வாக்கு சதவிகித கணக்கு: தேர்தல் ஆணையம் சொன்ன வினோத பதில் | MODI Vs RAHUL | Imperfect Show

  Рет қаралды 72,961

Vikatan TV

Vikatan TV

2 ай бұрын

#modi #BJP #admk #ElectionsParliament2024 #tnpolitics #currentaffairs
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
IPS WHATSAPP CHANNEL LINK:
www.whatsapp.com/channel/0029...
TNPSC GROUP 4 MOCK TEST:
bit.ly/Group4VikatanMockTest2024
Join this channel to get access to perks:
/ @vikatanwebtv
IPS PLUS MEMBERSHIP LINK:
bit.ly/IPSFamily
00 Starts
24.24 எவன் பார்த்த வேலடா இது
24.42 இன்றைய கீச்சுகள்
24.56 இன்றைய விருதுகள்
Description:
* ``BJP & Congress-க்கு தேர்தல் ஆணையம் வழங்கிய அறிவுரை!
* 17C வெளிப்படையாகத் தெரிவிப்பது தீங்கு விளைவிக்கும்.... தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?
* மேற்கு வங்கம்: 42 பிரிவினருக்கு OBC அந்தஸ்து திடீர் ரத்து ஏன்?
* ஆந்திராவில் வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த YSR எம்.எல்.ஏ. கைது.
* மோடி: பஞ்சாப் பிரசாரக் கூட்டத்துக்குச் சிக்கல்?
* புனே: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ஜாமீன் ரத்து.
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Cibi chakravarthy
Host : Varun
script : Cibi chakravarthy
Camera : Karthick
Video Editor : Divith
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - cibi_chakra...
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Пікірлер: 229
@vikatanwebtv
@vikatanwebtv Ай бұрын
IPS PLUS MEMBERSHIP LINK: bit.ly/IPSFamily IPS WHATSAPP CHANNEL LINK: www.whatsapp.com/channel/0029VaK1yIyK0IBgjiNh6X35
@dropbox152
@dropbox152 Ай бұрын
தேர்தல் ஆணையம் கோமா நிலையில் உள்ளது என்பதை அற்புதமாக நடித்துக் காட்டியுள்ளீர்கள்
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 Ай бұрын
உண்மை
@ruubanlx5523
@ruubanlx5523 Ай бұрын
'ஏஜெண்ட் ஆணையம் ஆனந்த்'தாக சிபி சகோ கலக்கிவிட்டார்.....
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஓப்பனிங் மூன்று நாட்களாக வெளுத்து வாங்குகிறீரகள் KEEP IT UP
@Asokan-bn4pb
@Asokan-bn4pb Ай бұрын
இதுவரை சீனா ஆக்கிரமிப்புகளை பற்றி பரமாத்மா வாயே திறக்லையே,ஒரு வேளை சீன மொழி தெரியலையோ..
@ajithmaran5512
@ajithmaran5512 Ай бұрын
பிரதமர் தேர்தல் ஆணைய தலைவரை நியமிக்கலாம் என கொண்டுவந்தால் இப்படி தான் தேர்தல் ஆணையம் செயல்படும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக
@chandrabose2
@chandrabose2 Ай бұрын
நடுநிலை ஆணையம் இந்த கோமாளி ஆட்சியில்
@CreativeCornsSudharsan
@CreativeCornsSudharsan Ай бұрын
Starting clip Superb ... Ultimate.. keep on do more
@rajendrakumarchandramohan7198
@rajendrakumarchandramohan7198 Ай бұрын
Election in India seems like a practical joke
@arumairajl6704
@arumairajl6704 Ай бұрын
🐕 வாலை நிமிர்ந்த முடியாது ஆகவே நாயின் வாலை ஒட்ட நறுக்கவேண்டும் 😂😂
@user-xe1zh4lk5q
@user-xe1zh4lk5q Ай бұрын
TN ஷேசன் என்ற உன்னதமான மனிதன் ஏனோ ஞாபகத்திற்கு வருகின்றார்.
