விக்கிரவாண்டியில் அ.தி.மு.க ஓட்டு யாருக்கு?

  Рет қаралды 64,600

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#dmk #vikravandi #election2024 #stalin #dmkpolitics #currentaffairs #tnpolitics
GT Holidays For all domestic and international holidays,
contact GT Holidays,
South India's No.1 Travel Brand.
Call 9940882200
for bookings. www.gtholidays.in
IPS PLUS MEMBERSHIP LINK:
-- bit.ly/IPSFamily
IPS WHATSAPP CHANNEL LINK:
whatsapp.com/c...
Click the link to get special offers on digital subscriptions
bit.ly/3TluZpU
bit.ly/3Tiu6OM
தி.மு.க Vs பா.ம.க Vs நா.த.க - விக்கிரவாண்டியில் அ.தி.மு.க ஓட்டு யாருக்கு?
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலால், தமிழக அரசியல் களம் கொதித்துக் கொண்டிருக்கிறது. இடைத்தேர்தல் போட்டியிலிருந்து அ.தி.மு.க விலகிக் கொண்டால் அந்த வாக்குகளை குறிவைத்து அ.தி.மு.க-வின் கண் அசைவுக்கு களத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் காத்துக் கிடக்கின்றன.
Video Credits:
###
Script : Manoj Mutharasu
Voice : Keerthiga
Sound Engineer : Vignesh
Editing - Ragulganti
Thumbnail : Santhosh Charles
Channel Manager : Kamali kamaraj
Asst. Channel Head - Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Пікірлер: 60
@pmsrinivasan335
@pmsrinivasan335 3 ай бұрын
நிச்சியமாக நாம் தமிழருக்கு தான். அண்ணாமலை இவளவு பெசியபின்பு. பா.மா.க அதிமுக ஓட்டு இல்லை
@satyalover
@satyalover 2 ай бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:21
@Guna1994
@Guna1994 3 ай бұрын
சத்தியமா பாமக மட்டும் இல்லை நான் நான் அதிமுக தான் எனது கணிப்பு நாம் தமிழருக்கு தான் போவோம்னு நினைக்கிறேன்
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix 2 ай бұрын
தனித்து நின்று மாபெரும் வெற்றி பெறப்போகும் அண்ணன் அன்னியூர் சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ramaiahvarun5950
@ramaiahvarun5950 3 ай бұрын
பல்லிலித் தாரா சீமான் இதுதான் விகடனின் ஊடக அறமா
@klaitusstephen4992
@klaitusstephen4992 2 ай бұрын
ஊடக வேசித்தன விகடன்
@NaguVP
@NaguVP 3 ай бұрын
நாம் தமிழர் வெற்றி பெற்றால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவு காலம் வரும். இனியாவது மக்கள் திருந்தி மாற்றத்தை நோக்கி நாம் தமிழருக்கு ஆதரவாக இருப்போம்.பிற கட்சிகள் போல கூட்டணி போகாமல் மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்து அணைத்து தேர்தலிலும் தனித்து களம் காணும் நாம் தமிழருக்கு அணைத்து மக்களும் ஆதரவாக இருப்போம். நாம் தமிழர் ராமநாதபுரம் கமுதி 💪
@rammca2962
@rammca2962 3 ай бұрын
NTK 🎉
@naveen.m2322
@naveen.m2322 3 ай бұрын
NTK 💪💪❤❤❤❤❤
@kdanbu9620
@kdanbu9620 3 ай бұрын
அதிமுக ஓட்டு விக்கிரவாண்டியில் பாமகவுக்கு போகக்கூடாது நேத்து அந்த கூட்டணியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அண்ணாமலை அதிமுக பற்றி பயங்கரமா விமர்சித்து இருக்கிறாய் இதற்கு பாமக அன்புமணி எதுவுமே சொல்லவில்லை
@Elnthenral
@Elnthenral 2 ай бұрын
பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எதை வேண்டுமானாலும் பேசி விட்டுப் போகட்டும். நாளைக்கு அவர் தலைவர் இல்லை என்று கூட பாஜக அறிவிக்க கூடும். இன்று அதிமுக தொண்டர்கள், திமுகவை எதிர்த்து ,பாமகவை வெற்றி பெற செய்தால் தான் பாமக அதிமுகவுக்கு அரசியல் எதிர்காலம் வலுப்படும். பாஜகவும் வழிக்கு வரும். அரசியல் தெளிவுக்கு அதிமுகவினருக்கு இதுதான் சரியான வழியாகவும் இருக்கும்.
@satyalover
@satyalover 2 ай бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:12
@prabakaran4126
@prabakaran4126 3 ай бұрын
Don’t give more support to DMK Avikadan
@sravanankayalkattumanam.3231
@sravanankayalkattumanam.3231 2 ай бұрын
திமுக வெல்லும்..
@jeyapandyshanthi8559
@jeyapandyshanthi8559 2 ай бұрын
பாட்டாளி மக்களை கட்சி எம் பி. தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியோடு கூட்டணி வைக்காமல், பி ஜே. பி. யோடு கூணி வைத்தால் எப்படி இடைதேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட வாக்குகள் எப்படி இவர்களுக்கு விழும்.?
@knsekar6097
@knsekar6097 2 ай бұрын
நாம் தமிழர்
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 3 ай бұрын
பா.ம.க.வெற்றிஅ.தி.மு.க.ஒஇனர் பா.ம.க.வுக்கு வேலை செய்கின்றனர்.. வெற்றி உறுதி❤❤❤
@sivaprakashp2580
@sivaprakashp2580 3 ай бұрын
BJP kuda PMK iruka varai admk vote kedaiyathu
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 3 ай бұрын
​@@sivaprakashp2580நான் பரம்பரை அ.தி.மு.க.ரெட்டியார் என் குடும்ப ஓட்டு பா.ம.க.வுக்குத்தான்...தி.மு.க.ஒழிய என்வாக்கு பா.ம.க
@jayaveluc6508
@jayaveluc6508 2 ай бұрын
Ntk❤
@jeyapandyshanthi8559
@jeyapandyshanthi8559 2 ай бұрын
இரண்டு பூனைக்குட்டி பால்கோட்டிக்கு சண்டைக்கு போட்ட கதை. அதாவது என். டி கே. கட்சியும், பி. எம். கே. கட்சியும் a. i. a. d. m. k.. கட்சியின் வாக்குகளை பங்குப்போட நினைக்கின்றனர்.
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 2 ай бұрын
மக்கள் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழனும் என்று ஏங்கி போராடும் பாமக பாமக வெற்றி பெற வேண்டும். ஆனந்த விகடன் உங்களுக்கு எப்படி மக்கள் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வேண்டுமா?? வேண்டாமா?? சொல்லுங்கள்.
@muthua1573
@muthua1573 2 ай бұрын
வெற்றிபெறப்போவது ஒரு வன்னியர்தான்.
@shivaramalingamg8308
@shivaramalingamg8308 3 ай бұрын
VDmk🎉🎉🎉
@jafarullahtvi5217
@jafarullahtvi5217 2 ай бұрын
ஓரே முனைதான் அது தி.மு.க..தான்
@arunkumarmani3289
@arunkumarmani3289 2 ай бұрын
பாய்ங்க மட்டுமே ஓட்டு போட்டால் தான் திமுக 2026 ல ஜெயிக்கும்
@klaitusstephen4992
@klaitusstephen4992 2 ай бұрын
கள்ளச்சாராயம் அனைவருக்கும் கொடுத்துக் கொல்வார்கள் காத்திரு, 10 லட்சம் உண்டு, 😂😂😂😂
@manikandan.eyashika7096
@manikandan.eyashika7096 2 ай бұрын
விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள இளைஞர்கள் இடம் உள்ளது
@senthamaraikannan1771
@senthamaraikannan1771 3 ай бұрын
❤❤❤DMK MASS VICTORY!!!❤❤❤
@tvltamilpasanga
@tvltamilpasanga 3 ай бұрын
யார் வந்தால் ஒயின்ஷாப் மூடப்படுமோ அவர்களுக்கு தான் ஓட்டு போடனும்
@karthikeyanarukutty6207
@karthikeyanarukutty6207 3 ай бұрын
DMK CANDIDATE WIN 💯 INDIA ALLIANCE
@smilehappy8838
@smilehappy8838 3 ай бұрын
அதிமுகவையும் அதன் தலைவர்களையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் அண்ணாமலை அவர்களுக்கு எதிராக சிந்தித்து நாம் தமிழருக்கு வாக்களிக்க வேண்டும் சீமான் அதிமுகவை எப்போதும் தவறாக பேசியது இல்லை எடப்பாடியாரை சித்தப்பா என்றுதான் அழைப்பார் எனவே நல்ல நோக்கத்துக்காக போராடும் நாம் தமிழருக்கு அதிமுகவின் ஒட்டு மொத்த வாக்குகளும்.
@pgopinatha9193
@pgopinatha9193 3 ай бұрын
விக்கிரவாண்டி தேர்தலை பொருத்தவரை பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது
@Guna1994
@Guna1994 3 ай бұрын
வாய்ப்பில்ல ராஜா நீங்க பிஜேபி கட்சியோட கூட்டணி இருக்கிற வரைக்கும் உங்களுக்கு எவனும் ஓட்ட போட மாட்டான் அதுவும் அண்ணாமலை அப்படி பேசினாலே அதிமுக ஓட்டு விழுவது😂😂😂😂
@varunprakash6207
@varunprakash6207 3 ай бұрын
அதிமுக ஒட்டு யாருக்கு? பாமக கட்சி நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக கட்சி என எல்லாம் கட்சி அடித்து கொண்டு இருக்கிறார்கள் விக்கிரவாண்டி இனடத்தேர்தல் அதிமுக வாக்கு அறுவடை செய்ய காத்து இருக்கும் தமிழ்நாடு கட்சிகள்
@murugadosspillay3943
@murugadosspillay3943 2 ай бұрын
திமுக வெற்றி
@madasamylakshmanaraj7804
@madasamylakshmanaraj7804 2 ай бұрын
What's you said earlier anbumani
@ashokkumarkaleeswaran8726
@ashokkumarkaleeswaran8726 3 ай бұрын
Admk vote for nota so that bjp alliance go behind nota
@mrramasamy9166
@mrramasamy9166 2 ай бұрын
வஎட்கமஆஇல்லஐயஆ?
@patulu1906
@patulu1906 2 ай бұрын
Vikravandi people will vote for social justice pmk. They will throw away illegal liquor dmk
@sundaramoorthiK-o8y
@sundaramoorthiK-o8y 2 ай бұрын
DMK win
@AbdulWahab-kb6cd
@AbdulWahab-kb6cd 3 ай бұрын
அதிமுகதென்டற்கல்நெட்டவுக்குஒட்டுபோட்டசெல்வர்எட்டபாடி😂😂
@arunradhakrishnan1833
@arunradhakrishnan1833 2 ай бұрын
OOPI maama Vikatan
@alieanaliean5565
@alieanaliean5565 3 ай бұрын
நிச்சயமா பங்காளி கட்சிக்குத்தான்.
@pandirajan4910
@pandirajan4910 2 ай бұрын
நான் கேப்டன் தொண்டன் எங்க பேமிலி, 10 ஓட்டு சீமான் னுக்கு திருட்டு திராவிட மாடல் தோக்கணும்.
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 3 ай бұрын
மண்ணின் மைந்தன் அண்ணியூர்ஒரு சிவா வெற்றி பெறுவார் திராவிட திமுக அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சரியாக சென்றிருக்கிறது
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 3 ай бұрын
தமிழகத்தில் எப்போதுமே இருமுனைப் போட்டி தான் ஆளும் கட்சி எதிர்கட்சி திராவிட கட்சி அதிமுக திமுக
@arunkumarmani3289
@arunkumarmani3289 2 ай бұрын
அதெல்லாம் ஒன்னும் இல்லை. 50 வயதுக்கு மேல் உள்ள முந்தைய தலைமுறை அழிந்து இளைய தலைமுறையினர் வந்தால் ரெண்டும் காலி.
@sekar1522
@sekar1522 2 ай бұрын
Koobamani paa maa kaa vill vulla pengalalai muthalil ilavasa busil pooga vendaam ena kattalai idu yeaan endraal d m k nam pothu ethiri koobamani paa maa kaa vill vulla pengalai maatham 1000 rubaai vaanga koodaathu ena kattalai idu arasu palliyil padikkum pillaigalukku 1000 rubaayai vaanga vendaam ena sollu yean yendraal d m k nam pothu ethiri kooba mani
@sekar1522
@sekar1522 2 ай бұрын
Gunaa paaraiyai vun thalaiyaal mutti vudaikka mudiyumaa athey pool naam thamiyar jeyikka mudiyumaa paavam nee oru appaavi iyoo paavam
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 73 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 73 МЛН