Get the BEST PRICE at IndiaMART Power Bike: dir.indiamart.com/impcat/power-bike.html?YT25YTI Motorcycle: dir.indiamart.com/impcat/motorcycles.html?YT25_1YTI Electric Motorcycle: dir.indiamart.com/impcat/electric-motorcycle.html?YT25_2YTI
@balamuruganganesan22823 жыл бұрын
500கிலோ ஏற்றுவதற்கு இது என்ன லோடு ஆட்டோவா? உங்கள் வண்டி விற்பதற்காக இதுமாதிரி பாதுகாப்பு இல்லாமல் லோடு ஏற்றலாம் என்று ஊக்குவிக்க வேண்டாம்.
Thambi village poi paarunga XL la evlo load yethitu poi viyaabaaram paakuraanga nu...ithu avangallukku kaga thaan...
@Sardarrid3 жыл бұрын
Idhu avar vandi illa load kondu poga suggest da pandraru ethachum comment podanu nu podathinga bro
@AJITHKUMAR-qn2bu3 жыл бұрын
@@Sardarrid avaru suggest pannala saletha pannuraru (marketing ), videola kooda contact number display pannanga .neenga etho summa comment podathinga .🤣🤣
@vishnua97632 жыл бұрын
Yengala mathiri farmers ku ethu romba use fulla ah erukum ethellam ungalukku puriyathu ungalukku use ellana epdi theva ellama comment pannathenga
@thestepstonecentremitlesh44552 жыл бұрын
தலைவரே உங்க விட்டுட்டு இருப்பதெல்லாம் பீலா ஏன்னா இந்த வண்டிய நான் வாங்கி ஓட்டிட்டு இருக்கேன் இந்த வண்டி நிறைய பிரச்சனை இருக்கு ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு பிரச்சனையா வருது பின்னாடி போற கியர் ஒர்க் பண்ணாது லைட் தெளிவா இருக்காது வண்டி உடைய ஸ்பேர்ஸ் எல்லாம் நிறைய உடையுது உள்ள எல்லாமே பூரான பைப்புங்க பிறகு பேட்டரிக்கு ஒன்றரை வருஷம் வாரேண்டி மோட்டருக்கு 1 1/2 வருஷ வாரண்ட்டி எதுவுமே வாட்டர் ப்ரூஃப் இல்லை இரண்டாவது சார்ஜர் வாரன்டி ஆறு மாசம் இதுவும் அடிக்கடி ஃபால்ட் வருது இந்த வண்டி உடைய சாகாபிஷேர்ஸ் நிறைய வேலை செய்ய மாட்டேங்குது இதுக்கெல்லாம் மேல இந்த வாரண்டி கேரண்டி எதுவுமே ரிட்டன்ல இல்ல எல்லாமே ஓரல் வாரன்டி இந்த வண்டி சரி இல்லன்னா ரீபிளேஸ்மென்ட் கிடையாது இரண்டாவது சரியான சர்வீஸ் இங்கே இல்லை எல்லாருமே புதுசு வண்டி ஃபால்ட் ஆச்சுன்னா லோக்கல்ல பார்க்க தெரியல வண்டி வாங்குன இடத்துல இருந்து எவ்வளவு தொலைவில் நீங்கள் இருக்கீங்களா அதனால எந்த ஃபால்ட் வந்தாலும் பெரிய பெரிய ஃபால்ட் டெல்லியில் ஆபிஸ் தான் பார்ப்பாங்க அதனால இங்க இருக்குறவங்க வெறும் பதில் தான் சொல்லுவாங்க வண்டி நிறைய நாலு சும்மாவே கிடைக்கும் சும்மாவே கிடைக்கும் வீட்ல அதனால இந்த வண்டியை பற்றிய நிறைய தகவல் வந்து பொய்யா சொல்றாங்க நம்ம ஊர் ரோடுக்கு இந்த வண்டி எடுபடல இரண்டாவது இங்க சர்வீஸ் அவ்வளவா இல்ல ஆனா இந்த வண்டி வாங்குவதை தவிர இது அத்தியாவசியமான செலவிட நீங்க வாங்க முடியாதுன்னா கஷ்டப்படுவீங்க நன்றி
@FactsandReelsForall8 ай бұрын
Sir indha komaki normal people use pannalama issues illama? naa load la poda maaten ana vehicle nalla space a iruke nu pakaren
@m.chellamselva83763 ай бұрын
இந்த vandiyin vilai evvalavu
@DRNKL-p3h3 жыл бұрын
வண்டியின்எடை/100 கி/ஓட்டியவர்90kg/அரிசி300 கி ஆக மொத்தம் 390சரி.ஆனால் வண்டி 390கி எடை இழுக்கும் என்பது மட்டுமே உண்மை. தலைப்பு 500 கிலோ என்று பொய் சொல்வது தவறு.
