Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 179 | Nov 25, 2024

  Рет қаралды 115,358

VikatanTV

VikatanTV

Күн бұрын

Пікірлер: 207
@Royalfazi786
@Royalfazi786 4 күн бұрын
அம்மாடியோ.. நம்மள மாறி மெட்டி ஒலி வெறியர்கள் நிறையா இருப்பாங்க போலயே 😂😂😂
@shobana7332
@shobana7332 4 күн бұрын
Yes
@VakithaBanu-j7o
@VakithaBanu-j7o 4 күн бұрын
Ama
@harshiniraju5980
@harshiniraju5980 4 күн бұрын
ஆமாம்
@gayathrisasikumar8349
@gayathrisasikumar8349 4 күн бұрын
S
@parvathits530
@parvathits530 4 күн бұрын
Yes
@harshiniraju5980
@harshiniraju5980 4 күн бұрын
மெட்டி ஒலியோடு வெற்றியே ஒரு பிரச்சனை இரண்டு நாளில் முடிச்சிருவாரு டைரக்டர். யாரெல்லாம் எப்போ திங்கட்கிழமை 7:00 மணி ஆகும் வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க.
@M.AmbigavathiManikandan
@M.AmbigavathiManikandan 4 күн бұрын
Nan 5pm la irunthu wait panunen
@amaleshamal
@amaleshamal 4 күн бұрын
திங்ககிழமைனு இல்ல தினந்தோறும் எப்போ ஏழமணி ஆவுன்னு இருக்கு
@kannans9023
@kannans9023 4 күн бұрын
​@@amaleshamal😅😅 எழமணி இல்ல ஏழு மணி , உங்க ஆர்வத்துக்கு ஒரு அளவில்லையா ? சகோ or சிஸ்டர் 😂
@vinayagavinayagavinayaga1314
@vinayagavinayagavinayaga1314 4 күн бұрын
Me
@suriyakala7852
@suriyakala7852 3 күн бұрын
இது seriyal illa மனுசனின் எதார்த்தமான வாழ்க்கை... எங்க family போலவே feel ஆகும்... இந்த seriyal...
@parkavip7938
@parkavip7938 4 күн бұрын
14:46 செல்வத்துக்கு இந்த வாய்ஸ் நல்லா இல்ல😢
@ShaikulAkbar-i4h
@ShaikulAkbar-i4h 4 күн бұрын
Crct
@balajim481
@balajim481 4 күн бұрын
I think it is only in this episode and back to his voice from tomorrow episode
@ravichandrannarasimhan930
@ravichandrannarasimhan930 4 күн бұрын
சிதம்பரம் ஐயா போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள் இன்றைய உலகில் காண்பது அரிது.
@murugeshkumar85
@murugeshkumar85 4 күн бұрын
ஐந்தாம் தமிழர் சங்கம் தமிழ் சிந்தனையாளர் பேரவை முனைவர் பாண்டியன் ஐயா காணொளியை பாருங்கள்
@monishasekar4716
@monishasekar4716 3 күн бұрын
Enna anubavam??? Ella mapillaiyum urupada case!!!
@ravichandrannarasimhan930
@ravichandrannarasimhan930 3 күн бұрын
Athu thala eluthu. Adhe rajamma periavanga nu irukangale oliya vaai pesa than theriyum. Adhe chidambaram iyya land issues, yaarta epdi pesuna velai nadakum. Idhella therinjirkaru. Athan anubavam.
@BiseBasith-il6ke
@BiseBasith-il6ke 3 күн бұрын
அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரு தமிழ் சீரியல்..... மெட்டி ஒலி
@kannans9023
@kannans9023 4 күн бұрын
வணக்கம் மெட்டி ஒலி நண்பர்களே 😊🙋நண்பர்களுக்கு இனிய இரவு வணக்கம் 🙏😊
@shobana7332
@shobana7332 4 күн бұрын
Hi 🤝 😊
@shobana7332
@shobana7332 4 күн бұрын
Good night 😴 🥱
@saravanand2524
@saravanand2524 4 күн бұрын
சிதம்பரம் அய்யா நல்லது நடக்குற இடத்துக்கெல்லாம் அந்த அம்மாவ கூப்டாம இருக்கிறதே நல்லது..
@sangeethakrishnamoorthy3118
@sangeethakrishnamoorthy3118 4 күн бұрын
Sunday um telecast panunga..pls ..
@mohamedfardullah3781
@mohamedfardullah3781 4 күн бұрын
Gopi's Father is a very matured character
@me-vn9wk
@me-vn9wk 4 күн бұрын
He is Vietnam Veedu Sundaram
@pavitramunusamy5732
@pavitramunusamy5732 4 күн бұрын
​@@me-vn9wk😊Mmm
@mohamedfardullah3781
@mohamedfardullah3781 4 күн бұрын
@me-vn9wk Yes, i know. I am also a 90's kid
@me-vn9wk
@me-vn9wk 2 күн бұрын
@@mohamedfardullah3781 ha ha good to hear that sir.
