Velumani-யிடம் டீல் போடும் Sasikala, தடுக்கும் EPS பிளான்?! | JV Breaks

  Рет қаралды 14,841

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#sasikalapatturajan #Velumani #EPS #JVBreaks
மீண்டும் இணைப்பு சம்பந்தமாக சில ரகசிய கூட்டங்களை நடத்துகிறார்கள் அதிமுகவின் மாஜி அமைச்சர்கள். இசிஆரில் ஒரு பண்ணை வீட்டில், எடப்பாடியின் ரத்த சொந்தத்திடம் பேசியுள்ளார் சி.வி சண்முகம். இன்னொரு பக்கம் எஸ்.பி வேலுமணிக்கு தூண்டில் போடும் சசிகலா. என்ன செய்கிறார் எடப்பாடி? தடுக்க அவர் போடும் சில திட்டங்கள்...அதிமுக ரணகளமே இந்த காணொளி!
01:45 | 'எனக்கே ஸ்கெட்சா...?'
சுதாரிக்கும் எடப்பாடி!
06:07 | இணைப்புக்கு ஆதரவு 10...
எதிர்ப்பு 04....
மாஜிக்கள் மல்லுகட்டு...
அதிமுக-வில் அதகளம்!
11:36 | தூது போன திவாகரன்...
வேலுமணியிடம்,சசிகலா டீல்?
Join this channel to get access to perks:
/ @vikatanwebtv
Video Credits:
###
Reporter : Manoj Mutharasu
Host : S.T Elangovan
Camera : Bharthwaj
Asst Camera:
Voice Over:
Sound Engineer:
Music:
Editor : Lenin
Graphics:
Video Coordinator :
Video Producer:
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charle
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Пікірлер: 86
@venkatbillu869
@venkatbillu869 Сағат бұрын
திரு. SP வேலுமணி அவர்கள் திரு.தங்கமணி அவர்கள் மீது TTV விக்கு இருந்த கடும் கோபம் என்ன எல்லாம் எனக்கு தெரியும் நீங்கள் உங்கள் பணியை தொடருங்கள் உங்கள் சுயமரியாதை எங்கும் குறைபடாது எடப்பாடியார் தான் உங்கள் தலைமை
@sridharang364
@sridharang364 2 сағат бұрын
கட்சி இன் பொது செயலாள‌ர் திரு Edappadiyar, பொது குழு வின் முலம் முடிந்து விட்டது, கட்சி தான் மிகவும் முக்கியம், அதில் மாற்றமும் இல்லை, இப்போது இருக்கும் பொது செயலாள‌ர் அவ‌ர்களை முதல்வர் ஆக அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், இணைப்பு பற்றி பின்னர் செய்து கொள்ளவும், வீடு தீ பற்றி எரியும் ,போது அனைவரும் சேர்ந்து தீ ஐ அனைத்து விட வேண்டும், இப்படி இணைப்பு, இணைப்பு எ‌ன்று‌ பேசி கொண்டே போனால் கூத்தாடி களுக்கு கொண்டா ட்டம் ,தான், தயவு செய்து இணைப்பு பற்றி இப்போது பேச கூடாது, தொண்டர் கள் இப்போது தான் வெறி பிடித்த வெங்கை ஆக உள்ளனர், பால் பொங்கி வரும் போது பானை ஐ உடைத்து விடாதீர்கள், நன்றி மக்கள் திலகம் MGR ரசிகர்கள் விருப்பம், நன்றி !🙏
@senthilkumark1861
@senthilkumark1861 3 сағат бұрын
திமுக IT விங்கில் ஒரு டீம் இந்த மாதிரி கதை எழுதி சமூக ஊடகங்களில் பரவ விடும். இவங்களுக்கு இது தான் வேலையே
@ganesang9682
@ganesang9682 2 сағат бұрын
Yes true bro, in tamilnadu with out alliance admk only win ..and consecutive two times ...admk only 32 years ruled tamilnadu..no manarachi..mgr next jj next ops (bjb supporter) next EPS
@ganesang9682
@ganesang9682 2 сағат бұрын
All the channel..do it works ..jenram and karthiselvem...Two sotta..they want Muslim and Christian and sc .. vote don't convert to admk..but admk supporter ....
@ganesang9682
@ganesang9682 2 сағат бұрын
Anna won because of mgr . after mgr start party after death ..even salrra to neheru makaela va ...lost assembly election....see ops joined admk ..he will support bjb and alliance after that bjb destroy admk..plz come back admk card .entha vikedan and nakkeran and karthiselvem and two (M)
@kkshorts547
@kkshorts547 3 сағат бұрын
Eps❤
@venkatbillu869
@venkatbillu869 Сағат бұрын
அதிமுக மூத்த அமைச்சர்கள் சுயமரியாதை எந்த இடத்திலும் குறைக்கபடாது எடப்பாடியார் தான் தலைமை அவரை ஏற்று கட்சி பணியை சலசலப்பு இல்லாமல் துவங்குங்கள் கட்சியை வெற்றி பெற வைப்பது என் பொறுப்பு எடப்பாடியார் என்ன கூறுகிறாரோ அதை கேட்டு செயல்படுங்கள் வலிமையான தலைமை தான் எனக்கு வேண்டும் 🌱🌱🌱 நாம் வெல்வது உறுதி 2026🌱🌱🌱🌱
@srinivasan1054
@srinivasan1054 Сағат бұрын
தம்பி இளங்கோ மக்கள் பிரச்சனை மக்கள் அவதிப்படும் பிரச்சனையை பற்றி பேசவே மாட்டியா.
@manokaranc1780
@manokaranc1780 Сағат бұрын
ஏப்பாஇளங்கோவா' உனதுவிகடன்' திமுகவின்ஆதரவு' ஊடகம்! அப்படியிருக்க' திமுகபத்திரிகைவிகடனிடம்'. அதிமுககாரன்' பேசுவானா?
@dhandapanir1321
@dhandapanir1321 2 сағат бұрын
விகடன் இப்படி எல்லாம் செய்யவேண்டாம் நடுநிலைஇதழ் என்றபெயர்போய்விடும்
@சதிஷ்குமார்.A
@சதிஷ்குமார்.A 2 сағат бұрын
எந்த அண்ணா திமுக தொண்டனுக்கும் விருப்பம் இருக்காது சசிகலாவையும் பன்னீரையும் கட்சிக்குள் இணைக்க சசிகலாவால் பயன் பெற்ற சில மாவட்ட நிர்வாகிகள் இதற்கு ஆசைப்படலாம் அது நிறைவேறினால் அது அண்ணா திமுக அல்ல அது கலைஞர் திமுக இருப்பது போல் சசிகலா திமுகவை மாறிவிடும் அண்ணா திமுக இது எந்த ஒரு தொண்டனுக்கும் விருப்பம் இல்லை 11:38
@pandiyarajanrajan3705
@pandiyarajanrajan3705 2 сағат бұрын
எடப்பாடி கட்சியை டெட்பாடி ஆக்கிட்டார்
@himayamgrowthworld4244
@himayamgrowthworld4244 3 сағат бұрын
Wrong news
@sugumar9446
@sugumar9446 Сағат бұрын
Mass
@Nallamuthu494
@Nallamuthu494 42 минут бұрын
Eps.next.cm.daa.ela
@saravananps8073
@saravananps8073 2 сағат бұрын
இவன் நேரில் பார்த்தத்து போல் பொய் பேசுவான்
@ramakrishnans1266
@ramakrishnans1266 2 сағат бұрын
Eps maaaas admk win 26 cm
@kumartamil6
@kumartamil6 2 сағат бұрын
zero
@kabilan0689
@kabilan0689 2 сағат бұрын
அதிமுகவினரே தயவுசெய்து எல்லோருமே ஒன்று சேருங்கள். இப்படிக்கு தீவிர திமுக தொண்டன்
@maruthappapandi8186
@maruthappapandi8186 Сағат бұрын
நீங்கள் சொல்வது சரியான அண்டப்புளுகு
@dhandapanir1321
@dhandapanir1321 2 сағат бұрын
புருடா விடாதே எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்று காட்டுவார் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
@Ramesh-rr7su
@Ramesh-rr7su 2 сағат бұрын
😂😂😂
@MidhunSivabalan
@MidhunSivabalan Сағат бұрын
எடப்பாடி நொட்டுவார்
@venkatbillu869
@venkatbillu869 Сағат бұрын
அதிமுக கட்சி என் கட்சி சசிகலா கூட்டம் அப்படியே வெளிய போக வேண்டிதா உங்க கூட்டம் ஓட்டு வாங்குமானு பார்ப்போம் 😆😆😆😆
@dhandapanir1321
@dhandapanir1321 2 сағат бұрын
எடப்பாடி பழனிச்சாமி தான் பொருத்தமாக இருக்கும் தலைவர்
@dandapanis1401
@dandapanis1401 Сағат бұрын
Time pass
@balup6394
@balup6394 Сағат бұрын
Kanda nayi ellam pesudhu
@chandramohanbhghgg2008
@chandramohanbhghgg2008 28 минут бұрын
உங்க ஆசை எல்லாத்தையும் சொல்லிட்டிங்களா போதும் போய் வேற வேலை இருந்தா பாருங்க நன்றி...
@ramakrishnans1266
@ramakrishnans1266 3 сағат бұрын
Only eps maaaas leader
@ramkumark2779
@ramkumark2779 2 сағат бұрын
யோவ் பொது தேர்தலில் டெபாசிட் போறது தான் மாஸ் ஆ? என்னய்யா லுச்சா தனமா இருக்கு
@d.paulpandipaulpandi.d5123
@d.paulpandipaulpandi.d5123 2 сағат бұрын
அனைவரும் ஒன்று நினைத்தால் வெற்றி உறுதி இல்லையென்றால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s 2 сағат бұрын
எல்லோரும் ஒன்றிணைந்தாலும், கூட்டணி யாரோடு அதை பொறுத்துதான் வெற்றியும் தோல்வியும். மக்களை இனிமேலும் உங்களிடம் ஏமாரமாட்டார்கள்.
@Chandran-f4p
@Chandran-f4p Сағат бұрын
D,m,k,mendal
@rajuramannayar4714
@rajuramannayar4714 2 сағат бұрын
Welcome vikatan and Elango
@tkamalesh2236
@tkamalesh2236 2 сағат бұрын
நான் பரம்பரை திமுககாரன்.நான் சொல்றன் என்னோட ஓட்டு இனி அதிமுகவுக்கு தான்
@ramkumark2779
@ramkumark2779 2 сағат бұрын
ஆஹான்.. 😆😆😆
@Ramesh-rr7su
@Ramesh-rr7su 2 сағат бұрын
இதை யாரும் நம்ப தயாராக இல்லை😂😂😂😂
@Murali-kw8tx
@Murali-kw8tx 2 сағат бұрын
Kamalesh.perullavanvote.dmk.kuvenam.poda
@sathishkumar-v8k
@sathishkumar-v8k Сағат бұрын
🌱✌️
@soundar4270
@soundar4270 3 минут бұрын
எந்த ஒரு உண்மையான திமுக தொண்டனும் அதிமுகவிற்கு ஒட்டு போட மாட்டான். அதிமுக என்பது கொள்கை இல்லாத சினிமா கவர்ச்சியில் உருவாக்க பட்ட கட்சி. அதிமுக வாக்காளர்கள் மூஞ்சி அழகாக இருக்கு, சிகப்பாக இருக்கு என்று ஒட்டு போடுவது போல், திமுக தொண்டர்கள் கருணாநிதி/ ஸ்டாலின் போன்ற தனி நபர் மூஞ்சிக்கு ஒட்டு போடுபவர்கள் அல்ல. திமுக தொண்டன் ஒட்டு போடுவது, கருப்பு சிவப்பு கொடி, உதயசூரியன் சின்னம் தான்.
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 3 сағат бұрын
அங்கு பதட்டம் நிலவுகிறது நிங்களும் koluthi போட்டுட்டு யென்ன சாதிக்க முடியும்
@srinivasan1054
@srinivasan1054 Сағат бұрын
திமுக நடத்தும் ஆட்சியின் அவலத்தைப் பற்றி பேசு தம்பி
@sarathiparthi3699
@sarathiparthi3699 2 сағат бұрын
Vellapovathu vijay
@solaisamysamy2300
@solaisamysamy2300 2 сағат бұрын
நல்ல கதைதான்... சும்மா அடிச்சு விடு.... பரபரப்பான செய்தி தருகிறார்கலாம் ....
@Chandran-f4p
@Chandran-f4p Сағат бұрын
D,m,k,supord 2:58
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 2 сағат бұрын
Mr EPS if induct Sasikala & ops ADMK again party split ,head of EPS(Antibjp)ops head of probjp ,so alredy EPS decided party split after 90%Admk & party workers join with EPS but ADMK simple freeze happen eventho EPS alredy received good valid alliance ,both two fight against probjp team 26,elections probjp complete washout automatically anti bjp get ADMK simple election win government also form
@GovindhuRaj-rj3dt
@GovindhuRaj-rj3dt 2 сағат бұрын
Hi
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 2 сағат бұрын
Mr only EPS early some people after split on issues base Anti bjp& probjp form here after anti bjp joining with 90%-2nd line leaders then EPS win &succes because only EPS not willing join together
@harishprakash4171
@harishprakash4171 Сағат бұрын
EPS waste
@sathishkumar-v8k
@sathishkumar-v8k Сағат бұрын
2026 la cm eps 🎉
@srinivasane6701
@srinivasane6701 2 сағат бұрын
Edapadi vettripati ini Ettapati.
@SenthilKumar-us6wk
@SenthilKumar-us6wk 2 сағат бұрын
அனைவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்
@Musiconmin
@Musiconmin Сағат бұрын
Sago Actually purila ruling party is dmk but always speaking about admk.
@viewsofacommanman1920
@viewsofacommanman1920 9 минут бұрын
Sasikala , ops , ttv everyone should accept EPS leadership he is the one handelling party and government after Amma death from 2017 Feb to till now he is the only handelling both but there is no constant support for him from ops and all those senior leaders , x ministers, party carades from grass root are fed up to accept any other leadership except EPS , so everyone should realise and accept EPS leadership sure AIADMK will sorwn 2026 🙏🏽❤️💯
@PrabakaranAnanth
@PrabakaranAnanth 2 сағат бұрын
அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே ஆட்சி
@SavarirajanRaja
@SavarirajanRaja 41 минут бұрын
எடப்பாடி இருக்கும் வரை அதிமுக நூறு தேர்தல்கள் ஆனாலும் வெற்றியே பெறாது....💯💯💯😅😂😂
@rajendranrajkumar4
@rajendranrajkumar4 3 сағат бұрын
No leave 😮😮😮
@thousifahamed9526
@thousifahamed9526 3 сағат бұрын
First boy
@Thanikai-s7w
@Thanikai-s7w 2 сағат бұрын
Admk partiyai kulikkil irakkamal eps oyamattar
@naveenveera104
@naveenveera104 2 сағат бұрын
அதிமுக இனி ஆட்சி அமைக்க முடியாது ஏன்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 сағат бұрын
அதிமுக துண்டு துண்டாக உடைந்தால் தொண்டர்கள் விஜய் பக்கம் போக வாய்ப்பு உள்ளது
@kumartamil6
@kumartamil6 2 сағат бұрын
vIJAY Dalit --they will not go
@JayaprakashGovindaraju-h2t
@JayaprakashGovindaraju-h2t Сағат бұрын
ஜெயலலிதாவுடன் அதிமுக கதை முடிந்தது..இனி A2 சசிகலாவையும்..மிச்சர் OPSயையும்..ஊழல்மூட்டை தினகரனையும் சேர்த்து ஆவபோவது ஒன்றுமில்லை..
@sampathkumarhsr3296
@sampathkumarhsr3296 Сағат бұрын
Sashikala Madam than correct leader.
@dhandapanir1321
@dhandapanir1321 2 сағат бұрын
புருடா விடாதே எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்று காட்டுவார் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
@Ramesh-rr7su
@Ramesh-rr7su 2 сағат бұрын
😂😂😂
@jayr-zq4hq
@jayr-zq4hq Сағат бұрын
ADMK செத்துசுனான்பு ஆயி 10 வருஷம் ஆயிடுச்சு கருவாடு மீன் ஆகாது 😂 ADMK வெற்றி பெற வேண்டும் என்றால் அறிஞர் செல்லூர் ராஜு கட்சி பொது செயலாளர்ஆக வரவேண்டும்
@sathishkumar-v8k
@sathishkumar-v8k Сағат бұрын
​@jayr-zq4hq 2026 la paaru nga
@karthikchelladurai2363
@karthikchelladurai2363 Сағат бұрын
2024 தேர்தலில் 114 தொகுதி களில் அதிமுகவைகாலி செய்த EPS 2026 ல் 234 தொகுதிகளிலும் அதிமுக இல்லாமல் செய்யும் திறமை, ஆளுமை உள்ளவர் EPS .
@sathishkumar-v8k
@sathishkumar-v8k 56 минут бұрын
@@karthikchelladurai2363 2026 la cm eps thaa Maattram illa
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 12 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 43 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 4 МЛН