விக்கிரவாண்டியை ஏன் தேர்ந்தெடுத்தார் விஜய்? | Tharasu Shyam Interview | Vijay | Udhayanidhi Stalin

  Рет қаралды 32,228

South Beat

South Beat

Күн бұрын

#southbeat #tharasushyam #udhayanidhistalin #mkstalin #vijay #tamilagavettrikazhagam #tvk #tirupathi #laddu #தமிழகவெற்றிக்கழகம்
விக்கிரவாண்டியை ஏன் தேர்ந்தெடுத்தார் விஜய்? | Tharasu Shyam Interview | Vijay | Udhayanidhi Stalin
Other Social platforms:
/ southbeattv
/ southbeattv
/ southbeattv

Пікірлер: 72
@SouthBeatTV
@SouthBeatTV 4 күн бұрын
Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
@kattayanfaisaltntj5773
@kattayanfaisaltntj5773 4 күн бұрын
யாரோ ஒருவர் பக்கத்தில் இருந்து டைப் செய்து கொண்டிருக்கிறார்கள் உங்களின் ஆரோக்கியமான உரையாடலை கேட்க விடாமல் தடுக்கும் வண்ணமாக அது அமைந்துள்ளது.
@SundaresanBalasubramania-se6me
@SundaresanBalasubramania-se6me 4 күн бұрын
There is continuous disturbance in your programme 😢
@viswnaga
@viswnaga 4 күн бұрын
felix mic is creating noice continously
@b.safeekmuhammed9563
@b.safeekmuhammed9563 4 күн бұрын
ஊடகத்திற்கு ஏன் இவ்வளவு கவலை.எங்கள் விருப்பம் துணை முதல்வர் பதிவு என்பது தளபதியார் முடிவு.
@Santhosh-ef5iu
@Santhosh-ef5iu 4 күн бұрын
Mic noise is disturbing
@Sukumar-up6op
@Sukumar-up6op 3 күн бұрын
வெல்க உதயநிதி
@b.safeekmuhammed9563
@b.safeekmuhammed9563 4 күн бұрын
எனக்கு சிரிப்புதான் வருது,விஜய் வரவால் தி.மு.க. பயம் என்று இவரு சொல்லுகிறார்.கழகம் எதையும் சந்திக்கும்.
@balajisir2436
@balajisir2436 3 күн бұрын
😂😂😂😂காசா பணமா... அடிச்சு விடுங்க பாஸ்...😂😂😂😂
@dhanapalm2606
@dhanapalm2606 2 күн бұрын
​@@balajisir2436கலைஞர் 14 வயதில் தமிழுக்காக போராட்டக் களத்தில் துணிந்து வந்தவர் எந்த முதலமைச்சர் நாற்றங்காலியை கொஞ்சமும் எண்ணிப்பார்க்காத பருவம் ஆனால் இந்த தில்லாலங்கடி விஜய்க்கும் சீமானுக்கும் 14 வயதில் ஒழுங்காக டவுசர் கூட போடத் தெரியாமல் தான் இருந்திருப்பார்கள் இது தான் உண்மை இவனுக்கு ஓட்டு போட நினைப்பதே மிகப்பெரிய முட்டாள் தனம்.
@balajisir2436
@balajisir2436 2 күн бұрын
@@dhanapalm2606 எப்போதுமே தனக்கு ஓட்டு போட்டு வந்தவர்கள் இந்த முறை மாற்றானுக்கு ஓட்டு போட நினைக்கிறார்கள் என்றால் அது யார் மீது குற்றம்??? தற்போது நடப்பது கலைஞரின் அற்புத ஆட்சியோ அல்லது அவரது (அரசியல்) வழிவந்த ஆட்சியோ அல்ல... 2021-இல் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது முந்தைய 10 ஆண்டுகளில் அதிமுக எந்த ஒரு ஊழலுமே செய்யவில்லையா இதை ஏன் இப்போது கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் ... அவர்கள் அனைவரையும் ஒரு கை பார்த்திருக்க வேண்டாமா அனைவரும் சிறைக்கு அனுப்பியிருக்க வேண்டாமா அரசியலை விட்டு ஓட வைத்திருக்க வேண்டாமா ??? என்ன நடக்கிறது உள்குத்து வேலையா? அல்லது மக்களை ஏமாற்றும் வேலையா? இனியும் நம்பி ஏமாற தயாராக இல்லை.
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 4 күн бұрын
tharasu shyam sir..perfect scientifically said about laddu controversies..! i too feel the same , definite for the last 5 years on the jaganmohan tenure is a long period to have done with animal fats which would had spoiled the consistency of laddu preparation, hence its a pure revenge politics to further damage the good will of jagan mohan by chandrababu naidu !
@jacobjacob3286
@jacobjacob3286 4 күн бұрын
அருமையான பதிவு 30 நிமிடம் போனதே தெரியவில்லை ❤
@MohamedArif-i2n
@MohamedArif-i2n 4 күн бұрын
தராசு ஷாம் சொல்றா தான் கரெக்ட் அவர் கரெக்டா சொல்றாரு இதுதான் உண்மை
@redorange3194
@redorange3194 4 күн бұрын
Felix Anna mic sound is disturbing, correct it next time
@syedabuthahirshahulhameed9624
@syedabuthahirshahulhameed9624 4 күн бұрын
கம்ப்யூட்டர் எல்லாம் வந்த பிறகு இன்னும் யாரோ பக்கத்தில் டைப் அடிக்கிறார்கள் இது என்ன லைவ் ப்ரோக்ராம் அதெல்லாம் சரி பார்க்க வேண்டாமா
@robertnesamony9335
@robertnesamony9335 4 күн бұрын
Good explanation
@srinivasanv6423
@srinivasanv6423 4 күн бұрын
Sir seeman grandfather 58 old
@kannan4688
@kannan4688 4 күн бұрын
விஜய் ரசிகர்கள் எல்லா கட்சிகளிலும் உள்ளனர்
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 4 күн бұрын
சரிசரிவுடு இரெட்டுபோகட்டும்
@onlinme7884
@onlinme7884 4 күн бұрын
dmk & admk (to some extent congres & bjp) core vote bank would never be impacted. its tat 20% tat are in kosuru parties tat would be impacted. main impact would be on ntk. dmdk is anyway nearing closure.
@dhanapalm2606
@dhanapalm2606 2 күн бұрын
​@@onlinme7884விஜய்க்கு ஓட்டு போடுவதை விட சுயேட்சை வேட்பாளருக்கு போடுவது மேல்
@maheswar7472
@maheswar7472 4 күн бұрын
Good video by Shyam sir
@harispay1227
@harispay1227 4 күн бұрын
Continuous crackling sound disturbance. Please check.
@balamuralikrishnan9571
@balamuralikrishnan9571 2 күн бұрын
Typing sound disturbance.... irritating
@ravikumarg3543
@ravikumarg3543 3 күн бұрын
என்னங்க சியாம் சார் 57 ஐ கடந்த ச்சீமானையும் இந்த இளைஞர் லிஸ்ட்ல சேர்க்கிறீங்க
@ramachandranvelu2711
@ramachandranvelu2711 2 күн бұрын
Vijay is not against Bjp. His politics is managed by bjp.
@maheshthunder
@maheshthunder 4 күн бұрын
இது தெரியாம அவாள் எல்லாம் நக்கி நக்கி சாப்பிட்ரிக்காளே.
@pthiagarajanrajan5553
@pthiagarajanrajan5553 4 күн бұрын
பெலிக்ஸ் காயத்ரி ரகுராமை ஒருமுறை நேர்காணல் கண்டபோது,அவர் சொன்ன பதிலால் முகமாறி விழித்தார்.
@TamilAruvi-pc1jo
@TamilAruvi-pc1jo 4 күн бұрын
மன்னிப்பு கேட்பது ஆணுக்கு அழகு ,அண்ணாமலை ஆனா?அண்ணா
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 4 күн бұрын
BOTHAI AATUKUTTY MUST APOLOGISE OPENLY BEFORE MEDIA FOR THE MICHAEL PATTY SCHOOL GIRL SUICIDE CASE !
@vkrishnan-pd1bp
@vkrishnan-pd1bp 3 күн бұрын
Vijay will get 10% votes Seeman will get 10% votes anything above that it will be difficult to predict
@sayednakvi
@sayednakvi 4 күн бұрын
Tharasu Shyam sir is far far far better than Journalist Mani. Mani doesn't discuss on stats/numbers or go in detail discussion.
@ramachandranvelu2711
@ramachandranvelu2711 3 күн бұрын
Stalin is still alive. Need not talk about uday.
@maduraiveeran8481
@maduraiveeran8481 4 күн бұрын
லட்டு பத்தி சொன்ன தகவல் சூப்பர்.🤣😂😂😂
@msivarajlifeissong3437
@msivarajlifeissong3437 4 күн бұрын
Sir sound
@vijayamathubalanpandy82
@vijayamathubalanpandy82 4 күн бұрын
Felix work pannatha youtube channel ah ila pola..
@thirumalai8725
@thirumalai8725 4 күн бұрын
Shyam sir thannuduya pazhaya anubhavam patri nearya peasararu........but indraya thalaimurai avaraal kanipathu romba kastamm....indraya thalaimurai mattram yathirparkiranga....
@mh.mujibrahman8619
@mh.mujibrahman8619 4 күн бұрын
ஷ்யாம் சார் திருச்சியில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்த போது அமைச்சர் இடத்திலிருந்து நெருக்கடி கொடுத்ததால் இடம் கொடுக்க மறுத்து விட்டனர்
@dhanapalm2606
@dhanapalm2606 2 күн бұрын
ஏன்டா மனசாட்சி இல்லாத மனித மிருகமே திமுக மீது எப்படியாவது பழி போட துடியாய் துடித்துக் கொண்டு இருப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. ஜெயலலிதா ஆட்சியில் வாலை சுருட்டிக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு அப்பனும் மகனும் இருந்த இடம் தெரியாமல் இருந்த சுயநலக் கிருமி விஜய்க்கு ஓட்டு போடுவதை விட சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஓட்டு போடலாமே.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 4 күн бұрын
விஜய்க்கு பலமான கண்ணுக்கு தெரியாத கூட்டணி உண்டு,சும்மா இருந்தவரை இளைய தளபதி ஆக்கி அண்ணா ஸ்டாலின் போன்றவர்களுக்கு இருந்த தளபதி பெயரை சூட்டி தங்கள் குழும டி வி அலைவரிசைகளில் ஏதேனும் ஒன்றில் தினசரி ஏதேனும் படங்களைப் போட்டு மக்கள் கண்களில் தளபதி விஜய்யை காட்டி தொடர் விளம்பரம் செய்யும் ஒரு ஊடக கூட்டணி உண்டு, நல்லவராக வல்லவராகத்தான் அவரது படங்கள் எப்போதும் இருக்கும்,அதை தொடர்ந்து நிலை நிறுத்துகிறார்கள்,
@dhanapalm2606
@dhanapalm2606 2 күн бұрын
தில்லாலங்கடி விஜய்க்கு ஓட்டு போடுவதை விட திமுக பல லட்சம் மடங்கு சிறந்தது ஒன்று திமுக விற்கு ஓட்டு போட வேண்டும் இல்லையெனில் சுயேட்சை வேட்பாளர்களுக்காவது ஓட்டு போடுவார்களே தவிர ஜெயலலிதா ஆட்சியில் வாலை சுருட்டிக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு அப்பனும் மகனும் இருந்த இடம் தெரியாமல் இருந்த சுயநலக் கிருமி விஜய்க்கு ஓட்டு போட மாட்டார்கள் இதெல்லாம் நல்ல இதயமுள்ள பண்பாளர்களுக்கு பிறந்தவர்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்
@b.safeekmuhammed9563
@b.safeekmuhammed9563 4 күн бұрын
தராசு சியாம் சார் சொல்வது சரியே.நெறியாளர் கேள்விகளை குழப்புகிறார்.
@MuthuKumar-uh8ez
@MuthuKumar-uh8ez 4 күн бұрын
பெலிக்ஸ் சார் .. தனி சேனல் தொடங்குங்க.. எத்தனை சேனல். மாறுவது.. உங்கள் கேள்விக்காகவே இந்த சேனலையும் பார்க்கனுமா?..சப்ஸ்கிரைப் செய்யனுமா?.
@jamesyacob5051
@jamesyacob5051 Күн бұрын
தட்டச்சு ஒலி தொடர்ந்து வருவது எரிச்சலாக உள்ளது
@BaroqueFurnishings
@BaroqueFurnishings 4 күн бұрын
Vijay will be spoiler Not victorian Dmk, vck, ntk votes will go to vijay. Christian votes, some sc votes will split from dmk alliance.
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 4 күн бұрын
Matupal ethula erunthu varuthu athil kolupu elaya
@ArunagiriS-bq1cv
@ArunagiriS-bq1cv 4 күн бұрын
ஒரு கேள்வி கேள்
@dekaypdsmy4336
@dekaypdsmy4336 4 күн бұрын
பசு நெய்யும் கொழுப்பு தானே saar😅😮😅
@ravin8405
@ravin8405 4 күн бұрын
பெலிக்ஸ்.. கேள்வியா ? செய்தி படிக்கிறீர்களா?😮
@SouthBeatTV
@SouthBeatTV 4 күн бұрын
Can you make your question clear?
@cyrilprathapsinghv4307
@cyrilprathapsinghv4307 4 күн бұрын
Shyam sir I m a great fan of ur speech. I have noticed that U always take up the national issues & ignores the State Issues as U r a Dravidian Stock & U have openly admitted that in ur interviews. Why can’t U take up the Current State Issues sir ? U r a Sr. Journalist & please do concentrate on the core State issues. Regarding NEP, DMK Government has given their concern initially to Central. After that, DMK is opposing NEP. DMK & Dravidian Journalists like U r making fun of people. Try to b neutral being a Sr. Journalist sir.
@rajeswarin9692
@rajeswarin9692 4 күн бұрын
ஏன் சார் கண்ணாடி?
@mohamedyoosuf8033
@mohamedyoosuf8033 2 күн бұрын
Due to cataract operation
@muthurajam9128
@muthurajam9128 2 күн бұрын
சீமான் 50 வயசுசீமான் 508 வயசு தாத்தாசைமன்
@ayyanarbose7849
@ayyanarbose7849 4 күн бұрын
தராசு ஷாம் பின்னால் உள்ள அலமாரியில் சாதி வெறியன் முத்துராமலிங்கம் புத்தகம் இருப்பது கண்டிக்கத்தக்கது
@staarassociates3841
@staarassociates3841 4 күн бұрын
Vijay will win
@dhanapalm2606
@dhanapalm2606 2 күн бұрын
சினிமா பைத்தியங்கள் வாழும் வரை சில்க் ஸ்மிதா கூட முதலமைச்சராக வரமுடியும். ஜெயலலிதா ஆட்சியில் வாலை சுருட்டிக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு இருந்தது நல்ல இதயமுள்ள பண்பாளர்களுக்கு பிறந்தவர்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்
@Murugesan-e2g
@Murugesan-e2g 4 күн бұрын
மக்கள் விரும்பும் அறிவிப்புகள் எதுவும் வரவில்லை உதயநிதி துணை முதல்வராகிறார் என்பது மக்கள் நலம் கருதியா? இதனால் விலைவாசி குறைந்துவிடுமா? வேலையில்லா திண்டாட்டம் நீங்கி விடுமா? மதுவிலக்கு அமலாக்கப்படுமா? வறுமை ஒழிந்து விடுமா?
@ganapathiom2571
@ganapathiom2571 4 күн бұрын
ஊம்பும்..?.🤩😭😁🤪😜.
@steaventhurai4344
@steaventhurai4344 4 күн бұрын
கண்ணா லட்டு திங்க ஆசையா 😂😂😂
@vaaziz1977
@vaaziz1977 4 күн бұрын
😂
@maduraiveeran8481
@maduraiveeran8481 4 күн бұрын
சீமான் காமடி பீசு. ரெட்டமலை. தாத்தா...முருகன் மாயோன். சோழன். மருதுபாண்டியன் தாத்தா முதல் சித்தப்பா. அய்யா. மாமா... மட்டும்தான் சொல்லல? தாங்கமுடியல.
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui 4 күн бұрын
சைமன் 60 yrs
@UMESHKUMAR-ly6vg
@UMESHKUMAR-ly6vg 4 күн бұрын
2026 என் ஒட்டு திமுக விர்க்கே. 2031 என்னுடைய ஒட்டு விஜய்க்கு.
@sampathkm3896
@sampathkm3896 4 күн бұрын
இது என்ன கணக்கு
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 59 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,6 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 55 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 8 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 59 МЛН