தோழர். திருமா சிறுத்தைங்க அவர் அருகில் தீய எண்ணத்தோடு யாரும் நெருங்கக்கூட முடியாது ❤
@NithinFiles-lw2dj6 күн бұрын
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல்வாதிகளில் சல சிறந்த அரசியல் அறிவு ஜீவி அண்ணன் திருமா மட்டுமே... iam a big fan of Dr.thiruma
@madhuthimmalakundhi61566 күн бұрын
மிக மிக எச்சரிக்கையாக திருமா இருக்கவேண்டும்
@panneerselvam12856 күн бұрын
சூப்பர், வாழ்த்துக்கள் திருமா கொள்கையில் உறுதி கொண்டவர். இந்த புல்லுரிவிகளின் பித்தலாட்டம் எடு படாது.
@kumaradirai6 күн бұрын
இந்த தமிழ் சமூகத்தின் கொள்கை பிடிப்புள்ள தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்
@ThamilNathan-fm5up6 күн бұрын
எங்கள் அண்ணன் திருமா ஆகச்சிறந்த அறிவாளி தெளிவான சிந்தனையாளர் கடந்த 35 வருட கால அரசியல் வாழ்க்கையில் எத்தனை எத்தனை எத்தனையோ தடை கற்களை தவிடு பொடியாக்கி கடந்து வந்தவர் குள்ள நரிகளின் சூழ்ச்சி வலைக்குள் சிக்குவதற்கு எங்கள் அண்ணன் சில்லு வண்டு இல்லையடா தாய் சிறுத்தை சிக்காது அடங்க மறுப்போம் அத்து மீறுவோம் திமிரு எழுவோம் திருப்பி அடிப்போம்💙❤️
@raviangamuthu45386 күн бұрын
அருமை, தொடரட்டும் பணி !
@SelvarajPerumal-d8m6 күн бұрын
Talaivar Thiruma Great
@samathhameeda46996 күн бұрын
Dr. Thiruma Mass🔥🔥🔥🔥🔥
@krishnamoorthy-zh2lc6 күн бұрын
எல்லா வற்றுக்கும் முடிவு BAN EVM. தான்
@pathofchrist7776 күн бұрын
தினமலம் பத்திரிக்கை நாற்றம் தான் அடிக்கும்
@mathivanansabapathi78216 күн бұрын
தினமல கசுமாலம் கொட்டை எழுத்தில் கதறியபோதே தெரிந்து விட்டது இது பிஜேபியின் திருவிளையாடல் என்று
@fidemTM6 күн бұрын
அண்ணாமலைக்கு அப்புறம் அடுத்த அறிமுகம் விஜய் யா😮😮 முதன் முதலில் தமிழ் நாட்டிற்கு ஆட்டுக்குட்டி களத்தில் மேல் சுமந்து விகடன் தான் அண்ணாமலை யை அறிமுகம் செய்தது . அப்போது Ias பதிவியை ராஜினாமா செய்து . விவசாயம் செய்யும் அண்ணாமலை IAS என்று தான். Core concept. அன்று ல் இருந்து. IAS அண்ணாமலை போய் . ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று இன்றும் மக்கள் அன்புடன் கூப்பிடுகிறார்கள். அதற்கு அடுத்து இப்ப விஜய் அதுவும். அம்பேத்கர் புத்தகத்தை கொடுக்கும் அளவுக்கு விஜய் என்ன செய்தார். அதுவும் விடுதலை சிறுத்தை க்கு கொடுக்கும் அளவுக்கு என்ன . இருக்கு என்று மக்கள் கேட்பார்கள்.😂😂
Super speech bro👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@jeyarajankailasam31146 күн бұрын
யார் இந்த விஜய். இவருக்கும் இந்த புத்தக வெளியீட்டுக்கும் என்ன சம்பந்தம் நேற்று வரை ஒரு நடிகர் இவருடைய சினிமாவில் அம்பேத்கர் பற்றி ஏதாவது பேசியிருக்கிறார் காலம் செய்த கோலம்.
