விக்கரவாண்டி-வில் சீமானின் பேச்சு ! | GLOBE 360 MEDIA

  Рет қаралды 1,256

Globe 360°

Globe 360°

Күн бұрын

#seeman #seemanspeech #ntk #naamthamizharkatchi #vikravandi #vikravandibyelection #globe360media
Follow Our Other Social Media Platform
Facebook : business.faceb...
Twitter : / globe360media
Instagram : / reels
Follow our other KZbin Channel
GCinema : / @gcinema.
குளோப் 360° வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலக அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும். சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகள், வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டுச் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது. மேலும் வணிகம், வரலாறு, பொழுதுபோக்குகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
🔥 rb.gy/wrda1 🔥
Globe 360° channel is a one-stop destination for viewers who are interested in staying up-to-date with the latest happenings in Tamil Nadu / India/ World politics, current affairs and global news. The channel also covers the latest news from the world of cinema, celebrity news, lifestyle trends, and sports news. In addition to the news and current affairs, the channel also provides content related to business, history, hobbies, education and technology, making it an informative and entertaining source of information for a wide range of viewers.
🔥 rb.gy/wrda1 🔥

Пікірлер: 6
@hemachandranm6150
@hemachandranm6150 3 ай бұрын
Ntk❤
@sivamaniv7481
@sivamaniv7481 2 ай бұрын
அண்ணா மட்டும் தான் பாட்டு பாடுவாரா இப்ப நான் ஒரு பாட்டு உங்களுக்கு ஞாபகப்படுத்துறேன் ஆனால் இந்தப் பாடல் எல்லா அரசியல்வாதிகளுக்கும் அதாவது இதுவரைக்கும் தமிழ்நாட்டை ஆழ்ந்த அனைவருக்கும் பொருந்தும் ஆனாலும் அதிலும் குறிப்பாக இருவரை அடக்கும் பாடல் அவ்விருவரும் ஓ பன்னீர்செல்வமும் விக்கு தலையன் அவர்களும் அடங்குவார் வாழ்வின் கணக்கு தெரியாத ஒன்னு காச தேடி பூட்டுது ஆனா காதோரம் நரைச்ச முடி தலையெழுத்த மாட்டுது தமிழ்நாட்டையே அடித்து உலையில் போட்டு விட்டார்கள் இவர்கள் ஆனாலும் அவர்கள் விரும்பிய உணவை விரும்பிய இடத்தில் மனநிலை நிறைவோடு சாப்பிட முடியுமா என்பதை அவர்கள் உணர வேண்டும்
@sivamaniv7481
@sivamaniv7481 2 ай бұрын
கொஞ்சம் நஞ்சம் உயிர் இருக்கும் பொழுது இந்த நிலத்தை இந்த மண்ணை இந்த மக்களை ஆள அதிகாரங்களை தாம் மானத் தமிழருக்கு கொடுத்திருந்தார்கள் என்றால் தமிழ்நாட்டுக்கும் மண்ணுக்கும் மக்களுக்குமான ஆட்சியை செய்யலாம் சோமாலியா நாட்டை ஆள்வதற்கு எதற்கு நாம் தமிழருக்கு எதற்கு ஆட்சி அதையும் இந்த திருடர்களிடத்திலே இந்த மக்கள் கொடுத்து விடலாமே
@sivamaniv7481
@sivamaniv7481 2 ай бұрын
இவர்களை மானத் தமிழர்கள் என்றும் அறிவில் சிறந்தவர்கள் என்றும் நீங்கள்தான் கூறுகிறீர்கள் மெய்ப்படி பார்த்தால் இவர்கள் அப்படி இல்லையே இவர்கள் அனைவரும் குருடர்களாக அல்லவாய் இருக்கிறார்கள் இவர்களின் ஒரே கைத்தடி திருடர்கள் முன்னேற்ற கழகம் என்று தானே இதுவரையிலும் விடாப்பிடியாக தூக்கி சுமக்கிறார்கள் எவ்வளவு கூறினாலும் அவர்களுக்கு புத்தி வரமாட்டேன் என்கிறதே ஏதாவது ஒரு விபத்தில் பார்வை காணாமல் போயிருந்தால் மாற்று சிகிச்சை செய்து பார்வை மீட்டெடுத்து விடலாம் ஆனால் இவர்கள் குருடரா இருப்பது பிறப்பிலேயே பாழாக்கப்பட்டது போல் அல்லவா ஆகிப்போனது பின்ன எப்படி இவர்களெல்லாம் திருந்தப் போகிறார்கள் உண்மையை உணர போகிறார்கள் அவர்கள் அழிவு மட்டுமே மிச்சப்படும்
@sivamaniv7481
@sivamaniv7481 2 ай бұрын
டிடிஆர் என்றால் பயணச்சீட்டு பரிசோதகர் என்றும் பொருளா
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 61 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 33 МЛН
Diss Track with @kabervasuki  | TM Podcast
2:16:46
Temple Monkeys
Рет қаралды 73 М.
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 61 МЛН