😅😅😅😅😅😅😅😅😅😅❤❤❤❤❤❤❤❤ first command good evening sister😅😅😅 kuththishvaran.comeback😅😅😊
@nivedhasenthil8663Ай бұрын
விக்கி ரொம்ப பாவம் நான் விக்கி வந்துடுவா என்று நம்புகிறேன்❤ I love Viki.
@Mikey-L6l-l7nАй бұрын
எனக்கு கதை புரிந்து விட்டது சுக்கி டைம் மெஷின் பயன்படுத்தி விக்கியை காப்பாற்ற பியூச்சருக்கு போய் இருக்காது விக்கி கிடைத்துவிட்ட பொழுது எலும்புக்கூடு அரசின் மீண்டும் வந்து உள்ளான். விக்கியை புதைத்து விட்டான் எதிர்காலத்துக்கு போவோம் என்று பார்த்தால் போக முடியவில்லை டைம் மெஷின் முடிந்துவிட்டது அதற்கு தான் அம்மா அம்மான்னு கதற ஆரம்பிச்சாள் அப்பதான் அவள் பார்த்து குழந்தை இங்கே இருக்காள் என்று சொன்னார்கள் இதுதான் கதை எனக்கு புரிந்து விட்டது அதான் கேட்கிறேன். 😊😊😊😊😊 இந்த வீடியோ எனக்கு ரொம்ப காமெடியா இருந்தது வீடியோ ஆரம்பிச்சது முடியிற அளவு சிரிச்சுக்கொண்டு மட்டும் தான் இருந்தேன் 😂😂😂😂😂😂😂