'Middle class'-ஐ வாட்டி வதைக்கும் Nirmala Seetharaman... ஷாக் ரிப்போர்ட்! | Elangovan Explains

  Рет қаралды 39,833

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#budget2024 #nirmalasitharaman #bjp #rahulgandhi #elangovanexplains
Join this channel to get access to perks:
/ @vikatanwebtv
மிடில் கிளாஸின் 7 கனவுகள்…
தவிடுபொடியாக்கிய நிர்மலா சீதாராமன்!
‘எல்லாவிதமான’ அதிலிருந்து start
மிடில் கிளாஸை பதற வைக்கும் ‘ ஜி.எஸ்.டி ‘
கார்ப்பரேட்டுகளுக்கு தாராளம்…
மிடில் கிளாஸுக்கு செக்!
எகிறும் தங்கத்தின் விலை…
உயராத மிடில் கிளாஸ் வாழ்க்கை முறை!
‘கொரோனா - கார்ப்பரேட் வரி’
ரூ 2 லட்சம் கோடி நட்டம்!
கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை…
மிடில் கிளாஸுக்கு வேட்டு…
இரண்டு முக பா.ஜ.க !
Video Credits:
###
Host : S.T Elangovan
Script : T.Murugan
Camera : Sathish
Edit : Divith
Thumbnail Artist: Santhosh charles
Channel Manager: Kamalikamaraj.kr
Asst Channel Head: Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Пікірлер: 97
@prakaashe.p3491
@prakaashe.p3491 Ай бұрын
வரி மட்டும் கட்டுங்கள்.. சலுகைகள் தர முடியாது.. 9:29 ஆங்கிலேயர் அடிமை ஆட்சியை விட கொடுமையான வரி விதிப்பு செய்து கொத்தடிமைகளை உருவாக்கி வருகிறார்கள்..
@kailasamk4553
@kailasamk4553 Ай бұрын
Yes still north side support.so they killed low class income.bjp for Ambani adani only
@anbuselvan3476
@anbuselvan3476 Ай бұрын
😅😊
@Ravindran-li2xi
@Ravindran-li2xi Ай бұрын
Middle class மக்களோட ஓட்டு வேணும்..ஆனா அவங்களுக்கு எந்த நன்மையும் செய்ய மாட்டோம்.. இது தாங்க சங்கிகளின் கொள்கை..
@udharvees4541
@udharvees4541 Ай бұрын
பா. ஜ. க அரசு செய்யும் இந்த மாதிரியான அதிகப்படியான வரி விதிப்பை பற்றியும் அதனால் நடுத்தர வர்க்கத்தினரின் பாதிப்புகளை பற்றி எல்லா எதிர் கட்சிகளும் எல்லா மக்களிடமும் குறிப்பாக அனைத்து கிராம மக்களிடம் விளக்கிச் சொல்ல வேண்டும், அது மட்டுமல்லாமல் இந்த பா. ஜ. க விற்கு எந்த தேர்தல்களாக இருந்தாலும் வாக்களிக்கக் கூடாது என்பதையும் புரிய வைக்க வேண்டும்.
@VV-yh4uh
@VV-yh4uh Ай бұрын
இவிஎம் வாக்களிக்கும்
@settusettu5648
@settusettu5648 Ай бұрын
மக்களால் தேர்தெடுக்கப்படாத அவள் இந்த நாட்டிற்கு நிதியமைச்சர், அவளிடம் இருந்து வேற என்ன எதிர்பார்க்க முடியும்.
@indiancitizen203
@indiancitizen203 Ай бұрын
குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பு. இதற்கு மிகச் சரியான எடுத்துக் காட்டு நிர்மலா. (சீதாராமன் நேர்மையான மனிதர் - எனவே அவரை இணைக்க வில்லை.)