@vasanthakumarvasant60976 күн бұрын
👌
@ThamilNathan-fm5up6 күн бұрын
சூப்பர் சகோ🤝
@thirumavelavan6 күн бұрын
Dr. தொல்.திருமாவளவன்
@sekarstark73246 күн бұрын
Jeeva baskar, good explain
@Sangimalai906 күн бұрын
கஞ்சா சங்கரோடு கூட்டுக் களவாணியாக செயல்படும் ஸ்வீட் பாக்ஸ் மணி 🤔🤔 இவர்களுக்கு உரிய செருப்படி பதிலை கொடுத்திருக்கிறார் திருமா 👌👌👌
@sugumare27506 күн бұрын
Hate this money guy and ganja Shankar, please disappear 🙏
@BulletpointMass6 күн бұрын
Clearly understandable about one groups plan .so Called sanakiyas..
@vachuthanvachuthan62886 күн бұрын
பார்ப்பன சிலுமிசம்
@noormohamednoormohamed13503 күн бұрын
அறம் செய் தோழர் அழகாக அண்ணன் திருமாவை பற்றி கோரிய உள்ளீர்கள் உண்மையில் பாசிசம் எப்படியெல்லாம் வேலை செய்யும் என்பதற்கு இது சிறந்த உதாரணம் உங்களைப் போர் ஊடகவியலாளர்களும் மக்களும் புரிந்து கொண்டு இந்த பாசிசத்தை வேரறுக்க வேண்டும் அதேபோன்று திமுகவைச் சேர்ந்தவர்கள் திருமாவை லேசாக எடை போடக்கூடாது அவர்களுக்கு தகுந்த மதிப்பை அளிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணம்
@liya87485 күн бұрын
அருமையான பதிவு
@ramasamymanikandan88515 күн бұрын
Super 👍🎉🎉🎉
@srinivasan31ify6 күн бұрын
சங்க பரிவாரத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி என்றுமே திருமா என்னும் அரிமா முன் மண்ணை கவ்வும்🤍
@maranmaran34036 күн бұрын
Evm nanban mani
@dosankavimoni87515 күн бұрын
திட்டமிட்டு சதி குழி தோண்டி காத்திருந்த சதிகாரர்களுக்கு தோல்வியை பரிசளித்தார் முனைவர் தொல் திருமா!
@venkatraman91575 күн бұрын
சிறப்பு
@magigeepee26796 күн бұрын
Very true, BJP doing all this drama.
@jimmy896406 күн бұрын
It’s BJP funded function thru Sangi Vikatan. Everyone knows. Salute to Thiruma. You are great. Dirty Vikatan.
@mohamedhaja17855 күн бұрын
திருமா தலித் தலைவர் அல்ல.. தமிழக சிறுபான்மை யினர்களுக்கும் அவரே தலைவர் . முக்கியமாக முஸ்லீம்களின் ஆதரவு அவருக்கே ..
@GoodluckSeenu3 күн бұрын
அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர் உன்மை சொன்னீர்கள் அதுவும் உறக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
@sukumarrajaratnam92526 күн бұрын
Thiruma avarhal araciyal Mamethai .
@subramanianv37936 күн бұрын
No,ampatker, brabakarum, periyar vivekanand mode including all leader intuitive my brother seeman
@ThangamaniKamalanathan6 күн бұрын
விஜய் நடித்த முதல் மூன்று படங்கள், பிட்டு படங்களை விட மோசமானவை. இவரு மகளிர்க்கு என்ன செய்வார்?
@ThangamaniKamalanathan6 күн бұрын
உதய நிதிக்கு சினிமா என்பது பொழுது போக்கு. விஜய்க்கு வயிற்றுப்பிழைப்பு. அதிக சினிமாவில் நடிப்பதுதான் முதல்வருக்கான தகுதி என்றால் கமல், ரஜினி சிவாஜி, சிவக்குமார் எல்லாம் எப்போதோ முதல்வர் ஆயிருக்கணும்.
@cskps67676 күн бұрын
புரோக்கர் மணி தான் அரிப்பில் முதலிடத்தில் இருக்கிறான்... சரக்கு சங்கர் பூட்டகேசு