இலங்கை அதிபரான Anura Kumara Dissanayake.. இந்தியாவுக்கு பிரச்னையா? | AKD | MODI | Imperfect Show

  Рет қаралды 66,826

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 137
@elangosarangapani6947
@elangosarangapani6947 Ай бұрын
இலங்கையில் எவ்வளவு சுதந்திரமா நேர்மையா எந்த குளறுபடியும் இல்லாம தேர்ல் ஆணையம் தேர்தலை நடத்தியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அங்கே போய் நேர்மையை நடுநிலையை கற்றுக் கொள்ள வேண்டும்.
@rajjusrinivas2970
@rajjusrinivas2970 Ай бұрын
poi avabn kaalai nakku
@elangosarangapani6947
@elangosarangapani6947 Ай бұрын
@@rajjusrinivas2970 அதுக்கு இது பதிலல்ல. நேர்மைக்குதான் பதில் தேவை. இந்நாட்டில் சுபார் ஏழுகட்டமா தேர்தல் நடக்குது ஆனா முதல்கட்டம் முடிந்து எவ்வளவு சதவீத வாக்குப்பதிவுன்னு கேட்டா அதுக்கு பதில் இல்லை. இதுக்கு ஆயிரத்தெட்டு அதிகாரிகள் சூப்பர் கம்ப்யூட்டர்கள் வேறு. அதை துள்ளியமா சொல்ல வக்கில்லை. இதில் மாதமானா இலட்சத்தில் சம்பளம். காலநக்கு கையநக்குன்னு சொல்லிட்டா அது சரியாயிடாதுல்ல. கேள்விகள் கேட்க ஒரு சாதாரண மணிதனுக்குகூட உரிமை உள்ளது. பதில் சொல்ல சார்ந்த அரசு நிறுவனத்துக்கு கடமை உள்ளதாகவே நான் நினைக்கிறேன்.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 Ай бұрын
புகழ்ச்சியில் வளர்பவனுக்கு தான் பிறர் துணை தேவை. முயற்சியில் வளர்பவனுக்கு தன்னம்பிக்கையே துணை!!!
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Ай бұрын
விளம்பரத்தாலே வளர்ந்தவன் புகழ், நிரந்தரம் ஆகாது....
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Ай бұрын
தூக்க மருந்தினை போன்றவை பிறர் போற்றும் புகழுறைகள் நோய் தீர்க்கும் மருந்தினை போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள்.
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Ай бұрын
அதானிக்கு தான் பிரச்சினை... அதானிக்கு பிரச்சனை என்றால் இந்தியாவுக்கு பிரச்சினை என்று அர்த்தமா ?
@Desertfox18
@Desertfox18 Ай бұрын
That's what I'm also saying. Is a problem for Adani, a problem for the country of India? Adani Group is just a group of private corporations and has nothing to do with the Indian Govt, yet some Indians consider AKD's statement on Adani energy project as an anti Indian statement, especially northern Indians.
@SK-000
@SK-000 Ай бұрын
Fortunately, no EVM machine based voting system in Srilanka
@rajjusrinivas2970
@rajjusrinivas2970 Ай бұрын
How did Papu get 99 seats>
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Ай бұрын
@@rajjusrinivas2970 EVm இல்லன்னா தனி மெஜாரிட்டியுடன் ராகுல் பிரதமராக ஆகியிருப்பார்.
@HafeezSPC
@HafeezSPC Ай бұрын
AKD is not racist leader. He understands every community issues in Sri Lanka. You can understand through his parliamentary statements.
@dropbox152
@dropbox152 Ай бұрын
பாஜக வும் நாயுடு வுடன் சேர்ந்து நாடகம் ஆடுகிறது என்று தெரிந்தும் ஜெகன் பாஜகவை தொங்கிக் கொண்டு இருக்கிறார்.
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 Ай бұрын
BJP has 2 MLAs in Tirupathi Temple Board So BJP has a role for sure
@ruubanlx5523
@ruubanlx5523 Ай бұрын
சமூக ஆர்வலராக இருந்து கல்வி அமைச்சராகப் பணி செய்து, தற்போது டெல்லி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள அதிஷி மார்லெனா சிங் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@muralirajagopal2593
@muralirajagopal2593 Ай бұрын
ஆமா,இருக்கிற தீவிரவாதிகளாக அத்தனை பேரும் ஜாலி
@balachandarthangavel9896
@balachandarthangavel9896 Ай бұрын
Iniku than pa ..antha intro voice over perfect ah sync aairuku
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 Ай бұрын
வார்த்தைகளையும், வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்தினால் வாழ்க்கை நம் வசப்படும்!!!
@mareencafor7941
@mareencafor7941 Ай бұрын
@Nature_Lover-do7vf We Sri Lankans do not want to be pro-Indian or pro-Chinese at all. It does us more harm than good. As Sri Lankans, we want to move forward as a Sri Lankan nation without racial and religious differences. Indians and Sri Lankans are brothers genetically and culturally. Therefore, we as Sri Lankans will not approve anything that harms India. But India should not interfere unnecessarily with the internal matters and sovereignty of our country. The Sinhala, Tamil and Muslim people are rejecting the racist and separatist politics in Sri Lanka. Traditional political parties and politicians engaged in such politics are being rejected by the people, especially by the younger generation. It is our hope to move forward while preserving our linguistic, cultural, religious and ethnic identities.
@pradeepkumars29
@pradeepkumars29 Ай бұрын
Wow ... 17:24 went like zzuuuppp 🚄 good show guys clap 👏🏻👏🏻👏🏻👏🏻
@VEERANVELAN
@VEERANVELAN Ай бұрын
அதிபர் பதவி ஏற்பின் போது ஒரு வீதி மூடப்படவில்லை ஒரு வாகனம் நிறுத்தப்படவில்லை ஒரு மனிதன் நிறுத்த படவில்லை கொடி.. மாலை.. தோரணம் எதுவும் இல்லை. கும்முடி பூண்டிக்கு அப்பால் தெரியாத டுமில் நாட்டு CHEEP MINISTER வெளியே போகும் போது 6 கார் சூழ.. குரங்கு மாதிரி தொங்கும் போலீஸ் 😂😂😂😂😂
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 Ай бұрын
Arumai Varun bro and Venkatesh bro 👌❤️💐
@IbrahimSifa
@IbrahimSifa Ай бұрын
தீர்ப்பு வழங்கும் நீதிமான்களே நல்ல தீர்ப்ப வழங்குங்க அவர்களுக்கு கிடைக்கும் வாழ்வு வேறு யாருக்கும் இல்லை பத்து பேர் ஓவ்வொரு நீதிமான்களுக்கும்.உதவிக்கு
@balurajeswari456
@balurajeswari456 Ай бұрын
என்கவண்டரில்இறந்தவர்களுக்குசப்போர்ட்செய்பவர்களே அந்தரவுடியால்இறந்தவர்களைநினைத்துபாருங்கள்
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 Ай бұрын
மா மன்னன் படம் ஏன் அனுப்பி வைக்க வில்லை இது சமூக நீதிக்கு எதிரானது.
@karkuzhali9046
@karkuzhali9046 Ай бұрын
அரூமை
@jaiganesh1337
@jaiganesh1337 Ай бұрын
தொழிலாளர்கள் யார் வேண்டுமானாலும் தொழிற்சங்கம் அமைக்கலாமா, நிறுவனத்தில் பணிபுரியும் யார் வேண்டுமானாலும் தொழிற்சங்கத்தில் சேர முடியுமா நமது சட்டம் இது குறித்து என்ன சொல்கிறது இதை பற்றி சொல்லுங்க varun and sibi
@KaviK9876
@KaviK9876 Ай бұрын
Naa 2 time pathuda antha movie ah❤❤❤
@hars347
@hars347 Ай бұрын
தயவு செய்து பெயர்களை உச்சரிக்கும் போது சரிபார்க்கவும். ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியெ வாசிக்க வேண்டாம். அனுர குமார திசாநாய(க்)க என்பதே சரியாகும். சிங்கள பெயர்கள் "ke" என்று முடியும் போது "கே" என்று உச்சரிப்பது இல்லை. " க" என்றெ உச்சரிக்க வேண்டும்.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 Ай бұрын
இலங்கையின் புதிய அதிபர் என்ன செய்ய போகிறார்? தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வருமா? # COMMENT SHOW QUESTION
@sakthivelb741
@sakthivelb741 Ай бұрын
எல்லை தாண்டாத வரை.கடத்தல் வேலை செய்யாத வரை
@buthu89
@buthu89 Ай бұрын
முடிவிற்கு வராது, இதுவே ஒரு அரசியல்...
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
கருத்துரை பகுதியில் கண்டிப்பாக இடம் பெறும்!
@SelvarajuShanmugam-og2gh
@SelvarajuShanmugam-og2gh Ай бұрын
மீனைமட்டும் பிடித்தால் பிரச்சினை வராது சாரே.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
@@bharanirajendraen8225 திங்களில் இருந்தே,?
@deepakmv5376
@deepakmv5376 Ай бұрын
Bro சகாவை திரும்பி திரும்பி பார்க்காதீங்க
@jayaramanm9288
@jayaramanm9288 Ай бұрын
Nice award
@ruubanlx5523
@ruubanlx5523 Ай бұрын
ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பொதுப்பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். இந்திய ஆண்கள் அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், பெண்கள் அணியில் வைஷாலி ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
@varunprakash6207
@varunprakash6207 Ай бұрын
திருப்பதி லட்டு கலப்படம் மாடு கொழும்பு முதல் மீன் எண்ணெய் இப்போது கஞ்சா வனர கலப்படம் செய்தி இந்தியாவில் பல உணவு பொருட்களில் கலப்படம் நடக்கிறது இதுக்கு எதிராக எந்த அரசியல்வாதியும் மற்றும் அரசு ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை காரணம் மக்கள் உயிர் பற்றி அவர்களுக்கு கவனலயில்னல அதற்கு பதிலாக கலப்படம் முலம் லாபம் பார்க்கும் வியாபாரிகள் உணவு பொருட்கள் விற்பனையில் கலப்படம் எதிராக மத்திய மற்றும் மாநில அரசு சட்டம் இயற்றி தடுக்க வேண்டும்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கவில்லை என்றால் யாரும் கலப்படம் செய்ய மாட்டார்கள்
@sakthivelb741
@sakthivelb741 Ай бұрын
கலப்படம் செய்வதற்கென்றே ஒரு ஜாதி உள்ளது
@selvasekar2685
@selvasekar2685 Ай бұрын
Nalla award
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq Ай бұрын
GOOD NIGHT 👍
@mania3203
@mania3203 Ай бұрын
ஜிகர்தண்டா 2 ஆஸ்கார்க்கு பரிந்துரை. இது என்னாடா ஆஸ்கார்க்கு வந்த சோதனை
@rajachockalingam7415
@rajachockalingam7415 Ай бұрын
உணவு கலப்படம் எல்லா இடங்களிலும் உள்ளது..திருப்பதியில் கலப்படம் இருந்தால் தான் பிரச்சனையா? வீட்ல, இல்ல வேற கோவில்களில் உள்ள சாமிக்கு கலப்பட நெய் உபயோகித்து படையல் போட்டா தப்பில்லையா? உணவு கலப்படத்திற்கு எதிராக எல்லா அரசியல் மற்றும் அரசு ஊழியகளும் நிற்க வேண்டும்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
இது நல்ல தமாசு
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
தங்கங்கள் வென்ற தங்கங்கள்!
@VenkatM-fk9bz
@VenkatM-fk9bz Ай бұрын
இலங்கை சிறிய நாடு. அங்கே தேர்தல் ஆணையம் ஆணமையுள்ள நேர்மையான நடைமுறையைக் கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் ராணுவம் பாதுகாப்பு இருந்தும் நம் நாட்டு தேர்தல் ஆணையத்தின் நேர்மை கேள்விக்குரியதாகிறது..
@vickydrope8594
@vickydrope8594 Ай бұрын
Starting eh 😂😂😂😂
@kasimkasim6649
@kasimkasim6649 Ай бұрын
🎉 ஆரம்பத்தில் அப்படி தான் சீன், கிளை மாக்ஸ் பாருங்க
@SK-000
@SK-000 Ай бұрын
Indian people must learn from Srilankans to know how to throw a ruling party if they don’t support people.
@rameshiss3704
@rameshiss3704 Ай бұрын
🎉🎉🎉
@Tamil_dhesiya_puratchi
@Tamil_dhesiya_puratchi Ай бұрын
வருன் அவர்களே இன்றும் காக்கா நண்பர் தன்னுடைய கருத்தை சிறப்புற தெரிவித்துள்ளார்😂❤ இலங்கைக்குச் சென்ற சிபி அவர்களையும் காக்காவின் உறவினர்கள் இலங்கையில் சந்தித்துள்ளனர்?
@vijayakumarm1423
@vijayakumarm1423 Ай бұрын
Halwa to all
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
இவர்கள் போட்டி போட்டு கொண்டு இலவசம் கொடுக்கட்டும் அப்படியாவது அடித்தட்டு மக்களுக்கு பலன் கிடைத்தால் சரி
@vganesan7172
@vganesan7172 Ай бұрын
A1&A2 investment is there 😮😮
@chidambaramramanathan1238
@chidambaramramanathan1238 Ай бұрын
Aiyo Pavam, Sibi bro ku chinna vayasu than 😢
@rajanmarimuthu5802
@rajanmarimuthu5802 Ай бұрын
வருண் நம்ம சட்டையை போட்டுருக்கீங்க வாழ்த்துக்கள்
@SSNKNPATTY
@SSNKNPATTY Ай бұрын
அவர் வந்து நீங்களும் வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து 🎉🎉🎉😂 இதெல்லாம் ஒரு....😮
@madhanaha
@madhanaha Ай бұрын
கடைசியாக திமுகவிற்கு மட்டும் விருது கொடுத்து எப்போது என்று நினைவுள்ளதா ??? திமுக விகடன், பதில் சொல்லுங்கள்!!!!
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
பைடனுக்கே இன்னும் இரண்டு மாதம் தான் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அமெரிக்க அதிபர்கள் இதே மாதிரி தான் சொல்லிக்கொண்டு இருக்கிறாரகள்
@karthikpadmanaban
@karthikpadmanaban Ай бұрын
நீங்கள் காக்கா சத்தத்திற்கு எதாவுது செய்ய வேண்டும்
@gs5610
@gs5610 Ай бұрын
Akd ❤❤❤
@padmanathana9877
@padmanathana9877 Ай бұрын
Sundar pitchai avargal manila pada thittathil padithuthane entha uyarathirkku vanthullar athai Mr.Modi angu solluvara sir
@arokiadass7718
@arokiadass7718 Ай бұрын
இந்த புரோ புரோ என்ற பதத்தை திருத்துவீர்களா மாட்டீர்களா
@Chennai...
@Chennai... Ай бұрын
Change race course into integrated bus station..Why waste it? will be use full..
@vijayakumarm1423
@vijayakumarm1423 Ай бұрын
Sibi and your digital head were feared in srilanka.
@sundarrathi7824
@sundarrathi7824 Ай бұрын
மக்கள் முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்க ❤❤❤❤
@dropbox152
@dropbox152 Ай бұрын
Bro என்பதற்கு பதில் சகோ என்று அழைக்கலாமே
@ilakkiyavasippu
@ilakkiyavasippu Ай бұрын
வணக்கம் நலமா இருக்கிங்களா
@VEERANVELAN
@VEERANVELAN Ай бұрын
இலங்கையில் வாக்கு போட.. போட்டியாளர் பெயர் படிக்க தெரிந்து இருக்க வேண்டும்
@elangosarangapani6947
@elangosarangapani6947 Ай бұрын
பஜக ஆட்சிக்கு வந்தா பதினைந்து லட்சம் மக்களுக்கு தருவோம் என்றார் மோடி. ஆனால் அது வெறும் ஜும்லா என சொல்லி ஜமுக்கு செஞ்சார் சின்ன ஜீ. இப்போ சிலிண்டர் ப்ரீன்னு சொல்றார். அதுவும் ஜும்லாவோ என்னமோ.
@k7besmark
@k7besmark Ай бұрын
I like show
@sakthivelb741
@sakthivelb741 Ай бұрын
நம்மூர் கம்யூனிஸ்ட் காரணுக சப்பைக்கட்டு கட்டுவானுக பாருங்க
@padmanathana9877
@padmanathana9877 Ай бұрын
Sir Indiavil mattum therthal nadanthu oru matham kalithuthan result velivarukirathu entha computer ulagathil ethuthan valarntha nattin velaiyo
@VarietyRice
@VarietyRice Ай бұрын
AP அரசாங்கம்/பவன் கல்யாண் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டியது மக்களிடம் தானே?
@yuvarajs509
@yuvarajs509 Ай бұрын
திருப்பரங்குன்றம் தபால் ஊழியர் தற்கொலை பற்றி பேசுங்கள்!!!
@madhanakumar6155
@madhanakumar6155 Ай бұрын
Rajabakshe. Kudumbatha seruppala peeya . Thochi. Adikanam..
@cris12nistube
@cris12nistube Ай бұрын
Hi guys you bluffed enough. Never ever wanted analysis. Always copy and paste. Good luck by the way.
@smilesyrups8175
@smilesyrups8175 Ай бұрын
Oscar
@MeerAthil
@MeerAthil Ай бұрын
Cibi, this century endha uyirinam azhindhu varugiradhu?
@ndpelangondpelango3020
@ndpelangondpelango3020 Ай бұрын
வணக்கம். தங்களுடைய கரங்களால் விருதை பெற்றவர்கள் அடுத்து அவர்களுடைய கடும் உழைப்பால் அமைதிக்கான நோபல் பரிசை பெற்று விடுவார்கள். நன்றி வணக்கம்.
@King54584
@King54584 Ай бұрын
🎉
@SelvarajuShanmugam-og2gh
@SelvarajuShanmugam-og2gh Ай бұрын
லட்டு மேட்டர்ல அல்வாவா ? யாருக்காக?
@jaseemab
@jaseemab Ай бұрын
Imperfect show வாசகர்களிடம் ஆஸ்கார் விருதுக்கான ஒரு ஓட்டு எடுப்பு நடத்தலாமே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@k7besmark
@k7besmark Ай бұрын
First comment
@JayaChandran-ki5uc
@JayaChandran-ki5uc Ай бұрын
Ncc prachanayana private school paru enna
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf Ай бұрын
Welcome sir salem
@muralirajagopal2593
@muralirajagopal2593 Ай бұрын
ஏண்டா பிரதமர் பேசுனத பத்தி சொல்லாம ,அவர கூப்பிட மறந்திட்டததா சொல்ற,நீ விகடனா,மாமாவா
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 Ай бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது".
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
மூணு மழையா ? அப்படி எதுவும் கேள்விப்பட்டதே இல்லையே?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
நேயர்களுக்கு தகவல் தெரிவிக்கும் அவசரத்தில் நாட்களை விட்டு விட்டார​@@sriharanranganathan1450
@sundarrathi7824
@sundarrathi7824 Ай бұрын
உதய் முதல்வர் 😂🎉 விஜய் துணை முதல்வர் 🎉😂🎉
@jeeva-social-view
@jeeva-social-view Ай бұрын
Indian government encourages sri langan government to disturb tamil nadu fishermen. this should be stopped.
@fdocharles
@fdocharles Ай бұрын
First educate Tamilnadu fishermen to not to come to Sri Lankan waters
@jeeva-social-view
@jeeva-social-view Ай бұрын
@@fdocharles understand, this is a small sea area between SL and TN. so both government agree and allow both fishermen. but TN, IN, SL governement playing political game on TN fishermen
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 Ай бұрын
Repeat jhunla by feku raja who did dramas in US with paid people made to shout feku rajas name A flop drama in US
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 Ай бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉🎉🎉
@ruubanlx5523
@ruubanlx5523 Ай бұрын
இந்தியா சார்பாக தமிழில் வெளியான 'வாழை' திரைப்படத்தை ஆஸ்காருக்கு அனுப்பி இருக்கலாம்.. அருமையான திரைப்படம்....
@ramabadransampathkumar9449
@ramabadransampathkumar9449 Ай бұрын
Vikatam mamas do you have spine to talk on what happened to kid in the thirunelveli street Spineless shameless viktan mama
@sundarrajan9713
@sundarrajan9713 Ай бұрын
Is it possible to extract fatty fat from those who are spreading rumours n spoiling peoples feelings
@fdocharles
@fdocharles Ай бұрын
Why dont Indians mind their own business ? Why do you care about Sri Lankan president ? and please do your research correctly. JVP was never being agains Tamils.
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db Ай бұрын
Sangiyaiteya varnu
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db Ай бұрын
Kevalamaana pindangalnu kudemba
@H10371
@H10371 Ай бұрын
சிபி என்னைக்குப்பா வர்றாரு.இவனுக. ஓட்டுகாக எந்த லெவலுக்கும் போவாங்க போல
@muruganr7188
@muruganr7188 Ай бұрын
Cylinder உருட்டு அருமை எல்லாம் ஓட்ட வாங்கி vote போட்ட மக்களுக்கு பிச்சை ஓடை கொடுப்பாங்க
@sakthivelb741
@sakthivelb741 Ай бұрын
ஓட்டு வாங்கனும்னா ஊம்பச் சொன்னா கூட செய்வானுக எது சரியோ அதைச செய்யனும்
@PrakashKumar-d4n
@PrakashKumar-d4n Ай бұрын
Yaara Tamil naatula ullavanungala solluriya
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
விகடனுக்கு சமர்ப்பணம்,
@sundarrathi7824
@sundarrathi7824 Ай бұрын
திமுக வாழ்க 😂🎉😂🎉
@sundarrathi7824
@sundarrathi7824 Ай бұрын
உதய் முதல்வர் 😂🎉😂 விஜய் துணை முதல்வர் 😂🎉😂
@rveeraman
@rveeraman Ай бұрын
Maybe Justice Anand Venkatesh watches these porn movies that’s why he justifies it’s ok to download and watch.
@Karthigainilavan-
@Karthigainilavan- Ай бұрын
🎉🎉
@janarthanamcs1740
@janarthanamcs1740 Ай бұрын
🎉🎉🎉
Car Bubble vs Lamborghini
00:33
Stokes Twins
Рет қаралды 39 МЛН
PIZZA or CHICKEN // Left or Right Challenge
00:18
Hungry FAM
Рет қаралды 14 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 200 МЛН
They Chose Kindness Over Abuse in Their Team #shorts
00:20
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Car Bubble vs Lamborghini
00:33
Stokes Twins
Рет қаралды 39 МЛН