கீழடி முதல் வேள்பாரி வரை! தமிழர்கள் தேடுவது எதை ? | T. Udhayachandran |100th Week Vel Paari

  Рет қаралды 73,445

Vikatan TV

5 жыл бұрын

ஆனந்த விகடனில் வெளிவரும் `வீரயுக நாயகன் வேள்பாரி’ நூறு அத்தியாயங்களைக் கடந்திருக்கிறது. இரண்டு ஸ்க்ரோல்களுக்கு மேல் நீளும் எந்த எழுத்தையும் வாசிக்கத் தயங்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில், பத்துப் பக்கங்களுக்கு மேல் விரியும் ஒரு தொடருக்கு, உரிய மரியாதை கொடுத்து கெளரவித்திருக்கிறது தமிழ்ச் சமூகம். இதைக் கொண்டாடும் விதமாக நடந்த விழாவில் ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் பேசியவை வீடியோவில்.
#AnandaVikatan #Velpari #VeeraYugaNayaganVelPaari
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Пікірлер: 80
@chithrasenthil4873
@chithrasenthil4873 5 жыл бұрын
மிகச் சிறப்பான ஆழமான பார்வை வாழ்த்துக்கள் ஐயா
@thalamalai18
@thalamalai18 5 жыл бұрын
நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு ... ஆசிரியரின் நுண் தகவல்கள், எப்படி திரட்டினாரோ தெரியவில்லை ... வேள்பாரி படமாக்க பட வேண்டிய தகவல் பேழை ... வாழ்த்துக்கள் விகடன்
@abdurrahman5312
@abdurrahman5312 5 жыл бұрын
மிக அழகான , அற்புதமான பேச்சு சார்..!!!
@senthamaraiselvi9651
@senthamaraiselvi9651 5 жыл бұрын
தேர்வுக்கு செல்லும் முன் படித்தவற்றை வேகமாக திருப்பி பார்ப்பது போல் 100 வாரம் படித்து இன்புற்றவற்றை மீண்டும் கண்முன் கொண்டு வருவது போல் இருந்தது நீங்கள் உரையாற்றிய பாங்கு
@athithan90
@athithan90 5 жыл бұрын
தயவுசெய்து படமாக்கி விடாதீர்கள். நினைவுகளிலும், வாசிப்பதிலும் இது ஒரு சோமபானப்பூண்டு..
@utmaran27
@utmaran27 5 жыл бұрын
ஈழபோராட்டத்துடன் ஒத்து பயணிக்கும் கதை
@LaxmanLaxman-wp6cw
@LaxmanLaxman-wp6cw Жыл бұрын
எத்தனை பேர் வேள் பாரி பற்றி பேசினாலும் எனக்கு உங்கள் குரலில் கேட்டது போல் இல்லை உதய் சார் அவ்வளவு அழகாக கூறுவது தாங்கள் மட்டுமே என்று கூறுவேன்
@indhumathikandhasamy6270
@indhumathikandhasamy6270 5 жыл бұрын
இலக்கியம் அறத்தைக் காக்கும்...மீட்கும்... பாரியின் பரம்பரை வெல்லும்.... வேள் பாரி...இயற்கையின் சாட்சி...
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
@BalaBala-pl1pb
@BalaBala-pl1pb 5 жыл бұрын
புரட்சி வெல்லட்டும் வாழ்த்துக்கள் ஆனந்த விகடன் உங்கள் தமிழ் தேசிய வெற்றி பயனம் தொடர சிறக்க வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி நாம் தமிழர்
@mirror6038
@mirror6038 5 жыл бұрын
yaar tamilan paari tamilana.. illai avanai kondra moovendhar tamilara rajiv kolai valakil udan irandhavar tamilara .. illai avargalai kondra vidhuthalai puligal tamilara desiyam endra vaarthaye tamil illai..
@csklokesh
@csklokesh 5 жыл бұрын
அருமை. கேட்க கேட்க வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்
@sathyapranava3575
@sathyapranava3575 5 жыл бұрын
வேள்பாரி பற்றிய முனைவர் பட்ட ஆய்வில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பேச்சு. அருமை ஐயா.🙏🙏🙏🙏
@porchelviramachandran4524
@porchelviramachandran4524 5 жыл бұрын
அருமையான பேச்சு! ஒவ்வொரு தகவலும் வெகு சிறப்பு சகோதரனே!
@lboard1949
@lboard1949 5 жыл бұрын
உண்மையை உரக்க சொல்வோம்! நன்றி ஆனந்த விகடன்!!
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 5 жыл бұрын
அற்புதமான பேச்சு
@yathreegan2759
@yathreegan2759 5 жыл бұрын
அற்புதமான விவரணை உதயச்சந்திரன் ஐயா....
@09senthil
@09senthil 5 жыл бұрын
ழ ள ல .. ற ர.. என்னவோரு உச்சரிப்பு... மதிப்பு வந்தது உங்களின்மீது..
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
அசத்தி விட்டார் அய்யா...! தொல்லியல் துறையா...? வனத் துறையா...? தமிழர் நலத்துறையா என்ற வினா எழுகிறது..!
@greatpathy1546
@greatpathy1546 5 жыл бұрын
Su venktestasan is naidu caste
@panimayamaryraj4069
@panimayamaryraj4069 3 жыл бұрын
@@greatpathy1546 அதற்கென்ன இப்போது....அவர் தமிழ்ப் படைப்பாளி... அது போதும்.
@kalaimanim8195
@kalaimanim8195 4 жыл бұрын
ஐயா, தங்கள் வர்ணணைமேலும்
@sattiavingadassamy516
@sattiavingadassamy516 5 жыл бұрын
ஒவ்வொரு வரியிலும் பல ஆச்சரியங்கள் நிறைந்த உரை, அருமை ஐயா
@magizhsfamilybook
@magizhsfamilybook 3 жыл бұрын
அப்பப்பா! 14 mins தான் பார்த்துருக்கேன். என்னால comment ல உங்களை appreciate பண்ணாம இருக்க முடில. நீங்க ஒரு கவிஞர் sir 😊👏👏👏👏👏 எவ்ளோ ரசிச்சிருக்கீங்க? எவ்ளோ பொறுப்புள்ளவர இருக்கீங்க?!?!?! நான் உங்களுக்கு fan ஆகிட்டேன் sir
@senthamaraiselvi9651
@senthamaraiselvi9651 5 жыл бұрын
தோகை நாய் அதை அவர்கள் கையாண்ட விதம் காமன்விளக்கு எதையுமே எங்கள் மனம் என்றும் மறக்காது .ஆசிரியருக்கு நன்றி
@sasikalasasi6809
@sasikalasasi6809 5 жыл бұрын
நமக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க பட்டால் அதனை நன்றாக பயன் படுத்தி கொள்ள வேண்டும். விகடன் கதவைத் திறந்து வழி விட்டது ஆசிரியர் வெங்கடேசன் அவர்கள் நன்றாக பயன் படுத்தி கொண்டார். உள்ளத்தில் இருப்பதை தான் முகம் காட்டும். அறத்தை பற்றி பேசும் போது அவர் முகத்தில் சத்தியம் இருந்தது.
@rishisuresh2151
@rishisuresh2151 3 жыл бұрын
Superb sir
@kamalhasan7781
@kamalhasan7781 5 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் பல வாழ்க வளர்க எம் மக்கள் - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி (இந்தியன் - சாதாரண மனிதன்)
@subramanic5326
@subramanic5326 5 жыл бұрын
Nandri
@jayaprakash-iw1ed
@jayaprakash-iw1ed 5 жыл бұрын
Sir, you are inspire and template of all departments.
@sivaprakash7626
@sivaprakash7626 5 жыл бұрын
Well done venkatesh sir one more true history I heard from u excellent hats up sir... True kurunji land history the great brave King vel pari...
@pandithurai6698
@pandithurai6698 5 жыл бұрын
Thanks to UDAYACHANDRAN IAS for the making good changes in education
@palanivelraj3274
@palanivelraj3274 5 жыл бұрын
Subcribed vikatan only for velpari updates 😎
@user-ck4if1bl6r
@user-ck4if1bl6r 5 жыл бұрын
எம்மக்களின் தொன்மையை அறியும் ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்திய திரு. சீமான் அவர்களுக்கு என் முதல் நன்றி.
@gmanoharan9187
@gmanoharan9187 4 жыл бұрын
திரு.வெங்கடேசன் இதை பேச்சுக்களுடன் நிறுத்தி விடக்கூடாது. ஒத்த கருத்து உடையவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களை ஒன்றிணைத்து ஒரு இயக்கம் காணவேண்டும்.
@sivasubramanianvarshini4485
@sivasubramanianvarshini4485 2 жыл бұрын
என்ன ஒரு ஆழமான வார்தைகள்.உங்களுக்கு கொடுத்த மேடையை உங்கள் வார்த்தைகளால் அலங்கரித்துவிட்டிர்கள்.
@sarathchikku7772
@sarathchikku7772 Жыл бұрын
Please watch Deep talk Tamil velpari series It worth 🎉
@ilayarajakilayarajak2166
@ilayarajakilayarajak2166 3 жыл бұрын
நானும் படித்து கொண்டு இருக்கிரேன்
@venkatesanmanikam615
@venkatesanmanikam615 Жыл бұрын
பாரியைபடித்துத்தான்உணரவேண்டும்
@venkatesanmanikam615
@venkatesanmanikam615 Жыл бұрын
தயவுசெய்துபடம்எடுத்துபாரியைவீண்செய்துவிடாதீர்கள்
@Vphs2853
@Vphs2853 5 жыл бұрын
How to buy வேள்பாரி புத்தகம்
@vinothnandhanaa
@vinothnandhanaa 5 жыл бұрын
porsuvai ku iruka past love story ah sollunga .....I'm eagerly waiting for that story.
@narayanann892
@narayanann892 5 жыл бұрын
Can you give us link to Su.Venkatesan speech?
@TheRamg75
@TheRamg75 5 жыл бұрын
Eager to hear this speech. But Bad audio quality. 😡
@nedumaransg5437
@nedumaransg5437 5 жыл бұрын
இறந்தகாலம் வேல்பாரி கடந்தகாலம் வேலுபிரபககரன் நிகஸ்க்கலாம் யார்
@ranjiithranjiith621
@ranjiithranjiith621 5 жыл бұрын
சீமான்
@sheelateacher1204
@sheelateacher1204 3 жыл бұрын
செந்தமிழன் சீமான்
@sasiprabakarthikeyan8333
@sasiprabakarthikeyan8333 4 жыл бұрын
இந்த அக்கினிக்குஞ்சு எங்கு விதைத்தாலும் பிரகாசிக்கிறது... ஓங்கி வளர்க நின் ஆளுமை
@beingtohuman
@beingtohuman 5 жыл бұрын
Sound good in highlights (at initail). Sound badly afterwards. Sound engineering must ba taken into notice herafter. Surround sound recording is not appreciable.
@prdpk88
@prdpk88 5 жыл бұрын
So anger, audio quality very poor. Frustrating.
@tnpsc3872
@tnpsc3872 Жыл бұрын
பாரியின் கருணையை விடவ கடல் பெரியது
@sivaprakash7626
@sivaprakash7626 5 жыл бұрын
In
@jeyseelan3435
@jeyseelan3435 5 жыл бұрын
7:22 ."..malai prasangangal ...." that was an unnecessary quip
@nam9374
@nam9374 Жыл бұрын
Why so?
@paradoxwarhorse3640
@paradoxwarhorse3640 5 жыл бұрын
நாம் தமிழரின் மாபெரும் வெற்றி . வெல்வோம் நாம் தமிழராய்
@mirror6038
@mirror6038 5 жыл бұрын
poda whore horse naai tamblar
@mirror6038
@mirror6038 5 жыл бұрын
அபிலாஷ் வாஸுதேவன் india aryia peigalin edupudi than nee
@mirror6038
@mirror6038 5 жыл бұрын
அபிலாஷ் வாஸுதேவன் ellam sari thaan avanga pattatha pidungitingala vantheri...aathi thamilan sanskritla pudungurathuka koila aracha panran.....vera engayachum poi kadha solu...aathi thamila🤣
@mirror6038
@mirror6038 5 жыл бұрын
ippa enandra nee..saamiku agentunu maniyati picha edukurathuku ..buruda reference vera...poi udamba varuthi velaya paru... saamiki broker vela pakuratha vitutu..
@chelvyn
@chelvyn 5 жыл бұрын
@@mirror6038 சமஷ்கிருதமும் சிவன், முருகன், விஷ்ணு மற்றும் இதர தமிழ் சித்தர்களால் பிரபஞ்ச அலைகளைத் தூண்டி வாழும் மக்களுக்கு உதவ உருவாக்கப்பட்ட விசேட அதிர்வு மொழி தான்! சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு பிழைக்க வந்த பேர்ஷியர்களும் முக்கியமாக யூதர்களும் தங்களது மொழிகளை(உருது, ஹீப்று) கலந்து சமஷ்கிருத்தை தமது மொழி போல் ஆக்கி விட்டார்கள். நாடோடிகளான யூதர்கள் எங்கு சென்றாலும் மற்றவர் முதுகில் சவாரி செய்து பிழைப்பது அவர்கள் மரபணுவில் ஊறிப்போன விடயம். அது போல ஈழம் உட்பட இந்தியப் பெரும் நிலப்பரம்பின் உரிமையாளர்களான அதாவது இந்த நிலத்தின் ஆதிக்குடிகளான தமிழர்களின் தெய்வங்களை, வரலாற்றைத் திருடி அவற்றில் புனைகதைகளைப் புகுத்தி, திரிவு படுத்தி அதில் தங்களை உயர்ந்த இனமாகவும் தமிழர்களை தாழ்ந்த இனமாகவும் சித்தரித்து, ஒரு புது பொய் வரலாற்றை(fake history/fake reality) உருவாக்கினார்கள்! அதற்கு அவர்களது வெள்ளைத்தோலும் பெரிதாக உதவியது! கோயில்களில் பூசை செய்வதில் பெரும் பங்கையும் திருடி விட்டார்கள். அவர்கள் உருவாக்கிய பொய் வரலாறு இன்று வரைத்தொடர்கிறது! இந்தியாவின் சனத்தொகையின் பெரு விகிதாசாரம் இல்லாத இந்த நாடோடி இனங்களே இந்தியாவை ஆள்கின்றன! மூல(original) அதாவது உண்மையான சமஸ்கிருதம் பிரபஞ்ச அலைகளைத் தூண்டுவது போன்ற சில குறிப்பிட்ட தேவைகளின் நிமிர்த்தம் உருவாக்கப்பட்டதால் அது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட சொற்களைக் கொண்ட மொழி தான்! பிரபஞ்ச அலைகளைத் தூண்டுவதற்கு அல்லது ஆன்மீகத்துக்கு சிந்தனை அலைகளே(thought waves) போதுமென்பதால் எந்த மொழியில் சிந்தித்தாலும், உச்சரித்தாலும், சத்தம் எழுப்பினாலும் அது வேலை செய்யும். இதில் சமஸ்கிருதம் அதிர்வை உருவாக்கும் சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட விசேட மொழி அவ்வளவும் தான்! ஆனால் அதில் பின்னாளில் மத்திய கிழக்கு மொழிகள் போன்றவற்றிலிருந்து கலக்கப்பட்ட சொற்களிற்கு அந்த விசேட தன்மைகள் இல்லை! மூல(original) சமஷ்கிருதச் சொற்களுக்கு மட்டுமே அந்த விசேடம்! இந்தியாவின் பூர்வீகக்குடிகளின் வரலாற்றை திரிவுபடுத்த(to manipulate) யூதர்களால் கலப்பட சமஷ்கிருதத்தில் பகுதியாகவோ அல்லது முழுதாகவோ புனை கதைகளைப்புகுத்தி எழுதப்பட்டவையே பெரும்பாலான புராணங்கள்! •••••••• பறையைக் கண்டு பிடித்தவர் ஆதிக்குடியினன் சிவன்: அதிர்வு வேதம்(அதர்வ வேதம்). உருக்கும் தொழில் நுட்பத்தை(melting technology) கண்டு பிடித்தவரும் அவரே: உருக்கு வேதம்(ருக் வேதம்). வேதம்>வேதா(Veda) வேதம்>அறிவு>பிரித்தறிவது >பகுத்தறிவது "எப்பொருள் காண்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு" தமிழச்சொற்களையும் தங்களது சொற்களாக்கும் யூதனின் திரிவு வேலை: வேதம்>வேதா(Veda) கந்தன்>ஸ்கந்தன் அரி>ஹரி இன்னும் எத்தனையோ உள்ளன. சிவன், முருகன் விஷ்ணு போன்றவர்கள் குண்டலினியை வென்றவர்கள். அதனால் அவர்கள் குண்டலினியை அடையாளப்படுத்தும் பாம்புடன் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள்(They mastered Kundalini, thus depicted with snake which symbolizes Kundalini). சிவன், முருகனைப் போல், ஆனால் எப்போதும் அதீதமாக விண்ணையே நோக்கி ஆராய்ந்ததால், பாம்பின் மேல் படுத்திருப்பதாக(mastered Kundalini) சித்தரிக்கப்பட்டு விண்ணன் என்று அழைக்கப்பட்டார் விஷ்ணு. பின்னாளில் விண்ணனை "விஷ்ணு" என்று திரிவு படுத்தியது யூதர்களின் வேலை! இன்றும் நம்மூரில் ஒரு அதி திறமைசாலியை அவரின் திறமையைப் பாராட்ட "அவர் ஒரு விண்ணன்" குறிப்பிடுவார்கள்! (Source: Tamil Chinthanaiyaalar Peravai - KZbin channel).
@mohamedasharutheen4584
@mohamedasharutheen4584 5 жыл бұрын
Hey டுமிலிசை
@mallarkcm1768
@mallarkcm1768 5 жыл бұрын
மள்ளர்கள் எங்கெ
@vigneshs5143
@vigneshs5143 5 жыл бұрын
கதை அல்ல வரலாறு இது .அதனால் உண்மை மட்டும் தான் இருக்கும் கதைகளே
@sakthiforms7814
@sakthiforms7814 5 жыл бұрын
Shankar padama edppara????
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 5 жыл бұрын
கிழிப்பான், மலைக்கு, தொந்திக்கு பெயின்ட் அடிக்கிறதோட சோலி ஓவர்.
@KSRplantfood
@KSRplantfood 2 жыл бұрын
@@iamDamaaldumeel 😂😂😂
@venkat6871
@venkat6871 2 жыл бұрын
பொய் வரலாற்று புத்தகம்.
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 209 МЛН
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 38 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 86 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 35 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 209 МЛН