கடையின் விளம்பரம் போட்ட பைகளை காசு கொடுத்து வாங்கலாமா? | Secularism| Haryana Election Imperfect Show

  Рет қаралды 22,750

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#commentshow #vikatan #imperfectshow
In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment on this video! The answer to your question will share in the next comment show!
Sri Lanka மலையக தமிழர்கள் கதை | Kandy Tamil Tea Plantation Workers Story | Vikatan Originals
• Sri Lanka மலையக தமிழர்...
NEWS TODAY
* விளம்பரம் போட்ட பைகளைக் காசு கொடுத்து வாங்குவது சரியா?
* மாநிலங்களில் ஜி.டி.பி கடந்து வந்த பாதை!
* மதச்சார்பின்மை என்றால் என்ன?
* இஸ்ரேல் Vs லெபனான்: ஹிஸ்புல்லா அமைப்பின் கதை!
* ஹரியானா தேர்தலில் முந்துவது யார்?
CREDITS: Host - Cibi Chakravarthy & Varun | Script - Cibi Chakravarthy | Edit - Shyam Kumar | Thumbnail art - Prem Davinci | Camera - Vignesh | Asst. Channel Head - Hassan Hafeezh | Channel Manager - Kamali kamaraj KR
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - www.instagram....
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Пікірлер: 56
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 18 сағат бұрын
GDP வளர்ச்சியால் பொது மக்கள் வாங்க முடியாத அளவுக்கு விலை வாசி ஏறினால் என்ன நன்மை
@rameshadv4564
@rameshadv4564 17 сағат бұрын
This is Ramesh Advocate From Coimbatore ஒவ்வொரு நீதிமன்றத்திலும் இலவச சட்ட உதவி மையும் உள்ளது வழக்கு தொடர செலவு செய்ய முடியாதவர்கள் இலவச சட்ட உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
@vijay346674
@vijay346674 17 сағат бұрын
வருண் தமிழை கொச்சை படுத்தி அசிங்கமாக பேசாதீர்கள்.shakthi கிடையாது.. சொல்லுங்க சக்தி.. சக்தி.. Okay..
@KarthiKeyan-qs6zr
@KarthiKeyan-qs6zr 17 сағат бұрын
பணம் என்னும் பிணம் தின்னும் நாட்டில் குணம் என்னும் மணம் படைத்த மனிதர்கள் ஏன் ஏழைகளாக இருக்கிறார்கள்???????????
@வீரத்தமிழன்123
@வீரத்தமிழன்123 18 сағат бұрын
தமிழ்நாடு வளர்ச்சிப்பாதையில் செல்கிறது என்ற ரிப்போர்ட் மகிழ்வளிக்கிறது. இதைக்குறித்து ஆண்டி இண்டியன் , சிறுநீர்பாசனம், ஐ பார்ட்டாவது ஒன்னாவது என்ன சொல்கிறார்?
@GnanaDiraviam-l9d
@GnanaDiraviam-l9d 17 сағат бұрын
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே. விடியும் பூமி அமைதிக்காக விடியவே .மண் மேல் மஞ்சள் விழுகவே பிண்ணனி வண்ணத்தின் எண்ணம் இதுவா இருக்குமோ🎉
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 18 сағат бұрын
மேற்கு வங்கத்தில் GDP வளர்ந்தால் என்ன வளரா விட்டால் என்ன விலைவாசி குறைவாக இருப்பது மக்களுக்கு நன்மை தானே
@mremkr391
@mremkr391 17 сағат бұрын
You are hiding the fact that hisbulla is hiding / sheltering behind general public like hospitals and public buildings….
