சாத்தான்குளம் கொலை வழக்கு: One Year Of Sathankulam : விசாரணையில் புது ட்விஸ்ட் | Elangovan Explains

  Рет қаралды 32,784

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#sathankulamcase
The death of a father and son due to alleged custodial torture in Sathankulam town near Thoothukudi in Tamil Nadu has sparked rage across the state. The Tamil Nadu Traders Association downed shutters across the state on Wednesday. Victims were traders belonging to the Nadar community, a socially and politically powerful community in southern Tamil Nadu.
CREDITS
Camera : Sandeep
Edit : Shreeraj
Script : E.Karthikeyan & Se.Tha Elango
Photos : L.Rajendiran, E.j Nandhakumar
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Пікірлер: 104
@annadharishi62
@annadharishi62 3 жыл бұрын
மிக நல்ல சரியான நேரத்தில் போட்ட பதிவு. பாவம் அந்த குடும்பத்திற்கு நீதி கிடைய்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் பாவம் சும்மா விடாது.
@sisilsanthosh5584
@sisilsanthosh5584 3 жыл бұрын
சரியான நேரம்... சரியான நினைவு கூறல் bro...A Strong Hope The rulling govt definitely take action against this...
@kuttypuppy9702
@kuttypuppy9702 3 жыл бұрын
சரியான நேரத்தில் கிடைக்கப்பெறாத நீதியும் அநீதியே
@dharmaraj2371
@dharmaraj2371 3 жыл бұрын
காவல் துறை மீது புகார் வந்தால் எந்த அரசும் இது வரை நடவடிக்கை எடுத்த தாக தகவல் இல்லை இந்த அரசாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் ராணுவ கோர்ட் இருப்பது போல் காவல் துறையை விசாரிக்க தனி கோர்ட் அமைக்க வேண்டும்.புதுமைகள் செய்யும் நமது முதல்வர் இந்த விசயத்தில் கவணம் செலுத்துவாரா.????
@newtamilboy
@newtamilboy 3 жыл бұрын
நன்றி இளங்கோவன் மறந்துபோய்விட்ட ஒரு விடயத்தை கையிலெடுத்துள்ளீர்கள். இதையும் கோவை சம்பவத்தையும் தற்போதைய அரசு கையிலெடுக்க வேண்டும்
@malikathfouzia7352
@malikathfouzia7352 3 жыл бұрын
ஆமாம் மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை
@rusbunnin3992
@rusbunnin3992 3 жыл бұрын
Thank you so much for bringing this topic. Thank you from the bottom of my heart to Vikatan team
@rahul_ram900
@rahul_ram900 3 жыл бұрын
அண்ணா வணக்கம் சரியான நினைவு கூறல் பதிவு 🙏
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 3 жыл бұрын
ஜிரனிக்கவே முடியாத விசயம் இதில் அப்போதைய முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு செய்தார் இரண்டு பேர் உடல் நலம் குன்றி இறந்ததாக அறிவிப்பு..
@shadowgamer3-gh
@shadowgamer3-gh 3 жыл бұрын
Correct.. Athunalaye AIDMK ku vote podala
@tanu3026
@tanu3026 3 жыл бұрын
மனசாட்சியே இல்லாமல் சொன்னார்...
@SenthilKumar-qp2fq
@SenthilKumar-qp2fq 3 жыл бұрын
Edapadi Oru thodai nadunghi & useless bro
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல 2 ай бұрын
இந்த தடவை திராவிட கட்சிகளை புறக்கணிப்போம்..
@sabarishmahalingam8470
@sabarishmahalingam8470 3 жыл бұрын
Nandri sago... Today dan ninachan.. indha prblm pathi peasanum nu..
@vsperumalsn
@vsperumalsn 3 жыл бұрын
மிக அருமை சகோதரர்,மிக சரியான கேள்விகளை கேட்டுள்ளார்,
@vsperumalsn
@vsperumalsn 3 жыл бұрын
குற்றமிழைத்த இந்த குற்றவாளிகளை மிகக் கடுமையாக தண்டித்து இந்த நாட்டிற்கு ஒரு உதாரணமாகத் திகழ வேண்டும் இந்த நீதிமன்றங்கள்
@PabloTN72
@PabloTN72 3 жыл бұрын
அப்படியே அந்த பீலா ராஜேஷ் புருஷன் விசயம் என்ன ஆச்சு ???
