Manipur Issue in Tamil : First தமிழ் Documentary with Subtitles | Part 1| Ground Report | Vikatan TV Click the link to watch the video kzbin.info/www/bejne/g4G1o4ijnNyVabMsi=4C6EjDGwcZr1kcSK
@Watson7899Ай бұрын
Tasmac close panita, private bar rate kammi sale pana poranga. Private bar ungaluku problem ila la.
@Tamizh-ArasiyalАй бұрын
#CommentShow டாஸ்மாக் ஆரம்பிச்ச எம்.ஜீ.ஆர், சில்லறை வர்த்தகத்தில் டாஸ்மாக் பார் ஆரம்பிச்ச ஜெயலலிதா பத்தி அப்படியே மறைக்குறதுக்கு பேரு ஜர்னலிசம் ஆ?
@rampalanisamy8091Ай бұрын
எடப்பீடியின் எடுபிடிகளோ😂😂😂
@arumugharaj5980Ай бұрын
இந்தியாவில் பொதுவா மது விலக்கை அமல்படுத்த எந்த மாநிலமும் நடத்த முடியாத. நிலைமை இன்று நீங்க. இல்ல யார் ஆட்சியை நடத்தினாலும் முடியாத காரியம்
@venkatachalamkvenkatacha-bg8qzАй бұрын
இந்தியாவிலேயே எல்லா வகையிலும் பின் தங்கிய மாநிலம் பீகாரில் மதுவிலக்கு அமல் படுத்த பட்டுள்ளதே
@sabarifashions6097Ай бұрын
வரும் தேர்தலில் பூரண மதுவிலக்கை அறிவிக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று திருமாவளவன் அறிவிப்பாரா?
@venkatachalamkvenkatacha-bg8qzАй бұрын
அறிவிக்கலாம்
@sriharanranganathan1450Ай бұрын
அவர் தொண்டர்களே இதை ஆதரிப்பார்களா?
@kanakajayaraj3010Ай бұрын
@@venkatachalamkvenkatacha-bg8qz கிழிப்பாரு பாண்டிச்சேரிக்கு கேரளாவுக்கு ஆந்திராவுக்கு தெலுங்கானாவுக்கு நல்ல கல்லாகட்ட வைப்பாரு?, எப்படி அ தி மு க வரலாம் வரலாம் என்கிறாரே ஏன் திருமாவளவன் எம் ஜி ஆர் டாஸ்மார்க் பெயர் வைத்தபோது அவர் பிறக்கலையோ?? ஜெயலலிதா ஆட்சி செய்தபோது எங்கே போனார்? 2026 தேர்தல் விஜய் க்கு ரசிகர்கள் இருப்பதால் ஒரு கூட்டணி கணக்கு போடுகிறார்?? ஆமா திருமா வளனாரே விஜய் க்கு டாஸ்மார்க் என்றாலே தெரியாத பாவம் பப்பா அடுத்த மக்கள் நல கூட்டணியா?, அரசியல் மேடையில் திருமா மது போதையை விட மத போதை என்றார் பா ஜ க வின் கைபாவை விஜயை நம்பினால் அவர் கட்சி தொண்டர்கள் என்ன சொல்ல போகிறார்கள்?? G O A T பா ஜ க வின் கொத்தடிமை கங்கை அமரன் மகன் எடுத்த படம் பார்த்தால் கண்ட டயலாக் கேணத்தனமாக உளவுதுறையை பற்றின அறிவும் இல்லாமல் எடுத்த படம் . படம் பார்த்து வெளியே வரும்போது இந்த பட தயாரிப்பாளருக்கு ஒரு தலைமுடியை சீவ ஒரு சீப்பு க்கு காசு இல்லையா என்று?? ஒரு நடனம் அந்த நடிகை கூட ஆடிய நடனகுருப்புக்கு ஆடை வாங்க காசு இல்லையா எனற கேலி விமர்சனத்தோடு இதில் வேறு அடுத்த படத்திற்கு லீட் . அதை பார்த்து அடுத்த படத்திற்கு நிச்சயம் சீப்பு பட்ஜெட் போடலாம் என சிரித்ததுதான் மொத்தம் 11 40 show வில் மொத்தம் 50 லிருந்து 60 பேர் இருந்தோம் .
@sowkathagha837Ай бұрын
வேறு ஏதோ நோக்கம்,திருமா தவறான பாதையில்,தோற்பார்.
@subramanianmk2631Ай бұрын
திருமா குழம்பி கிடக்கிறார்.
@gunasekaranv1111Ай бұрын
தியானம் என்பது மோடித்தனம் என்பது அகண்ட பாரதம் மட்டுமல்ல.. அகிலமே அறிந்த உண்மை.
@jayaramanm9288Ай бұрын
Award super, needed.
@vaalaadimaniАй бұрын
முன்ஜென்ம நேயர் இந்த ஜென்மத்துல காக்காவா வந்து ஏதோ சொல்லுராருன்னு நினைக்கிறேன்😂😂😂
@SenthilKumar-tv8dqАй бұрын
அந்த சத்தம்தான் (காக்கா காக்கா) பறப்பதற்கான மந்திரம்😂😂😂
@david.cpugazh2034Ай бұрын
Dr.C.David Pugazhenthi Salem I watch IPS everyday without fail. I appreciate Mr.Cibi and Mr.Varun for presenting the IPS with full of smile and laughter through out the show. They speak about the crowiing of the crow with their usual fun and laughter. I hear the crowiing of the crow, kaka, too much in the IPS today. Thank you
@bethesdahospitalbethesda4133Ай бұрын
Even if it was for politics , i wish Thiruma a great hatts off......
@kannathathsan2746Ай бұрын
மந்திரத்தை சொன்னால் சிறையில் இருந்து வெளியே வந்துவிடலாமே...?!!!
@palanidamymurugayanmurugay1638Ай бұрын
Main source of revenue to the government is through tasmarc and the manufacturers are the two parties admk and DMK. And they won't be come forward to close their business
@alkad6296Ай бұрын
India கூட்டணிய INDI Allaince னா, BJP ய BJ Party னு கூப்பிடுவியா. அதுக்கு வேற அர்த்தம் வந்திடும்.
@sripriyaskitchen9908Ай бұрын
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐
@sampathk8587Ай бұрын
திமுகவின் மீதான வன்மம் வெளிப்படையாகத் தெரிகிறது! Show ஆரம்பித்து ஐந்து நிமிடங்கள் திமுகவை விமரிசித்து விட்டுத்தான் அடுத்த subjectக்கு போகிறீர்கள்! என்னமோ மஹாவிஷ்ணுவை, அன்பில் மகேசே ஏற்பாடு செய்து பள்ளிக்கு அனுப்பிய மாதிரியே பேசுகிறீர்களே! விகடன் நடுநிலை தவறி மிகுந்த நாட்களாகிவிட்டது என்பதை மிகுந்த வருத்தத்தோடு பதிவு செய்கிறேன் !
@sriharanranganathan1450Ай бұрын
ஏன் என்று தெரியவில்லை இப்படி செய்கிறார்கள் ஒரு வேளை ஏதும் அஜண்டாவா?
@gnanasekaranekambaram5243Ай бұрын
சங்கி ஊடகம் என்பது ஊரறிந்த உண்மை 😢😢😢
@shanmugamlakshmanan5867Ай бұрын
கடைகளை மூடிவிட்டால், மது ஒழிந்துவிடும் என்று எவன் சொன்னான். எல்லாருக்கும் எப்படியாவது இந்த கூட்டணி உடைந்துவிட்டால் ,எல்லோருக்கும் சுயநலலகும்பலுக்கு சந்தோசம். யார் யார் வேறு கூட்டணிக்கு போகவேண்டும் என்று விரும்புகின்றீர்களா போய்விடுங்கள். கஸ்ட்டபட்டு உங்களுக்காக உழைத்து உங்களை வெற்றி பெறசெய்த கழக கண்மணிகள் வாய்ப்புகள் பெற்று வெற்றிபெற்று நல்ல பதவிகளுக்கு வரட்டும். இவர்களுக்கு உழைத்து உழைத்து அவர்கள் ஓய்ந்துவிட்டார்கள் கழக கண்மணிகள்.
@jackyjacky7821Ай бұрын
😂😂
@sriharanranganathan1450Ай бұрын
உண்மை தோழரே
@archanarajvijay7390Ай бұрын
Kaaka anchoring along with you is real fun …! Background music 🎶 Spcl BGM IMPERFECT SHOW
@nagarajankaruppannan2943Ай бұрын
மதுவை ஒழிக்க முடியாது என்பது உலகத்தில் எல்லோருக்கும் தெரியும். மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் மது தாராளமாக கிடைக்கிறது என்பது ஊரறிந்த உண்மை. இந்தியாவில் எங்கும் இல்லாமல் தமிழ் நாட்டில் மட்டும் மது பேசுபொருளாக இருப்பது அரசியல் தவிர வேறெதுவும் இல்லை.
@shukur73Ай бұрын
Thirumaa 👍🏻 ❤
@raveenthirankasi4503Ай бұрын
இதுல பாருங்க பிள்ளைவாள் 2011 to 2021 வர போதை மயக்கத்திலுருந்தோம்... இப்ப மூணு வருஷமா தெளிஞ்சிட்டோம்...😂😂😂😂
@sriharanranganathan1450Ай бұрын
500 மதுக்கடைகள் மூடியதை அவர்தான் மறந்துவிட்டார் என்றால் நீங்களுமா? அது சரி திருமா கேட்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமா?இந்தியா முழுமைக்குமா?
@iplentertainments9906Ай бұрын
நீங்க வாங்கி குடிங்க....
@sriharanranganathan1450Ай бұрын
@@iplentertainments9906 எனது பதிவுக்கு பதில் இது இல்லை யே?
@sriharanranganathan1450Ай бұрын
மது விலக்கு அமல்படுத்தாத தமிழ் நாடு அரசை கண்டித்து தனது எம் பி பதவியை ஆண்மை இருந்தால் ராஜினாமா செய்யுங்கள் திருமா? செய்வீர்களா? செய்து இதே கோரிக்கையை முன் வைத்து மீண்டும் எந்த கூட்டணியும் இல்லாமல் வெற்றி பெறுங்கள் பார்ப்போம்!
@palanisamys3362Ай бұрын
If all liquor factory in Tamilnadu is closed, TN Government will procure liquor from nearby state for TASMAC. So total ban of liquor as in Bihar should be implemented. Thank you
@SivaKumar-bt6hvАй бұрын
தேன் மிட்டாயில் தேன் இருக்கா😂😂 பதனியில் சக்கரை இருக்கா (போட்டதா)😂😂
@bharanirajendraen8225Ай бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉❤🎉
@BV0019Ай бұрын
THE PERFECTCROW SHOW
@muthiahchinnaiah1533Ай бұрын
சரியான முன்னெடுப்பு திருமாவுக்கு வாழ்த்துக்கள் 👍👍
@TcpurushothamanTcpurushothАй бұрын
Ivan kd tv Magan
@firemoon853Ай бұрын
Crow listening to IMPS political news and gathering party meeting date and location 😂😂😂
@subramanianarthanari360Ай бұрын
💐💐💐
@praveensampathkumar2403Ай бұрын
Maja Vishnu oda disturbance tha kaka sound ah😂
@kesavanr1905Ай бұрын
நீங்க எல்லாத்தையும் புரிஞ்சுக்குரீங்க.....
@sundarsharmilaАй бұрын
varun bro specs frame mathiteenga pola😊 old frame nalla irunthuchu
@vasantharaja7454Ай бұрын
Sibi cold? Voice different...
@venkatachalamkvenkatacha-bg8qzАй бұрын
இந்தியாவில் சாமியார் பிசினஸ் தான் ஓஹோ என்று ஓடுகிறது
@sriharanranganathan1450Ай бұрын
ஆன்மீக பூமியாச்சே முனிவர்கள் உருவாக்கிய உலகம் இது!
@TheJOKES1000KАй бұрын
யார pro செல்ரிங்க அந்த சிவன் சிலைய வச்சி நித்திரையில் யாத்திரை போவறே அவரயா
@TheJOKES1000KАй бұрын
இன்று மகாகவி பாரதியாருக்கும் நினைவு நாள்
@RIFAYCAPSCOАй бұрын
முதல்வர் தொடங்கி அஞ்சலி செலுத்துகிறார்களா அமெரிக்காவில் உள்ளவர் எப்படி!!??
@bharanirajendraen8225Ай бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "டி என்பிசி குரூப் 4 கூடுதலாக 480 இடங்கள் சேர்ப்பு. புதிய அறிவிப்பால் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6,224 ல் இருந்து 6,704 ஆக உயருகிறது ".
@jayaramanarumugam7398Ай бұрын
சுற்றிலும் மதுவிலக்கு இல்லாதபோது இங்கு மட்டும் செயல்படுத்த சொல்வது முட்டாள்தனம்
@itisthamizhselvam1616Ай бұрын
Vikatan logo pathi sollunga, yaaru antha thaathaa? Apadiya vikatan history um sollunga cibi bro, because i feel like antha thaathaa kum & vikatan kum etho sambatham irukunu? #imperfectshow #commentshow #outofboxquestion #Rombannaldoubt
@iplentertainments9906Ай бұрын
காக்கைக்கு தினமும் இரண்டு வடை போடுங்கள் ஷோ ஆரம்பிப்பதற்கு முன்பு ...அது சாப்பிட்டு கொண்டு அமைதியாக இருக்கும்
@Rajendra-lm7yqАй бұрын
GOOD NIGHT 👍
@muraligopal7492Ай бұрын
மூன்றாண்டுகளாக இல்லாதது புத்தருக்கு இப்போது தான் ஞானோதயம் ஆனதா ? அடுத்த இரண்டாண்டுகள் பேசாம யிருந்தா இரண்டு குச்சி ஐசு இலவசம் .
@ShanmugaSundaram-fh5rfАй бұрын
Welcome sir salem
@manickamjohnchelliah5021Ай бұрын
Make your chamber sound proof.simple!
@rajeshraj-vj4hiАй бұрын
மொத போய் தண்ணியும் சாப்பாடு வைங்க 😊
@krishnaswamyn9705Ай бұрын
மாநாடு.பேரம் கூட்ட ஒரு கூட்டம்.
@p.gnanasekaran6992Ай бұрын
Tasmac cannot be closed. VCKA will gofor PMK stage
@rajashekaranabaranji2073Ай бұрын
Modi cannot deal with Manipur and Madhavi Buch
@yuvarajs509Ай бұрын
அப்படியே இந்த அருவருக்கத்தக்க முறையில் பேசும் ஆக தற்குறி மகாவிஷ்ணு வைத்து எத்தனை நாள் ஓட்டப் போறீங்க தெரியவில்லை!!!
@shivakumarmr6396Ай бұрын
கச்சா எண்ணெய் விலை குறைகிறது. பெட்ரோல் & டீசல் விலை குறையுமா?
@baske5010Ай бұрын
திருமாவுக்கு முதல்வர் ஆசை வந்துவிட்டது யாரு யாருக்கோ வரும்போது திருமாக்கு வரலாம்
@GnanaDiraviam-l9dАй бұрын
தம்பி சிபி கூடிய சீக்கிரத்தில் .தம்பி வருண் சினிமாவில் கதாநாயகனாக வருவார் வாழ்த்துக்கள் வருண்
@firemoon853Ай бұрын
Romba nadikuraangalo :p
@GnanaDiraviam-l9dАй бұрын
இல்லை தம்பி ஒரு முக கவர்ச்சி,முக பாவனை நடிகருக்கான ஒரு வாய்ப்பு இருக்கிறது
@venkatachalamkvenkatacha-bg8qzАй бұрын
@GnanaDiravஅரசனை நம்பி புருஷனை கைவிட சொல்லுகிறார்கள் உஷார் வருண் iam-l9d
@subramanianmk2631Ай бұрын
மதுவிலக்கு நல்லது தானே.அரசு வருவாய் க்கு மாற்று யோசனை சொல்லுங்க வரியை உயர்த்தினால் கொடி பிடிக்க கூடாது
@pdkbrotherspodakkudi6819Ай бұрын
. மக்களை உசுரோடு கொல்கிற மதுவை விற்க, விற்பனையை கூட்ட IAS அதிகாரிகளை கொண்டு திட்டம் தீட்டுகிறது அரசு. அதனால் வருகிற வருமானத்திற்கு மாற்றையும் அரசு தான் வெளியிட வேண்டும்.
@rameshs1128Ай бұрын
மகாவிஷ்ணுவின் உண்மையான பெயர் அறிய பழைய அசத்த போவது யாரு பாருங்க
@AR-sk1dzАй бұрын
இனிமே இவருக்கு என்ன. MP ஆகிட்டார். யார் எக்கேடு கெட்டால் என்ன. 5 வருஷத்துக்கு கவலையில்லை. வண்டி ஓடும்😂😂😂
@jackyjacky7821Ай бұрын
ராகுல் காந்தி சரியாத்தான சொல்லி இருக்கிறார்
@srishastihasri631Ай бұрын
Nice
@mohanbabu4894Ай бұрын
அதிமுக காவிற்காக கரையும் நீங்க ரெண்டு பேர் இருக்கும் போது உங்க நண்பரை வேறு நாங்கள் பார்க்க வேண்டுமா?
@firemoon853Ай бұрын
#Comment_show : தமிழகத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' பணியின் தற்போதய நிலை என்ன?
@devjonarl8726Ай бұрын
10:16 Kaagangalukku edho periya prachana irukkum pola... Namma show moolama adha address panna vaikkanumnu nenaikkudho ennavo😂😂
@palanisamys3362Ай бұрын
Conference on Madurai or Kallakurichi?
@venkatesannithya1000Ай бұрын
திருமாவளவன் ஒரு சமுக நீதி போராளி ஆவார் அவருடைய மாநாடு வெற்றி அடையும் என வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@sriharanranganathan1450Ай бұрын
எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே அய்யோ பாவம்
@mahtwog4964Ай бұрын
Cibi bro, andha Kaka ku oru Award kudunga Bro... adhuku apram avadhu amaidhiya iruka nu papom
@chandrabose2Ай бұрын
கச்சா எண்ணெய் விலை ஒரு ருபாய் விற்பனை ஆனால் கூட இந்த இந்திய ஒன்றிய ஆட்சியில் விலை குறையாது
@அரிதுАй бұрын
நல்லா தான் இருக்குபா காக்கா குரல் உங்களுடன் இயற்கை இணைந்து ஷோ பண்ணுகிறது பெருமையாக எடுத்துக் கொள்ளுங்கள்..அதை விரட்டி விடாதிர்கள் எனது கோரிக்கை
@sethumadhavan2683Ай бұрын
எந்த ஒரு முயற்சியை அதிமுக முன்னெடுத்தாலும் அதை பாராட்ட எந்த ஒரு ஊடகத்திற்கும் மனமில்லை. அதில் விகடன் மட்டும் விதி விலக்கல்ல
@PradeepKumar-xx1oyАй бұрын
National, international 'nu Ethanai arasiyalvaadhigal, adhigaarigalai samalikkum #imperfectshow'ku ORU Kaaka'va samalikka mudiyalaye pa.. 😅
@iplentertainments9906Ай бұрын
முடிந்தால் சத்குருவை அரெஸ்ட் பண்ணி பாருங்கள்.....
@sriharanranganathan1450Ай бұрын
@@iplentertainments9906 சரியான கேள்வி அவர் அவருக்கு வேண்டப்பட்டவர் ஆயிற்றே?
@mohanbabu4894Ай бұрын
திருமா மீண்டும் ஒரு முறை வேறு ஒரு கூட்டணி என்ற தற்கொலைக்கு முயற்சி செய்ய மாட்டார்.
@mohansss865Ай бұрын
தபால் தலை மட்டுமல்ல இம்மானுவேல் சேகரன் மரணத்திற்கு காரணமாக சொல்லப்படும் பெயரும் காங்கிரஸ் நபர் தான் ..
@balasubramanian-hs2wwАй бұрын
நல்ல பண்புகளை வைத்து பணமில்லாமல் அரசியலில் வெற்றி பெற முடியுமா?
@rameshiss3704Ай бұрын
🎉🎉🎉
@sriramravi3201Ай бұрын
மது ஒழிப்பு மாநாட்டுக்கு வருவோர்க்கு ஒரு quater and chicken briyani free
@H10371Ай бұрын
இவரு கட்சி என்னா கட்சி.திருமா அவர்கள் மறுபடியும் மண்ண கவ்வப்போவது உறுதி
@bharanirajendraen8225Ай бұрын
எந்த துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு. எந்த முயற்சிக்கும் ஒரு பலனுண்டு.
@silentkiller4722Ай бұрын
கமெண்ட் செக்ஷன் முழுக்க உபிஸ் அழுதுட்டு இருக்கானுங்க.
@sriharanranganathan1450Ай бұрын
தவறான கண்ணோட்டம்
@masoodjey9113Ай бұрын
காக்காவும் உங்களோடு சேர்ந்து சோ பண்ணுவது சிறப்பு தானே
@venkatachalamkvenkatacha-bg8qzАй бұрын
எங்கே எல்லாம் சாலை சரி இல்லையோ அங்கே எல்லாம் இரண்டு கட்சியினரும் கட்சி நிதியியல் இருந்து போட்டி போட்டு கொண்டு சாலை அமைத்து தரலாமே
@firemoon853Ай бұрын
Appo yaaruku vote poduveenga
@venkatachalamkvenkatacha-bg8qzАй бұрын
இவர்கள் இருவரையும் தவிர்த்து இதை விட அதிக நன்மை செய்கிறோம் என்கிறவர்க்கு ஓட்டு போடுவோம்@@firemoon853
@venkatachalamkvenkatacha-bg8qzАй бұрын
@@firemoon853யார் தரமான சாலை போடுகிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுவோம்
@manickamjohnchelliah5021Ай бұрын
You please suggest a way to control everything happening in a school somewhere in the state. What can a minister for education do before hand.
@muthiahchinnaiah1533Ай бұрын
காற்று உள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் சரியான முன்னெடுப்பு
@ravimp3111Ай бұрын
கருப்புத்துணி கட்டினால் காக்கா நண்பன் அங்கு வரமாட்டார் 😅
@firemoon853Ай бұрын
காக்கைக்கு நாத்திகம் பிடிக்காது 😅😅
@Premkumar2099Ай бұрын
Sibi what’s happened your voice 😢
@kamaldevramamoorthy1522Ай бұрын
Please share in karuthirai paguthi... Thangathin irakkumathi vari kuraikirom.. so gold rate reduce agum nu sonnanga.. reduce achu for few days.. but again it reach the peek... So gold vari kuraippu .. oru eye wash ah eppothum pola ??? Please explain in comment show
@Suresh-jf7wzАй бұрын
Rummy விளம்பரம் தேவையா??
@venkatachalamkvenkatacha-bg8qzАй бұрын
தேவை தான்
@thangamanitamilmani647Ай бұрын
சாராய அதிபர் மூலம் கமிஷன் வாங்க தான் இந்த மாநாடு
@bharanirajendraen8225Ай бұрын
சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கிறது "ஆஸ்திரேலியா".
@Tamizh-ArasiyalАй бұрын
மாமா விகடன் உன் நாரதர் வேலையை எடப்பாடிகிட்ட வச்சிக்கோ
@rajendranr958Ай бұрын
செந்தமிழன் சீமானா அப்ப நாங்க எல்லாம் யாரு
@elavarasanm315Ай бұрын
Neenga pachai thamilan
@kaiservigneshАй бұрын
Will change the show name to "Vikatan Crow IPS"
@G.ArulanandamАй бұрын
கா கா கா என்பது இந்த நாட்டைக்காக்கும்படி கூப்பிடுகிறது.
@gunasekarenrenu3895Ай бұрын
அந்த ரெண்டு கட்சிக்கும் d. M. K வால். M. பண்ண. M. L. A சீட் இருக்கு அதையும் சொன்னால்?
@anmayogamrajkumar9152Ай бұрын
திறந்தவெளியில் ஒலி ஒளிப் பதிவு நடத்தினால்...... காக்கா மட்டுமல்ல, கழுதையும் கதறும் 😂
@kmfollowerАй бұрын
Most crows are vocal if they spot a food source or danger. They could also be vocal if they're simply trying to talk to their friends across the way. You never know. The best bet is to walk outside, look at the crow (make sure he isn't injured), then look around to see what he could be being so vocal about.30 Jul 2018
@muthiahchinnaiah1533Ай бұрын
சிபி ,சரண் இப்போது என்ன செய்கிறார் .
@saravanankalimuthu3461Ай бұрын
உங்கள் கமெண்ட் ஷோல என்னுடைய இதற்கு முன் சொன்ன கருத்த டிஸ்கஸ் பண்ணுங்க.
@kmfollowerАй бұрын
கா கா கா கா கா கா கா கா கா கா வைத்து நாளை ஒரு spoof செய்யலாமே
@gnanjappan7467Ай бұрын
If VCK put allince with AIADMK, TASMAC would've been stopped?
@nazeemarahim9641Ай бұрын
திருமாவுக்கு ஏழரை நாட்டு சனியன் ஆரம்பம் ஆகிவிட்டது.அ.தி.மு.க உடன் கூட்டணி வைத்தால் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால்???!!!😂😂😂
@adobekay5150Ай бұрын
I think some radio frequencies might be distributing the bird's body and or brain functions and that bird's (crow) nest may be around your studio spot which may be the reason it gets distributed.. so please check sir.
@omg-oneminutegyan-gowrisha2016Ай бұрын
INDI - alliance BJ - Party NC - Party Enna oru logic