அடுத்த சீரியல் எடுத்தா ரஞ்சிதாவுக்கு தீனனை ஜோடியா போடுங்க
@amalamery91222 сағат бұрын
Ok ok💯💯💯
@MagathiAbiButterfly2 сағат бұрын
ரஞ்சிதமே 2part வந்தால் இவர்கள் மட்டுமே நடிக்கனும்😢
@r.thirunavukkarasu.43922 сағат бұрын
Dheenan my all time favourite character ❤❤❤❤❤
@ramasubramaniansubramanian71322 сағат бұрын
நல்ல வேளை, ஒரு வழியா கதையை முடிவுக்கு கொண்டு வந்துட்டீங்க. இன்னும் வித்யா கல்யாணம், சுதா, சித்ரா கல்யாணம், ரஞ்சிதா வளைகாப்பு ன்னு இழுத்தா எங்களால தாங்க முடியாது. அனைவரின் சிறப்பான நடிப்புக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
@sangeethaA.sangeetha2 сағат бұрын
தீனா உங்கள ரொம்ப miss பண்ணுவோம்
@shrgh18762 сағат бұрын
Only good actor wasted in this serial
@selvatharasuc51433 сағат бұрын
ரஞ்சிதா அந்தக் குடும்பத்தோட சேராம தனியா வாழ்ற மாதிரி காட்டியிருந்தா கதையோட முடிவு நல்லா இருந்திருக்கும் எல்லோரும் எதிர்பார்த்தது அது தான் ஆனா ரஞ்சிதா ரஞ்சிதமேவ பேசவச்சிட்டா ஜெய்ச்சிட்டா
@thilakasaba2272 сағат бұрын
முடிவு படிப்புனையாக இல்லை.குடும்பத்தோடு சேராமல் தனியே போய் சிறக்கவாழ்கிறதாக முடித்திருக்கவேணும்.
@KannanSomaiah-e1t2 сағат бұрын
ரஞ்சிதா கடைசியாக பேசியது எல்லாம் வீண் - எல்லா சீரியலிலும் முடிவில் வரும் வழக்கமான சொதப்பல்
@kirisha86742 сағат бұрын
இந்த நாடகம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க 😊
@KalaiYarasan-w4o2 сағат бұрын
miss u ரஞ்சித மே சீரியல். தீனாவின் வில்லதனம் ரசிக்கும் படி இருந்தது. செல்வம் தன் காதலை சுதா விடம் சொல்லாமல் முடிந்தது. வருத்தம். ரஞ்சித அருண் சேர்ந்து குடும்பத்துடன் நாடகம் முடிந்தது. சந்தோசம்.
@shrgh18762 сағат бұрын
Only good thing in this serial we will.miss.. Deenan superb acting 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻Aduthu avar talent ku nalla serial kidaikka vazhthukal👍🏻
@aishusenthil4212 сағат бұрын
Miss u ranjithamey serial 2part vanthal super ah erukum😅
@Abi_usha_thols2 сағат бұрын
😢😢😢Very emotional ending 👌 ❤❤❤
@sriganesh6062 сағат бұрын
Once upon a time there lived a ghost 💀 produced Kolangal, Thirumathi Selvam, Thendral, Deivamagal, Nayagi etc.....
@chitramurugesan77252 сағат бұрын
Deena supper act
@kavithabanumathi2792 сағат бұрын
Very nice my favorite serial, miss you😢
@DavoodBeevi2 сағат бұрын
அடுத்த சீரியல் எடுத்தா அருணை ரஞ்சிதா வுக்கு ஜோடியாக போடாதீங்க
@GunaSundari-gj6cr2 сағат бұрын
ரஞ்சிதா அருண் ஜோடி நன்றாக இல்லை.ரஞ்ஜிதா தீனன் ஜோடி தான் சூப்பர்.அருண் தத்தி மாதிரி இருக்கிறான் 😂😂 ரஞ்சிதா அழகு தீனன் சூப்பர்
@bmseducationtamizh603 сағат бұрын
இந்த ஜவ்வு மிட்டாய் சீரியலோட முடிவு வரை வேதவல்லி என்ன முடிவு எடுக்குறாங்களோ அதுதான் நடந்துருக்கு.ஒருவழியா இந்த தொடர விகடன் குழு முடிவுக்கு கொண்டுவந்ததில் மகிழ்ச்சி
@zarahzairahz10503 сағат бұрын
Ranjithamey 2 yedutha nallairukum
@SumeshSumesh-zu7kn2 сағат бұрын
Dhinan❤
@RanganTR-n8n2 сағат бұрын
ரஞ்சிதா தாலியை கழட்டாத போதே முடிவு தண்டம்னு தெரிஞ்சிடுச்சு
@mmanojini66653 сағат бұрын
Climax Mokkaya Finish aytu😢
@dhineshyadav25153 сағат бұрын
Climax la ranjitha consive ana mari aruna vittu விலகி போன மாறி காட்டி இருக்கலாம்
@navarajahnava52243 сағат бұрын
I miss you ranjitha , lovely beautiful girl, quite handsome ,so beautiful story, buy
@sarigamano6952 сағат бұрын
Dhinan selvam sudha Miss you
@sumithasumi34572 сағат бұрын
ரொம்ப சந்தோசம் ஒரு வழியா முடிச்சுட்டாங்க😅
@selvatharasuc51432 сағат бұрын
கதாசிரியர் ஆனந்த் சம்யுக்தா ரஞ்சிதமே கதை வசனம் சூப்பரா இருக்கு அடுத்து வேற ஒரு வித்தியாசமான கதையை கொடுப்பீங்கனு எதிர்பார்க்கிறோம்
@suriyakala78523 сағат бұрын
Seriyal நல்லபடியா முடிட்டிங்க🙏🏼 Arun💞Ranjitha True love காமிச்சு இன்னும் கொஞ்சம் seriyal ல கொண்டு போயிருக்கலாம்... Miss you Ranjithame 7.30 pm...
@Dharansaji29303 сағат бұрын
Miss my favourite serial hereafters🙃😭
@GPAVINASH293 сағат бұрын
Mokkaya eduthaa
@oburavi2 сағат бұрын
Ranjthama serial miss you
@KishoreRamachandran19802 сағат бұрын
Good conclusion
@Ashwini_Priya2 сағат бұрын
😮😳Avlo sekirama entha serial mudiyum nenaikave ila 500 episode kuda pogala enum konjo atleast 800 or 1000 episode achie pani irukalam aniyama 436 episode la mudichitangale 😢 Arun oda 2sister marrg athu ethunu kamichi irukalam
@MakeEnglishEasy-f1l2 сағат бұрын
Last varaikum blackmail pandra mamiyar apram Amma dhan neenga vedha.
@KRJustinThomas3 сағат бұрын
எதிர்பார்க்கல
@RinaRinoza2 сағат бұрын
Ranjithame 2 eadunga pleased 😢😢
@Anarkali-k4g2 сағат бұрын
Innum oru one week odirulkalam arunu ranjithavum sendhu sandhosam valra maathiri Kondu poyirukkalam
@swethas35312 сағат бұрын
Dheenan ❤
@varun-kn5jc3 сағат бұрын
மீண்டும் சந்திப்போம் 🙏
@AfnanFathis3 сағат бұрын
Ranjthama serial😢😢😢😢😢😢😢 miss you serial 😢😢😢😢😢
@Akshaya-cs4nw3 сағат бұрын
Iyyyoooo mis u deena....
@SarasWathi-p6g7c3 сағат бұрын
அருமை 👌🏻👌🏻👌🏻 வாழ்த்துக்கள்
@shrgh18762 сағат бұрын
Kazhutha pudichu thallinalum kanavan kolakarana irundalum purushan... kevalamana message oda kevalamana serial a mudithaduku nanri.. thayavj seydu inime serial edukka vendam🙏🏻
@amalamery91222 сағат бұрын
ரஞ்சிதா எடுத்த முடிவு சரிதான்னு நினைக்கிறவர்கள் ஒரு லைக்பண்ணுங்கள்
@kashisaran10543 сағат бұрын
Waste Ending.....
@muthiaheswari-w6y2 сағат бұрын
முடிச்சு விட்டிங்க போங்க
@rajak28432 сағат бұрын
இவன மாதிரி ஒரு ஹீரோ வை பார்த்ததேயில்லை
@seethaprakash25682 сағат бұрын
Nallathu romba nallathu
@lavanyas57012 сағат бұрын
வணக்கம் ❤
@selvatharasuc51433 сағат бұрын
குடும்பமே வந்து மன்னிப்பு கேட்டது அதுக்கு ரஞ்சிதா பதில் சொல்லுற விதம் நல்லா இருக்கு ஒண்ணு சேர்ந்தது சந்தோசம் தான் ஆனா சீரியல் முடிவு குழப்பமா இருக்கு
@VanakiliyM-tf6vi3 сағат бұрын
I Miss you serial ranjitha and Arun
@mohammedajeef86072 сағат бұрын
Arun mutheviyoda sentirukkapoda ranjetha
@SusanthaniSusanthani-ug1do2 сағат бұрын
Super ❤❤❤❤
@ArThi-ir7tc2 сағат бұрын
Miss you ranjitha😢
@sagayasheela53253 сағат бұрын
Adei diretakkar intha arun ,ranjitha onnu seratha kaamchu serial mudicha nee sudha ,selvam love matter ah deal ah vittiyae ya😂
@DawHlaHlaMyint-w1w3 сағат бұрын
Good you😊😊😊😊😊
@NSHANTHI-ij2ur2 сағат бұрын
Miss u ranjithame serial
@rangarajmarimuthu53392 сағат бұрын
செல்வம் சுதா love என்ன ஆச்சு?
@rismiazeez37252 сағат бұрын
Mudiwa nallathan aanal salwam sudha missyou
@SathyaSathya-hu2cj3 сағат бұрын
நன்றி
@mary17953 сағат бұрын
ஆர்ப்பாட்டமில்லா குடும்ப சீரியல்
@SaraswatiArasu3 сағат бұрын
என்னப்பா இது டக்குனு வேஸ்டா கிளைமேக்ஸ் முடிச்சிட்டாங்க ஒரு தென்றல் புயலாகி வரும் நேரம் போட்டு காமிச்சாங்களே டைரக்டர் ஓவர் சீன் போட்டு முடிச்சிட்டாரு அப்போ பெண்கள் என்ன வேணாலும் செய்யலாம் அது அடிமையா இருக்கணும் வேஸ்டா முடிச்சுட்டாங்க கிளைமேக்ஸ் ரஞ்சிதா வேஸ்ட் அருண் வேஸ்ட்
Epdiyo kalaignar tv la yela serials um sekrama mudikradha kelvipadra gud dhan..nala quality content oda nala msg solra mari serial edunga
@shahirahibrahim6182 сағат бұрын
Mnm veda still with her stupid suicidal idea for everything until end 😂😂😂 but sorry for Ranjitha
@Lovely-k6o2 сағат бұрын
Indha family senja thappuku dhandanai ilaya da🤦♂️🤦♀️..indha vedha va coma stage ku pona mari kaatirkalam..sudha love ah apdiye viteengale da
@Anything.lk19962 сағат бұрын
Dai Director Kadice Muttum Wetha Sawurend Bantha than kattra sagala ippa kuda awa merati payam katti than sathicha
@Amharzaid3 сағат бұрын
First view
@malarvilidoselvarajumalar80052 сағат бұрын
Go go go
@K.maryklaraMary3 сағат бұрын
I miss u ranjtha this ceriyal my favourite
@vasuanjali8122 сағат бұрын
Hyyy 🎉😂😂😂😂😂
@gamil_A5D3 сағат бұрын
ஒரு வழியாக முடிந்தது
@prasathprasath61762 сағат бұрын
Miss u😢😢😢😢
@sarathsaravana60273 сағат бұрын
உண்மைலயே இது ஒரு கேவலமான நாடகம் தான்.. கேவலமான முடிவு தான்..
@ISMAILIsmail-dh4dz3 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@sivaranjinisiva79023 сағат бұрын
Miss you serial
@karthiksethuraman49073 сағат бұрын
Miss u too all.
@JunaideenDeen2 сағат бұрын
Innum konjam seiriyal oode viduggappa
@SaMsThAwFi3 сағат бұрын
Unexpected 😮
@kannagikannagi89843 сағат бұрын
Vry like tanjitha
@gokiladharama90493 сағат бұрын
Monday 7.30 enna serial
@kaviyashiv76793 сағат бұрын
Miss you arun ❤
@kannagikannagi89843 сағат бұрын
Super addi arunukku
@MuthuPandi-i4m3 сағат бұрын
Miss😢😢😢
@Vijay007-v6r3 сағат бұрын
Miss you
@RamyaM-r9u3 сағат бұрын
Hiiiiii ranju
@krishnamurthysangeetha19722 сағат бұрын
I thought it will br like tms
@VeluKala-o5y3 сағат бұрын
இதென்ன/436/சோதான் ஓடி இருக்கு கதை இல்ல பொல அதுன் முடிக்கிராங்க
@ReenaElanthamizhan3 сағат бұрын
😭😭😭😭
@balajik63812 сағат бұрын
Worst ending...worst serial
@puspakatheravelu56752 сағат бұрын
சுபம்
@JunaideenDeen2 сағат бұрын
Ranjeetha seiriyal le yaaru yaarallan miz panrige command le sollittu poge
@sathyasiva37723 сағат бұрын
Itha vida kevalamaana, mattamaana serial ithu vara vanthathu illa, ini varavu varaathu Serial history la ranjithame oru big black mark Ending la kooda viewers ah verupethi mudikureega paaru Dei director innoru serial eduthuraatha thayavu senju Rajitha character antha family kooda porathuku sethe poirukalam 😑😑😑