@shanmugamchelliyan6963
@shanmugamchelliyan6963 Ай бұрын
மக்களை சிந்திக்க வைப்பதற்கும் சிரிக்க வைப்பதற்கும் சிறந்த சேனல்
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 Ай бұрын
படிப்பறிவு சதவீதம் குறைவாக உள்ள வட இந்தியாவில் உள்ள மாநிலங்களில் வேண்டுமானால்மோடிபுளுக்குஎடுபடும்
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 Ай бұрын
End of a Dictatorship? யார் இந்த கோயபல்ஸ்..? அவரின் பிரச்சாரம் என்ன..? ஏமாற்றுப் பேர்வழிகளின் தந்தை..! ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை. மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ். ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர். WHO IS GOEBBELS OF INDIA NOW, Tell.? To whom it will suit? Goebbels says repeat a lie often enough and people will believe it. HITLER'S Nazi propaganda minister Joseph Goebbels that if you repeat a lie often enough it becomes the truth. Goebbels -Narcissistic personality, psychopathic, liar and a great hater.
@SundaySunshine10
@SundaySunshine10 Ай бұрын
Seriously yesterday i thought of vasool raja Dialogue while hearing about Modi speech
@rajasekarans6192
@rajasekarans6192 Ай бұрын
கடவுளுக்கு மனிதனால் எந்த ஆபத்தும் வராது 👍
@athiG2020
@athiG2020 Ай бұрын
ஆமாம் அடுத்து நான் தான் ராமர் என்று சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனக்கு தான் வாக்கு அளிக்க வேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவா😂😂
@psrinivasan3917
@psrinivasan3917 Ай бұрын
நடைபெறுகின்ற இந்த நாடாளுமன்ற தேர்தல் மக்களுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் நடைபெறுகின்ற நேரடி போட்டி.😂😂😂
@chandrabose2
@chandrabose2 Ай бұрын
உங்கள் கருத்து உண்மையான ஒன்று
@alicejustine9826
@alicejustine9826 Ай бұрын
புத்தகம் அமைதியாக இருக்கும்...! படித்தவன் ஆட்டம் போடுவான்....!! பாட்டில் அமைதியாக இருக்கும்..! குடித்தவன் ஆட்டம் ஆடுவான்....!! பணம் அமைதியாக இருக்கும்..! வைத்திருப்பவன் ஆட்டம் போடுவான்...!! பிணம் அமைதியாக கிடக்கும்...! தூக்கிச் செல்பவர்கள் ஆட்டம் போடுவார்கள்....!! இந்த உலகத்தில் எல்லாமே தலைகீழாகத்தான் நடக்கும்...? கடவுள் சிலை எப்பவும் டம்மியாக தான் இருக்கும்...! அதை வணங்குகிறவர்கள் தான் கடவுளை நிரூபிக்க தினம் தினம் போராடுவார்கள்...!! 😃
@SelvarajuShanmugam-og2gh
@SelvarajuShanmugam-og2gh Ай бұрын
நல்லவேளை தப்பிச்சுட்டோம்.. நமக்கு முன்னால இசையமைச்சவங்க இப்ப இல்ல..இருந்திருந்தா நம்ம மேலயும் கேஸ் போட்டிருப்பாங்கள்ள..நினைச்சாலே..பகீர்ங்குது...
@chandrasekarkubendiran312
@chandrasekarkubendiran312 Ай бұрын
மோடி ஜீ கொடுத்த பதவி இது அவர் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்வோம் - தேர்தல் ஆணையம்.
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 Ай бұрын
End of a Dictatorship? யார் இந்த கோயபல்ஸ்..? அவரின் பிரச்சாரம் என்ன..? ஏமாற்றுப் பேர்வழிகளின் தந்தை..! ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை. மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ். ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர். WHO IS GOEBBELS OF INDIA NOW, Tell.? To whom it will suit? Goebbels says repeat a lie often enough and people will believe it. HITLER'S Nazi propaganda minister Joseph Goebbels that if you repeat a lie often enough it becomes the truth. Goebbels -Narcissistic personality, psychopathic, liar and a great hater.
@user-xe1zh4lk5q
@user-xe1zh4lk5q Ай бұрын
வர வர உங்க அழும்பு தாங்க முடியல சாமி. நான் என்னவோனு பயந்து போயிட்டேன். ஆனா அந்த கான்செப்ட் செமயா இருந்தது. வாழ்த்துகள்
@SpiceandSpicyKitchen
@SpiceandSpicyKitchen Ай бұрын
Good. Keep it up. Very pleasant and quite enjoyable.
@panneerselvaml7662
@panneerselvaml7662 Ай бұрын
கடவுளையே எதிர்த்து கேள்வி கேட்டதற்காக போடு ஒரு வழக்கை!
@joseloveson
@joseloveson Ай бұрын
Entry scene vera level 👌
@H10371
@H10371 Ай бұрын
ஏம்பா தம்பிகளா கடவுளை கொன்னுடுவேன்னு மிரட்டுரான்னா அவன் எவ்வளவு பெரிய பைத்தியகாரண இருப்பான்
@arumairajl6704
@arumairajl6704 Ай бұрын
கண்ணில்லாத கடவுளாம் ( மணிப்பூர் ) காதில்லா கடவுளாம் ( மணிப்பூர் )
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Ай бұрын
வாயில்லாத கடவுளாம் (மணிப்பூர்). 🙈 🙉 🙊
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 Ай бұрын
End of a Dictatorship? யார் இந்த கோயபல்ஸ்..? அவரின் பிரச்சாரம் என்ன..? ஏமாற்றுப் பேர்வழிகளின் தந்தை..! ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை. மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ். ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர். WHO IS GOEBBELS OF INDIA NOW, Tell.? To whom it will suit? Goebbels says repeat a lie often enough and people will believe it. HITLER'S Nazi propaganda minister Joseph Goebbels that if you repeat a lie often enough it becomes the truth. Goebbels -Narcissistic personality, psychopathic, liar and a great hater.
@yuvarajs509
@yuvarajs509 Ай бұрын
சூப்பர் தரமான சம்பவம் சூசும்பு ஓவராய்யா உங்களுக்கு!!!ஓ இதுதான் உங்கள் துரித நடவடிக்கையா???
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 Ай бұрын
Modi is not star speaker he is God and God can talk anything anywhere anytime
@rajendranjaya9017
@rajendranjaya9017 Ай бұрын
மக்களை சிரிக்க வைப்பதற்கு நன்றி
@vijikandhasamy4187
@vijikandhasamy4187 Ай бұрын
சிபியும் வருணும் இன்று என்ன கெட்டப்பில் வருவீங்கன்னு ஆவலாக காத்திருக்கிறோம்.தேர்தல் ஆனையம் ஒரு சார்பாக செயல்படுகிறது
@AntiSanghies
@AntiSanghies Ай бұрын
என்னாது... கடவுளுக்கே ஆபத்தா.....😂😂
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 Ай бұрын
End of a Dictatorship? யார் இந்த கோயபல்ஸ்..? அவரின் பிரச்சாரம் என்ன..? ஏமாற்றுப் பேர்வழிகளின் தந்தை..! ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை. மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ். ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர். WHO IS GOEBBELS OF INDIA NOW, Tell.? To whom it will suit? Goebbels says repeat a lie often enough and people will believe it. HITLER'S Nazi propaganda minister Joseph Goebbels that if you repeat a lie often enough it becomes the truth. Goebbels -Narcissistic personality, psychopathic, liar and a great hater.
@zakirhussain8682
@zakirhussain8682 Ай бұрын
0:51 GP muthu entry in IPS
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Ай бұрын
சனி பகவானின் அவதாரம் ! நாட்டுக்கு பிடித்த பீடை !
@baskeransivananthan6133
@baskeransivananthan6133 Ай бұрын
நடிகன்டா, 👌👌👌
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 Ай бұрын
End of a Dictatorship? யார் இந்த கோயபல்ஸ்..? அவரின் பிரச்சாரம் என்ன..? ஏமாற்றுப் பேர்வழிகளின் தந்தை..! ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை. மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ். ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர். WHO IS GOEBBELS OF INDIA NOW, Tell.? To whom it will suit? Goebbels says repeat a lie often enough and people will believe it. HITLER'S Nazi propaganda minister Joseph Goebbels that if you repeat a lie often enough it becomes the truth. Goebbels -Narcissistic personality, psychopathic, liar and a great hater.
@murumurugan6451
@murumurugan6451 Ай бұрын
ஏண்டாம்பி மோடி ஒன்னய எந்த கடவுள் அனுப்பிவெச்சார்
@ramasubbu8903
@ramasubbu8903 Ай бұрын
ஆரம்பமே அமர்க்களம்.👏
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 Ай бұрын
விரைவில் ராமர் கோவிலுக்கு சென்று தவம்இருப்பார்தாயில்லாதபிள்ளை
@subramanianarthanari360
@subramanianarthanari360 Ай бұрын
👏👏👏👏👏💐💐💐💐💐💐 சிபி. &. வருண். சூப்பர். அதிரடி. ஓபனிங். ஜேம்ஸ் பாண்ட் படம்.😂😂
@IrfanIrfan-oi6po
@IrfanIrfan-oi6po Ай бұрын
நான் தான் கடவுள் என்று சொன்னவன் கதி என்னவென்று போய் எகிப்து நாட்டில் போய் பாருங்கள் பிரவுன் உடல் இன்னும் அடக்கம் செய்யவில்லை
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 Ай бұрын
End of a Dictatorship? யார் இந்த கோயபல்ஸ்..? அவரின் பிரச்சாரம் என்ன..? ஏமாற்றுப் பேர்வழிகளின் தந்தை..! ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை. மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ். ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர். WHO IS GOEBBELS OF INDIA NOW, Tell.? To whom it will suit? Goebbels says repeat a lie often enough and people will believe it. HITLER'S Nazi propaganda minister Joseph Goebbels that if you repeat a lie often enough it becomes the truth. Goebbels -Narcissistic personality, psychopathic, liar and a great hater.
@chendurpandian9106
@chendurpandian9106 Ай бұрын
Vera level intro 😂😂😂😂
@s.tharsiyus2294
@s.tharsiyus2294 Ай бұрын
சிபி தம்பி இன்று உங்கள் நடிப்பு சிறப்பு.
@MansoorAli-fj3ci
@MansoorAli-fj3ci Ай бұрын
நல்ல intro❤
@krishnamurthyrajagopal9613
@krishnamurthyrajagopal9613 Ай бұрын
Smart Varun
@peermohideenpeermohideen2606
@peermohideenpeermohideen2606 Ай бұрын
அதானி கவர்ண்மெண்ட் வருண் செம😂😂😂😂😂
@sureshramanathan3179
@sureshramanathan3179 Ай бұрын
ஈயம் பூசுனதுபோவும் இருக்கணும் பூசாதது போலவும் இருக்கணும்..😅 🐘யம்
@UMADEVI-mg8nv
@UMADEVI-mg8nv Ай бұрын
தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றம் இரண்டும் நடுநிலையாக செயல் படவில்லை
@karthicrajasaravanan348
@karthicrajasaravanan348 Ай бұрын
The skid was verryyyyyyy nice! I laughed a lot and the content was perfectly relatable!
@thambiduraiganapathiraman6361
@thambiduraiganapathiraman6361 Ай бұрын
இனிமேல் வயசுக்கு வந்தால் என்ன வராட்டி என்ன? - கவுண்டமணி
@pskd786786
@pskd786786 Ай бұрын
தேர்தல் ஆணையம் ஏன ஜியை கடவுளாக நடிக்கக் கூடாது. கடவுள் என்ற பெயரை உச்சரிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. ஒருவேளை ஜி கடவுள் செத்துப்போன தேர்தல் ஆணையத்தை உயிர் கொடுத்துவிட்டாராராரா???? 😂😂😂😂🙏😎❤🙏😀😀😀🙏❤😎🙏
@gina2008
@gina2008 Ай бұрын
😂😂😂Today show is so good......
@Karthigainilavan-
@Karthigainilavan- Ай бұрын
நரேந்திரனை வெளிப்படையாகக் கண்டியுங்கள். கண்டிப்போம்
@sivathanua8951
@sivathanua8951 Ай бұрын
சிறப்பான விமர்சனம்
@ayyaduraisamudra8012
@ayyaduraisamudra8012 Ай бұрын
As we citizens are educated Elites we are far better than that of the Indian Election Commission certainly... The reply from the Indian Election Commission is not satisfied at all.. More over we lost our confidence over the Indian Election Commission certainly fact 💯 percentage fact
@user-dy4vc7wf3s
@user-dy4vc7wf3s Ай бұрын
First time after independence, India got Justified and Historic EC. But they are doing only advice/condemn both national parties. What a strict action EC has been taking.
@footballskillsdsl2221
@footballskillsdsl2221 Ай бұрын
எல்லாம் பேசுறீங்க காவல்துறை vs போக்குவரத்து துறை பிரச்சனையா பத்தி பேசலியே அண்ணா
@marimuthuas4165
@marimuthuas4165 Ай бұрын
The present election commision is not neutral. It is beholden to Modi as election commissioners were his choice. So they are grateful to him.