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Ай бұрын
Makkalaal Thernthedukka padaatha .Manmohan Singh ai Vaithu kondu Lacham Kodikal Kollai Aditha Pothu. Theriya Villai ya Makkalaal Thernthedukka Padaathavar entru. 😮
@kumarchitra8608
@kumarchitra8608 Ай бұрын
🎉விகடனில் வெளிவந்த மிக மிக உருப்படியான பயனுள்ள தேவையான நல்ல மிகவும் பாதுகாக்கபடவேன்டிய கானொளி.🎉🎉🎉🎉
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Ай бұрын
Aamam. Oru Kaalathil Nadunilai Pathirikai. entru Peyar Vaangiya Vikadan Group . ipothu Murasoliku Potiyaaga Sirappaaga Seiyal Padukirathu...😮
@user-gr9kv5nx4s
@user-gr9kv5nx4s Ай бұрын
சில ஆயிரம் கோடி நமக்கு இலவசம் பல லட்சம் கோடி அரசாங்கத்திற்கும் அரசியல்வாதிக்கும் லாபம் நம் கையிலிருந்து பிடுங்கி கொள்கிறார்கள்
@shanmugaajaym702
@shanmugaajaym702 Ай бұрын
Nalla pathivu brother
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 Ай бұрын
நல்ல அருமையான விளக்கம் corporate tax பற்றிய புள்ளி விவரங்களுடன். Corporate களுக்கு வரிச்சலுகை வருடம்தோறும் 2 லட்சம் கோடிகள் கொடுத்து வேலைவாய்ப்பை பெருக்க உதவுகிறார்களாம். அப்படி என்ன நிறுவனங்கள் ஆரம்பித்து வேலைவாய்ப்பைக் கொடுத்து வரி வருவாயைப் பெருக்கி உள்ளார்கள் என்றால் ஒன்றுமில்லை.ஆனால் அவர்களிடம் தேர்தல் நிதி மட்டும் மிரட்டி கட்சிக்கு வளம் சேர்த்துவிட்டனர். இதற்கு கள்ளக்கணக்கு எழுதிக் கொடுத்து ஏமாற்றிப் பிழைக்கும் பல கணக்காரர்கள் வேறு கூச்சமே‌ இல்லாமல் ஆதரித்து வருகிறார்கள். காலக்கொடுமை. இவனுக எல்லாம் நாசமாகப் போவார்கள்.
@elangomani6273
@elangomani6273 Ай бұрын
Mr. Ilango, it is the first time, the Vikatan TV comes with unbiased opinions.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
இளங்கோவன் விளக்கம் தெளிவாக புரியும்படி இருந்தது
@thiravidachelvam4829
@thiravidachelvam4829 Ай бұрын
Super and crystal clear explanation Sir. Middle Class Families are severely suffering due to tax in every moment. Your explanation is giving a clear scene
@chitradhakshanamurthy2571
@chitradhakshanamurthy2571 Ай бұрын
அருமையான விளக்கம் சகோ
@chinnikrishnan679
@chinnikrishnan679 Ай бұрын
Public should think on this and no media is taking this to the public like you. Excellent speech. Always middle class people only sufferers . If we renew any type of insurance policy we hv to pay 18% GST.
@tpsrinivasan4828
@tpsrinivasan4828 Ай бұрын
Sir today great speech Sir
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 Ай бұрын
GST... 😂😂😂 Goods Services Tax ❌ Government Services Tax ✅
@udharvees4541
@udharvees4541 Ай бұрын
சங்கிகளும் சங்கி அரசும் நடுத்தர வர்க்கத்தினரைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் நடுத்தர வர்க்கத்தின் வாக்குகள் மட்டும் அவர்களுக்கு வேண்டும். இனிமேலாவது இந்திய வாக்காளர்கள் இதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.
@vinothkumar-rn9sr
@vinothkumar-rn9sr Ай бұрын
அட போங்க சார் எவ்வளவு கரைச்சு ஊத்தினாலும் நம்ம மக்கள் கேள்வி கேக்க மாட்டான் போராடவும் வர மாட்டான் .... மக்கள் மந்தை ஆடு மாடுகளாக மாறி ரொம்ப காலம் ஆச்சு
@thanarajvenkatasamy9344
@thanarajvenkatasamy9344 Ай бұрын
Corporate companies give a lot of crores to political parties.
@kmohanram
@kmohanram Ай бұрын
I am a state pensioner. I pay one month pension as IT. No concession or savings above 65. From my meager savings if I want to send 1 lakh rupees to my daughter abroad I have to pay 12 1/2% as Tax. Upto 7 lakhs no tax. How atrocious! Politicians buy banks, colleges , mansions abroad. One TN minister had 43 crores as FD! Is this government for people like us or for corrupt politicians, I wonder!
@NagendranD-rt5tg
@NagendranD-rt5tg Ай бұрын
மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் படி அருமையான விளக்கம் நன்றி
@amirbasha8648
@amirbasha8648 Ай бұрын
எல்லாவற்றிக்கு எல்லா நடுத்தர மக்களும் அனைத்து வரிகட்டவேண்டும்
@SVKonsite
@SVKonsite Ай бұрын
Salaried middle class is the most impacted.. however are these taxes come by this year or this govt? If the govt gives the services correctly, no one worry about paying the taxes.. that's the main different here and other developed countries.
@SubaselectronicsDoss
@SubaselectronicsDoss Ай бұрын
கிரிக்கெட் ஃபோர்டு வருமான வரி தருவது இல்லை.... அதை பற்றி பேசுங்கள்
@mahalingamcml7450
@mahalingamcml7450 Ай бұрын
Evan the premium paid for medical insurance by senior citizens has been removed from the VI A for exemption for calculating income tax. This is gross injustice to the senior citizens.
@kalaiselvan5994
@kalaiselvan5994 Ай бұрын
100% true ....clearly revealed the fact
@vetris6340
@vetris6340 Ай бұрын
மிக அருமையான விளக்கம். பாவம் நடுத்தர மக்கள். 😂
@happytalk8428
@happytalk8428 Ай бұрын
வருமான வரி வரம்பு குறைந்தது 4 to 5 லட்சங்களாக அறிவித்து இருக்கனும் இந்த விலைவாசி ஏற்றத்தில்.இவர்கள் போட்டுள்ள வரிகள் கட்டவும்.
@karkuzhali9046
@karkuzhali9046 Ай бұрын
அருமை
@anandmuthusamy1699
@anandmuthusamy1699 Ай бұрын
Unmai.
@wilsonselva7562
@wilsonselva7562 Ай бұрын
Worst leader in India 😢😢
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 Ай бұрын
ஆனந்த விகடன் கூட்டம் நினைத்தது நடக்கிறது. ம்ம் ஆடுங்க ஆடுங்க. ஆட்டம் முடிந்து உக்காருவீங்கள்ள அப்புறம் எங்க ஆட்டத்தை துவங்குவோம். பெட்டிய கட்டிட்டு அமெரிக்கா செல்ல தயாராக இருங்கள்.
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 Ай бұрын
❤FM bjp should answer such questions in as many channels as possible! Otherwise, be sure bjp rule will not last long!!!!!!
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 Ай бұрын
Middle class, ushaar. Unless you wake up you will continue to suffer, say opposition parties. Decide and do.
@johnsona6241
@johnsona6241 Ай бұрын
Tax terrorism
@vassanjeevirajan
@vassanjeevirajan 29 күн бұрын
Tax pattern to salary is for the past 6 decades. Please do not mistake your group is also a Corporate. It is a curse on India to blame decent party like BJP always.
@MB-ll7pj
@MB-ll7pj Ай бұрын
A super exposition of the wrong and foolish tax levy regim.KEEP IT P
@rajagopal8884
@rajagopal8884 Ай бұрын
Finance minister fool minister
@bruganallasubhan3342
@bruganallasubhan3342 Ай бұрын
Eppavachum vikatan muttu kudukama iruku... Nallathu
@kavitharadhakrishnan1724
@kavitharadhakrishnan1724 29 күн бұрын
இதில் மாத சம்பளம் வாங்குபவர்கள் அதாவது தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் சிரிதளவே வாங்குவார்கள் கான்வென்ட் ஆசிரியர்கள், கட்டிட வேலை செய்பவர்கள் மற்ற இது போல வேலை செய்பவர்கள் பொருள் வாங்கும் போது கண்டிப்பாக ஜி எஸ் டி செலுத்த வேண்டும். இந்தியாவில் ஏழைகள் எப்போதும் ஏழைகள் பணக்காரர்கள் எப்படி அதாவது தனியார் நிறுவனங்கள் அங்கு வேலை செய்பவகளிடம் உழைப்பை சுரண்டி சம்பளம் குறைவாக கொடுத்து தவறான கணக்கு காண்பித்து லாபம் பார்க்கிறார்கள். இதை கடவுள் தான் பார்க்க வேண்டும். என்ன செய்வது இது கூட இல்லை என்றால் 3 வேளை சாப்பிட முடியாது. மிடில் கிளாஸ் பாவம் மேல ஏறவும் முடியாது கீழ இறங்கவும் முடியாது. கடவுளா பாத்து காப்பாத்தனும்.
@varunprakash6207
@varunprakash6207 Ай бұрын
மிமினம் மேனலஸ் ரூபாய் 8500 கோடி அனத தாண்டி வருவான வரி பங்கு சந்தையில் முதலீடு செய்தால் வரி பொருட்கள் வாங்கினாலும் வரி அனதயும் தாண்டி உயிர் காப்பீடு 18 % ஜிஎஸ்டி வரி வாகனங்கள் வாங்கினால் வரி வீடுகள் வாங்கினாலும் வரி இப்படி சாமானியன் மக்கள் எங்கு வரி எதிலும் வரி ஆனால் மத்திய அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கடன் தள்ளுபடி
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Ай бұрын
Middle class Buruda yaruda middle class, Auto oturavan 2500/ day sabarikiran,evan middle class or Higher class ?
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 Ай бұрын
Dr Subramanyam Swamy already told that she had read only an already prepared speech. There ends the matter. Her husband told more than what Dr Subramanyam Swamy told. She is just a key given toy , tells opposition parties. Talk about BJP and not FM. Tax should be collected like removing the fur from sheep. It sould help the sheep and the person who removed the fur. Read somewhere.
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq Ай бұрын
GOOD NIGHT 👍
@samaranravi6026
@samaranravi6026 Ай бұрын
Tax terarisam
@TamizhlPillai
@TamizhlPillai Ай бұрын
Avanga makkal choose pana MP illa makkal pathi yosikka.. minority govt makkal pathi ellam yosikaathu avanga boss ena solararo atha seiyum..
@kailasamk4553
@kailasamk4553 Ай бұрын
Favoured to Ambani adani valga jannayagam
@thajtest706
@thajtest706 Ай бұрын
Kodumai. Tax to tax for tax 😢
@wilsonselva7562
@wilsonselva7562 Ай бұрын
Government GST robbed 😢😢 Nirmala 💩💩👾
@antonyirwinraj4469
@antonyirwinraj4469 Ай бұрын
1.The middle class used to pay taxes(which forms part of their blood) & the Corporates will loot the Citizens' Tax Money through contract & the BJP will gain commission/bribes indirectly. 2.The main intention of the BJP is to achieve two mangoes in One Stone(Privatisation).The BJP is giving a chance to the Corporates for indirect looting of their Tax money(One mango) & to remove the policy of caste based reservations(another mango) indirectly in Gov't; offices by closing the same gradually. 3.As long as the firms are under the control of the Union Gov't; the BJP wouldn't be in a position to loot a single rupee of the citizens' Tax Money. 4.The Corporates are having private firms in the form of cushion beds, Citizens' Tax Money is blood & the BJP is a blood sucking bug.!!!
@shanmugaeee
@shanmugaeee Ай бұрын
What are they doing the dmk members at gst counsel and Mps at lok sabha .. Sleeping😴
@sathishd9627
@sathishd9627 Ай бұрын
Buy or sell agri land to tax
@aruldanny
@aruldanny Ай бұрын
BJP Modi. Government. Ulal Kacchi. Unmai than. Congress.Government. Manmohan Singh best Congress party rice kilo Rs 40 .....BJP Modi Modi government 1 kilo rice Rs.80.Eppadi .Makkal wala. Mudiyum.
@aruldanny
@aruldanny Ай бұрын
BJP Modi.TAMILNADUL.EB. viyara .karanam ADMK. BJP .kuttani. irukkum. pothu. Uday mean. thittam .Ambani group. Tamil Nadu.current .bill adhigam.
@pixclip2292
@pixclip2292 Ай бұрын
vettai naaigalidam makkal sikki thavikkiraargal
@happytalk8428
@happytalk8428 Ай бұрын
மோடி வயது ஆகி விட்டது அடுத்த பிரதமர் யார் என்பதை கவலை பட மாட்டார். அவரை பஜகவும் ஆதரிக்காது. ஆகவே பஜக பணபலத்தை பெருக்கி கொண்டும் வட மாநிலங்களான மபி உபி குஜராத் ராஜஸ்தான் பிகார் மகாராஷ்ட்ரா ஆந்திரா உத்தர்கான்ட் ஜார்கன்ட் சடீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சில தொகுதிகளை தக்க வைத்து கொள்ளலாம் என்று மறைமுகமாக பல கார்பரேட்களை பயன் படுத்தி பணம் சேர்க்கப் படுகின்றது. வரி விதிக்கப்பட்டு அந்த நிதிகள் திட்ட டெண்டர்களாக நிறைய கார்பரேட் களுக்கு வழங்க படும். வியாபாரம் மட்டும் நடக்கின்றது.
@rsubbiramanyanrathakrishna9126
@rsubbiramanyanrathakrishna9126 Ай бұрын
தம்பிபி, 2013-14 காங்கிரஸ் திமுக கூட்டணி பட்ஜெட் ய பாத்துட்டு அப்பறம் பிஜேபி ய குறை சொல்லு ராராச ஒரு பதிவுக்கு ₹200,300,500 உமக்கும் வந்ததா..
@manikandavasakam4983
@manikandavasakam4983 Ай бұрын
Modi team is lacking knowledge in Economics
@karuppusamy9765
@karuppusamy9765 Ай бұрын
Mr se.tha. elangovan unakku theriyathu illa unga office la avar sonnar nu sonna illa avara pesa solluda
@vijayakumarm1423
@vijayakumarm1423 Ай бұрын
Oh God bless all central ministers.😢🥲😢🥲
@Arimakarnan
@Arimakarnan Ай бұрын
Poda, innum yevlo TAX potalum, naanga sollvam da, JEI SRI R_M 😂😂😂😂😂😂😂
@natarajanmg8511
@natarajanmg8511 Ай бұрын
டேய் உன்னை காம்ரேட் குரூப்ல தான்டா சேர்கணும்.
@news7153
@news7153 Ай бұрын
Osilaye nakku naadu uruppadum.. osi osi osi ithanaalathaanda naadu nakkikittu pokuthu mayiraandi... Ithu oru video 😂
@kksfox9890
@kksfox9890 Ай бұрын
Apadi thaanda poda kae ku
@wilsonselva7562
@wilsonselva7562 Ай бұрын
BJP 💩💩💩
@panchabikesavanmasilamani8950
@panchabikesavanmasilamani8950 Ай бұрын
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே மக்கள் நலனைப் பற்றி சிந்திப்பார்கள்
@arulveerappan
@arulveerappan Ай бұрын
இந்த வீடியோவோட முதல் நொடியில இருந்து பாத்தீங்கன்னா, பாஜக மோடி நிர்மலா பெயர்கள் எத்தனை தடவை வந்துருக்குன்னு பாருங்க 😅 இதுக்கிடைல ஒன்றிய அரசாங்கம் ங்கறான், மத்திய அரசு ங்கறான்... இவ்ளோ பயப்பூனா வெச்சுகிட்டு இந்த பொழப்பு பொழைக்கறதுக்கு பதிலா கேரளாவுக்கு அடிமாடா போகலாமேடா னு இந்த விசயத்தை நம்மகிட்ட பகிர்ந்துகிட்டாங்கங்க... இதுவே திமுக வா இருந்தா இந்நேரம் இவன் எப்படி உருட்டி இருப்பான்னு கூர்ந்து கவனிக்கற அரசியல் விமர்சகர்களுக்கு தெரியும்ங்க.... அன்றே சொன்னார் அண்ணாமலை "பாத்து பதமா பல்லு படாம" ... அதுக்கு வாழும் உதாரணமாக திகழும் read more... க்ர்ர்ர்ர் த்தூ
@vijayakumarm1423
@vijayakumarm1423 Ай бұрын
Namo ji long live
@ijravi
@ijravi Ай бұрын
Tax terrorism
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 42 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 35 МЛН
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 81 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 324 М.