Look into safety first. Redesign with two wheels on the back for better stability.
@gowthamangowthaman76542 жыл бұрын
ஃபர்ஸ்ட் லோடு வெயிட் பாவு 130kg நூல் பை 2×62=124kg 130+124= 254kg
@thavamanimaadasaamy39433 жыл бұрын
சாலை பாதுகாப்பு மிக முக்கியம் நம் பாதுகாப்பு நமது வாகன பாதுகாப்பு சாலையில் எதிர்வரும் வாகன பாதுகாப்பு முக்கியம்
@mohanchandrasekaran52823 жыл бұрын
தற்சார்பு வாழ்க
@TN-yz7dt3 жыл бұрын
சூப்பர் இந்தமாதிரி வண்டியதான் நான் எதிர்பார்த்தேன்
@saravananveleesa87593 жыл бұрын
Unnmaiyaa CLEAR PANITINGHA 👌👌👌😁💓
@ThuusiEditzofficial19902 жыл бұрын
இவளோ லோடு போட RTO பர்மிட் irukka... TATA ACE 750kg than கெப்பாசிட்டி... Two wheeler ku 500 kg va😮
@arokiyaraja37652 ай бұрын
Anna antha vantikki mortar mari sound vacha nalla இருக்கும்
@mr.allnewsyt35303 жыл бұрын
Very very........usefull for me 👍👍👍
@thalapathynoor58562 жыл бұрын
On road டுக்கு மட்டும்தான் offroad நோ யூ ஸ்
@ramesht48963 жыл бұрын
Great service provider for need our National development of people wishes by Green Power Enterprises solar system vridhachalam Cuddalore
@jesperlugi62263 жыл бұрын
Practicala yosichu patha vandila heavy load vachu ottitu porathu uyira panayam vakkarathuku samam. Min 50 kg vandila vachu long otturathey kastam
@kRaja-hk1bm3 жыл бұрын
Super
@akbarali3742 Жыл бұрын
மாஷாஅல்லாஹ் 👍
@dennismathias13573 жыл бұрын
நண்பா ரேஞ்ச் மற்றும் மைலேஜ் பற்றி சொல்லல்ல..... ஜார்ஜிங் மற்றும் ஜார்ஜிங் டைமிங் பற்றி சொல்ல்ல...
@ganeshk.16103 жыл бұрын
Sir Battery Performance and Price Range, Rain (Water) (மழை காலத்தில் வண்டி நனைந்தால்) Problem, How to solve it Details pls , Update Sir.I Want Vehicle Sure.
@venkateshbalachandar63053 жыл бұрын
Entha perchaniyum illa na intha e bike vachu irujean
@RajanRajan-tb7dk3 жыл бұрын
@@venkateshbalachandar6305 bro on road evlo rate and charge hour and speed. Per charge how many km
@thiruthirumalai94002 жыл бұрын
@@venkateshbalachandar6305 unga contact number kodunga pro
@thanioruvanmahesh17793 жыл бұрын
My expectation: Bike Drive panavangale real time experience sola vachu irrundha nalla irrukum bro
@thestepstonecentremitlesh4455 Жыл бұрын
Vehicle waste
@ramalingamramalingam71803 жыл бұрын
👌👌👌👌👌 வண்டியை பற்றிய
@FerozKhan-nn3tz Жыл бұрын
Superb .....👍
@MrAshir-mr9hm3 жыл бұрын
Vera level bro , great
@kesavanstudio96612 жыл бұрын
நானூற்று தொண்ணூறு என்பது டிரைவர் மற்றும் bike weight சேர்த்து உள்ளது. Bike weight கழிச்சி சொல்லவும்.
திருச்செந்தூர் ஏஜன்சிகள் இருக்கிறதா வண்டி ரெட் எவ்வளவு புரோ
@nazeerbasha89133 жыл бұрын
Hats off to ur effort
@srinivasasrinivasa85287 ай бұрын
Telangana Deelar ship and Telugu Translet How many price How many Average mailege
@dineshwaran1637 Жыл бұрын
Bro avangaloda official website layae entha model ku 50 - 60 kms tha bro pottu eruku
@rithvikpreenitha7310 Жыл бұрын
Hello sir antha video la range 150km pottu irukka intha video la range 200km pottu irukka yethu correct
@jahirhussainarusin.k.m.70373 жыл бұрын
வடசென்னை யில் ஈ வீலர் எப்போ வரும்....
@ksradhakrishnan41862 жыл бұрын
சார்ஸ் எங்கு செய்யலாம்? வீடடில் அதற்கு வசதி செய்து கொள்ளலாமா?
@thestepstonecentremitlesh44552 жыл бұрын
இத வாங்குறதுக்கு முன்னாடி பேட்டரிக்கு எவ்வளவு வாரண்ட்டி எவ்வளவு கேரன்டி மோட்டருக்கு எவ்வளவு வாரண்ட்டி எவ்வளவு கரண்ட் சார்ஜருக்கு எவ்வளவு வாரண்ட்டி எவ்ளோ கேரன்டி இந்த வண்டி உடைய ஓவரால் வாரன்டி கேரன்டி எவ்வளவு இதுக்கு சர்வீஸ் சென்டர் எங்க இருக்கு ஏதாவது ப்ராப்ளம் ஆயிடுச்சுன்னா நீங்க வந்து பாப்பீங்களா இல்ல வண்டிய டாட்டா ஏசி ல போடுங்க நாங்க வந்து பார்க்கணுமா இதை எல்லாம் கேளுங்க ஏன்னா நாங்க இந்த வண்டி கருமத்தை வாங்கிட்டு படாத பாடு பட்டுட்டு இருக்கோம் விற்கும்போது நல்லா பேசுறாங்க சர்வீஸ் வரும்போது சிரிக்கிறாங்க ஏன்னா அவங்களுக்கு முன்னாடியே இதெல்லாம் தெரிஞ்சிருக்கு அவங்க இந்த இரும்பு பொட்டலத்தை உங்ககிட்ட தள்றாங்க
@anandanandraj53092 жыл бұрын
ஐயா ஒரு சின்ன கேள்வி வேற மாடல் இ பைக் உங்ககிட்ட பேட்டரி போடலாமா கண்ட்ரோலர் சார்ஜர் கிடைக்குமா அதற்கேற்ற ஸ்பெக் இருக்குமா ரேஞ்ச் இன்க்ரீஸ் பண்ண முடியுமா ஆர்டர் பண்ற வசதி இருக்கா நேர்ல வந்து பண்ணனுமா எவ்வளவு செலவாகும்
@ganeshk.16103 жыл бұрын
Sir Full Charging Time,How many Kilometres One Time Charge.
@venkateshbalachandar63053 жыл бұрын
55km
@LOVE_STATUS_ONLY.1432 жыл бұрын
20km
@sandydebbarma96882 жыл бұрын
Wow heavyweight electric bike.
@vasanthshri3 жыл бұрын
Super ji
@bluenetworksindia6746 Жыл бұрын
Sir at very HIGH load and very high Summer temperature current will be very HIGH. SO BATTERY WILL BURST ?
@nehrunehru15972 жыл бұрын
Tyre tube patri சொல்லவும்
@karthikeyan3380 Жыл бұрын
Ivanuha Mela case podanum road safetyku aaha
@r15version.slover623 жыл бұрын
Bro vandii wite aa add panni solureenga
@rajeshkanna75532 жыл бұрын
Risk but super bike ithu But safe drive mukiyum
@RajkumarRajkumar-yp5gv2 жыл бұрын
Sola,jola, jola,pechu,kongam korichukoppa??
@vijikannan15403 жыл бұрын
பேட்டரி என்ன பேட்டரி அதன் விலை எவ்வளவு வன்டி எங்கே எங்கே கிடைக்கும் இதன் சர்வீஸ் ஸ்டேஷன் எங்கே எங்கே இருக்கு இது எவ்வளவு விலை. இதில் பேட்டரி ஆயுள் காலம் எவ்வளவு ஒரு தகவல் இல்லை என்ன பேச்சு ஒழுங்கா சொல் பின்னர் விற்பனை ஆகும்
சுவீட் கடை 30 லீட்டர் ஆயில் 50 கிலோ கடலைப் பருப்பு எடுத்து செல்ல முடியுமா???
@alertaarumugam3 жыл бұрын
mudiyum bro
@something40753 жыл бұрын
Yes brother
@vn266012 жыл бұрын
Thanks for the info
@sivaraman39963 жыл бұрын
Sir , வண்டிய இரவு நேரத்துல ஓட்ட முடியுமா , ஏனென்றால் அதில் எல்இடி லைட் மட்டுமே உள்ளது இரவு நேரங்களில் சாலை நன்றாக தெரியுமா. இதற்கான பதிலையும் கூறவும் நன்றி.
@thestepstonecentremitlesh44552 жыл бұрын
வண்டியில முன்னாடி ஒருத்தரை உட்கார வைத்துக்கொண்டு அவரிடம் டார்ச் லைட் கொடுத்து ஓட்டணும் அப்பதான் வெளிச்சம் நல்லா இருக்கும்
@gunaal83703 жыл бұрын
Congratulations
@revathikarthikeyan5403 жыл бұрын
Sir hub motor watts eppadi parpathu jii ? Hub motorla watts print pannla eppadi check panurathu jii ?
@sivaraman39963 жыл бұрын
Sir , வண்டி அதிக எடையா எடுத்துட்டு போகுது ok எனக்கு ஒரு சந்தேகம் TVS XL வண்டி மழை பெய்தாலும் ஓட்டலாம் அதுபோல இந்த வண்டியை ஓட்ட முடியுமா . 2, இந்த வண்டி திருடு போவதற்கு அதிகமான வாய்ப்பு உண்டா ஏனென்றால் இந்த வண்டி on செஞ்சாலும் சத்தம் வராது . Battery திருடு போவதற்கு வாய்ப்பு உண்டா. இது சம்பந்தமான எந்த தகவலும் இந்த வீடியோவில் இல்லை. எனக்கும் இந்த வண்டி வாங்க வேண்டும். இந்த சந்தேகங்கள் தான் எனக்கு இந்த வண்டி வாங்குவதற்கு தயக்கமாக உள்ளது. இந்த சந்தேகத்திற்கான பதிலை அந்த நிறுவனத்திடமிருந்து கேட்டு பதில் கூறவும் . நன்றி.
@sathishminiature3 жыл бұрын
Good sharing
@keshavmukunda98613 жыл бұрын
police will fine us if we load so much what should we do..we should pay 500rs for heavy load to police.
@vijaye94493 жыл бұрын
Km..Miledge எவ்ளோ bro தரும்...athukku ஆகும் கரன்ட் செலவு எவ்வளவு
@keerthanapriyadharshini8369 Жыл бұрын
Empty load la 1 st mode la otuna mattum than ne sollura millage varum
@FactsandReelsForall8 ай бұрын
Bro indha vandi worth a? na verum personal use ku vangalam nu pakaren. Load la podamaten.
@chinnuchinnu36642 жыл бұрын
தம்பி கமாண்ட் தெரியாம போடாதீங்க வண்டிய பத்தி தெரிஞ்சு போடுங்க வண்டில அஞ்சு வருஷமா வச்சிருக்கேன் பக்காவா இருக்கும் சாதாரண வண்டி இருக்கு லோடு இல்லாம ஒட்டிக்கலாம்
@babas7863 жыл бұрын
மழையில் சென்றால் ஹப் மோட்டார் காயில் உள் தண்ணீர் இறங்குமா ?
@thestepstonecentremitlesh44552 жыл бұрын
மழைக்காலத்துல ஒரு ரூபாய்க்கு இந்த வண்டி உதவாது ஏன்னா இந்த வண்டி தண்ணி உள்ள போகற மாதிரி மாடல் இருக்கு பேட்டரி குள்ள தண்ணி போகலாம் மோட்டர் குள்ள தண்ணி போகலாம் அதனால வண்டிய தண்ணீரில் இல்லாம ஓட்ட பாருங்கன்னு சொல்லுவாங்க அதனால இது மூணு மாசத்துக்கு வேஸ்ட் ஏன்னா தண்ணி உள்ள போச்சுன்னா அவங்க பொறுப்பு இல்ல நீங்க தான் சரி பண்ணனும் பேட்டரி சரியா சரி பண்ணனும்னா கிட்டத்தட்ட 20,000 ரூபாய்க்கு மேலாகும் மோட்டர் ஃபால்ட் ஆச்சுன்னா கிட்டத்தட்ட 10,000 ரூபாய்க்கு மேலாகும் இதெல்லாம் செஞ்சு முடிக்க 15லிருந்து 30 நாள் ஆகும் ஏன்னா தமிழ்நாடு முழுக்க அவங்களுக்கு சர்வீஸ் கிடையாது எதுவாக இருந்தாலும் டெல்லிக்கு அனுப்பி தான் பார்ப்பாங்க ரெண்டாவது அவங்க உங்க வீட்டுக்கு வந்து சர்வீஸ் பார்க்க மாட்டாங்க நீங்க தான் உங்க வண்டிய ஏதாவது லோடு வண்டியில் போட்டு கொண்டு போய் அவங்க ஆபீஸ்ல சேக்கணும் உங்களுக்கு காசு சும்மா இருந்தா போடுங்க
@jaistar23643 жыл бұрын
காலி வண்டி எடை சொல்ல மறந்துட்டிங்க நண்பா
@jinukg75163 жыл бұрын
Super Bike Tamizan Super "
@sivasubramani346611 ай бұрын
Ethana km tharum bro
@sethuramanramalingam34063 жыл бұрын
. friendnear nearby showroomnear Chengalpattu near
@dineshsdr22473 жыл бұрын
Komaki E Bike design ah aataiya pottu pannirukinga
@ThuusiEditzofficial19902 жыл бұрын
அட போங்க அண்ணா... டூ வீலர் இவளோ லோடு வச்சு ஓட்டறது எல்லாம் ரொம்ப🚫danger⚡️
ஓரளவு உண்டு இருந்தாலும் ரிப்பேர் ஆனா 15லிருந்து 20 நாள் ஆகும் அதுவரைக்கும் வண்டிய பத்திரமா வீட்டிலேயே வைக்கணும்
@venkateshbalachandar63052 жыл бұрын
Motor damage na 502f wheels motor sensor kedaikuma nu ketu vangunga anna, video pakura ellam na vangi iruken Eli kadichu sensor pochu company la kedai kala athan , new wheel na 15.000 kekuranga anna so konjam spare full spear kedaikumuna vangunga
@jackiechan25682 жыл бұрын
Bro unga number
@skthalakkavaparampil-je6qi Жыл бұрын
Hills area eppadi use pannalama bro
@indulkarshailu3 жыл бұрын
👌👌👌👌 price and details please? Weight also to carry spare batteries :)
@madhanjacob1153 жыл бұрын
அண்ணா emi இருக்கா
@ansisafi72373 жыл бұрын
Bro intha bridge mangalam road thana
@sadanandsalaskar17433 жыл бұрын
Awesome Sir. Please clear my doubts. Do you have delivery in Mumbai ? Does it require a number plate ? Warranty ?
@rubenbravo3844 Жыл бұрын
Dónde venden Perú lima
@bakthavatsalamks67213 жыл бұрын
கோ கிரீன் கோ எலெக்ட்ரிக் தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களை உபயோகிக்க வேண்டும் அப்போதுதான் ஏழை எளிய விவசாய மக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் மோடி ஜி சர்க்கார் பாரதத்தை உலகின் நம்பர் ஒன் நாடாக மாற்றுவோம் தீயசக்தி திமுகவை ஒழித்து ஓரம் கட்டுவோம் ஜெய் ஹிந்த் நன்றி வணக்கம்👍👍👍👍👍👍
@sidddaiahmudigubba72583 жыл бұрын
How much rates sir
@gladsonengineer37643 жыл бұрын
Sir vandiyoda weight ha minus pannunga. Athai maranthuteengalae. 490 minus vehicle weight=?
@elangoelango8492 жыл бұрын
300 kg will take payload
@yuvasankar17093 жыл бұрын
மொத்தமாக 500 கிலோ எடை வைத்து இந்த வண்டி எத்தனை கிலோமீட்டர்கள் பயணிக்கும் கிலோமீட்டர் சொல்லுங்க 30 கிலோமீட்டர் போகுமா 60 கிலோமீட்டர்