@selvakumarmurugesan9013
@selvakumarmurugesan9013 Ай бұрын
Intro super 😂
@muthuvelmurugan184
@muthuvelmurugan184 Ай бұрын
சூப்பர்...
@shaikdca1977
@shaikdca1977 Ай бұрын
எல்லாம் முடிந்தது இதுக்கு பிறகு உங்க (ராஜிவ் குமார்) நடவடிக்கை அப்பப்பா அருமை. இறந்த பிணம்தான் ராஜிவ் குமார். தேர்தல் ஆணைய உதவியோடு கண்டிப்பாக பாசிச பாஜக கூடுதல் இடங்கள் கிடைக்கும்.
@karthikkalyan1000
@karthikkalyan1000 Ай бұрын
Ippo yenna ivvalavu avasaram EC kku ... 29th May kku appuram sollirukkalam
@thamizhselvan7469
@thamizhselvan7469 Ай бұрын
Elections results appo senior journalist Mani sir neenga interview pannunga lot of point clarify pannanum
@bharathinatarajan3344
@bharathinatarajan3344 Ай бұрын
bros ur intro drama vera level ❤
@natarajanparamasivam5491
@natarajanparamasivam5491 Ай бұрын
Super bro
@sekerarumugam7866
@sekerarumugam7866 Ай бұрын
Superb
@anessarymohamed4408
@anessarymohamed4408 Ай бұрын
Thank you bro
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg Ай бұрын
தேர்தல்..ஆ ணையத்தைஇந்த.அளவுக்குகலாய்ததுயாருமில்லை😂😂😂😂😂❤❤❤❤
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 Ай бұрын
Arambame 😂 Arumai Cibi bro and Varun bro ❤️💐👌 Award 👌
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf Ай бұрын
Welcome sir
@user-tt2mr9gq1v
@user-tt2mr9gq1v Ай бұрын
cibi bro.. entry vera level.
@subramaniyan2890
@subramaniyan2890 Ай бұрын
எதிா்கட்சிகள் , பத்திரிக்கை ஊடகங்கள் பொதுமக்கள் 100% ஓட்டுபதிவிற்கு சட்டம் இயற்ற ஏற்பாடு செய்யவேண்டியதுதானே!
@elangosarangapani6947
@elangosarangapani6947 Ай бұрын
ஓப்பன் காட்சிகள் நன்றாக உள்ளது.
@user-og1wv6nl5i
@user-og1wv6nl5i Ай бұрын
Bro election commission ku award kuduga plz
@ramanathankumar4843
@ramanathankumar4843 Ай бұрын
End of the day that gundan Irfan can do anything and escape. Great country.
@jacjabes9417
@jacjabes9417 Ай бұрын
Vera level....
@Chennai...
@Chennai... Ай бұрын
ஆனந்த் வெங்கடேசன் திமுக மந்திரிகள் மீது ஊழல் வழக்குகளில் எடுத்த நடவடிக்கை அனைத்து அமைதியானதின் காரணம் என்ன?
@Karthigainilavan-
@Karthigainilavan- Ай бұрын
முடிவுகள் எப்படி இருந்தாலும் ஜூன் 4 முதல் இந்தியாவெங்கும் கலவரங்கள் வருமோ? முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க யாரை நம்புவதுங்க?
@Kravi7571
@Kravi7571 Ай бұрын
செம ....
@vidhyaaprakash1303
@vidhyaaprakash1303 Ай бұрын
Intro skit Vera maarii❤❤❤
@elangosarangapani6947
@elangosarangapani6947 Ай бұрын
அவுருதான் கடவுளாச்சேப்பா. அவரு தனக்கு ஏதாவது சங்கடம்னா மறைந்துபோயிடுவாரப்பா.
@suthakarks865
@suthakarks865 Ай бұрын
ஒரு நாளயுது BJP இல்லம்ம ஒரு செய்திபோடுங்க....
@anbusakthi8546
@anbusakthi8546 Ай бұрын
Intro vera level 😂😂
@purusothaman1000
@purusothaman1000 Ай бұрын
CBCID மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகிறதா அல்லது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறதா
@dhatchinamoorthy88
@dhatchinamoorthy88 Ай бұрын
பூரி ஜெகநாதர் கோயில் பற்றியும் அதன் கருவூலம் பற்றியும் அது எப்போது திறக்கப்பட்டது ஏன் அந்த சாவி தொலைந்து விட்டது அது பற்றி தெரியப்படுத்தவும்
@varunprakash6207
@varunprakash6207 Ай бұрын
#CommentShow மேற்கு வங்காளத்தில் ஒபிசி இட ஒதுக்கீடு நிக்கியது கோல்கட்டா உயர் நீதிமன்றம் ரத்து? இது காரணம் பற்றி சொல்லுங்கள்
@subramanianmk2631
@subramanianmk2631 Ай бұрын
பா ஜ க வெற்றி உறுதியானது ஆணையம் செயல்பாடு களால்.
@sathyarajk5811
@sathyarajk5811 Ай бұрын
Opening super👍
@user-xe1zh4lk5q
@user-xe1zh4lk5q Ай бұрын
இப்பொழுது பாத்ரூமில் பாடுவதை நிறுத்திவிட்டேன். எதற்கு வம்பு.
@kalaiselvan5492
@kalaiselvan5492 Ай бұрын
பிரியங்கா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பினால் தானே வேட்பாளராக முடியும்
@DravidamaniA
@DravidamaniA Ай бұрын
சூப்பர்
@alexsagayaraj3903
@alexsagayaraj3903 Ай бұрын
Nice skit 🎉
@murugandivramalingam4915
@murugandivramalingam4915 Ай бұрын
Arumai
@athiG2020
@athiG2020 Ай бұрын
விபச்சார ஆணையம் ஒரு தலை பட்சமாக தான் செயல்படும்😂😂
@user-en7ry2vv7w
@user-en7ry2vv7w Ай бұрын
பொய்யர்களை தோலுரிக்கும் விகடன் டிவி வாழ்க.. அது எந்த கட்சியாக இருந்தாலும் விமர்சிக்கும் ஊடகமே வாழ்க..
@ramarajrms4283
@ramarajrms4283 Ай бұрын
மக்களை (புரியாதவர்கள்) மாக்கள் என்கிறதா தேர்தல் ஆணையம்..!!!???
@anbul3756
@anbul3756 Ай бұрын
Super
@vivaranig2699
@vivaranig2699 Ай бұрын
Intro theri💐💐
@sivashankaraardhyaa9842
@sivashankaraardhyaa9842 Ай бұрын
தேர்தல் முடிந்து சில் வச்ச பிறகு ஆண்கள் எத்தனைபேர் பெண்கள் எத்தனைபேர் என்று 17c தருவார்கள் இந்த ரெண்டையும் கூட்டி மொத்த vote வந்துரும் இதுதான் நடைமுறை
@elangovansabesan5625
@elangovansabesan5625 Ай бұрын
அதெல்லாம் சரி ஆனால் இந்த தேர்தல் ஆணையம் மறுநாள் காலையில் சொன்ன வாக்கு சதவீதம் மற்றும் 11நாள் கழித்து சொன்ன வாக்கு %நிறைய தொகுதிகளில் குறிப்பாக பஜக வலுவாக இல்லாத தொகுதிகளில் வாக்கு கூடுதலாக வந்துள்ளது குறிப்பிடதக்கது. இந்த பத்து நாள் சிப்ல் ஹேக் பண்ண ஏன் பயன்படுத்தயிருக்கமாட்டார்கள் என்ற சந்தேம் வருவது இயல்பு.இதுக்கு உச்சநீதி மன்றம் என்ன தீர்வு வைத்திருக்கிறது என்பது தெரியவில்லை.
@mariaphilip2
@mariaphilip2 Ай бұрын
Semma opening
@alagarraja3073
@alagarraja3073 Ай бұрын
Some news spread regarding free tickets in MTC for those who having IPL tickets,Is those persons are poor in point of TN govt view or they promote sports ?? #imperfect show comment
@rajagopalangappan5180
@rajagopalangappan5180 Ай бұрын
இறைவனின் தூதர் மோடிஜி.
@tnraj2593
@tnraj2593 Ай бұрын
apologizing is not enough. modi must be arrested
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Rowdy Paavangal | Parithabangal
14:44
Parithabangal
Рет қаралды 1,6 МЛН
Science Talk with Director Ra.Parthiban | Sciwich | Mr.GK
39:58
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 12 МЛН