என் வாழ்கையின் திருப்புமுனை ஐயாவின் புத்தகத்தால் ஏற்பட்டது. எல்லோரும் இவரது பத்து புத்தகமாவது படித்தால் வாழ்க்கை சீராகும். இவரது எழுத்துக்கள் பல பேருக்கு உபயோகமாக இருந்தது, இருக்கும்.👍👍👍.போய் வாருங்கள் அய்யா ..ஒய்வெடுங்கள்.😢😢😢
@prabhakaranm63846 жыл бұрын
Neraja Ayen தங்கள் கருத்தில் உடன்படுகிறேன். தங்கள் அனுபவமே எனக்கும்.
@peterk66746 жыл бұрын
Hi Neraja..Please list down his best books. I want to read. I am lacking direction and motivation in life
@kasinadhankasi18296 жыл бұрын
Neraja Ayen
@muthukumar74826 жыл бұрын
PRABHAKARAN MUTHUSAMY u
@nerajaayen59966 жыл бұрын
Pia Nelson ,என் அன்புள்ள அப்பா,குரு,கை வீசம்மா கை வீசு,தாயுமானவன்,முதிர்கண்ணி,துளசி,தனிமை தவம்,போராடும் பெண்மணிகள், காசும் பிறப்பும்.
@anandhisrinivasan36782 жыл бұрын
அற்புதமான பேச்சுஇவர் நம்முடன் இல்லை என நம்ப மறுக்கிறது மனது
@Steel2246 жыл бұрын
எனக்கு பிடித்த எழுத்தாளர்.....உங்களுக்கு.......புகழ் வணக்கம்....
@anandabagavathi12893 жыл бұрын
அன்பின் தாகமெடுத்தவனுக்கு அன்பு நெகிழ்த்தும் .. அறிவின் தாகம் எடுத்தவனுக்கு அறிவு நெகிழ்த்தும். இறை தாகம் எடுத்தவனை இறைத்தன்மை நெகிழ்த்தும். அன்பினையும் அறிவினையும் இறைத் தன்மையினையும் கொண்ட நீவீர் யாரை நெகிழ்தாது போவீர். பிறவி ஞானிக்கு கரம் தொழுது வணக்கங்கள்.
@udhumanali3558 Жыл бұрын
Kk Mo
@suganthia64163 жыл бұрын
இதை கேட்கும் வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி கண்களில் நீர் வழிந்தது ஒரு வித தெளிவு பெறப்பட்டது பதிவுக்கு நன்றி
@kulothungans14335 жыл бұрын
சிந்தனை செய்யும் சக்தி உள்ளவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது!
@thiruselvams89925 жыл бұрын
நன்றி குருஜி...இவர் வார்த்தைகள் பொக்கிஷம்...
@howtodo88864 жыл бұрын
ஐயா உமக்கு மரணமே இல்லை.. வணங்குகிறேன்..
@SelvaKumar-mv9ld6 жыл бұрын
உங்கள் பேச்சி அருமை ஐயா, தெளிவு பிறக்கிறது... நன்றிகள் ஐயா
@narayananhariharan77546 жыл бұрын
My favourite and great writer. His stories changed my life totally. Jodie namadkarams.
@sureshkumar-pd5ps6 жыл бұрын
நன்றி ஐயா என்றும் உங்களை மறவா உங்கள் மகன் ...
@stanleypaul69506 жыл бұрын
இயற்கையோடு இணைந்த வாழ்வே நிதர்சனம்.nice
@shankarthiyagaraajan11475 жыл бұрын
என்னுடைய வாழ்வியல் முறையை நம்பிக்கையுடன் தொடர வழியமைத்ததற்க்கு நன்றி ஐயா... உங்களை பிரிந்து வாடுகிறோம்..
@muthub26404 жыл бұрын
பாலா நீ இல்லாததால் எனக்கு வெறுமை யாக உள்ளது
@balagurusamyflimdirector94893 жыл бұрын
நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்.
@ramehkumar6803 жыл бұрын
நன்றி குருஅருள் திருஅருள்
@kalaiyokesh72826 жыл бұрын
தங்கள் ஆத்மா ஆகாயம் பார்க்கும் முன்னே அறிவார்ந்த ஆன்மீகத்தை அன்பால் போதித்த இறையருள் கொணட ஆத்மாவே சொர்க்கம் உண்டெனில் அங்கே தங்களுக்கு போதிய இடம் கிடைக்கும் எழுத்து கலையால் கழைத்துப்போன நீங்கள் இழைப்பார இறைவனே அழைத்துக் கொண்டான் .இனி சொர்கமும் உங்கள் வசம் .
@antonyjosephkennedy76553 жыл бұрын
மிக சாதாரணமான விளக்கம் , எந்த தாக்கத்தையும் என்னுள் ஏற்படுத்தவில்லை.
@vanathisreeganesh26833 жыл бұрын
உங்கள் எழுத்துருக்கள் இன்னும் நெஞ்சில் நிலைத்து இருக்கிறது...🙏
Om namasivaya om good subjects very great speech video message yum good, ungaluku motcham kandeppagey adiveergal,oli ooyer aathma,vellakkam very great speech in yogi balakumaran avergal pugazhi yum erukkum avergal kavedhi books, vasanam cinema field very great full hagey valam vandhalum eppodhu sivalogabathi adaiundhuvettargal,guru bakthi erundhal than Yarr um good person hagey vayamudiyum kanna vazgey pallandu ungal pugazhi yum om arunasala,annamalaiyar asherwatham paripuranama ungaluku undu iyya om namasivaya om namasivaya om....
@gowthamjeyathilahar58122 жыл бұрын
மிக அருமையான பதிவு..
@boominathan31153 жыл бұрын
நன்றி🙏🙏🙏 ஐயா
@NatarajanPhysicist6 жыл бұрын
அருமையான விளக்கம்.." God Is an Invented topic"..#wonderful.. காலம் உள்ளவரை தங்களின் புகழ் நிலைக்கும் ஐயா..
@1969gk6 жыл бұрын
NtathaanExhibitions Physicist
@1969gk6 жыл бұрын
Natarajan Physicist l.
@sumathiraghunathan28536 жыл бұрын
You are always with us
@saravanansivasankaran39006 жыл бұрын
ஐயா!கேட்க்க கேட்க்க இனிக்குது.
@bommisgallery59872 жыл бұрын
Same qustn tha enakum. antha yaro oruvar kadavul enakumana kadavul.. Ellathaium ipditha irukanunu vithichathutha kadavul super sir enakum ipdiyetha thonum
@vtamilmaahren5 жыл бұрын
நன்றி குருவே 🙏
@anbukumarp84755 жыл бұрын
நன்றி குருவே
@devasena86856 жыл бұрын
இவரது ரசிகர்களுக்கு பேரிழப்பு
@howtodo88864 жыл бұрын
ஆம்..
@loveandpeace5906 жыл бұрын
Unique approach in spirituality..always surprised by seeing ur video sir let ur books vill take ur soul to everybody..luv u sir
@loveandpeace5906 жыл бұрын
Sitara Rajaram one point is there is no religion in spirituality n I just know d one line of his books which I heared from my father but I have seen many videos of him n interviews in KZbin..the special thing about him is he don't sound like a intelligent or in a mystic way u know in a ordinary manner from the grassroot all r straight forward answers n experiences this man created sumthng new in my life..everybody in this earth should listen to his videos... Thanks for d comments..
ஐயா அடைந்த பேரின்பம் நானும் அடைய வேண்டும் அதற்கு தாங்கள் உங்கள் குருவிடம் எனக்கா பிரத்திக்க வேண்டும் ஐயா
@maheshshanmuga11033 ай бұрын
Thank you 🙏
@sureshkumar-xr6qq6 жыл бұрын
we always love you Bala.RIP
@ms.muthuraman40162 жыл бұрын
Great 👍 👌 👍
@Goodman-cp2ib3 жыл бұрын
Nandri ayya...!!!
@singaporechettinadrecipes87926 жыл бұрын
RIP and stay in Bliss with your Guru Sir 🙏🙏 So much of contemplation and understanding of life happens while (and after) reading your books, especially your spiritual books, numerous people will relate to this for sure
@JeganJagan-sz1kw3 жыл бұрын
Unmai
@ponzgamer83035 жыл бұрын
arputham... Please please please....n take more videos with this legend.. arputham.. pala sathathukku madthiyil oru Unmai
@sooriyajeyasooriyan709411 ай бұрын
வணக்கம் 15-01-2024 ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ அன்னை வாராஹியே போற்றி
@jayashriraja90646 жыл бұрын
அருமை
@aswinkumar10012 жыл бұрын
YOGI RAMSURATKUMAR YOGI RAMSURATKUMAR YOGI RAMSURATKUMAR JAYA GURU RAYA
குருவே நமஹ........ நன்றி சொல்ல என்னால் இயலாது. அது குருவுக்கு பிரிதி உபகாரம் ஆகாது. நான் புரிந்துகொண்டேன் . அவ்வளவே . பிறிதிஉபகாரம்( சும்மா இருப்பது...). இது நீங்கள் எனக்கு சொன்னது.. வெறுமே hahahahahahaaaaaaaaaaaaaaa......
@Snekithi5 жыл бұрын
ஐயா நீங்கள் கூறும் ஆத்மாக்கும் ஞானாலயத்தில் அவர்களுக்கு கிடைத்த ஆத்மா பற்றிய விளக்கத்துக்கும் வேறுபாடு இருக்கிறதே. அவர்கள் ஆன்மா சிரத்தின் உச்சியில் அல்லவா இருக்கிறது என்கிறார்கள். அது எங்கிருந்தாலும் பரவாயில்லை ஆனால் இதனால் நம்பகத்தன்மை அல்லவா குறைகிறது
@nallasivanv40245 жыл бұрын
Balakuman's dialogue in his novel s and movies are good
@VijayaKumar-lr1bb3 жыл бұрын
Rest in peace sir..😔
@subramaniamsivananthan17243 жыл бұрын
வணக்கம், ஐயா
@Krishna-ex7uu6 жыл бұрын
MISS U SIR.....
@aksavm6315 жыл бұрын
Vazhalga vaiyagam vazhalga vazhamudan
@subbalakshmisubrahmanyam4207 Жыл бұрын
🙏🙏🙏🙏
@krishnankishan63636 жыл бұрын
Chance illa Ippdi ellam...oruvar pesa vilakam solla... Yogi ramsurathkumar.. Yogi ramsurathkumar Yogi ramsurathkumar Jayaguru raya
@Manikavasagari3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srinivasalurengarajulu38013 жыл бұрын
Thank you so much God
@mbarath19896 жыл бұрын
Kodi nandrigal
@thaiyalnayagiravikumar24486 жыл бұрын
RIP Balakumaran
@farisfaris71776 жыл бұрын
சூறா அர்ரஹ்மான்
@Goodman-cp2ib3 жыл бұрын
Maturity spoken
@LoguLogu-ii7ml4 жыл бұрын
👌🙏
@tamilbalan25215 жыл бұрын
பிரபஞ்சத்தில் ஒரு சக்தி இருக்கிறது, அதை உன்னால் புரிந்து கொள்ள முடியாது, அதனால் அதை நான் நாராயணன் என்று பெயரிட்டேன். நாராயணன் என்று பெயரிட்டு அதை பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டு ஒழுக்க விதிகளை உருவாக்கினேன்" என்று பாலகுமாரன் கூறுகிறார். இவர் நாராயணன் என்று பெயரிட்டதை பகுத்தறிவாளர்கள் அறிவியல் என்று பெயரிட்டார்கள். பிரபஞ்ச விதிகளை மக்களுக்கு புத்தகங்களாக மாற்றிக் கொடுத்தார்கள், விதிகளை பின்பற்றி கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்கள். ஆத்திகர்கள் உண்மையுடன் ஆயிரம் பொய்களை கலந்து பிழைக்க கற்றுக் கொண்டார்கள். சாதியின் பெயரால் மனிதர்களை பிளவு படுத்தி மனிதர்களை முட்டாளாக்கி லாபம் பார்த்தார்கள். பாலகுமாரன் புத்திசாலி ஆனால் யோக்கியன் இல்லை. பாலகுமாரன் என் இளம் பருவத்தில் வழி காட்டியாக இருந்திருக்கிறார் அதற்க்காக நான் அவரின் அடிமை அல்ல
Balu sir your speech mentioned about, the super natural powers, there no need to god
@DeviVimal-v3v2 ай бұрын
Bhagwan Yogi RamSurat Kumar Yogi Ramsurat Kumar Yogi Ramsurat Kumar Jaya Guru raya
@velrathina13105 жыл бұрын
Ayya nengal en guru
@nithiyananthansinnathamby57423 жыл бұрын
it is image of pray
@villaalisamiji41744 жыл бұрын
அவமானத்தில் கூட கடவுள் கண் இமைக்கும்.! உண்னை அலங்காரம் செய்ய மனிதனே.?!
@SureshKumar-x4p3t Жыл бұрын
B😊
@narayananhariharan77546 жыл бұрын
Kodi namaskarams
@sivaraman52294 жыл бұрын
கருத்து உறுதி
@magicwallz38666 жыл бұрын
Truth
@bamaswamy29675 жыл бұрын
naan solvadai kel.seidhadai paarkadhe endru lord kannane solli vittar. athai pin patrinal ivargal meedellam varuththam varaadhu. idhu enekke naan samaadanam seidhu kondadhu when i heard that he is married two women
@ramyakanagaraj16925 жыл бұрын
What bothers...even god s married to two or more....that's none of our business.though his writing,he has rendered great service to humankind.hats off to him...
@vijayganesh39396 жыл бұрын
sathiyamana varthai
@VigneshVickky1236 жыл бұрын
💔
@mohamedparvis12106 жыл бұрын
spiritual...
@abdulsaboor7685 жыл бұрын
Bbbbbaaaaa.... yennnaaa manushayyyaaaa
@raheemraheem1135 Жыл бұрын
Rs
@thunderstorm8645 жыл бұрын
பிரபஞ்சம் உண்டு கடவுள் உண்டு பிரபஞ்சத்தை படைத்தது கடவுள் என்றால் கடவுளைப் படைத்தது யார்?
@sridharrjn79746 жыл бұрын
ithula ethuku dislike panirukanunga ada moola ketavanungala avar anmegam nu solrathu thapa ?
@ramyakanagaraj16925 жыл бұрын
Brainless people LL only dislike this talk....I think the people who cannot understand his talks LL only dislike him.at age 16,I got headache while reading his novels bcoz I couldn't understand anything...now I m 36 ND I m way fond of his writings...vera level writing...he holds the pen and he embodies god while writing..he shows the fine dimension of life...awesome..divine person