EXCLUSIVE: கசியவிடப்பட்ட வேங்கைவயல் வீடியோவின் பின்னணி? | Seeman NTK DMK Kumbh Mela | Imperfect Show

  Рет қаралды 48,980

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 151
@muraligopal7492
@muraligopal7492 7 күн бұрын
சென்னையை சுற்றியுள்ள செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் மலைகளை காணோம் .
@cheguevara2111
@cheguevara2111 7 күн бұрын
பிஜேபி கவர்மெண்ட் திருந்தும் என்று பேராசையில் இருக்கும் தம்பிக்கு உங்கள் ஆசை நிறைவேற என் வாழ்த்துக்கள்
@H10371
@H10371 7 күн бұрын
மனித உயிரைப்பற்றி யாருக்கும் கவலையில்லை
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
உயிரா புண்ணியமா CHOICE IS YOURS
@ruubanlx5523
@ruubanlx5523 7 күн бұрын
பத்திரிக்கைத் துறையிலுள்ள அனைத்து நண்பர்களுக்கும் இனிய இந்திய செய்தித்தாள் தின நல்வாழ்த்துக்கள்
@downloadmb
@downloadmb 7 күн бұрын
திமுக சொம்பு ஏதாவது தினம் வந்தால் இவர்களுக்கு வாழ்த்து சொல்லுங்கள்
@yuvarajs509
@yuvarajs509 7 күн бұрын
இந்த கும்பமேளா நிகழ்ந்த சம்பவம் இப்படி கடந்து போறாதா இந்த டிஜிட்டல் இந்தியாவா??? இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!!!???
@sekarbabu9960
@sekarbabu9960 7 күн бұрын
இதை பிரதமர் மோடி கேட்பார். ஆனால் மணிப்பூர் பற்றி மோடி கேட்கமாட்டார்
@moniedits2231
@moniedits2231 7 күн бұрын
கன்னியாகுமரியில் குண்டு போறாங்க ஓசூர்ல கொண்டு போறாங்கன்னு சொல்லல உண்மை அதுதான் இந்தப் பத்திரிகையாளர்களுக்கும் சரி மத்த மக்களுக்கும் சரி நான் ஒன்னே ஒன்னு கேட்டுக்குறேன் என்னைக்காவது ஒரு கல்குவாரி அல்லது கனிமவளக் கொள்ளை நடந்த இடத்தில் ஒரு முறையாவது போய் பாருங்கள் அதன் வலி தெரியும் நிஜமாவே சொல்றேன் என் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் எங்க மாவட்டத்தில் இருந்து ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் கேரளாவுக்கு மிகப்பெரிய அளவில் கனிமவளக் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது அதற்கு துணை போவது தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தான் ஆளும் கட்சியும் சரி எதிர்க்கட்சியும் சரி தென்காசி மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் வெள்ள வேட்டி சட்டை போடறதுக்கு பதிலா ஒன்னும் போடாம அப்படியே அலையலாம் சூடு சொரணை இருக்கிற ஒரு அரசியல் கட்சியும் சரி அதிகாரிகளும் சரி தென்காசி மாவட்டத்தில் யாரும் கிடையாது தென்காசி மாவட்டத்திற்கு மக்களின் மனசுல இருக்குற வலி அப்படி இருக்கு
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
மக்களால் செய்ய கூடியது ஒரு நாள் நேரம் குறித்து அனைத்து மதம் மற்றும் சாதியினரும் அவரவர் இஷ்ட தெய்வங்களிடம் இந்த மலை மற்றும் மணல் கொள்ளையர் குடும்பங்களும் அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் குடும்பங்களும் வேரோடும் வேரடி மண்ணோடும் அழியட்டும் என்று வேண்டிக்கொள்ள லாம் இதை தவிர மக்களால் ஒன்றும் செய்ய இயலாது
@dropbox152
@dropbox152 7 күн бұрын
ஒன்றிய அரசு மக்களுக்கான அரசு அல்ல அது பணக்காரர்களின் அரசு
@codrb
@codrb 7 күн бұрын
ஏர் ஷோல தண்ணி குடுக்கலைனு முழு ஷோவும் அன்னைக்கு விகடன் அழுததா ஞாபகம். 30 பேர் செத்து போனா ஒரு நிமிஷம். சூப்பர் நடுநிலை 👌
@chandrasekaran4269
@chandrasekaran4269 7 күн бұрын
சங்கீ சிபி எங்கே 🚩
@kanakajayaraj3010
@kanakajayaraj3010 7 күн бұрын
@@chandrasekaran4269 இவர்களுக்கு இதுதான் வேலை இந்த இலட்சணத்தில் ஜூனியர் விகடனை பார்க்கணுமா சீமானை பற்றி என்னமா அல்வா மாதிரி வழுக்கி பேசுகிறார்கள் சீமான் ஒரு வார்ட் மெம்பர் கூட ஆகவில்லை கோடிகளில் ஆடம்பர வாழ்க்கை அந்த பணதரகரை இவர்கள் அமைதியாக விமர்சிப்பார்கள் காரணம் இப்போதுதானே தெரியவந்தது ஆனந்த விகடன் குருமூர்த்தி துணையுடன் பண முதலையை புரட்டு பொய் அரசியல் பெருச்சாளியை வளர்த்து விட்டது
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 7 күн бұрын
கழுதை மேய்க்க போயிருக்கார்..😂😂😂​@@chandrasekaran4269
@AntiSanghies
@AntiSanghies 7 күн бұрын
வடக்கன் உசுருக்கு அவ்வளவு தான் மதிப்பு...
@heraldwilson950
@heraldwilson950 7 күн бұрын
காலையிலே யோகி மெஸேஜ் போட்டிருக்கான் கும்பமேளாவுக்கு வருவதற்கு சாவுறதுக்கா கூப்பிட்டிருக்கான்
@Sriharan-p8b
@Sriharan-p8b 7 күн бұрын
சென்னை மெரினாவுக்கு அந்த கூவு கூவுனீங்க ,இப்ப என்னடான்னா இழு இழுன்னு இழுக்கிறீங்க? இந்திய அரசு இந்த மேளாவுக்கு 40000கோடி கொடுத்ததுப்பு 40000 கோடி!
@dropbox152
@dropbox152 7 күн бұрын
மோடி க்கு தேர்தல் வரும் நேரம் தான் மக்களின் ஞாபகம் வரும்
@livingstonjacob6932
@livingstonjacob6932 7 күн бұрын
கும்பமேளா மூடநம்பிக்கையின் மேளா.
@TheViveka72
@TheViveka72 7 күн бұрын
கடவுள்கள்,கோவில்கள் பெயரை வைத்து வணிகமும் அரசியலும் நடைபெறும் வரையில் இப்படித்தான் இருக்கும்.மக்கள் தான் திருந்த வேண்டும்.
@rameshganapathy6657
@rameshganapathy6657 7 күн бұрын
யாரோ ஒருவர் தன் மலத்தை கலந்து குடித்தார்கள் என்பது நம்பமுடியாதது, எனவே விகடன் போலீஸ் ஆதாரத்தை வெளியிட வேண்டும். அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை வைப்பது முக்கியம்.
@rengasamyk1954
@rengasamyk1954 7 күн бұрын
திருவேணி சங்கமத்தில் உயிர் இழந்தால் நேராக சொர்க்கம் என்பதால் தான் மக்களை நேராக சொர்க்கம் அனுப்பியுள்ளனர்.
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 7 күн бұрын
கர்நாடகாவில் கூட ஆளுநர் அரசு கொடுக்கும் அறிக்கையை ஒரு வரி குறையாமல் படிக்கிறார். அங்கு காங்கிரஸ் ஆட்சி தான் நடக்கிறது.
@AntiSanghies
@AntiSanghies 7 күн бұрын
ரம்மி ரவிக்கு குசும்பு அதிகமய்யா 😂😂
@codrb
@codrb 7 күн бұрын
நீதி மன்றம் விசாரிக்கும்போது பிஜேபி என்றால் விகடன் வாய் திறக்காது. ஆனா திமுகவா இருந்தா ….
@ameerhs96
@ameerhs96 7 күн бұрын
ஆடியோ வீடியோ கட்சியாக திமுக மாறி வருகிறது. இதை செய்யும் பல போலீஸ் அதிகாரிகள் திமுகவினராகவே மாறி விட்டனர்.
@susairajbanguraj671
@susairajbanguraj671 7 күн бұрын
தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களிடம் விசாரணை செய்வதையே அடக்குமுறை என்று சொல்லி அலறும் விகடனே இந்தியா முழுவதும் பத்திரிகையாளார்கள் பாதிக்கப்படும் போது ஏன் கொந்தளிக்கவில்லை எஜமான விசுவாசமா?
@susairajbanguraj671
@susairajbanguraj671 7 күн бұрын
ஏம்பா வருண் உங்கள் டில்லி நிருபர் நிரஞ்சன் குமார் செய்திகள் என்னவானது? அவரையும் ஆஃப் செய்து விட்டீர்களா?
@rajendrakumarchandramohan7198
@rajendrakumarchandramohan7198 7 күн бұрын
கும்ப மேளா வில் 30 பேருக்கு சொர்கம் ஏற்பாடு செய்து இருக்கார், பாராட்டு வதை விட்டுட்டு திட்டுறீங்க.
@maheshmadhamx8335
@maheshmadhamx8335 7 күн бұрын
The sad part is not many in society have the courage to be an activist. At least let's have the guts to speak for Jawahar Ali.
@vimashrab
@vimashrab 7 күн бұрын
கும்பகோணம் மகாமகம் விழாவில் மேடம் ஜெயலலிதா மற்றும் சசிகலா கலந்து கொண்டு நீராடியபோது அன்று நடந்த சோக சம்பவம் இன்று கும்பமேளவில் நடந்த சோக சம்பவம் நினைவிற்கு வருகிறது.😢
@kumartamil6
@kumartamil6 7 күн бұрын
வேங்கைவயல் சம்பவத்தில் திமுக & காவல்துறை சிறப்பான செயல்பாடு
@voiceofkumaran360
@voiceofkumaran360 7 күн бұрын
சீமான் பெரியாரைப் பற்றி பேசுவது அவருடைய விருப்பம் இதில் விகடன் குடும்பத்திற்கு என்ன பிரச்சனை....🤔 பெரியார் சொன்னதை தான் அவர் திரும்பத் திரும்ப சொல்கிறார்... 😂😂😂😂
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 күн бұрын
சிறிய துயரங்கள் குரல் கொடுத்து முறயைிடும். ஆழ்ந்த வருத்தங்களோ ஊமகைளாய் இருக்கும்.
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 7 күн бұрын
Welcome sir
@thirumoorthy.m8948
@thirumoorthy.m8948 7 күн бұрын
கோயமுத்தூர் அவினாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஹோப் காலேஜ் யூ டென் முறைசரியில்லை 80அடி சாலை இருக்கும் பொழுது 10 அடி வழியில் வாகனங்களை திருப்பி விடுவது மசக்காளிபாளையம் உப்பிலிபாளையம் சிங்காநல்லூர் செல்லும் வாகனங்கள் படும் பாடு மிகவும் வேதனையாக இருக்கிறது இதை அதிகாரிகள் உடனடியாக கண்டு அதை நிவர்த்தி செய்யவும்விபத்துகளும் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது தயவுசெய்து இன் பெர்ஃபெக்ட் ஷோ மூலம் கூறி சரி செய்ய தயவு கூர்ந்து வேண்டுகிறோம் அதிகரிக்கிறது அந்த இடத்தில்
@divya5bkapilan1jgnanapraka53
@divya5bkapilan1jgnanapraka53 7 күн бұрын
I request the union govt.to give 2000pm to all unoranised poor and lower middle class people to meet out the price hike. State 1000 plus central 2000. Exemption of tax rebate is lead to injustice.
@alicejustine9826
@alicejustine9826 7 күн бұрын
ECR இல் கேட்ட ஓலம்! திமுகவினர் எனும் மனித மிருகங்கள்!
@frgnani
@frgnani 7 күн бұрын
மனைவியே இல்லாத பிரதமருக்கு குடும்பஸ்தன் என்ற பட்டம் கொடுத்து இப்படி எல்லாம் விகடன் கேவலப்படுத்த கூடாது😂😂.😅😅😂 😅😅😅
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 7 күн бұрын
விசாரணைக்கு ஒத்து உழையுங்கள் பத்திரிக்கை நண்பர்களே!
@voiceofkumaran360
@voiceofkumaran360 7 күн бұрын
வேங்கை வயல் சம்பவத்திற்கு தொல் திருமாவளவன் நிலைப்பாடு என்ன கூட்டணி எதிர்த்து பேச துப்பில்லை... திராவிடத்திற்கு சப்பை கட்டு கட்டுகிறார்... வாங்கிய ஒன்னு ரெண்டு சீட்டுக்கு நல்லா முட்டு கொடுக்கிறார்😂😂😂😂😂
@codrb
@codrb 7 күн бұрын
பத்திரிக்கை சமூக அக்கறை இல்லாமல் செயல்பட்டால் காவல் துறை விசாரிக்க கூடாதா. பத்திரிக்கை untouchable லா
@manarmanar-qh5wj
@manarmanar-qh5wj 7 күн бұрын
Jai siri ram
@elangoarumugam7381
@elangoarumugam7381 7 күн бұрын
So விரைவில் கதிர் ஆனந்த் ஜெயில் செய்தி வரும் வாழ்த்துக்கள்! அப்படியே எல்லாத்துக்கும் வாய்ஸ் கொடுக்கும் useless அ. மலை தமிழிசை வானதி L Murugan கிட்ட UP விஷயத்தை பற்றி பேட்டி எடுத்து போடுங்களேன்!
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 күн бұрын
அனவருக்கும் இரவு வணக்கங்கள்🎉🎉🎉
@balagurup8397
@balagurup8397 7 күн бұрын
வணக்கம் , நான் குக்கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் தெரு, செவ்வக வடிவில் உள்ளது. எங்கள் கிராமத்தில் கழிவுநீர் செல்ல வசதி இல்லாமல், கழிவுநீர் அனைவரது வீட்டின் பின்னல் தேங்கி நிற்கிறது. கிராமத்திற்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க எதாவது வழி இருக்கிறதா?. கழிவுநீர் கால்வாய் அமைக்க யாரை தொடர்புக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய புரிதல் ஏதும் இல்லை. யாரை அணுக வேண்டும் என்பது பற்றி சற்று விரிவாக சொல்லவேண்டும் என்று விகடனை கேட்டுக்கொள்கிறேன் நன்றி .
@AntiSanghies
@AntiSanghies 7 күн бұрын
சாட்டை ரெடியா இருக்கு.... பட் அந்த ஆட்டைத்தான் காணோம்..... ரோஷக்காரனாச்சே வருவான்....
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 7 күн бұрын
GOOD NIGHT 👍
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 7 күн бұрын
Good 👍
@rameshiss3704
@rameshiss3704 7 күн бұрын
🎉🎉🎉
@elangoarumugam7381
@elangoarumugam7381 7 күн бұрын
மோடி வருத்தம் தெரிவித்து விட்டு எந்த நாட்டுக்கு பறந்தார்ன்னு சொல்லலையே!
@banumathivaidhyanathan2946
@banumathivaidhyanathan2946 7 күн бұрын
👌🙏.
@chandrasekaran4269
@chandrasekaran4269 7 күн бұрын
இன்று நடுனிலை நிகழ்ச்சி 🙏
@Sriharan-p8b
@Sriharan-p8b 7 күн бұрын
அடடே!
@kechezian552
@kechezian552 7 күн бұрын
தம்பி, இன்று பிற்பகல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதியரசர் ஒரு உத்தரவு போட்டிருக்கிறார், அதை நாளை விவாதம் செய்யுங்கள்.
@bangaloreabcdful
@bangaloreabcdful 7 күн бұрын
#Commentshow #Sibi #Varun .. rcvd this sms today "Hi, due to a technical issue at our end, your mobile services may temporarily get affected in Varanasi. This is not the experience we want you to have. Rest assured, we are on the job to rectify the issue at the earliest - Team Airtel" To hide the issues in the Kumbh Mela site... plz shed some lights.. Bala from Blore
@akashsakthivel4210
@akashsakthivel4210 7 күн бұрын
Varun 9.57 அந்த நேரத்துல பேசும் போது மேல மத்திய அரசு இங்க மாநில அரசு சொல்ல வேண்டியது தான..! பயமா..? என் காவல் துறை மேல குற்றம் சொல்றிங்க..!
@ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன்
@ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன் 7 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🎉❤🎉❤🎉❤
@muralibalavdk6727
@muralibalavdk6727 7 күн бұрын
ஏன் சிபி அடிக்கடி விடுமுறை எடுக்கிறார்? சீரியலா😅😅😅?
@muraligopal7492
@muraligopal7492 7 күн бұрын
துரைக்கும் , கதிருக்கும் உள்ள மொத்த சொத்து மதிப்பு 2.5 லஞ்சம் கோடி , அமலாக்கத்துறை கைப்பற்றிய பணம் அமலாக்க துறையின் டீசல் , டீ , பிஸ்கெட் செலவுக்கே போதாது .
@kannathathsan2746
@kannathathsan2746 7 күн бұрын
திராவிட மாடல் சூப்பர் ல. (கனிமம்தான்).!!!!?
@neelamegamperiyasamy7921
@neelamegamperiyasamy7921 7 күн бұрын
தான்
@susairajbanguraj671
@susairajbanguraj671 7 күн бұрын
சீமான் குறித்து உங்கள் குழுமத்தில் வந்த புலிகள் இயக்கத்தில் இருந்த நண்பரின் பேட்டி குறித்து எதுவும் சொல்லாமல் இருப்பது ஏன்
@balachander4533
@balachander4533 7 күн бұрын
இந்தியா வே.. நம் குடும்பம்.. என்று சொன்ன மோடிஜி எங்கே.. வணக்கம்.. வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉
@ramabadransampathkumar9449
@ramabadransampathkumar9449 7 күн бұрын
Vikatan mama, pesu car incidents pathi pesu
@poovazhagan347
@poovazhagan347 7 күн бұрын
😢இன்று தான் நீங்கள் உண்மையை பேசியிருக்கிறர்கள்
@thalapathy2848
@thalapathy2848 7 күн бұрын
6:32 athu v2kulla padutha theriyathu illa? Athan 😂
@Nava-v7u
@Nava-v7u 7 күн бұрын
🎉
@vganesan7172
@vganesan7172 7 күн бұрын
Bro, your shirt's colour -----?
@hajasuddinrm1233
@hajasuddinrm1233 7 күн бұрын
இவரோட மனைவியும் இவர் குடும்பம் தானே ?சும்மா தான் கேட்டேன்.
@neelamegamperiyasamy7921
@neelamegamperiyasamy7921 7 күн бұрын
கோமியம் அரசில் விபத்து நடக்கவில்லை என்றால் தங ஆச்சரியம்
@RajaBalan-z2r
@RajaBalan-z2r 7 күн бұрын
May be " sir" s.
@mohancmkrishna6328
@mohancmkrishna6328 7 күн бұрын
For you both stampade episode in kumbha mela its feast for you. Why you are sceptical and partial
@susairajbanguraj671
@susairajbanguraj671 7 күн бұрын
வேங்கை வயல் சம்பவம் குறித்து உயர் நீதிமன்றம் சொன்ன கருத்தை பற்றி சொல்லாமல் அரசை குறை கூறுவது மட்டுமே உங்கள் கேடுகெட்ட நடுநிலை
@SRSR-ci2fw
@SRSR-ci2fw 7 күн бұрын
Faith important but give good education 😮
@athiG2020
@athiG2020 7 күн бұрын
திருமாவளவன் அவர்கள் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் தான் அதுக்கப்புறம் தான் விசிகவின் தலைவர்😂😂😂
@Sriharan-p8b
@Sriharan-p8b 7 күн бұрын
சீமான் பாஜக மாதிரி?
@athiG2020
@athiG2020 7 күн бұрын
@Sriharan-p8b ஆமாம் சகோ. எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் திமுகவும் சேர்த்து தான்
@vijayintell
@vijayintell 7 күн бұрын
ISRO -- அப்பகுதி மீனவர்களின் ஒருநாள் வருமானம் காற்றோடு போயாச்சு
@kumaresan.4302
@kumaresan.4302 7 күн бұрын
இதுக்கும் திரு ரேரு தான் காரணம்😢
@codrb
@codrb 7 күн бұрын
கொடி யார் வேணும்னா கட்டலாம் விகடா
@SENTHILKUMAR-hw6vi
@SENTHILKUMAR-hw6vi 7 күн бұрын
DMK becomes worst 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@krisnamoorthip5241
@krisnamoorthip5241 7 күн бұрын
Miss u cibi
@Sriharan-p8b
@Sriharan-p8b 7 күн бұрын
ஒண்ணும் தலை முழுகவில்லை விகடன் சிறந்தவர்களைக்கூட ஓரம் கட்டியது வரலாறு !விடுப்புதானே அதற்கு இவ்வளவு வேதனையா?
@ramabadransampathkumar9449
@ramabadransampathkumar9449 7 күн бұрын
Vikatan mama, NITI Aayog do you what it means and Tamil Nadu position in NITI Aayog report on fiscal health of the state Pesu mama pesu
@balajijayasingh3307
@balajijayasingh3307 7 күн бұрын
டூ வீலரில் இடித்தாலே கட்டி உருண்டு சண்டை போடுகிற காலம் இது
@ismayilmohammed9462
@ismayilmohammed9462 7 күн бұрын
One should know that. Ther is no VIP in God's place. In no country there is VIP culture in holy places.
@taja7056
@taja7056 7 күн бұрын
It's bjp's failure and corruption that is exposed .... Let Nirmala Sitaraman and Modi apologize to all Indians and working class citizens for unfair TAX on middle class people, Unemployment , uncontrollable poverty ratio, unrest communal politics
@jesukalainesan2121
@jesukalainesan2121 7 күн бұрын
The competition is in between the BJP and DMK. Most all the culprits are joining in DMK. Tamil Nadu is moving into the unhealthy path.
@dtvind
@dtvind 7 күн бұрын
BJP 😀 ok ok
@noorboy2911
@noorboy2911 7 күн бұрын
பிரபாகரன் பெயரை சொல்லி யீரோட்டில் ஈ ஓட்டலாம்
@kumartamil6
@kumartamil6 7 күн бұрын
தலித் சார்பு ஊடகம் விகடன்
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 7 күн бұрын
BJP anf feku fakir will never bother sbout common man Nirmala akka is completely ignoorzs t of budget Why no discussion on fishermmrn ?
@jaychan6936
@jaychan6936 7 күн бұрын
E.Ve. Ramaswamy Naiyakar (His name in Andrapradesh) 🤣🤣🤣
@padmanathana9877
@padmanathana9877 7 күн бұрын
UP arasai nambi makkal veenaga poy vittargale sir Hindu Nadu yengirargale aanal Hindu makkalaiye kkappattra theriyavillaiye sir
@alicejustine9826
@alicejustine9826 7 күн бұрын
பாருங்க ரெண்டு மணிக்கு ஏன் பொண்ணுங்க வெளியே போகனும்பானுங்க
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 7 күн бұрын
அல்வா கிண்டி விட்டார்களா?
@NagarajRaj-og4qc
@NagarajRaj-og4qc 7 күн бұрын
வணக்கம்னு சொல்லத் தெரியாத வெங்கடேசன் எல்லாம் நிகழ்ச்சில வச்சு ஏன் அறுத்துட்டு இருக்கீங்க
@sathishsathish9696
@sathishsathish9696 7 күн бұрын
Weary🇮🇳👦👦the5️⃣8️⃣9️⃣🇮🇳🇮🇳💒
@thambiduraiganapathiraman6361
@thambiduraiganapathiraman6361 7 күн бұрын
ஈரோட்டான் பேச்சை கேளுங்கப்பா நீரோட்டத்தில் சிக்கி சாகாதிங்கப்பா.
@AR-sk1dz
@AR-sk1dz 7 күн бұрын
ஏன் பத்திரிக்கைகாரர் விசாரணைக்கு அப்பாற்பட்டவரா?
@balachandarthangavel9896
@balachandarthangavel9896 7 күн бұрын
Nayama inniku dmk ku than award koduthu irukanum..
@Sriharan-p8b
@Sriharan-p8b 7 күн бұрын
என்ன தம்பிகளா வட நாட்டில் * தை அமாவாசையா* ?
@radhakrishnans7876
@radhakrishnans7876 7 күн бұрын
மஹா மகம் கும்பகோணம்
@RajaBalan-z2r
@RajaBalan-z2r 7 күн бұрын
Wrong, Seeman knows what's he talking
@dtvind
@dtvind 7 күн бұрын
BJP news -> simply waste
@madhanakumar6155
@madhanakumar6155 6 күн бұрын
He is an waste fellow so far has done nothing fr his constituency he became an MP by --
@PoosiIlangovan
@PoosiIlangovan 7 күн бұрын
Sombu Vikadan Ellai Unmai Vikadan
@balukrishnan4074
@balukrishnan4074 7 күн бұрын
Two jokar
@muruganandamtntbc476
@muruganandamtntbc476 7 күн бұрын
Theemukka jalrakkal
@NagarajRaj-og4qc
@NagarajRaj-og4qc 7 күн бұрын
உத்தரபிரதேசத்தில் இன்னும் பிரச்சனை வராமல் இருக்கே என்று சொல்லி ரொம்ப வருத்தத்தில் இருந்த சில பேர்ல நீங்களும் தான்டா இருக்கீங்க
@johnson52139
@johnson52139 7 күн бұрын
Sommpu vikatan
@Food_Boss_007
@Food_Boss_007 7 күн бұрын
Airshow pola sariya pannala 😂😂😂
@Sriharan-p8b
@Sriharan-p8b 7 күн бұрын
இதுவும் அதுவும் ஒண்ணுங்களா? பாதுகாப்புக்காக இந்திய அரசு எத்தனை கோடி கொடுத்தது தெரியுமா? மடை மாற்றாதீர்கள்? தவறை தவறென்று ஒப்புக்கொள்ளுங்கள்
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН