வாழ வேண்டிய இளைஞர்..நல்லவர்கள் இந்த நாட்டில் வாழ்வது கேள்விக்குறி... கொலையாளிகளுக்கு கடும் தண்டனை கொடுப்பது தான்...இந்த இளைஞனின் மரணத்திற்கு ..ஆன்ம சாந்தி..
@ilayarajap5014 жыл бұрын
Police no ariyu
@santhag9824 жыл бұрын
9
@thee16534 жыл бұрын
நீங்கெல்லாம் அவரைபற்றி கூறும்போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. Justice for jayaraj bennics
@jacquelinemiranda37084 жыл бұрын
Yes, it's heart wrenching, my heart bleeds for both of them # We Want Justice for Jeyaraj & Bennicks !!!
@gramesmith98984 жыл бұрын
சொர்க்கத்தில் இருக்கும் இருவரையும் கடவுள் நல்லா வைத்திருப்பார் கடவுளின் பாதம் பணிந்த நன்றிகள்🙏🙏
@@brindhaselvin7422 for me also it has disturbed me a lot.
@saisk77514 жыл бұрын
நல்ல மனிதனை இந்தச் சமுதாயம் இழந்துள்ளது உன் நண்பன் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன் சிறந்த உதாரணம் #Bennix
@martinragis59954 жыл бұрын
பெனிக்சின் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அவ௫க்காக என்ன செய்ய போறிங்க
@anparasithangarasu77194 жыл бұрын
நீங்கள் எல்லாம் அந்த பையனை பற்றி சொல்லும் போது இன்னும் அழுகையா வருது.,,,கடவுள் நிச்சயமாக இவர்களை அடித்து கொன்ற வர்களுக்கும் தூக்கு போடும் நிலையை உருவாக்கவேண்டும்,,,,,,,, நன்றி தம்பிகளா 👍👌❤
@abinayakeerthy30062 жыл бұрын
E
@blessthesoul37274 жыл бұрын
எதிர்காலத்தில் இவரை போல இவ்வளவு straight forward மனிதன விட்டு வைப்பானுங்களா அப்படிங்கறது சந்தேகம்தான்!! 😢
@ajosephine13054 жыл бұрын
Very sad to hear such a positive attitude of Bennicks. Such a kind and humble soul. May he Rest In Peace
@jacquelinemiranda37084 жыл бұрын
Amen 🙏🙏🙏🙏🙏
@karthiksh36344 жыл бұрын
Not Sure why god is rude towards such great souls..Amen :(
@rushilsn61484 жыл бұрын
செ! இப்படி ஒருத்தன சித்திரவதை செஞ்சு கொன்னுடீங்களே டா
@kalaiselvid22064 жыл бұрын
தாய், தகப்பனுக்கு நல்ல மகன் ௨டன்பிறந்தவர்களுக்கு நல்ல சகோதரன் நண்பர்கள் கூறுவதை ப்பார்தால் நல்ல நண்பன் சமுதாயத்திற்கு நல்ல மனிதன் இவ்வளவு நல்ல மகனை காவல் நாய்கள் நாசம்செய்துவிட்டதுதான் கொடுமை
@gunaseeli28124 жыл бұрын
AAaaaaaaaaa
@gunaseeli28124 жыл бұрын
Do by
@gunaseeli28124 жыл бұрын
The
@hamithnisha19474 жыл бұрын
@@gunaseeli2812 ZA to
@tejtej99024 жыл бұрын
You are right...
@sangamithraswaminathan33544 жыл бұрын
ரெண்டு உயிர் அநியாயமா போய்டுச்சு... அந்த டாக்டர் நெனச்சு இருந்தா காப்பாத்தி இருக்கலாம்
@dhivya_animal_lover4 жыл бұрын
Karma will hit back.
@manimekalairathinam39724 жыл бұрын
இந்தப் பாவம் சும்மா விடாது.இந்தக் கொலைபாதகத்திற்குக் காரணமான அனைவரையும் ஏழேழு தலைமுறைக்கும் பிடித்து ஆட்டும். பூமித்தாயின்மீது சத்தியம்.