@nithyasasi470
@nithyasasi470 4 күн бұрын
Hii metti oli ffriends. மெட்டி ஒலி பார்க்க வந்த அனைவருக்கும் hiii
@harshiniraju5980
@harshiniraju5980 4 күн бұрын
Hi
@VakithaBanu-j7o
@VakithaBanu-j7o 4 күн бұрын
Hii
@kamarajp6400
@kamarajp6400 4 күн бұрын
Hi
@shanasi143
@shanasi143 4 күн бұрын
Hi😊
@Riyavlogs0306
@Riyavlogs0306 4 күн бұрын
1:31 saro mudivula nambika irukam saro than leela va Ravi ku korthu viduva veena pona saro
@SaranyaSaranya-i1k
@SaranyaSaranya-i1k 4 күн бұрын
5 perthula leela mattum tha cute
@bharathyramanathaganesan4232
@bharathyramanathaganesan4232 4 күн бұрын
இந்த சரோ. லீலா செல்வத்தை மட்டும் பிரிச்சிடுத்து.
@IlakkiyaVaratharajan
@IlakkiyaVaratharajan 4 күн бұрын
Friends na yeppavume 90s serials songs and films mattum dha papea yenna Mari yaravathu irukkingala
@antonyregan9700
@antonyregan9700 4 күн бұрын
Enga paati irukanga
@Aswin778
@Aswin778 4 күн бұрын
யாருக்கெல்லாம் லீலாவை ரொம்ப பிடிக்கும்❤👍💯😘🙋‍♂️
@MuthuP-o4l
@MuthuP-o4l 4 күн бұрын
❤❤❤
@pazhanisamy.r1991
@pazhanisamy.r1991 4 күн бұрын
2:44 சிதம்பரம் ஐய்யா dialogue மாற்றி சொல்லி விட்டார் 😂😂
@Kuttyma9
@Kuttyma9 4 күн бұрын
Ada aama 😂😂
@stalinj1195
@stalinj1195 4 күн бұрын
Wow what an accurate watching...😂
@ShakthiAnand
@ShakthiAnand 4 күн бұрын
என்ன டயாலாக்
@jesme729
@jesme729 4 күн бұрын
Enga viji k unga gobiya kudukrathuku nu soliruparu but actual dialogue unga Gobi k enga ponnu vijiya kuduka sammathannu solirknum ​@@ShakthiAnand
@tradingbalaji-om9wb
@tradingbalaji-om9wb 4 күн бұрын
பைத்தியம்
@sivasakthi127
@sivasakthi127 4 күн бұрын
ஒரு நாளைக்கு 2 எபிசோட் போடுங்க😢
@saravanantrichy536
@saravanantrichy536 4 күн бұрын
என்னோட நண்பர் ஒரு ரோட்டு டிபன் கடை நடத்துறார்... தோசை, புரோட்டா, சிக்கன் ரைஸ் மாதிரி டிபன் ஐட்டங்கள நைட்டு மட்டும் விற்பாரு... . வாரத்தில 5நாளாவது அங்க போயிட்டு தான் வீட்டுக்கு போவேன்... . கூட்டம் அதிகமா இருந்தா அவங்களுக்கு கூட மாட உதவியும் செய்வேன்... . சமீபத்துல.. ஒரு 10நாளு முன்னாடி ஒரு காலெஜ் படிக்கிற பையன் பார்ட் டைம் வேலை கேட்டதா சொல்லி சேத்துருகார்... . அவன் குற்றாலம் பக்கம் பெயரு ரஹமத்துல்லா.. . வீட்டு வறுமை காரனமா காலேஜ் போயிட்டு வந்து தினம் 200ரூவாங்கிற சம்பளத்துல நைட்டு 7மணி முதல் 11மணி வரைக்கும் வேலை பாக்குறான்... இரவு உணவு கடைல குடுத்துறாப்ல... நான் போனா என்கிட்டயும் அண்ணானு நல்லா பேசுவான்... . வேலைல எந்த குறையும் இல்ல.. எல்லா வேலையும் சுறு சுறுப்பா பாக்குறான்.. . நண்பர் கிட்ட கேட்டதுக்கு.. அவன் தட்டு எடுக்குறதுல இருந்து எல்லா வேலையும் சரியா பாக்குறான்னு சொன்னாரு.. . ரெண்டு நாள் முன்னாடி நைட்டு 11மணி இருக்கும்.. கடை மூடுற நேரம் போயிருந்தேன்.. சிக்கன் ரைஸ் வாங்கிட்டு சாப்பிடேன்.. . அவன் புரோட்டாவ வச்சி தக்காளி சட்னி, தேங்கா சட்னி, சாம்பார்னு ஊத்தி சாப்பிட்டுகிட்டு இருந்தான்... . ஏன்டா தம்பி.. புரோட்டாவுக்கு சட்னி, சாம்பார் ஊத்தி சாப்பிடுற..? குருமா இருக்குல்லனு கேட்டேன்... . இல்லணே.. வேணாம்னான்.. சரி.. என் நண்பன் தான் எதுவும் சொல்லிருப்பானோனு அவன் கிட்ட கேட்டேன்.. . ஏன்டா.. வேலை செய்றான்.. அவனுக்கு ஒரு பிரைட் ரைசோ, புரோட்டா குருமாவோ குடுக்கலாம்லனு.. . அவன்.. இல்லடா.. அவன் கடைல சேந்ததுல இருத்து சைவம் மட்டும் தான் சாப்பிடுறான்.. எது கேட்டாளும் வேணாம்னு சொல்லிறான்.. . எப்படியும் தினம் ஒரு 10டம்ளர் குருமா கீழ தான் ஊத்துறேன்.. அவனுக்கு குடுக்க மாட்டேனானு கேட்டான்... . சரினு நானே அடுத்த நாளு கேட்டேன்.. ஏன்டா தம்பி.. சிக்கன் குருமா இருக்கு.. சிக்கன் ரைஸ் எதாவது சாப்பிடலாம்ல..?னு . இல்லணே.. நான் சாப்பிட மாட்டேன்னான்.. . ஏன்டா எதுவும் அலர்ஜி பிரச்சனையானு கேட்டேன்.. . இல்லணே.. இங்க Halal பன்னலீல்ல.. அதான்.. அப்புடினு அப்பாவியா சொன்னான்... . இதுல அவன் மத நம்பிக்கையயோ, அவனோட தனிபட்ட விருப்பத்தையோ நான் எங்கயும் தப்பா நினைக்கல.. . எனக்கு தோனுனது ஒரே விஷயம் தான்.. . இதே நிலமைல நம்ம மத பையன் ஒருத்தன் இருந்தான்னா..? . இதே மாதிரி நடந்துப்பானா..? 100% இல்லனு சொல்லலாம்.. இல்லனா கேள்வி குறி தான்.. . சின்ன பையன்.. வறுமை.. வாய்க்கு ருசியா சாப்பிட தோனுற வயசு.. . நாமலே 10நிமிசம் ரோட்டு கடைல நின்னா அந்த வாசம் நம்மல சாப்பிட வைக்கிற அளவு நாக்கு ஊரும்.. . ஆனா அத்தனையயும் இந்த வயசுல அவனால அடக்கிக்க முடியுதுனா மனசுல எத்தனை உறுதியும், மனோ பக்குவமும் இருக்கனும்..? . இந்த வயசுக்குள்ளயே Halalனா என்னா.. அது செய்யாத உணவ சாப்பிட கூடாதுங்கிற வரைக்கும் ஒரு பையனுக்கு அவங்க பழக்க படுத்துறாங்க.. . ஆனா நம்மாளுக..?இன்றைய தலைமுறைல 75% விசித்திரமா முடிய வெட்டிகிட்டு கண்டதையும் தின்னுகிட்டு.. இருகாங்க.. . கோவிலுக்கு வா.. போ..னா வராங்களா..? தினம் திருநீர் நெற்றில பூசுறாங்களா..? அதை கூட ஏதோ கேலி கிண்டல் விஷயமா மாத்திடாங்க.. . இங்க 10வது, +2, காலேஜ் போவுற நம்ம பசங்க எத்தனை நெத்தில திருநிரோட போறாங்க..?? . அதை கூட நம்மளால செய்ய முடியல.. . எத்தனை வீட்டுல சனிக்கிழமை, வெள்ளிகிழமை கறி சாப்பிட கூடாதுனு சொல்லி வளக்குறோம்..? . எத்தனை வீட்டுல அமாவாசை, சஷ்டி நாட்கள்ல கறி சாப்பிட கூடாதுனு சொல்லி குடுக்குறோம்..? . அதெல்லாம் எத்தன பேரு நாம பாலோ பன்றோம்..? எத்தன பேரோட குழந்தைகள் அதை பாலோ பன்றாங்க..? . அவங்கலாம் ஆரம்பத்துல இருந்து ஆழமா எல்லாத்தையும் ஊட்டி வளர்குறாங்க.. . நாம என்ன செய்றோம்..? உங்கள்ல எத்தனை பேரோட பசங்களுக்கு அமாவாசை, வெள்ளி, சனிகிழமை, கறி சாப்பிட கூடாதுங்கிறத சொல்லி குடுத்துருகீங்க..? . கேட்டா அதெல்லாம் ஒரு சாதில பழக்கம் அடுத்த சாதில பழக்கம் இல்லனு பதில் வரும்.. . இதெல்லாம் நம்ம ஒற்றுமையா செய்ய கூடிய பழக்க வழக்கத்துல வரனும்.. . சரி.. எத்தனை பேரு மாடு நம்ம தெய்வம் மாதிரி.. அதோட கறிய நாம சாப்பிட கூடாதுனு சொல்லி வளத்துருகீங்க..? . மிஞ்சி போனா 10% கூட இருக்காது.. . அவங்க அளவு மத நம்பிக்கையயும், மன உறுதியயும் குடுக்காம சும்மா மதபற்று வரனும்னு டயலாக் பேசுனா நாம அடுத்த தலைமுறைக்கு பூமர் அங்கிளா தெரிவோமே தவிர.. எந்த மாற்றமும் வராது...
@Rosh87756
@Rosh87756 4 күн бұрын
If what U have written is true give me address I want to check this information
@saravanantrichy536
@saravanantrichy536 3 күн бұрын
@Rosh87756 மொதல்ல கருப்பு சட்ட போட்டுகிட்டு #வீரமணி ணு ஒருத்தன்.. தம்பி, பெருந் தெய்வ வழிபாடு தமிழர்கள் கிட்ட கிடையாது தம்பி சிறு தெய்வ வழிபாடு தான் நம்மளோடது தம்பி ணு சொன்னான்... நானும் ரொம்ப வெவரமா பேசுரானேணு நினச்சிட்டு வாங்கண்ணே பக்கத்து #இசக்கியம்ம கோவில்ல பூசைக்கு நேரமாச்சு ஒரு எட்டு போய் சாமி கும்பிட்டுட்டு வந்துரலாம்ணு கூப்டேன்... பிராடுகார புந்த என்ன டிசைனோ தெரியல பொசுக்குணு அதெல்லாம் மூடநம்பிக்கைடா முட்டா பயலே ஆயிரம் #பெரியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாதுடாணு சொல்லிட்டான்... நான் அப்டியே ஷாக்காயிட்டேன்... அந்த ஷாக் தீரதுக்குள்ள அவங் கூடால வந்த பாயி ஒருத்தன் பேரு #ஷாநவாஸ்...அவஞ்சொன்னான் ஆமா டொப்பிள் கொடி ஒறவே பெருந்தெய்வமெல்லாம் #பாப்பார பயிக்க நம்மள ஏமாத்துரதுக்கு கண்டுபிடிச்சது.. தமிழர்கள் நாம #நடுகல்_வழிபாடு பண்ணுனவிங்கணு சொன்னான்... சரி பேரு தான் ஷாநவாசுணு வெளிநாட்டு பேரா இருந்தாலும் ரெம்ப தமிழ் உணர்வு உள்ளவன் போலணு நெனச்சு பாயி நீங்களாது வாங்க பாய் நடுகல்லுக்கு ஒரு பூசைய போட்டுட்டு வருவோம்ணு கூப்பிட்டேன்... அந்த பிராடு பெறக்கும் போதே பீலா விட்டுட்டு பெறந்தவன் போல..அவங் இல்ல உறவே கல்ல வணங்குனா எங்க மார்க்கத்துல #ஹராம்..ஏழாவது வானத்துல இருந்து அல்லா பய நம்மளலாம் பாத்துட்டு இருப்பான்..அவன கும்பிடாம நாம கல்ல கும்பிடுரத பாத்தான்ணா செத்ததும் நம்மள எண்ணைய கொதிக்க வச்சு அதுல தூக்கி போட்ருவான். 72 மேட்டரும் தரமாட்டான்...அதனால நீங்களும் வாங்க குஞ்சாமணில கொஞ்சமா வெட்டிட்டு முஸ்லிமாகிருங்க ணு சொல்லிட்டான்... சரி இவனுங்க தான் இப்படி இருக்கானுங்க ணு சொல்லிட்டு அவனுங்க கூடால #தமிழன்டா டி சர்ட் போட்டுட்டு வந்துருந்த #ஆல்பர்ட்ட நீயாது வாடா தமிழனோட சாமிய கும்பிட்டு வருவோம்ணு கூப்டேன்... அந்த மூதேவிக்கு என்ன பிரச்சனணு தெர்ல பொசுக்குணு முட்டி போட்டுட்டு ரண்டு கையையும் மேல தூக்கிட்டு சாத்தானின் பிடியில் சிக்கியிருக்கும் இந்த பாவியை மன்னியும் கர்த்தாவே...சாத்தானின் அரண்களுக்கு என்னையும் கூப்பிடும் இந்த பாவியை ரட்சியும் கர்த்தாவேணு ஜெபம் பண்ண ஆரம்பிச்சிட்டான்!!! நானும் என்னடா இவனுங்க இப்படி இருக்கானுங்கணு டென்சனாகி, அட பிராடுகார புந்தைங்களா உள்ளார தொன் தமிழனோட ஒவ்வொரு அடையாளத்தையும் கேவலமா நினச்சு வெறுத்துட்டு வெளிய தமிழ் உணர்வுள்ளவன் மாதிரி வேசம் போடுரதுக்கு போர வாரவன் நாலு பேர கூம்பி பிழைக்கலாமேடாணு பச்ச பச்சயா கேட்டேன்... அதுக்கு அந்த அயோக்கிய புந்தைங்க மூணு பேரும், இது தமிழ்நாடுடா... இங்க நாங்க சொல்ரத தான்டா நம்புவாங்க.. அப்படின்னு என்னை மிரட்டுரானுவோ....
@saravanantrichy536
@saravanantrichy536 3 күн бұрын
@Rosh87756 மகாராஷ்டிரா தேர்தல் அலசல் (Part-2 "இண்டி" கூட்டணியின் DEAD WEIGHT காங்கிரஸ் கட்சி...😎 UPA அரசின் காலத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்கமாகத்தான் அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது - அதிலிருந்து வந்தவர் தான் கேஜ்ரிவால். பிறகு உருவானதுதான் ஆம் ஆத்மி கட்சி! டாக்டர் ராம் மனோஹர் லோகியாவின் சோஷலிஸ்ட் கட்சிதான் முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரின் தாய்வீடு! டாக்டர் லோஹியா, ஜெயப்ரகாஷ் நாராயண், மதுலிமாயி, மதுதண்டவதே, நரேந்திர தேவா, அசோக் மேத்தா போன்ற சோஷலிஸ்டுகள்கள் காலமெல்லாம் காங்கிரசை எதிர்த்தவர்கள். அந்த சோஷலிஸ்ட் இயக்கத்தில் இருந்து வந்தவர்கள்தான் முலாயம்சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் போன்றவர்கள். சோஷலிஸ்ட் கட்சி இரண்டாக (பிரஜா சோஷலிஸ்ட், சம்யுக்த சோஷலிஸ்ட்) பிளவுண்டதுடன், அதன் துண்டங்கள் உருமாறி சமாஜ்வாடி, ராஷ்ட்ரீய ஜனதா, ஐக்கிய ஜனதா தளம் என்றெல்லாம் ஆயிற்று. இன்று அதே காங்கிரசை அகிலேஷ் யாதவும், தேஜஸ்வீ யாதவும் தாங்கிப் பிடிக்கிறார்கள். காங்கிரசை எதிர்த்து அரசியல் நடத்திய அண்ணாதுரை 1967 ல் காங்கிரசை வீழ்த்திதான் ஆட்சியைப் பிடித்தார். அன்று முதல் இன்று வரை காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் பிடிக்கவில்லை! ஆனால் இன்று அதே திமுகதான் "சொக்கத்தங்கம் சோனியா" வை பல்லக்கில் தூக்கி சுமக்கிறது! "காங்கிரசுக்கு வெளிநாட்டவர் சோனியா தலைமை தாங்கக் கூடாது"- என்ற கோஷத்துடன் தான் சங்மா, சரத்பவார் ஆகியோர் தேசியவாத காங்கிரஸ் என்று தனியாக ஆரம்பித்தார்கள்! இன்று அதே சரத்பவார் கட்சி காங்கிரசுடன் கூட்டணி! காங்கிரசை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? - என்ற பிரச்னையில் தான் ஒன்றாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியே (CPI) உடைந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி (CPM) உதயமாயிற்று. அதன் தாய்க் கட்சியான CPI - எமெர்ஜென்சி காலத்தில் கூட காங்கிரசோடு நின்றது! 1977 தேர்தல் வரை காங்கிசோடு தான் கூட்டணியில் இருந்தது. பிறகு படிண்டா 1978ல் (BATINDA) மாநாட்டில் - எமெர்ஜென்சியை ஆதரித்தது தவறு, காங்கிரசோடு இனி கூட்டணி இல்லை, இடதுசாரி ஒற்றுமை - என்றெல்லாம் தீர்மானம் போட்டு CPI - CPM இணக்கமாக செயல்பட முடிவு எடுத்தது. இன்று இரண்டுமே காங்கிரசோடு (கேரளா தவிர) கூட்டணி! I.N.D.I கூட்டணியில் உள்ள அத்தனை பேருமே - பாஜகவைப் போலவே காங்கிரசை ஒரு காலத்தில் எதிர்த்தவர்கள் தான்! இன்று அது ஒரு 'பாவமூட்டை' என்று தெரிந்தும் இறக்கி வைக்க வழி தெரியாமல் "இன்டி" கூட்டணி சொன்டி கூட்டணி என்று கப்ஸா விடுகிறார்கள்!
@kavithaRajesh-p8e
@kavithaRajesh-p8e 3 күн бұрын
நீங்க செல்வது 100% உண்மை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saravanantrichy536
@saravanantrichy536 3 күн бұрын
தமிழ் தமிழ் சைவம் என்றுபேசுவோரின் உள்நோக்கமே பிராமணரை மட்டும் இந்துவாக்கி இந்துமதத்தில் இருக்கும் பிற சமுதாயங்களை ஹிந்துமதத்திலிருந்து பிரித்துவிட்டு பிறகு பிராமணரையும் அவர்கள் போற்றி பாதுகாக்கும் வேதங்களையும் கோயில்களையும் குழிதோண்டி புதைக்கவேண்டும். என்பதே ! பிற பிராமணரல்லாத சமுதாயத்தினர் திராவிடச( க்) திகள் பிராமணரையும் கோயிலையும் அழிக்கும் போது நாமெல்லாம் நாம் சைவத்தினர் /நாம் காணபத்தியர் /நாம் வைணவர் /நாம் கெளமாரத்தினர்... என்று பிரிந்து நின்று கைக்கெட்டி வேடிக்கை பார்க்க வைக்கவேண்டும் என்றே இந்தளவு பாடுபடுகின்றனர்.! அதன் பின் இந்த திராவிடக்காரன் எப்படி தமிழ்நாட்டின் இயற்கை வளங்களான ஆற்றுமணல் கனிமவளம் வனவளம் ...போன்றவற்றை சூறையாடுகின்ற போது நாம் வேடிக்கை பார்க்கிறோமோ அதே மாதிரி கோயில் சொத்துக்கள் ஆபரணங்கள் கலையம்ச சிலைகளை பெயர்த்து வியாரம் பண்ணுவார்களோ அப்போது நாம் திராவிடரோடு வேடிக்கை பார்க்கவேண்டும்.! அதற்குமுன்னர் நம் மனதில் நாம் ஹிந்துக்கள் அல்ல.! நாம் திராவிடர்கள்.! பிராமணர் மட்டுமே ஹிந்து! அது அழிந்தால் நமக்கென்ன என்ற உளவியலை ( மூளைசலவை) நிர்மானிப்பதே தமிழன் திராவிடம் என்ற கவர்ச்சி வார்த்தைகள்.! இந்த நாட்டின் கோயில்கள் கலை சிற்பங்கள் புராதன ஆபரணங்கள் அனைத்தையும் விற்கவோ /சிதைக்கவோ செய்வர்.! பின்னர் நமது விழுமியங்கள் ஹிந்து அடயாளங்கள் சிரியாவின் கலைக்கோவில் அல்மைரா போல ஈராக்கின் பாபிலோ போல ஈராக்கிய பழங்குடி யாஸிதி கபூஸர் மதத்தை அழித்த ஐஎஸ்ஐஎஸ்ஐ போல /ஆப்கானிய பாமியான் புத்தர் சிலையை சிதைத்த தாலிபன் போல கோயில்கள் ஒவ்வொன்றாக சிதைக்கப்படும்! அதை அரங்கேற்றவே தமிழன் ஹிந்து இல்லை போன்ற பிரச்சாரங்கள் ஓங்கி ஒலிக்கிறது.! எமாந்துவிடாதீர்!! ஒற்றுமையாய் இருங்கள்.!! இலங்கை தமிழன் போல் நாடற்றவராக ஆகிவிடாமல் ஒன்றுபட்ட பாரதமே நம் வலிமை என்பதை பறைசாற்றுவீர்..!!!!
@mkalpana4146
@mkalpana4146 4 күн бұрын
Music sound kammi pannunga Gopi avanga appa sence music dhan kekkudhu voice sound kammiya kekkudhu
@Riyavlogs0306
@Riyavlogs0306 4 күн бұрын
Leela pavam
@saravanaprasathdharmarajan9815
@saravanaprasathdharmarajan9815 4 күн бұрын
Leela romba pedikum ❤
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 4 күн бұрын
Rajamma's refusal reply to Chidambaram Ayyah's invitation, revealed the true pain of a rejected girl's mother, but in a very aggressive & unwanted way. She could have responded in a minimum polite manner.
@akshayasenthil4398
@akshayasenthil4398 3 күн бұрын
@@SudhaThiruvikraman how can we expect politeness from rajam 😅 the pain of her daughter's marriage cancellation was 10% it is a great chance to insult chidambaram was 90%
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 3 күн бұрын
@akshayasenthil4398 Yes. She's always waiting for a chance to insult Chidambaram & hurt Saro for all the unpleasant happenings in their house.
@ManjulaVallal
@ManjulaVallal 4 күн бұрын
மெட்டி ஒலி 👌👌👌👌👌👌👌👌👌🌹🌹
@11dsuryanarayanan87
@11dsuryanarayanan87 4 күн бұрын
மெட்டி ஒலியில் தனது குணத்தை யாருமே புரிஞ்சுக்க முடியல அவங்க நல்லபடியா தான் பேசுறாங்க எனக்கு தனம் கேரக்டர் ரொம்ப பிடிக்கும்❤❤❤🎉🎉
@Aswin778
@Aswin778 4 күн бұрын
யாரெல்லாம் லீலா அப்போதெல்லாம் செம அழகு மெல்லிய உடல் என்று சொல்கிறீர்கள் 👌🙋‍♂️💯👍😘
@prakashs545
@prakashs545 4 күн бұрын
Like picha edukka vandhutan kusuwin
@ravichandrannarasimhan930
@ravichandrannarasimhan930 4 күн бұрын
Appo un future wife ravi maari than irupa. Confirm 😂😂😂
@kannans9023
@kannans9023 4 күн бұрын
​@@ravichandrannarasimhan930 நான் அதான் செல்லனும் நெனச்சேன் சொல்லிட்டீங்க🙌🙌 😅😅😅
@Kuttyma9
@Kuttyma9 4 күн бұрын
Like ku sethavanae
@saipriyasridhar2170
@saipriyasridhar2170 4 күн бұрын
😂😂😂😂😂
@manot9923
@manot9923 2 күн бұрын
1:00 ❤❤❤
@mejishapiju5426
@mejishapiju5426 4 күн бұрын
sontha thambi ku kalyanam panni vaika pesa mudila... Gopi gopi gopi nu😢😢😢😢
@rhoshnev1198
@rhoshnev1198 4 күн бұрын
🤣🤣
@SahabdeenJannath9162
@SahabdeenJannath9162 4 күн бұрын
Manikkam ku kasu kedakkanum na enna venam pannuvan...😂
@azeenakabrie4362
@azeenakabrie4362 4 күн бұрын
Idhe maari selvam leela kalyanathukum pesirukalam
@sangeethasundaram1657
@sangeethasundaram1657 3 күн бұрын
டம்ளர் ல காபியே இல்ல போலற்கு 😅😂
@jaikrishnanappu9668
@jaikrishnanappu9668 3 күн бұрын
Metti Oli memories -2002  Gemini  Red  Ezhumalai  Baba  Villain  Ramanaa  NatWest Series 2002  Annamalai  Rudraveena
@karthis5815
@karthis5815 4 күн бұрын
2:44 dialogue wrong 😂
@മീരഅരുൺ
@മീരഅരുൺ 4 күн бұрын
Aama😂
@meeranayesha5
@meeranayesha5 4 күн бұрын
Na saudila work pannuran metti oli pakkama thoongamatten
@brithvisworld1443
@brithvisworld1443 4 күн бұрын
Apdingala.....
@akshayasenthil4398
@akshayasenthil4398 4 күн бұрын
வேளில போன ஓனான வேட்டியில் விட்ட கதை தான் கோபியின் கதை
@ananthnithy2774
@ananthnithy2774 4 күн бұрын
Metti Oli is not serial.... it's real family
@ShaliniShalu-sz3rs
@ShaliniShalu-sz3rs 3 күн бұрын
Single aa iruntha Maanikkam Thangam Mathiri Rajam kuda sernthutta Maanikkam Ratchasan
@prasath5880
@prasath5880 4 күн бұрын
13:28 மாணிக்கத்தோட குசும்பு கலந்த க்யூட் ரியாக்ஷன்😂😂😂😂
@HANIYAHASENAKUTHUBU
@HANIYAHASENAKUTHUBU 4 күн бұрын
Naan daan first like first comment vaanga mitti oli Kudumbam 😂😂😂😂
@ShubaShuba-o2w
@ShubaShuba-o2w Күн бұрын
❤❤Good
@SK-qs6ez
@SK-qs6ez 4 күн бұрын
Today Selvam voice dubbing kuduthu irukanga 😊 avaroda voice illa idhu.. 14:34
@shabbiraishu2569
@shabbiraishu2569 4 күн бұрын
செல்வம் ஓட voice change பன்னி இருக்காங்க
@akutamizh
@akutamizh 4 күн бұрын
❤ 😊
@suriyakala7852
@suriyakala7852 3 күн бұрын
Mettioli Enga V2 favorite ❤️
@AshokKumar-ux6nb
@AshokKumar-ux6nb 3 күн бұрын
இந்த கோபியோட அப்பாவேர குருக்கா குருக்கா வந்த தடுகிறரு அந்த மாமன ரெண்டு அரை அரைந்து விட வேண்டும் கோபி 🖐🖐🖐🖐
@asarafmymoon1222
@asarafmymoon1222 4 күн бұрын
Please please metti Oli podunga gap vidhama podunga
@vansaram567
@vansaram567 3 күн бұрын
இது எல்லா தாய்க்கும் உள்ள தானே
@NakavalliValli
@NakavalliValli 3 күн бұрын
❤❤❤❤❤
@hariharanvijayan3782
@hariharanvijayan3782 4 күн бұрын
50000 per pakuranha orey nall la sema response
@Nnvjdj
@Nnvjdj 3 күн бұрын
Leela is indian gal gadot ❤
@SelviE-l3v
@SelviE-l3v 4 күн бұрын
தொடர்ந்து சீரியல் போடவும் ப்ளீஸ்
@abhishri5864
@abhishri5864 4 күн бұрын
Chidambaram taking great pride in Saros instincts bur in ravis case fell flat
@devacards3688
@devacards3688 3 күн бұрын
Sundaram iyya pathi pesurappa manikkathin kutharkka puthiya ninaithu chithambaram iyya sankatapattar. aanaal apdiye gopia pathi pesi pecha maathittan manickam...
@Soundharya1994
@Soundharya1994 4 күн бұрын
Vandhutten😊
@madhubala7442
@madhubala7442 4 күн бұрын
Selvam dubbing pannalaya
@shanupriya6467
@shanupriya6467 4 күн бұрын
Yammmadi indha rajammavukku yennoda mammiyar yevlavo paravala.... 😮😮😮😅
@VarshiniSajith
@VarshiniSajith 3 күн бұрын
😂😂
@indhumathiannamalai5037
@indhumathiannamalai5037 4 күн бұрын
Please upload metti oli after180 episode
@devacards3688
@devacards3688 4 күн бұрын
Selvam Voice saro madi veetu alagappan voice
@VidyaS-e2e
@VidyaS-e2e 4 күн бұрын
90 kids metti oli potachu vanga🎉🎉🎉
@knkkaran1024
@knkkaran1024 4 күн бұрын
Boss kitta samatham keetkave illa
@jananisriganesh9365
@jananisriganesh9365 4 күн бұрын
Athethan comment la Nan Saturday solli irunthen. Manikkathoda kalanthu pesi oru mudivu solren nu chidambaram soluvaru. Bose kittatan main ah ketkanum nu thonichu
@മീരഅരുൺ
@മീരഅരുൺ 4 күн бұрын
Yen avaru ippadi Bose pirichu paakkuraru😢
@Nnvjdj
@Nnvjdj 3 күн бұрын
Bose ku tha already samatha aache..avar thane mothala gopi viji aa katikanu nu sonnar
@abis9724
@abis9724 4 күн бұрын
Epa santhosh entry? Which episode
@logarebel
@logarebel 4 күн бұрын
செல்வம் டப்பிங் வேற யாரோ😮
@akshayasenthil4398
@akshayasenthil4398 4 күн бұрын
ஐயையோ உங்க அம்மா கிட்ட permission கேக்காம எதுக்கு அங்க போன மாணிக்கம். அதுவும் உங்க மாமனார் கூட ஜோடி போட்டுட்டு போயிருக்க
@legendsbeknightking815
@legendsbeknightking815 4 күн бұрын
Leela viji real sister but now viji no more
@abhishri5864
@abhishri5864 4 күн бұрын
Real life sisters ah?😮
@ranijamuna7196
@ranijamuna7196 4 күн бұрын
எத்தனை. மணி. போடுறாங்க எந்த. டிவியில் போடுறாங்க
@harshiniraju5980
@harshiniraju5980 3 күн бұрын
7:00 மணிக்கு. மூன் டிவி
@chandhiraV
@chandhiraV 4 күн бұрын
Nan than first 🎉🎉
@thirumalairaghavan
@thirumalairaghavan 4 күн бұрын
Rajam is right
@basthiga25
@basthiga25 3 күн бұрын
Idhe dhan en mamiyarum pesum
@Vivedhan
@Vivedhan 4 күн бұрын
Appa viji senja velaiku gobi thalaila kativchit vachatha sariya irukum
@amuthaamutha8625
@amuthaamutha8625 4 күн бұрын
லீலா பாவம்
@LUXBHUVI.
@LUXBHUVI. 4 күн бұрын
I am fast
@Manikandan-sm4tc
@Manikandan-sm4tc 4 күн бұрын
Enna di voice ethu 😂 selvam.
@arunpandian3185
@arunpandian3185 4 күн бұрын
எவன் டா அவன் செல்வதுக்கு voice மாத்துனது😅
@saravananramasamy9210
@saravananramasamy9210 4 күн бұрын
Hi🎉🎉
@balajig2332
@balajig2332 4 күн бұрын
Selvam voice missing
@Thamizhalan
@Thamizhalan 4 күн бұрын
1 st view
@suganyasathishkumar6462
@suganyasathishkumar6462 4 күн бұрын
5 minutes la 75 likes 😮😮
@rajap1457
@rajap1457 4 күн бұрын
Ithu selvam voice illaiye
@NaliniGuru-ty5yr
@NaliniGuru-ty5yr 4 күн бұрын
அய்யயோ செல்வம் வாய்ஸ் இது இல்ல
@KDNsaranya97
@KDNsaranya97 4 күн бұрын
Wait pannitu irundhen epo varum serial nu ❤❤❤❤❤❤ first comment pin pannuga
@PriyaDarshni-bk7rn
@PriyaDarshni-bk7rn 7 сағат бұрын
Ama😂
@Vivedhan
@Vivedhan 4 күн бұрын
Rajama vida romba denger saro tha
@indumathiindu-wu5tf
@indumathiindu-wu5tf 4 күн бұрын
முதல விஜி யோசிக்கல நல்ல வாய்ப்பு தேடி வரும் போது ஒடுது
@kishorepranesh4252
@kishorepranesh4252 4 күн бұрын
I like leela
@KumarKumar-nh9ms
@KumarKumar-nh9ms 4 күн бұрын
Hi frd❤️
@HariHaran-tz3cf
@HariHaran-tz3cf 4 күн бұрын
Dai unga amma mela gobi Mama konjm paravala
@alexalex3947
@alexalex3947 4 күн бұрын
supee
@srinivishwa2231
@srinivishwa2231 4 күн бұрын
Im the first
@nishasubbu3320
@nishasubbu3320 4 күн бұрын
யோவ் மாமா நீ கோபி கிட்ட ஒத வாங்காம போக மாட்ட போல😅😅😅😅😅😅😊
@prasath5880
@prasath5880 4 күн бұрын
Featurla செருப்ப வச்சி ஒரு காமெடி வரும்பாருங்க. கோபி அவங்க மாமாவ வச்சி செஞ்சுருவாப்ல.... 😂😂😂
@nishasubbu3320
@nishasubbu3320 3 күн бұрын
​@@prasath5880 😂😂😂😂
@rajap1457
@rajap1457 4 күн бұрын
I am in
@SaranyaSaranya-i1k
@SaranyaSaranya-i1k 4 күн бұрын
Selvam voice changed
@vickypriya7277
@vickypriya7277 4 күн бұрын
❤❤pavama eruku gobi partha❤❤
@ShanmugaPriya-rz9oq
@ShanmugaPriya-rz9oq 4 күн бұрын
I am first comment 😊❤🎉
@MumtajBegam-r5o
@MumtajBegam-r5o 4 күн бұрын
Hi friend s❤❤❤❤❤
@hariharanvijayan3782
@hariharanvijayan3782 4 күн бұрын
Chidambaram oru lusu cutie
@KalaiSakthi-e7v
@KalaiSakthi-e7v 2 күн бұрын
I am
@plokeswari1710
@plokeswari1710 3 күн бұрын
Selvam tone marcharu
@HariHaran-tz3cf
@HariHaran-tz3cf 4 күн бұрын
Ivalku vaiya illaya adhu seerina sakadaii... Chidbaraam theva illama velai pannra... Ivalku edhku koopdanum. Nasama porva
@tradingbalaji-om9wb
@tradingbalaji-om9wb 4 күн бұрын
Chidhambaram was just a punching bag for rajamma
@ManiMaran-ln1wi
@ManiMaran-ln1wi 4 күн бұрын
Gopi family periya kullappavathi
@sipipandiyan6695
@sipipandiyan6695 4 күн бұрын
No ini than entertainment
@Manojkumar_offl
@Manojkumar_offl 4 күн бұрын
First view
@rajaramincriminal1957
@rajaramincriminal1957 4 күн бұрын
Haiii ❤
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 37 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
Metti Oli 🙏 Episode 519 | Sun TV Serial
16:52
Tamil Entertainment Cinema
Рет қаралды 420 М.
Metti Oli 🙏 Episode 498 to 502
1:30:57
Tamil Entertainment Cinema
Рет қаралды 885 М.
Metti oli serial/all time favorite serial/மெட்டி ஒலி
2:44:29