@bhushanabk3973
@bhushanabk3973 3 жыл бұрын
அவன் டிஜிபி ஆகும் லிஸ்ட் இல் இருக்கான்!!
@Vimal-From-Tamilnadu
@Vimal-From-Tamilnadu 3 жыл бұрын
Thanks to the whole team for bringing this back again on floor. Love #Vikatan
@sirutha8084
@sirutha8084 3 жыл бұрын
இந்த வழக்கு பற்றி அதுவும் இன்றைய நிலைபற்றி விளக்கமாக சொன்னதற்க்கு நன்றி. அவ்வப்போது இதனை பற்றி செய்தி வெளியிடுங்கள்.
@sangeethakarthikeyan3703
@sangeethakarthikeyan3703 3 жыл бұрын
Tq for your remembrance Bro
@kingraj8329
@kingraj8329 3 жыл бұрын
எடுபுடி ஆட்சியின் 100 ஆண்டு சொல்லும் 4 ஆண்டு சாதனை. தூஊ💦💦
@pmuthunatarajan4489
@pmuthunatarajan4489 3 жыл бұрын
Tks for update bro
@12vanchi
@12vanchi 3 жыл бұрын
Stronly condemn to the toxic cops accused in the case
@Pandianc88
@Pandianc88 3 жыл бұрын
அட பாவிகளா!! ஓசில போன் குடுக்கலைன்னு வாக்குவாதம்னு சொன்னானுவ இப்ப கடை சாத்தலையா?!!
@yuvathejak2976
@yuvathejak2976 3 жыл бұрын
Yesterday only I thought what happened to this case..thanks for info Saetha bro
@muthuramalingamk5240
@muthuramalingamk5240 3 жыл бұрын
தாமதிக்கப்படும் நீதியும் ஏற்க முடியாது.
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல 2 ай бұрын
மீண்டும் நிணைவூட்டல் பதிவு போடுங்க சார். இங்க நீதி உறங்கிட்டு இருக்கு ஐந்து வருடமா 😢
@PraveenKumar-pr9hk
@PraveenKumar-pr9hk 3 жыл бұрын
Apdiyae pollachi case update sagoo
@starvinsamuelraj4618
@starvinsamuelraj4618 3 жыл бұрын
தாமதமாக கிடைக்கக்கூடிய நீதி அநீதிக்கு சமம்
@logeshperumal810
@logeshperumal810 3 жыл бұрын
தகவலுக்குநன்றிய்யா
@rajamanirajamani1255
@rajamanirajamani1255 3 жыл бұрын
I thank you 🙏🙏🙏🌹🌹🌹❤❤❤
@jaganathannathan9246
@jaganathannathan9246 3 жыл бұрын
நீதி கிடைக்காது எல்லாம் அரசியல்
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 3 жыл бұрын
பத்து வருஷமா நடந்தகுற்றங்களையெல்லாம் நீதி கிடைக்கும் என்றநம்பிக்கையில்இப்ப மக்கள் வெளிகொணர்கின்றனர்
@sppnsm
@sppnsm 3 жыл бұрын
இருவரும் நோயால்தான் மரணம் என்று அறிக்கை கொடுத்த முன்னாள் முதல்வர் இ.பி.எஸ் ஸை விசாரிக்கணும்...
@mano881
@mano881 3 жыл бұрын
ஹாங்காங் மக்கள் இந்தியன் பற்றி என்ன சொன்னார்கள், சிந்திக்கிறார்கள் என்பது 100% சரியானது. ஹாங்காங்கில் தங்கியிருக்கும் நண்பரின் மிகவும் அதிர்ச்சியூட்டும் செய்தி ஹாங்காங் மக்கள் இந்தியர்களைப் பிடிக்கவில்லை, சிலர் இந்தியர்களை வெறுக்கிறார்கள்! ஆனால் ஏன்?? அங்கு வசிக்கும் நண்பர் ஒருவர் விவரித்தார்: ‘ஹாங்காங்கில் ஏறக்குறைய ஒரு வருடம் கழித்தபின், நான் பல உள்ளூர் மக்களுடன் நட்பு கொண்டிருந்தேன், ஆனால் அங்குள்ள மக்கள் மிகவும் சுதந்திரமாக இல்லை என்று உணர்ந்தார்கள், என்னிடமிருந்து சிறிது தூரத்தை பராமரித்தார்கள்! எந்த உள்ளூர் நண்பரும் என்னை அவரது வீட்டிற்கு அழைக்கவில்லை, அந்த உறவு எனது முறைசாரா மற்றும் நட்புரீதியான நடத்தைக்கு முறையான மற்றும் உத்தியோகபூர்வ வகையாக இருந்தது. நான் ஆச்சரியப்பட்டேன், அதைப் பற்றி அடிக்கடி ஆச்சரியப்பட்டேன். ஒரு நாள் நான் துணிந்து கடைசியாக ஒரு சக நண்பரிடம் கேட்டேன் !! கொஞ்சம் ஆச்சரியத்திற்குப் பிறகு அவர் சொன்னதிலிருந்து, நான் அதிர்ச்சியடைந்தேன், வெட்கப்பட்டேன். ஹாங்காங் நண்பர் கேட்டார் 200 200 200 ஆண்டுகளாக ஆட்சி செய்ய இந்தியாவில் எத்தனை பிரிட்டிஷ் வாழ்ந்தார்கள்? "சுமார் 10, 000 இருக்கலாம்? ′ ′ ′ பின்னர் 32 கோடி இந்திய மக்களை சித்திரவதை செய்து, இவ்வளவு ஆண்டுகளாக ஆட்சி செய்தவர் யார்? அவர்கள் உங்கள் சொந்த மக்களா? ஜெனரல் டையர் said ′ # ஃபயர் * "என்று சொன்னபோது 1300 நிராயுதபாணிகளை சுட்டுக் கொன்றது யார் ?? பிரிட்டிஷ் இராணுவம் அங்கு இல்லை ?? ஒரு துப்பாக்கிதாரி ஏன் திரும்பி ஜெனரல் டையரைக் கொல்ல முடியவில்லை ?? துருக்கி அல்லது மத்திய ஆசியாவிலிருந்து எத்தனை முகலாயர்களும் மற்றவர்களும் வந்தார்கள்? எத்தனை ஆண்டுகளாக அவர்கள் கொள்ளையடித்து, இந்தியாவை ஆட்சி செய்து, இந்தியர்களை அடிமைகளாக வைத்து, உங்கள் சொந்த மக்களை தங்கள் மதத்தை இஸ்லாமாக மாற்றி, உங்களுக்கு எதிராக நிற்கவும் செய்தார்கள்? பணம், உதவி மற்றும் அதிகாரத்தின் பேராசை ஆகியவற்றில் அவர்கள் தங்கள் சொந்த சகோதரர்களை சித்திரவதை செய்வதற்கும் கொள்ளையடிப்பதற்கும் வெற்றியாளர்களுடன் சேர்ந்து கொண்டதில் ஆச்சரியமில்லை? இப்போது அவர்கள் வெளிநாட்டினர் என்று சொல்லாதே! உங்கள் சொந்த மக்கள் பல நூற்றாண்டுகளாக வெளிநாட்டு கூலிப்படையினருடன் தங்கள் சொந்த சகோதர சகோதரிகளை கொன்று கற்பழித்து வருகின்றனர், சில பணம், உதவிகள் மற்றும் அதிகாரத்திற்காக, உண்மையா? உங்கள் மக்களின் தன்மை குறித்து எங்களுக்கு வலுவான இட ஒதுக்கீடு உள்ளது, நம்மில் பலர் அவர்களின் சுயநலம், பேராசை மற்றும் துரோகம் ஆகியவற்றிற்காக அவர்களை வெறுக்கிறோம். இதுபோன்றவர்கள் எங்களிடம் இல்லை என்பது அல்ல, ஆனால், நாங்கள் எங்கள் ஒடுக்குமுறையாளர்களுடன் ஒத்துழைக்க மாட்டோம், எங்கள் நாடு அல்லது கலாச்சாரத்திற்கு எதிராக பேசும் அல்லது செயல்படும் மக்களை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்! இது ஒரு கம்யூனிச நாடு என்றாலும் சீனாவில் இதுபோன்றவர்களை நீங்கள் காண மாட்டீர்கள்! நம் தேசத்தை காட்டிக் கொடுக்க முடியாது, எங்கள் கலாச்சாரம் மற்றும் வரலாறு குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். நாம் முடிந்தவரை இந்தியர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை ??
@rajamanickamsekar6960
@rajamanickamsekar6960 3 жыл бұрын
ஜூனியர் விகடனின் வாசகன் நான் இப்போது குவைத் நாட்டில் பணிபுரிகிறேன் ஜூ வியில் வரும் அனைத்தையும் பதிவு இடுங்கள் அன்பான வேண்டுகோள் சே த தேழரே
@stephenpackiyanathan8591
@stephenpackiyanathan8591 3 жыл бұрын
We want real justice
@sethu7247
@sethu7247 3 жыл бұрын
மக்கள் சரியாக வாக்களித்திருந்தால் பொள்ளாச்சியில் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்
@karthikg8691
@karthikg8691 3 жыл бұрын
Ji.. Kindly take some investigation about Shiva shankar (a) shiva shankar baba girl students abuse case... I hope that you will make it... Im waiting to see that video... Talk to your sources...
@arumugamkaliyappan3257
@arumugamkaliyappan3257 3 жыл бұрын
ஸட்டடர சாத்த சொல்ற அரசுகள்...வியாபாரிகளின் வயிற்றையோ..வாழ்வாதாரத்தையோ.சிந்திப்பதில்லை.. மாத ஊதியமின்றி...கவச உடைகளின்றி..இந்த பேரிடர் காலத்திலும் மக்களுக்கு சேவையும்..அரசுக்கு சேவைவரியும் செலுத்தும் வியாபாரிகளுக்கு..நீதி வழங்கல் மூலம் அங்கீகாரம் தாருங்கள்...
@sankarmunian9669
@sankarmunian9669 Жыл бұрын
What is the case status now ?
@vsperumalsn
@vsperumalsn 3 жыл бұрын
யார் இப்படிப்பட்டவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது .இந்த சமுதாயம் எப்படிப்பட்டது. இதில் ஈடுபட்டவர்கள் இன்னும் ஏன் தண்டிக்கப்படவில்லை. இந்த சமூகத்திற்கு மனசாட்சி இருக்கிறதா இல்லையா
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல 2 ай бұрын
இப்போ srimathi case
@rajuramannayar4714
@rajuramannayar4714 3 жыл бұрын
Welcome vikatan
@ebid2372
@ebid2372 3 жыл бұрын
அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@muniyasami5911
@muniyasami5911 3 жыл бұрын
ரேவதி காவலர் எப்டி இருக்காங்க
@susaijeyaraj1767
@susaijeyaraj1767 3 жыл бұрын
We believe justice to Jeyaraj family in this case.
@vasanthabcd
@vasanthabcd 3 жыл бұрын
🙏🙏
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 3 жыл бұрын
Justice definitely needed... Hope and pray the present government will take correct steps in this regard.
@sankarganesh4600
@sankarganesh4600 3 жыл бұрын
Pollachi issue va pathi kuda konjam alasunga boss please
@rajamanirajamani1255
@rajamanirajamani1255 3 жыл бұрын
Good news I salute you
@prakashbalanprakash6356
@prakashbalanprakash6356 3 жыл бұрын
Nabarea satthan kulam kaval nilayama illai kovilpatti kavalnilayama.. Pls confirm.
@agoramoorthy4901
@agoramoorthy4901 3 жыл бұрын
👏👏👏👏
@ArifArif-dh9gn
@ArifArif-dh9gn 3 жыл бұрын
அப்படியே அந்த பொள்ளாச்சி வழக்கு என்ன ஆச்சுனு .............
@Vasannthhh
@Vasannthhh 3 жыл бұрын
Vanakam sahooo
@ramanathanselvam678
@ramanathanselvam678 3 жыл бұрын
சாமானிய மக்களுக்கு நீதி என்பது ஒரு எட்டாக்கனியா உள்ளது....அதில் பணம் என்பது படிக்கட்டுகளாக உள்ளது...
@sinnathambisamuel9234
@sinnathambisamuel9234 3 жыл бұрын
வழக்கு சிபிஐ யிடம் இருப்பதால் மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது.
@krishnadevi2138
@krishnadevi2138 Жыл бұрын
இப்போதைக்கு இந்த வழக்கு எப்படி போய்கிட்டு இருக்கு???
@ranjithkumar6666
@ranjithkumar6666 3 жыл бұрын
இளங்கோவன் 🦅🦅🦅
@priyadharshan8472
@priyadharshan8472 3 жыл бұрын
Great bro
@christudossrathankumar6219
@christudossrathankumar6219 3 жыл бұрын
feel sad 😭
@rajaa1534
@rajaa1534 3 жыл бұрын
அருமை உங்கள் விளக்கவுரை
@manikandan-hs6pb
@manikandan-hs6pb 3 жыл бұрын
டைம் ஆச்சு தீர்ப்பை கூறுங்கள்
@pradeepvenugopal5717
@pradeepvenugopal5717 3 жыл бұрын
Twist enna nu kadaisi varaikkum sollave illiye boss
@deepakraju8649
@deepakraju8649 3 жыл бұрын
Ivanuga elam veliya vanthalum aaalaa vechu potu thallanum appi than police ku makkal mela oru bayam varum
@BalaMurugan-io8fb
@BalaMurugan-io8fb 3 жыл бұрын
Bro இந்த வழக்கில் நிச்சயமாக நீதி நிலைநாட்டப்பட நீதி கிடைக்கும்.
@natarajanparamasivam5491
@natarajanparamasivam5491 3 жыл бұрын
100% உண்மை
@v.balajiv.balaji517
@v.balajiv.balaji517 3 жыл бұрын
Super விகடன்.. இவர்களை விட கூடாது.. தூக்கில் போட வேண்டும்
@kaatumirandi..9383
@kaatumirandi..9383 3 жыл бұрын
It's date sat 19 2021 still no justice
@sakthicool3848
@sakthicool3848 3 жыл бұрын
😭😭😭
@palaniappanpalaniappan6101
@palaniappanpalaniappan6101 3 жыл бұрын
Dmk 👌💯
@sarosaravanan1166
@sarosaravanan1166 3 жыл бұрын
Seekkaram thandanai kodunga sir.late panaathinga pla judge iyya
@RANJITHKumar-zh8ci
@RANJITHKumar-zh8ci 2 жыл бұрын
Names iruthna vechukka sathalaum paravala avangala yaravathu oruthara konnututtuha sethuruppan
@jakirhssain2166
@jakirhssain2166 3 жыл бұрын
Innalilahivainnailaihirajivoon
@jaganathannathan9246
@jaganathannathan9246 3 жыл бұрын
கிடைக்கும்
@umarajanjothi6228
@umarajanjothi6228 3 жыл бұрын
இந்த காவலர்களை காயடித்தால் என்ன?
@g.sriramram6358
@g.sriramram6358 3 жыл бұрын
Sir any action taken on magisrate and doctor don't they deserve capital punishments
@Dkumarel
@Dkumarel 3 жыл бұрын
சொல்ல வந்த பாய்ண்ட் direct ah சொல்லுயா😕
@T.D.SAMY1984
@T.D.SAMY1984 3 жыл бұрын
Kalukaar,,,,,,,, nakeeran,,,,, rendume pitikkum unmai vendum emotion vendam
@kumardev8108
@kumardev8108 3 жыл бұрын
Why so late 1 year oru varusama enna thoongitu irudangala police Inda valaikil irrundal ene full support ah thakka thandennai indha jakki droghikalluku koddu ika venddum...
@d.martinrobert9977
@d.martinrobert9977 3 жыл бұрын
Pls Hand Over to CBI Investigation Delhi Are Bombay There Only Can find Black Sheep Sathan Kulam Police Chennai Indian.
@mahesharumugam5930
@mahesharumugam5930 3 жыл бұрын
Intha achiil kidaikathu
@ImayonRaja
@ImayonRaja 3 жыл бұрын
IIT MADRAS CASE????
@sasikalaraja5256
@sasikalaraja5256 3 жыл бұрын
What happened to the sex Scandal of the young guys before this happened, it seems everyone has forget about this.
@sathishsqa6321
@sathishsqa6321 3 жыл бұрын
One year anniversary... vaazhga tamil inam vaazhga draavidam.. vaazhga cm stalin... vaazhga edhir katchi thaleevar edapadi palanisamy.
@davidsolomon2577
@davidsolomon2577 3 жыл бұрын
S Frd
@subramanijanarthanan4784
@subramanijanarthanan4784 3 жыл бұрын
Beempilakki Belabeee.Yar vanthalum 0.Nabikal aandalum Yesu aandalum Eppadi Than.
Sathankulam! Father Son Case 😔 | Tamil Nadu Police | Madan Gowri | MG
15:28
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
Justice for Asifa | Tamil | Madan Gowri | MG
16:53
Madan Gowri
Рет қаралды 3,3 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН