Delhi முதலமைச்சரின் வீட்டுக்குச் சீல்.. ஏன்? | Ratan Tata | Samsung Employees Strike |Imperfect Show

  Рет қаралды 6,361

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 103
@ruubanlx5523
@ruubanlx5523 3 сағат бұрын
அப்துல் கலாம் ஐயாவுக்கு அடுத்து நான் மரியாதை கொடுக்கும் உன்னத மனிதர் ரத்தன் டாடா. நீங்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் என்றும் எங்கள் மனதில் இருப்பீர்கள். என்னோட ரோல்மாடல் நீங்கள் தான். முடிந்தவரை உங்களை போல் வாழ முயற்சி பண்றேன்..... #ரத்தன்டாடா
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 3 сағат бұрын
அதானி அம்பானி யைப்போல, உலகின் நம்பர் ஒன் ஆக ஆசைப்படாமல், நேர்மையான, சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்த டாடாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
@ruubanlx5523
@ruubanlx5523 3 сағат бұрын
ஒரு வரலாறு ஓய்வெடுக்க செல்கிறது.. உங்களுக்கு மரணம் இல்லை... நீங்கள் என்றுமே எங்களுடன் நிலைத்திருப்பீர்கள்.... #ரத்தன்டாடா
@ruubanlx5523
@ruubanlx5523 3 сағат бұрын
கடைக்கோடி மக்களும் நலமாக இருக்க வேண்டும், அனைத்து நடுத்தர மக்களும் காரில் செல்ல வேண்டும் என நினைத்த மனிதர்... மற்ற தொழிலதிபரகளை போல் மக்களை தன் சுய லாபத்திற்காக இல்லமால், அவர்களின் நன்மையை பிரதானமாக கொண்டவர்... நல்ல மனிதர்... அன்னாரது ஆன்மா இறைவனடி சேரட்டும்... #ரத்தன்டாடா
@susairajbanguraj671
@susairajbanguraj671 2 сағат бұрын
அதானி அம்பானி போன்ற சுயநலமிக்க கொள்ளைகாரர்கள் போன்ற நபர்கள் போல் இல்லாமல் மனித நேயம் மிக்க உண்மையான தேசபக்தர் டாடா அவர்களுக்கு அன்பு கனிவான பிரியாவிடை அஞ்சலி செலுத்துகிறோம்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 3 сағат бұрын
ஒரு ஊழியர் கூட ஒய்வு காலத்திற்க்கு முன் நீக்கப்படகூடாது என்று செயல் பட்ட மனித நேய மிக்க மாமனிதர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்
@craftycrunch5744
@craftycrunch5744 2 сағат бұрын
நீங்கள் கொடுத்த அவார்டுகளிலேயே மிகச் சிறந்த மிகப் பொருத்தமான அவார்டு
@chandru2k2
@chandru2k2 3 сағат бұрын
Proud to be his employee for last 21 years
@IbrahimSifa
@IbrahimSifa 3 сағат бұрын
எளிமையின் அடையாளம், ,சாமன்யர்களின் தோழன்,பிராணியின் காதலன்.ரத்தன் டாடாவிற்க்கு என் இதய அஞ்சலி.
@EagleButterfly
@EagleButterfly 3 сағат бұрын
Tata is a Leader ❤
@kannathathsan2746
@kannathathsan2746 3 сағат бұрын
மாமனிதர் ரத்தன் டாடா அவர்களுக்கு ராயல் சல்யூட்.ஆழ்ந்த இரங்கல்.இறைவனடி சேர வேண்டுகிறேன்.
@sivaprakasamalamelumangai707
@sivaprakasamalamelumangai707 3 сағат бұрын
ரத்தன் டாட்டா அவர்கள் இறையாற்றலுடன் கலந்து விட்டார் ஓம் சாந்தி ஓம் சாந்தி..
@umaselvam7864
@umaselvam7864 3 сағат бұрын
Ratan Tata mathiri yaralum Vara mudiyathu .Arasiyalil irrupavargal evarai parthu nadanthu kolla vendum.Namma oruyil counsellor panum alaprayai thanga mudiyvillai.
@susairajbanguraj671
@susairajbanguraj671 2 сағат бұрын
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி அடைவதை விரும்பாத சக்திகளின் கூட்டு முயற்சி தான் போராட்டம்
@rosz20
@rosz20 3 сағат бұрын
Ratan TATA avargalukku RIP.... Really sad for me since I heard the news 😢😢😢
@ruubanlx5523
@ruubanlx5523 3 сағат бұрын
தொழில் துறையின் உண்மையான தலைவர்.... தேசத்தின் அடையாளம்..... #ரத்தன்டாடா
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 2 сағат бұрын
BE படித்த நிறைய இளைய தலைமுறையினர் இலட்சாதிபதியாக மாற்றியவர் RIP
@kumaresan.4302
@kumaresan.4302 Сағат бұрын
ஏழை,நடுத்தர மக்களின் மனங்களின் வாழ்கின்ற திரு டாடா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 3 сағат бұрын
வாழ்க ரத்னா டாடா
@rajagopal8884
@rajagopal8884 3 сағат бұрын
Sibi and venkatesh dont know anything about samsung what is the name of union in vikatan
@suriyaprakasamr6628
@suriyaprakasamr6628 Сағат бұрын
Rathan Tata வின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்
@sureshkumarp3968
@sureshkumarp3968 3 сағат бұрын
Real The Boss
@voiceofkumaran360
@voiceofkumaran360 Сағат бұрын
அர்த்தமுள்ள வாழ்வு சிபி சூப்பர் ❤❤❤🔥🔥🔥🔥
@alicejustine9826
@alicejustine9826 Сағат бұрын
வீடுகளை சூழ்ந்த வெள்ளம் - மிதக்கும் மக்கள்.. சேலத்தில் பரபரப்பு..
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 Сағат бұрын
இவர்தான் பணக்காரர் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர். பணமிருப்பது பெரியதில்லை. எவ்வளவோ பணமிருந்தும் தானே அனுபவிக்காமல் மக்கள் நலனுக்கு கொடுத்து அதில் மகிழ்ச்சி அடைந்த மனம் யாருக்கு வரும். வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தி விட்டார். மக்களின் மனதில் நிறைந்து விட்டார். அவர் ஆன்மா சொர்க்கத்தில் இளைப்பாறட்டும்.
@krishnamurthyrajagopal9613
@krishnamurthyrajagopal9613 2 сағат бұрын
Very good explanation on Ratan Tata.
@rajendrakumarchandramohan7198
@rajendrakumarchandramohan7198 2 сағат бұрын
மனிதத்தன்மையான முதலாளி.
@susairajbanguraj671
@susairajbanguraj671 2 сағат бұрын
சிபி ஆச்சரியமாக இருக்கிறது நீங்கள் மாணவர்கள் பிரச்சனையில் தமிழக அரசை குறை சொல்லாதது
@MrJeyaprakash123
@MrJeyaprakash123 2 сағат бұрын
Rathan TATA is an inspiring person to all of us. India never such kind of person again
@vijikandhasamy4187
@vijikandhasamy4187 3 сағат бұрын
Real boss Rathan TATA sir.😢
@dropbox152
@dropbox152 2 сағат бұрын
இந்தியா வின் மிகப்பெரிய தொழிலதிபர் இலட்சக்கணக்கான கோடி க்கு சொந்தக்காரர் மிகவும் எளிமையாக ஒரு பெட்ரூம் உள்ள வீட்டில் இரண்டு நாய் குட்டிகளுடன் வாழ்ந்தவர் மிகவும் ஆச்சரியமாக வும் அதிசயமாக வும் உள்ளது.
@mpr2082
@mpr2082 2 сағат бұрын
என்ன தான் செய்றது... வேலை வாய்ப்பையும் உருவாக்கனும், தொழிலாளார் நலனும் காக்கனும்... என்ன செய்வது...😮
@voiceofkumaran360
@voiceofkumaran360 Сағат бұрын
ரத்தன் டாடா ❤❤❤❤❤❤❤
@yuvarajs509
@yuvarajs509 Сағат бұрын
Royal salute rathan tata RIP!!!
@muruganr7188
@muruganr7188 3 сағат бұрын
The bass 1. Dr. apj abdul kalam itta. Next industrialists the bass Mr.ratthan TATA. Realy good award for விகடன் குழு. Rip. Thanks to விகடன் குழு
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 3 сағат бұрын
எழவு விழுந்தா என்ன எது விழுந்தா என்ன, எங்க அர்ச்சனையை வழக்கம்போல் முடிப்போமில்லை எப்பூடி?
@sjchandankumar
@sjchandankumar 3 сағат бұрын
Nan oru x tata employee.. but still feeling proud to say x tcs
@SK-000
@SK-000 59 минут бұрын
I love Ratan TATA, the GOAT.
@subashchandraboser2008
@subashchandraboser2008 Сағат бұрын
Inspiration story kekum pothu rummy circle add varuvathu feels bad <a href="#" class="seekto" data-time="430">7:10</a>
@susairajbanguraj671
@susairajbanguraj671 2 сағат бұрын
விகடன் குழுமத்தில் சங்கம் இருக்கிறதா இல்லையா? முதலில் அதை சொல்லுங்க
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 3 сағат бұрын
சாதாரண மக்களுக்கு புல்டோசர் தான்.
@அரிது
@அரிது 2 сағат бұрын
TNPSC தேர்வைப் பற்றி எப்போதும் பேசுங்கள் நண்பர்களே
@dmech.1454
@dmech.1454 3 сағат бұрын
RIP❤ Hero😢
@logeshjayaraman1300
@logeshjayaraman1300 2 сағат бұрын
How many companies are closed due to union in Tamil Nadu?
@BabuR-j4w
@BabuR-j4w 54 минут бұрын
I DON'T WANT INDIA TO BE AN ECONOMIC SUPERPOWER. I WANT INDIA TO BE HAPPY COUNTRY." ~RATAN TATA
@umapathimahesh7089
@umapathimahesh7089 2 сағат бұрын
RIP... Titan To mark this date in my portfolio As a mark of respect... I bought. 1. TATA CHEMICAL 1 2. TATA CONSUMER PRODUCTS 1. 3. TATA POWER 1. 4. TATA STEEL 2. 5. TATA MOTORS. 2 WILL HOLD FOR LIFETIME AND PASS ON TO MY SON. With heavy heart. Long live the King... the king is dead...sir
@sundarakannankanagasabapat3619
@sundarakannankanagasabapat3619 3 сағат бұрын
விகடனில் சங்கம் இருக்கா
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 3 сағат бұрын
சங்கம் வச்சா பங்கம் பண்ணிடுவாங்க,
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 2 сағат бұрын
விகடனில் இருந்து பல‌ ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கிய போது சிபி வருன் போன்றவர்கள் ஏன் போராடவில்லை?‌ தங்கள் வேலயை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற சுயநலமாக? இப்பவாது காலதாமதம் செய்யாமல்‌ CITU வை கூப்பிட்டு சங்கம் அமைக்கும் வேலையை பார்க்கலாமே. ஊருக்குமட்டும்தான் உபதேசமா?
@sabarifashions6097
@sabarifashions6097 Сағат бұрын
இந்திய மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற கோடீஸ்வரர்❤
@funnydummy4390
@funnydummy4390 2 сағат бұрын
One small suggestion, keep your ad clip audio and your video audio in equal or reduce the advertisement audio, when hearing in the headset when video ending the ad audio which is high which gave like shock to my ear
@surensivaguru5823
@surensivaguru5823 2 сағат бұрын
He is real human RIP Sabesan Canada 🇨🇦
@rajagopal8884
@rajagopal8884 3 сағат бұрын
From first issue of vikatan iam reading how many times u increased the price don't talk about tomoto price increase
@ruubanlx5523
@ruubanlx5523 3 сағат бұрын
கொரானா காலகட்டத்தில் கோடிகணக்கில் கொட்டிக்கொடுத்த வள்ளல் நம்மை விட்டு பிரிந்தார் 😢😢😢
@rasaiahp5436
@rasaiahp5436 Сағат бұрын
He purchased INDIAN AIRLINES AND AIR INDIA from the government of India and kept the names as it is in order to keep India's glory.
@kirenkumar1798
@kirenkumar1798 Сағат бұрын
Rip sir 😭💔💔💔💔💔💔😭💔😭💔
@ThabaresBasha-oy7gb
@ThabaresBasha-oy7gb 3 сағат бұрын
💐🙏வணக்கம்❤
@pradeepkumar6061
@pradeepkumar6061 Сағат бұрын
All buy our tata products .. 🔥
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 сағат бұрын
எங்கே போகிறது நெறியற்ற காட்சி? மணி 8,35 கமெண்ட்டுகள் 66 என்ன கொடுமை சார் இது? 9,32 ல் 100 ,
@Mallika-v6p
@Mallika-v6p 3 сағат бұрын
Maharajaa...Ayyaa ❤😢😢🌈🙏🙏🙏🙋🙋🙋
@aabeatsofarts5855
@aabeatsofarts5855 2 сағат бұрын
RIP to the great man😢. From the same state we got some dogs and pigs even damaging our country democracy 😡.
@srinivasang4742
@srinivasang4742 2 сағат бұрын
citu யூனியன் தான் ஆரம்பிக்க வேண்டுமா..வேறு யூனியன் ஆரம்பிக்க கூடாதா...
@subramaniana7761
@subramaniana7761 Сағат бұрын
Tata co, gives ₹8000 pm wages to workers in kangaikondaan factory some news
@padmanathana9877
@padmanathana9877 55 минут бұрын
Namathu muthalvar avargalukku yeduthu kurungal tholilalar avargalin mana nilaiyai purinthu kasttathai therinthu avargalukku uthavinale yentha veli nattu tholir kudangalaiyum moodavum mudiyathu veru manilathirkkum pogathu antha alavukku uyarthi koduppargal tholilalargal yendru atharkku yeduthu kattu maraintha Mr.Rathan TATA avargalin valkkai varalaru yendru sir
@ravishekharankulashekaran7916
@ravishekharankulashekaran7916 3 сағат бұрын
Let his soul rest in peace
@vaithinathanselvaraju1757
@vaithinathanselvaraju1757 Сағат бұрын
I agree with the CITU association's fight for employees' rights and salaries. An elected MLA or MP from the communist party gives his salary to the party, paying him Rs. 10,000. Is this ten thousand enough for an MLA to live? Why doesn't CITU fight for this, or should Vikatan ask CPIM questions regarding this discrimination?
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 2 сағат бұрын
This is dravida model style of dealing with employees Dravida model has to listen to Samsung Shame😊
@sundarsharmila
@sundarsharmila 2 сағат бұрын
#commentshow ரத்தன் டாடா மாறைவிற்குப் பின் டாடா குழுமம் இந்திய பொருளாதாரம் என்ன ஆகும் ?
@MB-ll7pj
@MB-ll7pj 2 сағат бұрын
THANK GOD !B THE GOVERNOR HAS NOT ORDERED BULLDOZER
@rajagopal8884
@rajagopal8884 2 сағат бұрын
For the present price of junior vikatan nothing is there
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 3 сағат бұрын
டில்லி அரசியலில் நடப்பது எல்லாம் நாடகம்
@p.gnanasekaran6992
@p.gnanasekaran6992 2 сағат бұрын
Not only Samsung it will spread over other corporate companies to form sangam. Communist should streamline in this issue. Any issue the companies and govt by way of representation from the employee should settle through agreement for 3 years or 5 years. If formation of sangam the employee should pay certain amount to the sangam from the settlement. Employee should think and move accordingly
@thiyaguthiyagarajanniceson9029
@thiyaguthiyagarajanniceson9029 Сағат бұрын
Rip🙏🏼
@thirunavukkarasuarjuna2783
@thirunavukkarasuarjuna2783 3 сағат бұрын
<a href="#" class="seekto" data-time="98">1:38</a> days
@michealnadar2511
@michealnadar2511 Сағат бұрын
ஆண்டவன் செயலால் திமுகவுக்கு சங்கு உதவவேண்டும்
@blackman6304
@blackman6304 3 сағат бұрын
Like for only tata
@alicejustine9826
@alicejustine9826 Сағат бұрын
கலைஞர் புகைப்படம் பக்கத்தில் rss ஸ்வஸ்திக் இருக்கு
@MB-ll7pj
@MB-ll7pj 2 сағат бұрын
A model employer 95 % of the profits from his companies arew spent for charities,SELVARKALLUKKU AZHAGU SELUNKILAI THANGUTHAL.......HE IS THE PESONIFICATION of that SAYING. He never tried to evade taxes in spite of his auditors had shown the rules through which one can decrease taxes
@rameshiss3704
@rameshiss3704 3 сағат бұрын
🎉🎉🎉😢
@AbdulRahman-cz5vk
@AbdulRahman-cz5vk 2 сағат бұрын
enaku onu purila matha company varumatangra bayam DMK ku matum ila normal ah work panra elathukum iruku
@rajagopal8884
@rajagopal8884 3 сағат бұрын
Tata vazga
@PrabakarRB-m2i
@PrabakarRB-m2i Сағат бұрын
samsung strike issue your views are not genuine as per vikatan standard.
@rajagopal8884
@rajagopal8884 2 сағат бұрын
Cibi and venkatesh are in fools paradise
@panduranganveerasamy6323
@panduranganveerasamy6323 3 сағат бұрын
Rip
@Tamizh-Arasiyal
@Tamizh-Arasiyal 3 сағат бұрын
<a href="#" class="seekto" data-time="780">13:00</a> Mama Vikatanல CITU சங்கம் இருக்காடா புரோக்கர் சிபி வெங்கடேஷ் 💦💦💦
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 110 М.
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН