The great party pmk and great leader Dr. Ramdass aiya.
@murralias6948 сағат бұрын
மாபெரும் கட்சி pmk மற்றும் மாபெரும் தலைவர் டாக்டர் ராமதாஸ் அய்யா.
@ragunath6989 сағат бұрын
துணை முதல்வர் எங்கே? விழுப்புரம் போகல
@maniselvama68277 сағат бұрын
Admk🎉
@sudharsanbala46358 сағат бұрын
Eps well🤗😍😍😍
@maniselvama68277 сағат бұрын
2026 CM Eps
@Ganesan-s4k9 сағат бұрын
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சிடா இது
@murralias6948 сағат бұрын
🥭🥭விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 57 வாக்குச் சாவடிகளில் திமுகவை பின்னுக்குத் தள்ளி பாமக முதலிடத்தை பிடித்துள்ளது..🥭🥭 விக்கிரவாண்டி 56,390 சிங்கங்களை போற்றுவோம் வாழ்த்துவோம் 😍💐 56390 வாக்குகளை பெற்று பாமக இரண்டாம் இடம் கிடைத்தது. 29% வாக்குகளை பாமக பெற்றுள்ளது.பணம் இல்லாமல் 56,000 வாக்குகளை பாமக இதுதான் உண்மையான பாமக வெற்றி. பாமக மூன்றாவது பெரிய கட்சி என்பது மீண்டும் அதன் சான்றாகும். எங்களுக்கு தோல்வி ஒன்றும் இல்லை, பணத்திற்கு எதிராக வென்று இருக்கிறோம் 🥭🥰🔥 தமிழ்நாட்டில் இதுவரை ஒரு முறை கூட ஆட்சி செய்யாத கட்சி #பாமக . அந்த பாமக உங்கள இந்த அளவுக்கு கதற விட்டு இருக்கு பாரு... இவ்வளவு செலவு செய்த பிறகும் பாமக 56 ஆயிரம் ஓட்டுகளை பெற்று உள்ளது... அரசியல் வட்டாரங்கள் பேச்சுக்கள் #திமுக மட்டும் அவ்வளவு செலவு செய்யாமல் இருந்திருந்தால் #பாமக கூடுதலாக ஒரு 30 ஆயிரம் ஓட்டுகளை வாங்கி இருக்கும்.. மொத்தமாக #திமுக மண்ணை கவ்வி இருக்கும் என்ற பேச்சுகள் தான் ஓடுகிறது... பொம்பள பசங்க 🖤❤️ 1989, 1991, 1996, 2016 ஆகிய நான்கு தேர்தல்களில் கூட்டணிப் போட்டியின்றி பா.ம.க. கூட்டணி இல்லாமல் 2016 சட்டசபை தேர்தலில் பாமக வாக்கு சதவீதம் 5.5. Pmk வாக்கு வங்கி நிரந்தர வாக்கு வங்கி கட்சி, அது வாக்கு வங்கியின் குவியல் போன்றது. வட சென்னையிலிருந்து திருச்சி வடக்கு வரை. அரசியலில் குவியல்(Pmk) வாக்கு வங்கிக்கு மதிப்பு அதிகம். தனி வாக்கு (Seeman,BJP, vijayakanth katchi, vck and Tvk)வங்கிக்கு மதிப்பு இல்லை. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியா பாமக வாக்கு வங்கிக்கு டேய் 250 கோடிசெலவு செய்து தான் புடுங்க முடிந்தது திமுக வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே ஒரு பக்கம் அதிமுக தேர்தலில் இருந்து பின்வாங்கியது.... மறுபக்கம் திமுகவின் B TEAM ஆக செயல்படுவதாக நாதக வேட்பாளர் அபிநயா வாயிலிருந்து வந்த உண்மை.... மேலும், திமுகவினர் ஓட்டுக்கு 5,000, தினம் தினம் வாக்காளர்களுக்கு 200, பிரியாணி, வேட்டி, புடவை, சில்வர் டப்பா, மூக்குத்தி என வாரி வழங்கிய போதும்..... மருத்துவர் அய்யா அவர்களின் 40 ஆண்டுகால உழைப்பிற்கு தொகுதி மக்கள் வைத்த நம்பிக்கை, தலைவர் அன்புமணி இராமதாஸ், முனைவர் சௌமியா அன்புமணி அவர்களின் ஆக்கபூர்வமான தொடர் பிரச்சாரத்தால் வாக்காளர்களுக்கு கிடைத்த விழிப்புணர்வு. இருவரும் இரவு, பகல் பாராமல் தினம் தினம் சென்னையில் இருந்து விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகை தந்து, நேரடியாக வாக்கு சேகரித்தது.... திமுக தலைமை, வெளியூர் திமுகவினர்களை தொகுதியில் கட்டவிழ்த்துவிட்டு அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் தருவாயில் நமது பாட்டாளி சிங்கங்கள் அதை கண்டுபிடித்து அவர்களை கதறவிட்டது.... இதுபோன்ற செயல்பாடுகள் நமக்கான வாக்கு வங்கியை தக்க வைத்து, மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றது பாமக. வரும் தேர்தலில் நிச்சயம் இந்த விக்கிரவாண்டி தொகுதியை பாமக எளிதாக கைப்பற்றும் என்பது உறுதி.! விக்கிரவாண்டியில் வாழும்,சோத்துல உப்பு போட்டு சாப்பிடற 59,300பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!🙏 விக்கிரவாண்டி கயத்தூர் கிராமத்திற்கு பொறுப்பாளராக சென்ற... தருமபுரி திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி அங்க இருக்க வன்னியர்களோட வாக்கினை பெறுதற்காக.. அங்கு நடந்த கோவில் கும்பாபிஷேகத்துக்கு நானும் கவுண்டன் தான்னு சொல்லி 50,000 லாம் கொடுத்திருக்காங்க..! இந்த மாதிரி இன்னும் எந்த எந்த ஊருல சாதி பெயர் சொல்லி பணம் விளையாண்டதுனு தெரியல ..🤣🤣 அதிமுக போட்டிட்டு இருந்தால் கூட, 150 கோடி பட்ஜெட்ல முடித்து இருப்பங்க.. பாமக நின்றதால் இன்னும் கூடுதலாக 100 கோடி செலவழித்து உள்ளனர். திமுக வாங்கிய ஒவ்வொரு வன்னியர் ஓட்டுக்கும் சுமார் 15000 ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறார்கள். பட்டியல் சமூகம் இதர பிற்பட்ட சமூகத்திற்கு ஓட்டுக்கு 5000 ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறார்கள். இதையும் மீறி, பட்டியல் சமூகம் (பறையர்) 5 %, இதர பிற்படுத்தப்பட்ட/ மிகவும் பிற்படுத்தபட்ட சமூகம் 15% வன்னியர்கள் 50% மக்களும் பாமகவுக்கு வாக்களித்துள்ளனர்.q,
@vijay3466747 сағат бұрын
E.v.வேலு வை திருவண்ணாமலை யில் மழை பெய்யும் போதெல்லாம் நிற்க சொல்ல வேண்டும்.. Correct ஆ சொன்னீங்க சேத்து இளங்கோவன்..😂😂
@SIEXAM8 сағат бұрын
ராம்தாஸ் good
@shajahanperiyamustafa89109 сағат бұрын
பொதுப்பணித்துறை😮😮😮😮
@sankar74433 сағат бұрын
2026 CM is EPS
@azR307 сағат бұрын
Comission corruption velu
@Kidd.184 сағат бұрын
#EPSFOR2026
@mohaninvestzone20048 сағат бұрын
Age limit வைங்க. இந்த கிழடு கட்டைகள் என்ன சேவை செய்ய போறாங்க மக்களுக்கு
@t.m.ramesh34846 сағат бұрын
இந்தப் புயல் திருவண்ணாமலை கடலூர் பகுதிகளுக்கு வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை வானிலை ஆராய்ச்சி மையமும் இதைப் பற்றிய எச்சரிக்கை போதுமான அளவு அளிக்கவில்லை
@rajuramannayar47149 сағат бұрын
Welcome vikatan and Elango
@panneerselvam22078 сағат бұрын
Waste government in TN
@Pugalthevar9 сағат бұрын
களத்தில் மக்களை சந்தித்த ஒரே கட்சி அதிமுக மட்டும் தான்...
@Velmourougane-u5w9 сағат бұрын
ஏங்க! எதற்காக பூசி மொழி கின்றீர். 80'/' ஊழல் என்று சொல்லுங்கள்
@prabuc84379 сағат бұрын
நீங்க மத்திய அரசங்கத்தை விமர்ச்சிப்பதே இல்லையே' தமிழ்நாட்டில் 1967 பின்னால் நகரமயமாக்கல்னு சொல்லி இரண்டு திராவிட கட்சிகளும் நாசம் பன்னிட்டாங்கனு எல்லாருக்குமே தெரியுமே.
சகோ நீங்க பேச நான் கேட்க அவங்க பேச அவங்க கேட்க மனசாட்சி இருந்தால் சொல்லுங்க சோறு தண்ணி இல்ல யாரும் உதவளே.,.. எல்லோருக்கும் அடுத்த நியூஸ் வரும் வரை இத பேசுங்க மனசாட்சி இருந்தால் அவங்க இருக்குற இடம் போய் அவங்க கூட ஒரு நாள் இருந்து பாரு
There is no infrastructures in ThiruAnnamalai minting cash in Arunachala temple. Near Kuberlingam pathway constructing shops. All draveediya udavaaakarai vidiyaaaamodel kaikoolis. Encroachment on sacred hill getting the needed and allowing people to construct houses Vote BANK POLITICS. All hotels, food courts mostly pinamis of Ruling guys. Hope ThiruAnnamalai is saved by Annamalaiyaaar.
@radhakrishananswaminathan26689 сағат бұрын
According to the explanation, the entire bridge should have been washed out. But a portion of the bridge still remains. How?
@radhakrishananswaminathan26689 сағат бұрын
All parties are responsible for encroachment of poromboke land.Ellame Votetukkuthanda.
அதிக நீர்வரத்து இரவில் வந்தால் அதற்கு கட்டளை இட்டு நிறுத்தி பகலில் வா என்று கூறமுடியாது
@sethusankarshunmugam19098 сағат бұрын
ஓ அப்படியா
@justinarmstrongmariyathas68806 минут бұрын
Why don't mention about ntk?3 Rd big party in tamil naadu mind it sako
@sekarthiagarajan20718 сағат бұрын
Admk pmk எவ்வளவு வாங்கினே😝😝
@kjesurajraj81966 сағат бұрын
Poo poo kathu varattum...
@simb_u18 сағат бұрын
EV #Velu king
@sheelapaul92319 сағат бұрын
Broker channel