மீண்டும் One Nation One Election: கையிலெடுத்த BJP காரணம் இதுதானா?! | SP Velumani | Imperfect Show

  Рет қаралды 41,077

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 217
@sankarans5866
@sankarans5866 12 сағат бұрын
முன்னாள் குடிஅரசு தலைவர் ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் எவ்வளவு பொது மக்களிடம் கருத்துக்கெட்டார் என்பதை வெளியிடுவார்களா
@RameRame-s4u
@RameRame-s4u 10 сағат бұрын
@sankaran....5866.....your ward's very supper and very true 👍 . ( past -- president , purchasing , from , modi. )) unlimited. Amounts...( sarvathikari -- modi , way , & mind , terrorist -- attack. ) sarvathikari -- fired , Very quickly. ) Indian 🇮🇳 ????¿¿?????¿?❤.........no. affried , my. Life --- ❤
@thirumugamv6787
@thirumugamv6787 12 сағат бұрын
நாங்கள் ஶ்ரீ லங்கா வை சுற்றி பார்க்க ஆசை படுகிறோம்
@sivan1192
@sivan1192 12 сағат бұрын
ஒரே நாடு ஒரே ஈடி ரெய்டு என்ன தான் உலகமே காரித்துப்பி இருந்தாலும் ஈடி அதானி தெரு பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை, வாழ்க நேர்மையாளர்கள் ஆட்சி
@myway4144
@myway4144 11 сағат бұрын
ஒரு தேர்தலையே ஒரே நாளில் நடத்தி மூன்று தினங்களில் முடிவு அறிவிக்க தூப்பில்ல..இதுல ஒரே நாடு ஒரே தேர்தல் தூ..
@vimashrab
@vimashrab 12 сағат бұрын
ED மற்றும் cbi துணையுடன் பிஜேபியின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நிறைவேற்றப்படும்! இதில் என்ன சந்தேகம்.
@Sathankulam.
@Sathankulam. 11 сағат бұрын
காக்கா கத்துனா விருந்தாளர்கள் வருவாங்கணு சொல்லுவாங்க ஆனால் சிபி தான் இலங்கைக்கு விருந்தாளியாபோறாறு
@yuvarajs509
@yuvarajs509 10 сағат бұрын
இலங்கை அரசாங்கம் மக்களுக்குக்கானது இல்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் விரைவில் தமிழர்களுக்கான விடிவு காலம் பிறக்கனும்!!!!!
@valskis8877
@valskis8877 9 сағат бұрын
அந்த காக்காக்கு ஒரு விருது குடுங்க, அதுக்கு அப்புறம் கத்தாது
@esakkisankar30
@esakkisankar30 12 сағат бұрын
Cibi got on-site opportunity 😂
@parthhi619
@parthhi619 10 сағат бұрын
That too second time
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 11 сағат бұрын
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு நேரிடையாக சேர்க்கப்படவில்லை. லட்டு செய்ய பயன்படுத்திய நெய்யில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்ததாக செய்தி. அரைகுறையுமாக செய்தியை சொல்வதை தவிப்பது நலம்.
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 11 сағат бұрын
இலங்கை தேர்தல் வேட்பாளர்கள் பற்றி சொல்லும் போது தமிழர்கள் சார்பாக நிற்பதை ஏன் சொல்லவில்லை...? பொது வேட்பாளர் குறித்தும் ஒரிரு வார்த்தைகள் சொல்லாமல் இருட்டடிப்பு செய்வது சிறிதும் ஏற்கக்கூடியதல்ல; தமிழ் ஊடகமான இதுவே செய்ததால் வன்மையான கண்டனத்துக்குரியது.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 12 сағат бұрын
ஐ நா வால் வேடிக்கை பார்ப்பதை தவிர்த்து ஒன்றும் செய்ய முடியாது
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 11 сағат бұрын
ஒரே பகவான் தான் அது வருண பகவான் தான் 😮😮😮😮
@sriharanranganathan1450.
@sriharanranganathan1450. 12 сағат бұрын
ஒரு கட்சி...ஒரே குடும்பம்!
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 11 сағат бұрын
ஒரே கட்சி ஒரே நபர் இதுதான் என் உண்மையான கருத்து.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 10 сағат бұрын
Fake ID அய் நீக்க விகடனுக்கு துணிவில்லையா ? அல்லது அவரே உங்கள் ஆளா?
@francisgaspar1169
@francisgaspar1169 12 сағат бұрын
நான் இந்த வீடியோவை பார்க்க ஆரம்பிக்கும்போது மொத்தம் 756 views . பார்த்து முடித்த பிறகு 3891 views.Great!!!
@alicejustine9826
@alicejustine9826 11 сағат бұрын
திருமா அவர்கள் கூட்டணியால் சாதித்தது இதுதான் சுயமாக ஒரு கருத்தைக்கூட பதிவிட முடியாததுதான் ஆனால் தம் மக்களுக்கான அனைத்து உரிமையையும் பெற்றுத் தருவோம் என வாய்கிழிய மேடையில் முழங்குவார் திருமாவுக்கு "முறைத்துப் பார்த்தால் ஒண்ணுக்கு போகும் சங்கத்தின் தலைவன்", என்ற பட்டம் அளிக்கப் படுகிறது.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 12 сағат бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤❤
@SnapshotS2U
@SnapshotS2U 12 сағат бұрын
This time 100% ❤ is for NPP Mr. Anura Kumara will be next President of Sri Lanka 💖
@iplentertainments9906
@iplentertainments9906 10 сағат бұрын
எல்லா நெய் விலங்குகளின் கொழுப்பு தான் .... 😂😂
@shivabharathia8525
@shivabharathia8525 10 сағат бұрын
Today's imperfect show intro a nice humour package 🎉😂
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 12 сағат бұрын
அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக் கொண்டாலே போதும்... பிறரை குறை கூறும் பழக்கம் "தானாக நின்று விடும்".
@poovazhagan347
@poovazhagan347 8 сағат бұрын
கடைசி காலத்தில் உலகம் முழுதும் ஓரே தலைவர் வருவார்
@siva_marx
@siva_marx 12 сағат бұрын
Bon Voyage @Cibi Bro & Team....! Let's hope Sri Lankan Sisters & Brother's will elect a Good leader.
@surensivaguru5823
@surensivaguru5823 11 сағат бұрын
Waiting for updates from Sri Lanka,stay safe thz Sabesan Canada 🇨🇦
@seetharamanslm3234
@seetharamanslm3234 12 сағат бұрын
ஒரே மாடு! ஒரே கன்னுக்குட்டி!
@sivan1192
@sivan1192 12 сағат бұрын
இலங்கைக்கு சென்று ஒரு ஆமை கறி சாப்பிட்டு வீடியோ எடுத்து போடவும்
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 11 сағат бұрын
ஜானி ஜானி எஸ் பாப்பா ஈட்டிங் சுகர் நோ பாப்பா 😂😂
@panduranganveerasamy6323
@panduranganveerasamy6323 11 сағат бұрын
ஒரே நாடு ஒரே சுடுகாடு பர ர்பணபிணமும்நமுடன்எரிய வேண்டும்
@alicejustine9826
@alicejustine9826 11 сағат бұрын
கூட்டணியில் இருந்து விலகினால் வேண்டியது வெளியே வந்துவிடும் என்ற பயம்தான் என்ன செய்வது மாட்டிட்டியே குமாரு
@shakkilsyed7697
@shakkilsyed7697 10 сағат бұрын
Mr. Cibi wish you all the best and safe journey.
@selvakumarmuruganantham6713
@selvakumarmuruganantham6713 11 минут бұрын
அமெரிக்க தேர்தலை கண்காணிக்க வருணை அமெரிக்கா அனுப்ப விகடனிடம் முறையிடுவோம்😊 புரட்சி...!!!! போராட்டம்...!!!!