@lakshmananvirgoimages9830
@lakshmananvirgoimages9830 16 сағат бұрын
Why don't we put a case Against those who run TV channels by running advertisements though collecting subscription from the viewers
@munuswamyaadhi4381
@munuswamyaadhi4381 17 сағат бұрын
1. பையில் விளம்பரம் பற்றிய தகவல் அருமை. கோர்ட் ஆர்டர் வெளியிட்டால் உதவியாக இருக்கலாம். G.D.P பற்றிய தகவல்கள் அருமை, தேவையானதும் முக்கியமானதும் ஒன்று. இதனை Shorts ல் வந்தால் நிறைய Viewers க்கு தெரிய வரும்
@AnandhanR-g5h
@AnandhanR-g5h 16 сағат бұрын
நிறைய விற்பனை அங்காடிகளில் ஒரு ருபாயில் இருந்து சில்லரை பாக்கி கொடுப்பது இல்லையே. கேட்டால் ஏளமாக பார்கிறார்கள். உதாரனம் BATA
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 17 сағат бұрын
எனது பெயரில் Fake News தருபவருக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்று பல தடவை கேட்டும் அதற்கான பதில் சொல்வதில் உங்களுக்கு தயக்கம் ஏன்? என் கேள்விகளுக்கு பதில் தர உங்களுக்கு இயலவில்லை தெம்பு திராணி இல்லை என்று பொருள் கொள்ளலாமா? அடுத்து 0 குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்கலாமா?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 18 сағат бұрын
ஒரு நேயரின் மன உளைச்சலைவிட மற்றவைகளுக்கு முன்னுரிமை தருகிறீர்கள், சொத்தையான கேள்வி எழுப்பும் வாடிக்கையாளர்கள் ச பா ப ரா கேள்விகளுக்கு ஒரு தலையாக பதிலளிக்கிறீர்கள், நன்றி விகடன் குழுமம் நன்றி அய் பி எஸ் நிகழ்ச்சி தயாரிக்கும் குழு வணக்கம் திரு வருண் வணக்கம் திரு சே த இளங்கோவன்,ஆழ்ந்த அனுதாபங்கள் தொடர்க விகடனின் ஒரு தலையான தொண்டு நன்றி வணக்கம்,
@gangatharanthangaya5292
@gangatharanthangaya5292 16 сағат бұрын
சந்தா செலுத்தி TV நிகழ்ச்சி பார்க்கும் போது வரும் விளம்பரங்களை எந்த வகையில் எடுத்துக் கொள்வது
@viswamcable9215
@viswamcable9215 17 сағат бұрын
ஃ. பெய்டு சேனலில் . விளம்பரம் எதற்க்கு
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 5 сағат бұрын
Arumai dear Varun bro and Venkatesh bro 👌❤️💐
@meenakshisundaramchandran5293
@meenakshisundaramchandran5293 16 сағат бұрын
தொலைக்காட்சிக்கும் இது பொருந்தும்.
@dsharikrishnan4191
@dsharikrishnan4191 17 сағат бұрын
We are paying for the net in you tube channels and we are forced to see the advertisements that too at our cost. Whether it can be challenged in consumer court?
@manickamjohnchelliah5021
@manickamjohnchelliah5021 17 сағат бұрын
Vishyam....can you replace with some other words
@abdulkareemfaiyaze2668
@abdulkareemfaiyaze2668 15 сағат бұрын
ஆன்மா பற்றி அறிவியல் என்ன சொல்லுது? இறந்த பின் உயிர் எங்கே போகுது? # comment show
@RaviSAT2024
@RaviSAT2024 17 сағат бұрын
Very very informative session.. Thank you
@jeyaramsrinivasan8923
@jeyaramsrinivasan8923 15 сағат бұрын
Calcutta tea shops மண் கப்பில் டீ தருவார்கள்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 4 сағат бұрын
குடித்து விட்டு உடைத்து விடலாம்
@muraligopal7492
@muraligopal7492 12 сағат бұрын
நசரல்லா வுக்கு சுவர்க்த்தில் 72 கன்னிகைகளுடன் விருந்துக்காக அனுப்பிய இஸ்ரேலுக்கு நன்றி .
@anishaannamala680
@anishaannamala680 18 сағат бұрын
Advertisement on Customer Packages What about the package charges that are added by applications like Amazon, Swiggy, Zomato, and their grocery arms? They send their products in bags with their name on it. Do they also fall under the said violation?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 4 сағат бұрын
YES
@mansoorahamed9941
@mansoorahamed9941 4 сағат бұрын
How we can get information in RTI?
@lamelizard-wq7yo
@lamelizard-wq7yo 6 сағат бұрын
Again Vikatan doing broker job for DMK 🤦 in 1960 Tamilnadu GDP contribution is 8.7 which is the highest among the four southern states ( andra 7 , karnataka 5.2 kerala 3.2) but exactly 64 years apart Tamilnadu GDP contribution is 8.9 ( only 0.2 growth) with liquor sales ( liquor procurement of TN is 45000 crs ) in 1960 there was a liquor ban in Tamilnadu, so if liquor contribution is removed actually Tamilnadu performance has become worse in this 64 years , also in the same time frame Andhra now stands at 9.2 , karanataka 8.3 , kerala 3.4 every other southern state has seen improvements.
