிப்பு வெற்றி….👍
@ranikathiravan523516 күн бұрын
2026 makkal support only Thalapathy Vijay Anna mass CM 👑👑👑👑👑👑 ennaikume
@Priya-f8r7i20 күн бұрын
Vijay ❤
@GokulHardy720 күн бұрын
Hey cutie 🥰
@Priya-f8r7i19 күн бұрын
❤@@GokulHardy7
@tamilaringan985620 күн бұрын
சிறந்த MLA பேராவூரணி தொகுதி N.அசோக்குமார் இருக்கிறார் அய்யா
@prabukumarnarassiman412520 күн бұрын
எதுல கொள்ளை அடிக்கரதுலயா
@vijay2prabhu20 күн бұрын
யார் அந்த தே.... பையனா!!!
@haricr726118 күн бұрын
தமிழக வெற்றிக் கழகம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bakkiarajraj560019 күн бұрын
Tvk mass❤❤❤❤❤
@jaiganeshp239219 күн бұрын
2026 My Family 6 Vote For TVK.
@subramanianchenniappan405920 күн бұрын
😂😂😂😂ஆமா பதினான்கு வருடம் வனவாசம் 😂😂😂😂
@ParamasamyVasanthakumaran20 күн бұрын
Tvk❤
@vinodkumarmahalingam365320 күн бұрын
விடிய அரசு,,,, ஸ்டாலின்,,, ஒருமையில் பேசுகிறார்,,,, அந்த பயம் இருக்கணும் டா 😂😂😂😂😂
@Kokila-g7b17 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤ 2:50
@balasubramanis525719 күн бұрын
அய்யா, இந்த எடப்பாடி பழனிச்சாமி க்கு புத்தி மதி சொல்லுங்க, யாரையும் சேர்த்த மாட்டேன், என்னும் சொல்லும் அறிவாளி, அதிமுக என்ன எடப்பாடி ஆரம்பித்ததா
@therealsaran0119 күн бұрын
Tvk need this kind of politician in the party. He can easily handle dmk and bjp with left hand.
@nandagopal635915 күн бұрын
Supersir
@shanmugamsundaram725720 күн бұрын
Tvk
@VpvetrivelVpvetrivel20 күн бұрын
TVk 🔥🔥🔥
@ranikathiravan523516 күн бұрын
Arasiyal king 👑 makkalin tamilan Thalapathy Vijay Anna ❤❤❤❤❤👑💯💯💯💯
@sundararajans537419 күн бұрын
Super sir 🎉
@SelvaKumar-gi2tj18 күн бұрын
Super sir.....
@prabur261619 күн бұрын
அருமையான பதிவு ஐய்யா
@daviddavid705819 күн бұрын
Karuppaya sir....super ❤❤❤
@MassMass-j4o20 күн бұрын
TVK. ❤❤❤❤. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Galatapandi19 күн бұрын
Super ayya🎉
@ANIMEBRO-vs1gc19 күн бұрын
ஒட்டுமொத்த ஓட்டும் தளபதி விஜய் க்கு தான் எச்சரிக்கை
@sathvickkumaran20 күн бұрын
Tvk❤💛❤️
@subramanianchenniappan405920 күн бұрын
ஆமா பதினான்கு வருடம் வனவாசம் 😂😂😂😂
@vinodkumarmahalingam365320 күн бұрын
விடிய அரசு,,, திருடன் செந்தில்பாலாஜி கூ come back சொல்லுகிறான் மக்கள் பணத்தை கொள்ளையடித்து குடும்ப அரசியல் பண்ணுவதற்கு😂😂😂😂😂😂
@vinodkumarmahalingam365320 күн бұрын
விடிய அரசு கட்சிக்கு இப்போ எல்லாம் பணம் குடுத்தாலும் கூட்டத்திற்கு வருவதில்லை 😂😂😂😂😂😂😂😂😂 செந்தில்பாலாஜி கூ வேற come back,,, மக்கள் பணத்தை மறுபடியும் கொள்ளையடித்து தருவதற்கு 😂😂😂😂😂😂
@manodurai394019 күн бұрын
Behind woods❤congratulations
@k.y.rubesh663620 күн бұрын
Thalapathy❤❤❤
@vinodkumarmahalingam365320 күн бұрын
மக்கள் தலைவன் எங்க தங்க தளபதி விஜய் அண்ணா ❤❤❤❤❤
@mathuramathu511616 күн бұрын
உங்களமாதிரி ஆட்கள் விஜய் க்கு ஆலோசராக இருக்கவேண்டும்
@MyFoodStyle36015 күн бұрын
தல ரசிகன் தளபதி தொண்டன் 🙏 2026
@SubhaDhandapani19 күн бұрын
Super ❤❤❤❤❤
@VijayJemas-ol6ni18 күн бұрын
Thalapathy Vijay Anna TVK speech Vera level ❤❤❤❤❤❤❤
@ramyasasikumar432020 күн бұрын
வளர்ச்சி பற்றி பேசுங்கள்... டாஸ்மாக் தடைசெய்யுங்கள்
@d.sabaresand.sabaresan376819 күн бұрын
தமிழ் நாட்டுல புதுசா யாரும் கட்சி ஆரம்பித்து ஆட்சி செய்ய கூடாது என்று திமுக கட்சி சட்டம் வைத்திருக்கிறது.
@Palanisamya-fj6pk22 сағат бұрын
ஜய்யா நிங்கல் சொன்னது(100)உன்னை இரண்டு கட்சியும் தல்லிவைப்பொம் இந்த முரை Tvk வேல்வோம்
@தமிழணங்குவலையொளி19 күн бұрын
அரசியல் வேறு திரை கவர்ச்சி என்ற புரிதல் இல்லாத இனம் வாழாது
@kasekar975411 күн бұрын
OK congratulations.
@sundarmalliyam19 күн бұрын
Thalapathy #tvk
@sudhakar646220 күн бұрын
TVK 🔥🔥🔥🔥🔥🔥🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘
@gouthamsaran19819 күн бұрын
Stalin kudumbam mattuma atchi seivenduma
@sjstars68820 күн бұрын
TVK 2026
@thomasrajan675317 күн бұрын
MY DEAR INTELLIGENT AND INTAULACTUAL POLITICAL LEADER'S MY HUMBLE REQUEST IS WE ARE ALL INDIANS AND WE BELONG TO TAMIL NADU STATE WHICH IS A PART OF OUR NATION. INSTEAD OF TALKING ABOUT DEVELOPMENT AND PROSPERITY FOR OUR CITIZEN 'S LIVING IN HERE , WHY TALK ABOUT ONE'S INDUJUVAL CAST AND COMMUNITY AND WAST THE TIME.. PLEASE TALK ABOUT WHAT YOU YOUR PARTY WILL DO IF GIVEN AN OPPORTUNITY TO LEAD 😏☹️👍✊.. INSTEAD OF TALKING & ARGUING ABOUT WHAT IS NOT USEFUL 🤦♂️... NAALAI NAMADAY MAKKAL NEEDHI MAIYAM AND TEAM 🔦🔦🔦🔦🔦🔦..
@krishnarajagopal761820 күн бұрын
PALA KRUPPIH Speech super
@SanguSanguabi20 күн бұрын
Super ayya❤
@sahayarani.danisdanis265319 күн бұрын
That’s true karuppaiya sir😂
@madeswaranarumugam767620 күн бұрын
இந்த தாத்தாவின் விடா முயற்சி கண்டு மனமிறங்கி அந்த அய்யநாதஸை சேர்த்து கவனிக்கிற மாதிரி, துரத்திவிடப்பட்ட தன்னையும் விசய் சேரத்துக்க மாட்டாரான்னு தாத்தா போராடுவது நல்லாருக்கங்க நல்லாருக்கு!
@navanithv882919 күн бұрын
Neenga mattum thalapathy ku mentor aa vanthudunga pothum CM - vijay thaan ✌️
@amalasr797519 күн бұрын
இந்த பழ கருப்பையா எந்த கட்சியை சார்ந்தவர்.எல்லாரையும் குறை சொல்கிறார்.
@dharmaraj360520 күн бұрын
நீங்கள் பேசுவது போல் தமிழ் நாட்டில் அரசியல் செய்தால் அந்த கட்சி பத்துல பதிணென்றாக தான் இருக்கும். தமிழக வெற்றி கழகம் பத்தில் ஒன்றாக இருக்க விரும்புகிறது.
@NisafathimaNisafathima16 күн бұрын
Mk.stallin in mass entry 2026 lam waiting
@நரவேட்டையன்199218 күн бұрын
3:10/3:13 திமுக 75 வருட கால கட்சி ஆனால் ஆட்சியில் 24 வருடங்கள் ஆண்டுள்ளது. அதிமுக 52 வருட கால கட்சி ஆனால் ஆட்சியில் 31 வருடங்கள் ஆண்டுள்ளது.
@ramakrishnaginningfactory838419 күн бұрын
ஐயா பகவத்கீதையைதமிழில்வுள்ளது அதை படியுங்கள்
@sivaneshmark522720 күн бұрын
TVK2026🔥
@Nagarajan.kKamarajNagarajan3 күн бұрын
😅 ஐயா இங்கேயும் வந்துட்டீங்களா 😅
@mathuramathu511616 күн бұрын
கட்டுமரம் அன் கம்பனி முள்ளு செடி அல்ல கள்ளிச் செடி
@primetvtamil666220 күн бұрын
பகவத் கீதையை வாங்காமல் திருக்குறள் புத்தகம் வாங்கி இருந்தால் திருக்குறள் இந்துக்களுக்கு மட்டுமே என்று ஆகாதா? பேச்சுப் பொருள் ஆகி இருக்காதா?
@pitchaic996019 күн бұрын
Super
@SPL_Travel_Diary19 күн бұрын
TVK❤💥💥💥
@groworganic107720 күн бұрын
பாஸ் பி. கருப்பையா சேர்ந்தால் சங்கு நிச்சயம். கமலிடம் கேட்டு பாருங்கள்.
@mathews.prabhakaran17 күн бұрын
This oldman couldn't understand the birth of ADMK. Popular MGR came out and split the DMK. So lot of Fans of MGR who were with the party also came and supported ADMK. Now Vijay is starting a new party. His fans belong various political parties. The Good person Vijayakanth also started a new party and succeeded to some extent in 20 years but not removed ADMK