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 12 сағат бұрын
மிக உறுதியான மனிதனை கண்டு வேலையே அச்சப்படும்.
@vijayakumarm1423
@vijayakumarm1423 12 сағат бұрын
He is a viswa Guru of the universe. No one ask him Question.
@H10371
@H10371 12 сағат бұрын
சிபி இலங்கையில் தமிழர்களின் உண்மையான நிலை என்ன என்பதை முடிந்தவரை பார்த்து தெளிவுபடுத்துங்கள்
@alauddhinn3648
@alauddhinn3648 9 сағат бұрын
Happy Safe Journey and all the best CIBI
@sheiks6005
@sheiks6005 12 сағат бұрын
Valthukal. Mr.sibi.
@nishaarajagopalan6581
@nishaarajagopalan6581 9 сағат бұрын
Until 11:15 I was thinking 🤔 am I the only one who hearing that kaka sound 😂😂😂
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 12 сағат бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது".
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 11 сағат бұрын
கிருஷ்துவபள்ளி மீது அனியாயமாக பழிபோட்ட சங்கிகள் எலிபேஸ்ட்டை சுவைப்பார்களா ?
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 9 сағат бұрын
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐
@arunprasath2098
@arunprasath2098 11 сағат бұрын
முதலில் ஒரு மாநிலத்தில் நடக்கும் தேர்தலைஒரைடமில்நடத்த சொல்லுங்க அப்புறம் ஒரு நாடு ஒரு தேர்தல் பத்தி போசட்டும்
@murugandivramalingam4915
@murugandivramalingam4915 7 сағат бұрын
Superb ❤❤❤
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 12 сағат бұрын
உலகில் 26 நாடுகளில் "கடற்கரை" இல்லை.
@Balaje888
@Balaje888 11 сағат бұрын
Missing KAAKAA SIR.......Yenna senjeenga avara ?............Sorry heard him during the second half :). THE ONE AND ONLY PERFECTCROW SHOW.
@balamurali8652
@balamurali8652 12 сағат бұрын
Ore show.. athu the imperfect show 😂
@Ranguskikit
@Ranguskikit 10 сағат бұрын
Nanbar Kakka vuku kaga oru show panadhuku Thanks brother's 😂😂🎉
@srishastihasri631
@srishastihasri631 11 сағат бұрын
Nice
@vganesan7172
@vganesan7172 10 сағат бұрын
I pray for you to comeback safely 🌹😃😃
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 12 сағат бұрын
என்னத்தத வழக்கு போட்டு என்னத்த விசாரிச்சு என்னத்த செய்ய போறாங்க. 😂😂😂
@NagoorMydeen-hw2jc
@NagoorMydeen-hw2jc 9 сағат бұрын
இலங்கை காத்தான்குடியில் தற்போதைய நிலவரம் என்ன என்பதை தெரியப்படுத்துங்கள்
@THEGAMER-ky8yy
@THEGAMER-ky8yy 11 сағат бұрын
இன்றளவும் உள்ளூரில் மதமாற்றம் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது.
@mothilalbapu348
@mothilalbapu348 10 сағат бұрын
ஓரே ஒரு மாத வருமானம், ஓராயிரம்.........வரி. நாசமா போய்விடும் நாடு.
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 12 сағат бұрын
Welcome sir salem
@venkataramanbn2079
@venkataramanbn2079 10 сағат бұрын
ஒரே நாடு ஒரே வரி மட்டும் மாட்டேன்
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 11 сағат бұрын
ஓரே சக்ரவர்த்தி தான் அது சிபி சக்கரவர்த்தி தான் 😮😮😮😮
@allivijayan
@allivijayan 11 сағат бұрын
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு கூஜா ஒரே ஒரு கூஜாவுக்கு ஒரே ஒரு ....அதுக்கு மேல தெர்லயே...
@pahalavanthangavel7460
@pahalavanthangavel7460 10 сағат бұрын
Kindly Discuss the death case of Chartered Accountant Anna Sebastian Perayil working EY(Big 4) , which was widely impacted news among CA community for the past 2/3 days.....
@kishorekumar-jh7nh
@kishorekumar-jh7nh 9 сағат бұрын
சாத்தான்குளம் வழக்கு மற்றும் பொள்ளாச்சி பாலியல் வழக்குகளின் தற்போதைய நிலை என்ன?????
@ECVENKATESHRK
@ECVENKATESHRK 11 сағат бұрын
Oru imperfect show oru host
@karthickk1524
@karthickk1524 12 сағат бұрын
சிபி நீங்க கூட மணிப்பூர் போக மாட்டீங்களா?????😞 அவரை போலவே நீங்களும் வெளிநாடு மட்டும் தானா????
@rajarajan4243
@rajarajan4243 8 сағат бұрын
வணக்கம், இலங்கை கடற்படை ரோந்து செல்வதால் நம்ம மீனவர்கள் கைது செய்யபடுகிற்ர்கள்,எல்லை தாண்டினார்களா என்பது தெரியவில்லை,அது இருக்கட்டும் நம்ம கடற்படை ரோந்துதலாம் போவாங்களா இல்லையா, இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டுவதை கண்காணிப்பவர்கள் யார்?
@rajeshwarimohanbabu8864
@rajeshwarimohanbabu8864 10 сағат бұрын
அப்பாவி பொது மக்களா cellphone தூக்கி போட்டுட்டு pager வச்சிருந்தாங்க
@b2bmaster583
@b2bmaster583 8 сағат бұрын
Akd🔥🔥🔥
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 10 сағат бұрын
சிபி நீங்கள் இலங்கை சென்று வந்த பிறகாவது தமிழக மீனவர்கள் பிரச்சினை முடிவுக்கு வருமா? மற்றும் தற்போது இலங்கையில் உள்ள தமிழர்கள் நிலை என்ன? என்று கூறவும்.
@ZakirrUsen
@ZakirrUsen 12 сағат бұрын
கார்த்திக்கு இடையில வந்து சொன்னாலும் சொன்னார் மோடியும் அமீர்ஜாவையும் குத்தாம சைட்ல குத்திட்டு போய்விட்டார்
@101Puli
@101Puli 11 сағат бұрын
நெய் லட்டுல சேர்பாங்களா இல்லையா ? அது விலங்கு கொழுப்புதான😅
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 11 сағат бұрын
நேரடியான கொழுப்புக்கும் பாலில் இருந்து எடுக்கும் கொழுப்புக்கும் வேறுபாடு உண்டு. இந்த வேறுபாட்டை மக்களுக்கு ஏழுமலையான் எடுத்து சொல்லவில்லை என்பதே வேதனை.இந்த தவறுக்கு தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு கடவுள் செய்த துரோகம்!
@sriharanranganathan1450.
@sriharanranganathan1450. 10 сағат бұрын
@@sriharanranganathan1450 எப்படி?
@nagarajankaruppannan2943
@nagarajankaruppannan2943 12 сағат бұрын
நெய் விலங்கு கொழுப்பு இல்லையா? அது என்ன தாவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டதா?
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 11 сағат бұрын
மாட்டுப் பாலில் கொழுப்பு இல்லையா ? மாட்டின் ரத்தம் தானே பாலாகிறது.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 11 сағат бұрын
இது நல்ல கேள்வி
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 10 сағат бұрын
​@venkatachalakvenkatacha-bg8qz அப்ப பாலில் தயாராகும் டீ காபி நெய் வெண்ணை போன்றவற்றை இன்று முதல் விட்டு விடுவீர்களா?
@sriharanranganathan1450.
@sriharanranganathan1450. 10 сағат бұрын
@@sriharanranganathan1450 எப்படி?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 10 сағат бұрын
@@sriharanranganathan1450. இது Fake ID இதற்கு விகடன்தான் பதில் சொல்ல வேண்டும்.
@AnandhanR-g5h
@AnandhanR-g5h 11 сағат бұрын
மோடி அமரிக்கா போறார அப்ப டிரம் வெற்றி பெற்ற மாதிரிதான். மோடி அங்வளவு ராசிகாரர்
@Swamy202
@Swamy202 11 сағат бұрын
2014 ல் மோடி ஒரே நாடு ஒரே வரி என்று பிரச்சாரம் செய்தார் இப்போது அரிசி பருப்பு பால் உப்பு எல்லாம் வரி போட்டு இப்போதுஅதானி உலக பணக்காரர்கள்
@muraligopal7492
@muraligopal7492 9 сағат бұрын
இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அல்லா தந்த பரிசு , 72 அழகிய கன்னிகள் .
@thiruthanigasalamrasa7082
@thiruthanigasalamrasa7082 6 сағат бұрын
அது ராஜபக்‌ஷ இல்லை, அவர்பெயர் கோத்தபாய ராஜபக்‌ஷ.
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 10 сағат бұрын
GOOD NIGHT 👍
@tensinghraja9381
@tensinghraja9381 12 сағат бұрын
சிபி நீங்களும் வருணும் சேர்ந்து போனால் நல்லா இருக்கும் நல்ல காமடியாக இருக்கும்
@manickamjohnchelliah5021
@manickamjohnchelliah5021 12 сағат бұрын
One country one one election...one man one wife (should live with)
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 11 сағат бұрын
One God
@alicejustine9826
@alicejustine9826 11 сағат бұрын
மகா கேவலம்! வயிற்றுப் பாட்டுக்குத்தான் முதலிடம்! சிறுத்தை பூனையானது வருத்தம் தருகிறது.
@MOGANMogan-c3r
@MOGANMogan-c3r 12 сағат бұрын
Srilanga la aamai kari saputu vedio podunga 😂😂
@rameshiss3704
@rameshiss3704 7 сағат бұрын
🎉🎉🎉
@jackyjacky7821
@jackyjacky7821 11 сағат бұрын
ஆனால் நூறு ரூபாய் காயின்கு மட்டும் ஒன்னா சுத்துவோம் அப்படின்னு சொல்றாரு ஸ்டாலின்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 11 сағат бұрын
அற்ப மகிழ்ச்சி.
@sriharanranganathan1450.
@sriharanranganathan1450. 10 сағат бұрын
@@sriharanranganathan1450 எப்படி?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 10 сағат бұрын
@@sriharanranganathan1450. நாணயம் பல தலைவர்களுக்கு பல ஆட்சிகளில் வெளியிடப்பட்டுள்ளது இது ஒரு நடைமுறை இதற்கும் இந்த நிகழ்ச்சிக்கும் என்ன தொடர்பு தோழரே?
@chddhn7410
@chddhn7410 12 сағат бұрын
ஒரே நாடு ஒரே சூடுகாடு..
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 12 сағат бұрын
ஒரே நேர்கோட்டில் பயனிப்பது என்றால் மதுக்கடைகளை இரட்டிப்பு ஆக்குவார்களோ
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 11 сағат бұрын
ஆம் இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது போல ஒரே மதுவிலக்கு நேர் கோடு!
@user-zc3lc6zs6n
@user-zc3lc6zs6n 9 сағат бұрын
என் அண்ணன் பொருள் கொண்டு போகும் வழியில் கப்பல் படையில் உயிர் திறந்தவன் என்ற முறையில் என் அண்ணனுக்காக ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன் தயவு செய்து கடைசியாக முள்ளிவாய்க்காலை எனக்கு ஒரு முறை வீடியோவில் காணுங்கள்
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 11 сағат бұрын
இவரும் மது பானம் ஆலைகள் வைக்க போகிறாரோ
@r.chitrarasanmball.b2532
@r.chitrarasanmball.b2532 11 сағат бұрын
நெய் கொழுப்புதானே? நெய் எதிலிருந்து வருது? விலங்கிலிருந்துதானே?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 12 сағат бұрын
இலங்கையில் மீண்டும் பொருளாதார நெருக்கடி வந்து உள் நாட்டு கலவரம் வர வேண்டும்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 11 сағат бұрын
நல்ல நோக்கம்.
@jeyaprakashnadar7733
@jeyaprakashnadar7733 12 сағат бұрын
என்னது BPJ ah illa BJP ah, பாவம் அவரே confuse ஆயிட்டாரு
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 11 сағат бұрын
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கடவுள் என்று, முடியாத ஒன்றை கூறி பேச்சு பொருளாக திசை திருப்பும் செயல் தான் இது !
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 11 сағат бұрын
மீண்டும் என் பெயரில் Fake I D விகடன் நடவடிக்கை எடுக்குமா? என் கருத்துகளில் தவறு இருந்தால் அதை நீக்க விகடனை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@iariff
@iariff 5 сағат бұрын
இலங்கைல நண்டு வருவல் நல்லா இருக்குமாமே. ஒரு வீடியோ எடுத்து போடுங்க
@Premkumar2099
@Premkumar2099 7 сағат бұрын
Bro please speak about EY Anna Sebastian death
@madhanakumar6155
@madhanakumar6155 57 минут бұрын
People of srila kms must think twice before voting, must vote fr genuine person only who can do really good things. Prema dasa must be kicked out totally ruined srilanks
@p.gnanasekaran6992
@p.gnanasekaran6992 12 сағат бұрын
BJP want to disolve all agitation state govt in India. So that they can achieve with support new govt
@sheikkabeer36
@sheikkabeer36 11 сағат бұрын
இந்திய மீனவர்களை இலங்கை பிடிக்கும் போது இந்தியா இலங்கை மீனவர்களை பிடித்தது உண்டா? தெரிந்தால் சொல்லவும்.
@pcramamoorthypondicherrych5602
@pcramamoorthypondicherrych5602 8 сағат бұрын
தம்பிகளா முதலில் நல்லதொரு ஸ்டுடியோ கட்டுவதற்கு முயற்சி செய்யுங்கள் காகத்தின் தொல்லை மிகவும் அதிகமாக இருக்கு.
@kathiravans6363
@kathiravans6363 10 сағат бұрын
tn fisherman ku en help panna maatraanga central government apram indian ocean la border line pathi oru video podunga between ind and srilanka
@2sendil
@2sendil 11 сағат бұрын
pls concentrate on time stamp....time stamp is not accurate from the beginning you started....live up to standard...even small chanells do it accurately
@devapriyamrameshkumar1483
@devapriyamrameshkumar1483 10 сағат бұрын
ஒரே நாடு, ஒரே சாதி கொண்டு வர துப்பு இருக்காடா?
@princemba07
@princemba07 8 сағат бұрын
Sanath Jayasurya Romesh Kaluwathraana Marvaan Attapattu Aravinda De Silva Roshan Mahaanaama Arjuna Ranatunga Chaminda Vaas 90's stars ivengellam ippo Enna seyyaraanga nu kettu sollunga CIBI Niyaas Bro
@ancienttimes2474
@ancienttimes2474 11 сағат бұрын
நாடே இந்த சங்கிகளால் கொரியா போன்று ரெண்டாக போகிறது🚨 இதுல ஒரே நாடு ஒரு தேர்தலாம் 🤣🤣🤣
@IbrahimSifa
@IbrahimSifa 12 сағат бұрын
Gstஇல்லாத பட்டர் பன் வாங்கிட்டு வாங்க ப்ரோ
@annai3979
@annai3979 10 сағат бұрын
All sweets in Chennai have animal fat. Especially badhusha
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 5 МЛН
Credit Card Paavangal 💳| Parithabangal
15:57
Parithabangal
Рет қаралды 820 М.