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 5 сағат бұрын
Once in A2B we got parcel of sweets and they gave just a semi plastic bag and demanded 5 Rs. For that! When asked their reply was ‘our management ordered to collect this charge’! As the amount was negligible, we did not stress to get it back! But in a restaurant where more than thousand people trade, and get parcels, this will be considerable amount! many such ‘drops of water’ will be mKING A OCEAN1
@ramakrishnanv5807
@ramakrishnanv5807 12 сағат бұрын
Hello imperfect Anchors! Both of You were explaining difficult & confusing politcal & Economiic matters as an interesting sequential storytelling format. KUDOS TO YOU ❤
@rsathiya
@rsathiya 15 сағат бұрын
Review on daily #IPS 1) #EvanPaathaVeladaa : do you mean gender biased? Girls or the female or transgenders do not give good memes?? 2) #Keechugal - Twitter is no more, so do Tweets... posts is the name now... so the section name is outdated 3) why should this show done by two male only? when you shuffle the pair constantly, why not bring in female on rotation basis? If you consider this comment to discuss in any Sunday Comments show, please reply here with one or two words - so that I will be aware
@ismayilmohammed9462
@ismayilmohammed9462 12 сағат бұрын
Ayatollah khomani is no more. Ali khamanei is the new leader of Iran. Information has to be correct otherwise you're misguiding the viewer's.
@justice6165
@justice6165 10 сағат бұрын
Car la brand name written?? Y should I advertise car brand name
@sivakumar-lx7fb
@sivakumar-lx7fb 15 сағат бұрын
எதனால் உயர்ந்தோமோ அதனால் வீழ்வோம்.
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 18 сағат бұрын
கலைஞர் கருணாநிதி மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் அடுத்து அரசியலுக்கு வர இருக்கும் இன்ப நிதி உட்பட திமுகவில் உள்ள அனைவருக்கும் பெரியார் கொள்கை சார்பாக வாழ்த்துகிறோம் பெரியார் உயிரோடு இருந்தால் பிராமண அடிமையை விட கலைஞர் குடும்பத்தில் அடிமையாக இருப்பது மிகவும் மோசமானது என்று கூறியிருப்பார்
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 16 сағат бұрын
Welcome sir salem
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 16 сағат бұрын
GOOD NIGHT 👍
@manoharand7935
@manoharand7935 16 сағат бұрын
Nice show
@myworldtamilnadu
@myworldtamilnadu 10 сағат бұрын
Pls.publush ..court order number
@nithiyanandamnithi4178
@nithiyanandamnithi4178 18 сағат бұрын
🎉🎉🎉
@surensivaguru5823
@surensivaguru5823 13 сағат бұрын
👍👍👍👍👍👍👍👍👍 Sabesan Canada 🇨🇦
@gowthamkumar8440
@gowthamkumar8440 6 сағат бұрын
Ptr yean varala .. #commentshow ...
@MadrasAssel
@MadrasAssel 4 сағат бұрын
🎉
@jackyjacky7821
@jackyjacky7821 11 сағат бұрын
‌‌ஆமாடா எங்க மலையை வெட்டி வெளி மாநிலத்துக்கு அனுப்புவது தான் பொருளாதாரம்
@shivakarthikrmspkman7038
@shivakarthikrmspkman7038 11 сағат бұрын
What if Maharashtra speaks about GDP contribution? Leaving this kind of conversation India is one nation
@rameshiss3704
@rameshiss3704 18 сағат бұрын
🎉🎉🎉
@silambansengodan6339
@silambansengodan6339 16 сағат бұрын
பரவால்ல...ஃ..... நீங்களே கன்டீனு பண்ணுங்க........ சிபி வந்தால் சிரிச்சி சிரிச்சி பேசியே என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை..........
100 Identical Twins Fight For $250,000
35:40
MrBeast
Рет қаралды 47 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 18 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
B. Jeyamohan Interview With Baradwaj Rangan | Exploring
1:36:52
Galatta Plus
Рет қаралды 89 М.
100 Identical Twins Fight For $250,000
35:40
MrBeast
Рет қаралды 47 МЛН