@saravanankumar88374 жыл бұрын
Yes Yes Yes
@kirubaraja63344 жыл бұрын
Correct 100 percentage true
@deenasarathi77514 жыл бұрын
Yes
@raghurajesh4 жыл бұрын
true...
@tharajonita22824 жыл бұрын
Kandipa . . Manasu romba valikudhu
@Grace-uw9jq4 жыл бұрын
நல்ல தம்பியை இழந்து விட்டோம் இவர்களுடைய இழப்புக்கு காரணமாக இருந்த போலீசுக்கு சரியானபடி தண்டனை கொடுக்கனும்
@sivakumarg54364 жыл бұрын
ஒரு நல்ல மனிதனை அந்த குடும்பம் மட்டுமல்ல இந்த நாடும் இழந்துவிட்டது.
@baskarjosephanthonisamy64874 жыл бұрын
கண்கள் குளமாகின்றது... ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த, எளிமையான, ஒரு நல்ல மனிதனை நாம் இழந்துவிட்டோம்...
@nalinishastry75254 жыл бұрын
Such a wonderful boy, so sad he suffered so much !
@thittanipalaniappan4 жыл бұрын
காவல்துறை செய்தது மிகப்பெரிய தவறு... கடவுள் மன்னிக்க மாட்டார்
@padmapriyapriya60374 жыл бұрын
பெனிக்ஸ் நெருப்பிலிருந்து எழும் பறவை! நீதியை நிலைநாட்டும் அந்த நெருப்பு பறவை!..
@பிரபுஜோ4 жыл бұрын
Sure👍
@kandhan19664 жыл бұрын
Exactly
@DASgodson19834 жыл бұрын
Great friends and good testimony about bennix
@sethuraman42334 жыл бұрын
மிகவும் வருத்தமாக இருக்கிறது. இவர்களை கொண்றவணுகளுகு மிகவும் கொடிய தண்டனை கொடுகணும்.
@mkannanmuthukannan42574 жыл бұрын
இதையெல்லாம் கேட்கும் போது. கடவுள் மேல் கோபம் வருகிறது. கள்வர் களையும் காமுகர் களையும் காட்டுமிராண்டி களையும் பத்திரமாக இந்த உலகத்தில் நடமாட விட்டு விட்டு.ஒரு நல்ல உள்ளத்தை இப்படி சோதித்து விட்டானே என்று.
@drskb29344 жыл бұрын
Unlike பன்னவர்கள் எல்லாம், "போலீஸாக" இருப்பாங்கலோ!🤔 , இவங்க எல்லாரையும் பிடியுங்கள் இந்த கேஷ்-க்கு கூடுதல் ஆதாரம் கிடைக்க வாய்ப்பு உண்டு, 😳
இவ்வளவு நல்ல மனிதரை கொன்ற அந்த நாய்கள் மற்றும் அவர்கள் குடும்பமே அளிந்து போக கடவுளை வேண்டுகிறன்
@anthonygeorge06024 жыл бұрын
True Friends na Neethi kidaikkum varai vidathinga bro please
@SingaravelS-p5f4 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mariya98764 жыл бұрын
Justice for innocent souls. Always sad to hear this news
@jacquelinemiranda37084 жыл бұрын
Amen. Jesus will grant justice in this case, I don't believe in humans, but I do believe in Jesus, & the justice He will bring for these 2 innocent souls.
@akabrali92214 жыл бұрын
Yes
@janj67914 жыл бұрын
@@jacquelinemiranda3708 if you want, pray in private to Jesus for his soul. Don't bring it into a public forum and devide people. That's my humble request. We have to fight collectively to win against injustices. Devided we will lose. What had been achieved so far in this case is because the people stood united leaving aside all differences. People like you might ruin all what had been achieved with great unity. I don't intend hurting or humilating you. Remember religion is each individuals choice. No one should force it on another even on ones children. All religions preach good. So no religion is superior or inferior to one another. How many in this world has studied every religion and then chosen the best? None. People interpret for their ulterior benefits and made it a politics. Give it a little thought. Peace be upon you. GOD bless you. (Please read the comments from "Gream Smith 98". How he remains neutral. Hats off to him).
@jacquelinemiranda37084 жыл бұрын
@@janj6791 I understand what you have said in good faith my bro. I didn't think on these lines, anyways I'll correct myself. Just to let you know a lil about me in a nutshell. I have Hindu tenants to whom I say, yenakaaga praathanai seiungal. We live as one family, I don't treat them as tenants, but as my very own. I have a Punjabi daughter in law for 10 years, I never ever asked her to convert, but attend all her temple festivals. My grand daughter is 7 yrs old, never have I insisted on her being brought up in the Christian faith. I leave it to the mother. Sorry bro if I've hurt yours, or anybody else's religious sentiments. For me it's like... emmathamum samatham. Yes, nobody is superior or inferior, we are all Indians, Thamizhians, which I'm proud to be part & parcel of. Thank everyone who are into this # Justice for Jeyaraj & Bennicks. There is only ONE Supreme being amongst us, the only thing here is we call that one Supreme being by different names, but it's only one. I respect all religions, & castes. We are all one, we are the world, & the children of this great nation India. Proud to be a patriotic Indian. Jai Hind !!!
@janj67914 жыл бұрын
@@jacquelinemiranda3708 Wonderful response. I am humbled. Sorry, if I had hurt your feeling. I totally agree with your latest comment. Glad that's my stance too. Peace. May GOD bless you abundantly. Having read your comment I feel like opening upto you. Why are humans use the GOD given intellect to divide themselves and perish insted of uniting and thrive. For instance in Christianity there are numerous divisions. CSI, CPM, Methodist, Syrian, RC etc. Never ending list. Why? Why? Aren't they all about one Jesus and one bible? Then why so many? Same with every religion; Hinduism, Islam. Why? Why? Why? And among them there is hate, fights and discrimination. Why? Why? I had Rotti for breakfast and my neighbour had Dhosa. Now shouldn't it be reason enough to hate each other? He wore full suit and I wore a casual. Oh! There's another reason to hate each other. He has a Toyota and I have a Nissan. Another difference. For such differences we don't devide and hate others. I have not heard of Toyota gangs and Nissan gangs or Rotti gangs and dhosa gangs. So why can't it be the same with religions? Like rotti, dhosa, Toyota and Nissan religion is also ones own choice. That's basically what I believe. Many will not agree because they are blinded by bias. Who cares because I know GOD is with me.
@sureshvikram67754 жыл бұрын
இவர்கள் சொல்வதை கேட்கும் போது தாங்க முடியாத துக்கம் நெஞ்சை அடைகிறது.
@kavibhavanikavibhavani56734 жыл бұрын
கடவுளே என் இப்படி பண்ணிடிங்க 😢😢😢
@hitsongstatus34804 жыл бұрын
We Should not leave that police..
@singarayanxavier59874 жыл бұрын
சமுதாயத்தில் நேர்மையாக வாழ்வது ரொம்ப கஷ்டம் காரணமே நமது அரசியல்வாதிகள்
@devinaidu53754 жыл бұрын
Very proud of bennix brother.we all want justice for bennix and his father's souls.
@autocartv36084 жыл бұрын
Good information.
@ris75974 жыл бұрын
Extremely sad. Only tears paid for demise of appa Jayaraj and thambi Bennix. Rest in peace on other side. Justice if exist, should prevail. P.s Thanks for Vikatan and Bennix's friends for sharing his memories.
@vijayaneie4 жыл бұрын
A living moral example seen in his mother.. Good to see his friends sharing their witness...
@MyMohdibrahim4 жыл бұрын
ஒரு நல்ல மனிதனை நாம் இழந்து வீடோம்
@mohanp77284 жыл бұрын
My deepest condolences
@sundaravallimdu4 жыл бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அந்த அமைதியான முகம் செ்திகளில் பார்த்த நமக்கே மறக்காது. பெற்றவர்களுக்கு ஆண்டவர் ஆறுதல்,சமாதானம் தர வேண்டும்.
@durainadar97684 жыл бұрын
Ennal Thukkam Thanga Mudiavillai Brothers and support his family
@malikathfouzia73524 жыл бұрын
மிக துன்பம் மிக்க வெளியீடூ. இருவரையும் கொடூரமான அடிக்க அப்படி எப்படி மனது வந்தது? அதுவும் ஒரு நல்ல மனிதன் இறப்பு நம் நாட்டிற்கு மிக்க பெரிய இழப்பு.
@Guruji-pl1iv4 жыл бұрын
True man
@12vanchi4 жыл бұрын
They missed the jenuine frnd
@deepadpa97314 жыл бұрын
Ayyyoooo kadavule eppadi good character person ha konnutingkalada ... Anda ammavukku eppadi manasu tudikkum pavingkala😠😠😠😠😠😠😠😠😠😠
@veerakumar.r25724 жыл бұрын
இதை கேட்டதும் என் கன்னில் கண்ணீர் வழிகிறது ! நன்பனே இப்படி பட்ட உன்னுடைய கடைசி நிமிடங்கள் எப்படியேல்லாம் வேதனைப் பட்டுயிருப்பாய் ! உன் ஆன்மா சாந்தி அடையட்டும் என்னு சொல்ல என் வாய் வரவில்லை ஏன்னா நீங்க வாழ வேண்டிருந்தவர் !
@prakashprabhu29294 жыл бұрын
அருண் உன்ற காலேஜ் மெட் ஆ நானும் அதே கலேஜ் தா தம்பூ 2001 /2004 ஆழ்ந்த வருத்தங்கள் கன்டீப்பாக ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும்
@vijayarengan63744 жыл бұрын
மனிதநேயம் மிக்க பெனிக்ஸ்க்கு என்றும் மரணமில்லை,, மக்கள் இதயத்தில் என்றும் வாழ்வாருங்க,,
@anandsiva41314 жыл бұрын
கண்ணீர் வருகிறது
@thesanjage40514 жыл бұрын
Not TN..not INDIA..we in Malaysia know about this we Malaysian tamilan against this issue..dam tn police shame of you
@Darshan_ramesh321324 жыл бұрын
USA Tamil also against
@jothimalar21134 жыл бұрын
தம்பிகளா.பேசினால்.போதாது.நியாத்தை.தேடுங்கள்
@naturelover62344 жыл бұрын
Exactly.. murdered the innocent soul..
@naturelover62344 жыл бұрын
@@jothimalar2113 have u see we not share anything..as a human being we are sharing the news and here Tamil papers also highlighted the issues
@sudhakarvbeinghuman34414 жыл бұрын
Frankly, continuously crying after hearing his friends statement, we the public must definitely support his family members 🙏❤️😢😢😢🙏💖
@priyachris90844 жыл бұрын
Very nice to hear friends coming together after 9 years to speak and reflect on him.
@sureshphilip12804 жыл бұрын
Such gem suffered a lot in cruel hands. God please show your justice for the suffered souls and console the mother in body soul and spirit. Tears rolls. Thank you brothers for sharing
@SkilfulPranks4 жыл бұрын
நல்லவருக்கு காலம் இல்லை...
@gaya6564 жыл бұрын
Very sad Benni. தெய்வமே பென்னி, நன்பர்கள் சேர்ந்து நீதி கிடைக்கும் வரை போராடவும். அடித்த பொலிஸிற்க்கு மரணதண்டனை வேண்டி கொடுக்கவும்..... தயவுடன்
@francis44154 жыл бұрын
இந்த வீடியோக்கும் dislike போடுறிங்களே.. உங்களையெல்லாம் என்னன்னு சொல்றது தெரியல..☹️☹️☹️
Dislike பண்ணிய அந்த நாய்கள் எல்லாம் போலீஸ்கார தேவடியா பசங்களுக்கு பொறந்த நாய்களாகத்தான் இருக்கும்.
@duraibabuparthasarthy74514 жыл бұрын
எல்லாம் அந்த 🍊 colour. group அக இருக்கும்..
@alaganmugam39904 жыл бұрын
Sorry to hear
@samkppm4 жыл бұрын
வருத்தமே மிஞ்சுகிறது 😭😭😭
@karthikeya35014 жыл бұрын
அவர் இவ்வளவு நல்லவரா இருந்ததனால் தான் அவருக்கு இவ்வளவு வலி, வேதனை எல்லாமே. 😭😭😥😖 இங்க கெட்டவர்களை விட நல்லவர்களுக்கு தான் அதிக வலி, வேதனை, கஷ்டம், துன்பம்.
@sulochanajegan66214 жыл бұрын
ஒரு நல்ல மனுசன கொண்ணுடாங்க பாவிங்க ....ரொம்ப அழுகையா வருது ச்ச இந்த மாதிரி உலத்துல கடவுள் நம்மல படைச்சுடாரே😭😭😭😭
@Vidh244 жыл бұрын
We lost good human being. R.I.P Bennix brother. When I am seeing this video my eyes are in tears. Those criminals everyone in this case should be severely punished like nirbhaya case. This is the justice we are all give to Bennix,his father and their family.
@kathaineram4624 жыл бұрын
பெனிக்ஸ் புகைபடத்தில் பார்க்கும் போதே அமைதியான அன்பான கர்வமில்லாத நல்ல பையனா தெரிகிறார்.அகத்தின் அழகு முகத்தில் தெரியுதே.அவர் தந்தையும் அமைதியான நல்ல மனிதராகத் தான் தெரிகிறார்.இவ்வளவு நல்ல மகனும் கணவரும் ஒரே சமயத்தில் இறந்தது பெனிக்ஸ் தாய்க்கு எவ்வளவு பெரிய வேதனை? அவங்க எப்படி தாங்க முடியாம தவிப்பாங்கனு உணர முடியுது நாங்கபார்த்தது கூட இல்லை ஆனால் மனம் பதை பதைக்குது. ஆனா உடன் வாழ்ந்து நல்ல மகனை ஈன்றெடுத்த தாயின் வேதனைக்கு என்ன பதில்? நிச்சயம் அனைவருக்கும் துடி துடிக்க வைக்கும் தண்டனை தரணும்.அரபு நாடுகள் போல.இறைவன் இருவருக்கும் சாந்தி தந்து அந்த தாய்க்கும் மன வலிமையை தரணும்.
@vijayaneie4 жыл бұрын
தியாகத்தின் சிகரம்.. கொன்ற பேய்கள் நிச்சயமாக சாவார்கள்..
@gopikris20024 жыл бұрын
Really a nice gentleman but his life had unexpected ending really heart breaking
Idhellam parkum bodhu manasu romba valikudhu . . Manasatchiye illadha mirugangal ungalai ipadi sithravadhai seydhu konnutargale Justice for Jaya Raj and Fenix. . Miss u Anna . .
@kavipradeeppichu7154 жыл бұрын
Ithukulam Dislikes ah... Bennix Anna Character Valanthathulam Keata Alugai varuthu... ipdpatta bennix anna ka kadavul ipd oru Saavu Kudutharu enala mudla manasu kastama iruku Kadavule bennix anna appa va konavangala ninga suma vida kudathu athe mari avangaluku mudivu irukanum... Rip Bennix Anna & Appa...
@karaikudilena9904 жыл бұрын
காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான அதிகாரத்தைப் பிடுங்க ஊடகங்கள் துணை நிற்க வேண்டும்.ஆனந்த விகடனுக்கு நன்றி!
@kalidossv39494 жыл бұрын
Master of social work
@sangilidurai50264 жыл бұрын
மனம் வருத்தம் அளிக்கிறது.... என் ஆழ்ந்த இரங்கல்..... stc மாணவன் சார்பில்... rip பெண்ணிக்ஸ் bro....... by சங்கிலித்துரை bsc cs2009-12..
@meenakshimeenakshi49144 жыл бұрын
கல்யாண மணமேடையில் மணமகனுக்கு தோழனாக இருக்க வேண்டிய நண்பர்களை சண்டாளர்கள் கொன்று தீர்த்துவிட்டார்களே மதிப்பிற்குரிய திரு ஏசுநாதரைப்போலவே கொடுத்த அடியையெல்லாம் பொறுமையாக தாங்கி உயிரைவிட்டுவிட்டாயே கண்மணி நீ யாரென்று தெரியாவிடினும் உன் அமைதியான குழந்தை சிரிப்பும் கண்ணுக்கு நிரைந்தவனுமான உனக்கு நேர்ந்த கொடூரம் கண்டு மிக்க துயரப்படுகிறேன். உன் நண்பர்கள் சொல்லும் முன்பே நீ இப்படித்தான் இருப்பாய் என்று நானே நினைத்தேன் நீ திரும்பி வரமாட்டாயா என்றும் அனு தினமும் நினைக்கிறேன் வருவாயா ராஜாவே அப்படி ஒரு அதிசயம் நடக்குமா இறைவா? மனவேதனை தாங்கமுடியவில்லை.
@rvrajan27144 жыл бұрын
சகோதரர்களே நீங்கள் எல்லோரும் போராளிகளாக பயணம் தொடங்க வேண்டிய காலக்கட்டம் இது
@januj2n4 жыл бұрын
We lost a Gentleman..!
@sasireka35704 жыл бұрын
அவனுகள விட்றாதீங்க, அந்த பயன பாத்தா பாவமா இருக்கு
@selvalakshmypalavesapandia3324 жыл бұрын
இயேசுவின் இரத்தம் பாவிகளை இரட்ச்சித்தது. பெனிக்ஸின் இரத்தம் நிச்சயம் சமுதாயத்தில் உள்ள தீமைகளை அகற்றி நன்மை பயக்கும். மகனே நீ ஒரு தெய்வம்
@K.Selina4 жыл бұрын
May Benix and his father Jeyaraj's soul rest in peace. Sad to loose such a wonderful person brother
@123_MADURAIRAFFI4 жыл бұрын
Such a good soul
@radhasoundarajan29944 жыл бұрын
பென்னிக்ஸின் குணபலன்களை நண்பர்கள் சொல்லக்கேட்கும்போது நம் வீட்டுப் பையன்களை போன்ற நினைவு வந்து நெஞ்சு கனக்கிறது. அரசர்கள் ஆண்ட காலத்மும்ம் பிரிட்டிஷார் காலமும் போன்றே வித்தியரசமில்லாத ஜனநாயகக்காலம்.
@yvesvenkatesan9714 жыл бұрын
விசாரனை அதிகாரி , நீதீபதி கவனத்திற்கு !
@janakyraja41814 жыл бұрын
I read his FB pages. Such innocent guy. He was so positive and didn't share any controversial issues. May his soul rest in peace.
@hajaazad35594 жыл бұрын
நல்ல மனிதரை கொன்று விட்டார்கள். கொலை செய்தவர்களுககு என்ன தண்டனை?????????
@123_MADURAIRAFFI4 жыл бұрын
Pakistan palpandi mama.. Tears in my eyes..
@arunmsr76814 жыл бұрын
Tears coming from my EYES ...RIP (Jeyaraj Appa and Bennix Anna).Pls Dont leave that Culprits(5 Members...)
@bhuvanaprabu58384 жыл бұрын
Anna nenga yarune therila irunthalum ungala romba pidichuruku I miss you anna alugai varuthu bennix anna
@shamalabalakrishnan30294 жыл бұрын
I too agreed to all the grieving comments below, I don't know where is Tuticorin, I don't know Sathankulam, but my eyes are filled with tears and my heart ponders deeply for late Mr Jayaraj and Benix. Let's pray for the soul and their family blessings. Tamil Nadu police force should be strictly revamp. Salute to all Tamil Nadu residents for their support to seek justice!!
@manasarajasekaran3154 жыл бұрын
Such a great person...good hearted and it hurts alot..
@ismailbasha10344 жыл бұрын
Rathana Matric. Higher Secondary school - Panruti English Test- Unit-1 1.Synonyms(2) i) beneath- ii)brink- 2. Antonyms (2) i)dozing ii)eagerly 3. Answers the following questions (6) i)Did mother bird offer any food to the young bird? ii)What did the young birds family do when he started flying? iii)What did the young bird do to seek the attention of his parents? 4.Read the following lines from the poem and answer the following question :(4) Let me but live my life fromyear to year With forward face and unreluctant soul a)” me” refers to whom? b)write the meaning of “ unreluctant” ii)My heart will keep the courage of the quest And hope the road’s last turn will be the best a) what kind of quest does the poet seek here? b)What is the poet’ s hope? 5.Developing the following hints(6 ) Prospero- Duke of Milan-art of magic- king of Naple-12 year in island-Ariel- Enemies in the ship-bring Ferdinand-to cave-repented-left the island-Dukedom