இசைஞானிக்கு இனை இசைஞானிதான் எந்த காலத்திலும் திகட்டாத இசை🥳🥳🥳🥳🥳🥳🥳🥳💖❤🧡💗💛💓💚💞💕💙💜💟💌💘❣🖤🤎💜💙💚💛🧡❤
@MohamedIsmail-wt4og2 жыл бұрын
இந்த நூற்றாண்டில் எடுக்க வேண்டியபடத்தை போன நூற்றாண்டிலேயே ஆங்கிலப்படத்துக்கு இணையாக எடுத்து சாதனைப்படைத்தவர் நம்மவர் .இசைமேதையின் இசையில் பாடல்களும் அருமை. பாடல்தொகுப்புக்கு நன்றி.
@manoharanj54202 жыл бұрын
Really .... Composed in 80s... Unbilvable.... 70- 85 who born... Really lucky.... Nanum oruvan... Thank god
@Rkrish.703 жыл бұрын
'என் ஜோடி மஞ்சக்குருவி' ட்ரம்ஸ் ட்ரீட் 👍👌💐👏❤️
@sharafdeen97643 жыл бұрын
விக்ரம் பாடலில் கமலின் தமிழ் உச்சரிப்பும் மிகவும் அருமை தெளிவு இது வேறு யாருக்கும் வராது
@jagadeeshsingaravel35063 жыл бұрын
ISAIGNANI and KALAIGNANI goosebumps..எல்லா பாட்டும் சூப்பர் ஹிட் அந்த சமயத்தில் விக்ரம்..விக்ரம் பாட்டுக்கு வாங்கரம்..வாங்கரம் அப்டினு ஜாலியா கலாய்ச்சாங்க. செம ஸ்டைலிஸ்சான படம் 2020 ல்ல வந்திருக்க வேண்டிய படம்.
@sivashanmugam882 жыл бұрын
நான் முப்பது முறை பார்த்து ரசித்த படம்... ஒரே ஒரு உலக நாயகன்... 💞💞💞💞❤️
@sathir-59902 жыл бұрын
Yes . Enakkum apothellam dialogues manapadamaga irukkum. Kamal is unbeatable.
@llazar99894 жыл бұрын
இசை விஞ்ஞானி ராஜா சார் அவர்களுக்கு இசைக்கு நோபல் பரிசு தருவது தான் சிறந்த முடிவாக கருதுகிறேன்.
@kamal80523 жыл бұрын
நோபல் ரொம்ப ரொம்ப குறைவு சகோ
@sajjadkunju27763 жыл бұрын
⁰⁰
@sajjadkunju27763 жыл бұрын
0
@ashokm43743 жыл бұрын
first computer music in India
@copycatboys17663 жыл бұрын
kraftwerk album copy...we r the robots....song....
@indian63463 жыл бұрын
From Kerala Ilayaraja Avarkal , Garu , The Real musical Legend.
@JaganJAGAN-dq7mw2 жыл бұрын
இந்தப் படத்தில் கமலுக்கு ஆகவே இளையராஜா சூப்பரான இசையில் இந்தப் பாட்டு அனைத்து பாடல்களும் மிக நன்றாக இருக்கும் உங்கள் ஜெகன் பழனியில்
@vengatramsaravanan52263 жыл бұрын
மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் ஐந்து பாடல்களும் இனிய பாடல்கள்
@vanmekanathan63392 жыл бұрын
கிராமத்து இசை, நகரத்து இசை, நவீன இசை வருங்கால இசை என எல்லாம் கலந்த கலவையான இசை விக்ரம் இசையில் மட்டுமே உள்ளது.
@SrinivasanN-gd4si Жыл бұрын
P
@SrinivasanN-gd4si Жыл бұрын
😊 p
@SrinivasanN-gd4si Жыл бұрын
😊 p
@KanagarajTK-z4h Жыл бұрын
L
@VisualDesign1235 ай бұрын
that day did you feel the stereo feel at theater like headphone now a day?
@bv.rathakrishnanbv.rathakr32562 жыл бұрын
இசை ஞானி யின் இசை உலகத்தில் அவர் மட்டுமே ராஜா
@krjanarthanann66624 жыл бұрын
விக்ரம் படத்தையும் மிகப்பெரிய பலமே ஐயா இளையராஜாவின் பின்னணி இசை தான்..... குறிப்பாக அம்பிகாவும் கமலும் கடைவீதியில்.... கமலை சுடுவதற்காக வரும் தர்மா துரத்தும் காட்சிகள் வரும் பின்னணி இசை வேற லெவல் இருக்கும்..... கேட்டு பாருங்களேன்...... அந்தக்கால கேசட்டுகளை கடைசியில் இந்த மியூசிக் இருக்கும்....
@muthulakshmimuthukrishnan58853 жыл бұрын
இந்தப் படம் தற்பொழுது எந்த் வீடியோ சானலில் பார்க்க முடியும்? Pl, tell me
@panneerslvam13853 жыл бұрын
@@muthulakshmimuthukrishnan5885 you tube la pakkalam
@muthulakshmimuthukrishnan58853 жыл бұрын
@@panneerslvam1385 only highlights & BGM is available not the full movie
@panneerslvam13853 жыл бұрын
@@muthulakshmimuthukrishnan5885 unaku kamal pidikuma
@sacrateesperiyasamysack902 жыл бұрын
விஜய் சூப்பர்
@manimedical.30604 жыл бұрын
தியேட்டரிலேயே ஆண்டவர் கமலுக்காக 20 முறைக்கு மேல் பார்த்த படம்... ஐயா எம்எஸ்வி ஐயா இளையராஜா இந்த இரண்டு பேருக்கும் இசை அடிமை நான்..
@misterfneo84974 жыл бұрын
அப்போ உனக்கு ஒரு 75 வயசுபிருக்கும்
@gkpraba3 жыл бұрын
@@misterfneo8497 vc
@manimedical.30603 жыл бұрын
@@misterfneo8497 உன்ன விட நூறு வருஷம் பெரியவன்
@kalilrahmankalil46453 жыл бұрын
Kalil
@ashokm43743 жыл бұрын
super nanba..
@Rahul-ge5ri2 ай бұрын
Raja Sir, Kamal Sir, Vairamuthu Sir- What An Asset to Tamil Film Industry❤❤ I'm a Kannadiga but Speak Tamil, Have lots of Tamil Friends & Follow All Old Movies.. Simply brilliant❤❤ Happy To Say That Kamal Sir was fan of Our Heartthrob Dr Rajkumar 😍😍😍😍😍
@ayyaganapathi77853 жыл бұрын
அன்னக்கிளியில் ஆரம்பித்து இன்றுவரை இசையால் ராஜாங்கம் நடத்தும் ராஜா ராஜாதான் தொடரட்டும் இசை சாம்ராஜ்யம்
@SMuthu-d2j9 ай бұрын
1976_92வரை
@murugeshgp8459Ай бұрын
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன் இந்த படம் வெளிவந்த போது குமாரபாளையம் ராஜன் தியேட்டரில் சென்று பார்த்தேன் இது போன்ற படம் இது போன்ற பாடல்கள் இனி வருவது மிகவும் அரிது
@jeevanand743 жыл бұрын
ஜானகி அம்மாவின் கோரஸ் குரலுக்காகவே பல முறை கேட்ட டைட்டில் பாடல்
@ASam-hk2jc7 ай бұрын
True
@sudalaimuthu5122 Жыл бұрын
இசைஞானி இளையராஜா இசை காலம் இசை உலகில் ஓர் பொற்காலம் மீண்டும் வராது
@balamurugansaravanan928327 күн бұрын
❤
@gnanamprakash88374 жыл бұрын
1986 அந்த வருடத்தின் இசைராஜியம் விக்ரம்.
@m.sahubarsadiqm.s.sadiq.49623 жыл бұрын
என்றென்றும் நம்மவரின் தயாரிப்பில் வந்த விக்ரம் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் பட் சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்ன தாமரையே ....இந்த பாடல் மட்டும் படத்தில் மிஸ்ஸிங்??
@GanesanVillayeram3 ай бұрын
இந்த பாட்டை நான் 10 வது படிக்கும் போது கணக்கு நோட்டு அட்டையில் எழுதி மனப்பாடம் செய்து படித்த ஞாபகம் ,1986
@shankaralingam47672 жыл бұрын
இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் இளையராஜா இசையமைத்த இசையை மற்ற உறுப்பினர்களின் இசையோடு ஒப்பிடும்போது இளையராஜா முன்னிலையில் தான் இருப்பார்.
@nazeerahamed92202 жыл бұрын
(1717)
@nazeerahamed92202 жыл бұрын
?123
@sumathip3745 Жыл бұрын
மிகச் சரியாகச் சொன்னீர்கள் சகோ.🎉
@sivag35717 ай бұрын
AA£@@nazeerahamed9220
@rameshantony77792 ай бұрын
தலைவா அது சரிதான் ஆனாலும் திலீப் என்கிற ரஹ்மான் இருக்கிறார் நம்மை மெய் சிலிர்க்க வைக்க❤
@supashsupash6962 Жыл бұрын
என்றுமே இசையின் ராஜா நம் இளையராஜா 🎉🎉🎉
@chellappachellappa89542 жыл бұрын
முதன்முறையாக இந்த படத்தில் தான் கம்யூட்டர் முறையில் இசை அமைத்தார் இசையின் இறைவன்.
@ASam-hk2jc5 ай бұрын
Punnagai mannan, dont Give wrong information
@dthehacker95133 ай бұрын
@@ASam-hk2jcNo he is right...its Vikram only...check wikipedia
@thamaraselvam35843 жыл бұрын
In 1986 itself, Isainyani Ilaiyarajah already composed outer space voice in Vikram song. He is also king of rap music at that time. Who could imagine that at that time its very rare composition..... Thank god he is still in the market.....
@inglkpress52324 жыл бұрын
இசை என்பது மனதால் அனுபவித்து என்னதால் உருவம் கொடுப்பது, இது மாறுபட்டு வடிவம் எடுக்கும் கம்போசெரின் அனுபவம் மற்றும் திறமை பொறுத்து, அந்தவகையில் ராக தேவன் ஒரு மாறுபட்ட இசை கலைஞர். வாழ்க பல்லாண்டு இசை சக்கரவர்த்தி....
@munnodit.karuppasamyanda20413 жыл бұрын
ஆமாம்
@SENTHILKUMAR-cp4el2 жыл бұрын
இளையராஜா இசை ஆன் மா வின் சுயகொண்டாட்டம்.ஆன்மா மனமாக மாறாத இரண்டு ம் கெட்ட நிலை.அவரை நான் 30 வருடமாக ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்து விஷயம்
@SENTHILKUMAR-cp4el2 жыл бұрын
அபூர்வ பிறவி அவர்
@saravanansanthi45472 жыл бұрын
Music blood
@tamiltamilvanan23264 ай бұрын
கமல் ஹாசன் இசை ஞானி இளையராஜா வாலி வாழ்த்துக்கள்
@munnodit.karuppasamyanda20413 жыл бұрын
இசை மாமேதை இசைஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...
என்றென்றும் நம்மவரின் தயாரிப்பில் வந்த விக்ரம் படத்தில் வரும் அனைத்து பாடல் இசை மாமேதைஇசைக்கு அடிமை நான் இந்த.பாடல்கள் அருமை❤❤❤
@சீறிப்பாயும்காளை4 жыл бұрын
🌟 "ம்ம்ம் ...பொறுப்பது புழுக்களின் இனமே ஆம் அழிப்பது புலிகளின் குணமே எட்டிப்போ இதோ புலி வருகுது ... துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம்....இந்த வரிகளுக்காக சிங்கள அரசு "விக்ரம்" திரைப்பட பாடலையும் படத்தையும் ஸ்ரீ லங்காவில் தடை செய்தது. ஒரு முறை யாழ் வீதிகளில் "விக்ரம்...நான் வெற்றி பெற்றவன்...பாடலை பாடியதால் இராணுவத்திடம் "உதை" வாங்கியதை இப்போது நினைத்தாலும் திகிலாக இருக்கிறது.
@sharmilajesu54 жыл бұрын
Neenga solra lines entha song la varum
@சீறிப்பாயும்காளை4 жыл бұрын
@@sharmilajesu5 விக்ரம்...விக்ரம்...பாடலின் சரணத்தில் வரும்
@sharmilajesu54 жыл бұрын
@@சீறிப்பாயும்காளை opening song...I mean title song.. correct
@சீறிப்பாயும்காளை4 жыл бұрын
@@sharmilajesu5 👍👍👍
@sharmilajesu54 жыл бұрын
@@சீறிப்பாயும்காளை thanks
@arulrajk21518 ай бұрын
39 ஆண்டு முன்பு இசை ஞானி ஒருவர் தான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்
@ravisankar98783 жыл бұрын
1986 annual 10th exam முடித்து விட்டு பார்த்த திரைப்படம்... மறக்கமுடியாது....
@gandhimohan.d66202 жыл бұрын
1986 -89 பச்சையப்பன் கல்லூரி , சென்னையில் படிக்கிறேன் .பூவிருந்தவல்லி சுந்தர் தியேட்டரில் பார்த்தேன்
@narayanane30185 ай бұрын
@gandhimohazff?ffazzn.d6620
@dossvelan2 жыл бұрын
அப்போதே இளையராஜாவின் பங்களிப்பை நினைக்கும் போதே பிரமிக்க வைக்கிறது.
@sumathip3745 Жыл бұрын
ஐயா என்றுமே அனைவருக்கும் பிரமிப்பு தான்.
@harissaravanan61974 жыл бұрын
என் ராஜாவின் ஆயூட்க்காலம் பிரபஞ்சத்தின் ஆயூட்க்காலம் இரண்டு ஒன்று தான்
@BalaMani-724 жыл бұрын
பிரபஞ்சமே ராஜாவாக பரிணாமம் அடைந்திருக்கிறது. அது தன்னையே நினைத்து பெருமை கொள்கிறது.. ஆனாலும் அதுக்கு தலை கணம் அதிகம் தான் :-) :-)
@tamilanjack28293 жыл бұрын
ஆயுள்காலம் அல்லது ஆயுட்காலம்
@harissaravanan61973 жыл бұрын
சரி
@vaiyapurivaiyapuri40943 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
😊👍
@natureoflife73882 жыл бұрын
இந்த படத்திற்கான இசை,பாடல்கள் இசையமைக்க, இசைஞானிக்கு நிகர் இவ்வுலகில் யாருமில்லை என்பதே நிதர்சனம்.
@logomoorthymoorthy27923 жыл бұрын
கோவையில் மிக பெரிய திரையரங்கமான அப்சராவில் 100 நாள் ஒடியது.மிக பெரிய சாதனை
படம் வழக்கம்போல் ஃபிளாப்.நட்டு படம் ஹிட் பாடல்கள் ரஜ்ஜுனி சொன்னது போல இளையா75
@somasundharam4665 Жыл бұрын
SUUUUPAR.🎉
@rameshbabu31803 ай бұрын
19 ஆவது நூற்றாண்டு கண்ட இசை பிதாமகன் 1984 ஆண்டிலேயே இந்த பிரம்மாண்டமான இசை கோர்வைகளை அளித்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றைய காட்டுத்தனமான இரைச்சல் மிகு இசைப் பாடல்களை கேட்டு காதில் ரத்தம் வர பரிசோதிக்க வில்லை. இசைஞானி வாழும் காலத்தே நாம் வாழ்வது நாங்கள் செய்த பாக்கியம்
@dhanasekaranrangasamy40512 жыл бұрын
இறைவனை கண்டுள்ளீரா என்று கேட்பவர்களுக்கு இசைஞானியை காண் என்பேன் 💕💕💕
@mcrblessy38308 ай бұрын
😂
@rubenvisakapperumal61927 ай бұрын
❤❤❤❤❤
@tamiltamilvanan23264 ай бұрын
ஆம்
@ujagantube Жыл бұрын
என்ன அருமையான கலவை பாடல் இது!!! கதை தொடங்கியவுடன், இரசிகர்களின் பரபரப்பை குறைக்காமல், அதே நேரத்தில் கதாபாத்திரங்களிடையே இருக்கும் காதலையும் வெளிப்படுத்தும் பாடல் - வணிதாமணி...
@sendilkumar56143 жыл бұрын
இசை கடவுள் இலையராஐ ஐயா தான் 👌👌👍👍❤️❤️🌹🌹🌹
@jeyamurugansingaravelan74322 жыл бұрын
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆண்டவர் உலகநாயகன் கமலஹாசன் ஐயா அவர்கள் அவர் இல்லாத தமிழ் சினிமாவை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது
@krishnanrao91112 жыл бұрын
க்ஷத்ரியன்,அக்னி நட்சத்திரம்..... இவற்றின் பின்னணி இசையை இன்னும் தொட யாருமே இல்லை.... இந்த கலியுகமே... அழிந்தாலும் முடியாது....
@queenclean36172 жыл бұрын
Top Agni natchatram than meisilirkka vaikkum paadalgal....
Vikram is the first Tamil movie on a budget of more than a crore. 1986 one crore is unimaginable. Who watch Bond movies will know the vikram song is pictured similar to bond’s title song. This movie was a trend setter in all ways. Music is unimaginable in 1986. If Raja born in a western country, today he would be in All World status
@TheBinoyVudi3 жыл бұрын
Ilayaraja is GOD.. mahapurushaaa.. ipdi Oru janmam edutheengaley engalukkaaga.. I am blessed to be born in TAMIL NADU AND ENJOY YOUR MUSIC IN TAMIL ANS TELUGU. your best work was in Tamil and TELUGU.
@Jeyamurugan19746 жыл бұрын
இசையின் ராஜா.... வாழ்க பல்லாண்டு.
@sureshtjaianjaneyasriramaj71704 жыл бұрын
இப்படியெல்லாம் இசை அமைக்க முடியுமா முடியுமா என்று நினைத்தாலே திக்கு முக்காடுதே இசை ஞானி செம இப்ப இந்த படம் பார்த்தாலும் இந்த மியூசிக் மாதிரி படம் செம ஸ்பீடு சலிக்காது
@munnodit.karuppasamyanda20413 жыл бұрын
இசைக்கு ஞானி அவர்...
@devakis5336Ай бұрын
இதுபோல் பாடல் இனிமேல் எவராலும் கொண்டு வரமுடியாது மனதில்உள்ள பாரமே குறைந்துபோகும்❤❤❤❤❤❤❤❤
@arunmozhiraaja16564 жыл бұрын
Vikram may come today or may come in years but none can beat the music of Isaignaani Raja sir music and his songs. Love you sir. Pranams 🙏🙏
@Dr.Kikki_074 жыл бұрын
Yes.. So many blissful experimentation in music 🥰 Raja in unbeatable.. Sad thing is that he is not applauded in the world of Commercial music 🙂
@suriyaprakash376 Жыл бұрын
Veuo
@murugesangomathi6105 ай бұрын
சமகால தமிழ் சினிமாவின் பிதாமகன் இசைஞானி இளையராஜா
@rajant46703 жыл бұрын
மீண்டும் மீண்டும் வா எங்கள் இசை ராஜாவே...
@rkavitha58262 жыл бұрын
Adbace bday wishes Maestro 31.05.2022
@muthukamachi6392 жыл бұрын
விக்ரம் old song super 💐💐💐💐
@saravanant92094 жыл бұрын
Music Philanthropist he is. That's Music King ILAIYARAAJA!!! WoW!!!
@venki223743 жыл бұрын
😱😱😱 omg.. today also so fresh and refreshing... What a magic by our music god..
@kumaravelv98373 жыл бұрын
1986 ல் எடுக்கப்பட்ட திரைப்படம் சுஜாதா,கமல்,இளையராஜா என்ற மிகப்பெரிய கூட்டணி. இன்று கூட யோசித்து எடுக்க முடியாத கதை. 1995 க்கு பிறகே இங்கு கம்ப்யூட்டர் பிரபலம் ஆனால் கமல் 1986 லேயே பெண் சாப்ட்வேர் என்ஜினியர் கதாபாத்திரத்தை படைத்திருப்பார். எப்படியாவது ஒரு முறை இந்த திரைபடத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும். டிஜிட்டல் பண்ணி மீண்டும் திரையிடலாம்
@vaibhavsupersupersuper97062 жыл бұрын
I am waiting 1 Vikram 🙏🎉
@samymobiles81522 жыл бұрын
VICKRAM GREAT
@StalinStalin-ko8op Жыл бұрын
பழைய விக்ரம் தோல்வி,,, புது விக்ரம் வெற்றி,,, இது தெரியாமல் என்னமோ கமண்ட் பண்றீங்க
@RajaRaja-su9qu6 ай бұрын
Oid vikram is technalegekkal advanse da fool
@kumaravelv98376 ай бұрын
@@RajaRaja-su9qu பொது இடத்தில் முன் பின் அறிமுகமில்லாதவரிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரியாத முட்டாள் நீதான்
@maheshs21502 жыл бұрын
ಕಮಲ್ ಗೆ ಕನ್ನಡಿಗನ ನಮಸ್ಕಾರ A kannadiga 's hats off to KAMAL
@jeevananandham25934 жыл бұрын
ஐயா நீங்கள் இசை கடவுள்
@tamiltamilvanan23262 ай бұрын
இசை ஞானி இளையராஜா இசை கடவுள்
@prajeeshp6326 Жыл бұрын
🙏🏻🙏🏻എന്റെ പ്രിയപ്പെട്ട സംഗീതം സംവിധാനകനെ ഒരായിരം ഹൃദയം നിറഞ്ഞ അഭിനന്ദനങ്ങൾ 🙏🏻🙏🏻🌹❤️
@Iraiarult4 жыл бұрын
இசை... இனிமை...இளையராஜா
@saravanamanickam.s5 жыл бұрын
புதிய முயற்சிகளில் முதன்மையானவர்.
@balasubramaniamarun4 жыл бұрын
என் ஜோடி மஞ்ச குருவி வேற லெவல்
@dpaulraj3 жыл бұрын
We all know about Kamals acting and Raja's music genius, beyond all these I remember what Vikram movie showed in those days... first time seeing Tamil text appearing on a computer screen, it was so fascinating to see, we were all so excited to see it on big screen. Think it was first attempt in any Indian language, thanks to writer Sujatha.
@jayabaljayabal5881 Жыл бұрын
Ippadi oru isaiyai yini yarum poda pirakkavilai Kamal voice appa two legent
@vinayagamr88792 жыл бұрын
"ம்ம்ம் ...பொறுப்பது புழுக்களின் இனமே ஆம் அழிப்பது புலிகளின் குணமே எட்டிப்போ இதோ புலி வருகுது ... துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம்....
@panthalarajkumarrajkumar1833 жыл бұрын
❤️ கமல்ஹாசன் ❤️ இளையராஜா
@tsbuhari17293 жыл бұрын
1986 லே இப்படி ஒரு பிரம்மாண்டமான ஒரு படத்தை கமல்ஹாசன் எடுத்துள்ளார் என்று நினைக்கிற போது வியப்பாகவே இருக்கின்றது
@ashokm43743 жыл бұрын
that is our Kamal Haasan
@ravichandransrinivasan18083 жыл бұрын
Good film indeed. But failure in box office
@StalinStalin-ko8op Жыл бұрын
1986 லே இப்படி ஒரு படத்தை கமல் எடுத்தாரா😄😄😄😄😄டைரக்டர் ராஜசேகர் புரியுதா படம் தோல்வி அடைந்தது இது தெரியாமல் என்னமோ பேசுரீங்க
@madhavanyuvan38554 жыл бұрын
ராஜா கையவச்சா 🎹🎹🎹🔥🔥🔥🔥🔥...😍😍😍
@anda.tkaruppasamy89935 жыл бұрын
'மேஸ்ட்ரோ இளையராஜா ( இசைக்கு )ராஜா தான்
@murugesangomathi12024 жыл бұрын
இசைஞானி இளையராஜாவின் இசையின் முன் ஆஸ்கார் விருதெல்லாம் தூசிக்கு சமம்
@dinakaran99934 жыл бұрын
appadiya. appo ya vanga mudiyala. inthe karuvam than neenga unga raja
@murugesangomathi12024 жыл бұрын
இசைஞானி இளையராஜா அவர்களின் ஈடுஇணையற்ற - இசையின் மகத்துவத்தை உலகமே வியந்து பாராட்டுகிறது.அவருடைய இனிய இசையின் முன் எவ்வளவு உயர்ந்த விருதும் ஒரு பொருட்டே அல்ல. உலகின் மிகச்சிறந்த ஐந்து இசையமைப்பாளர்களை வரிசைப்படுத்தினால் இந்தியாவில் இருந்து இசைஞானி இளையராஜா மட்டுமே இடம் பெறுவார் .இசை மேதைகள் பலரும் இளையராஜாவின் இனிய இசையை வியந்து பாராட்டியிருக்கின்றர்.இதைவிட வேறு பெருமை என்ன. வேண்டும்...
@redandblack1884 жыл бұрын
@@dinakaran9993 oscar vaanganumna niraiya ice vaikkira velayellaam seyyanum, niraiyya thaajaa pannanum, jury team members yellaraiyum thaniya something koduthu gavanikkanum. ippadi niraiyyyyya lobby works irukku. Namma ARR jaiho paattuku award vaanginaarnaa athukku andha padathoda director merpadi thaaja pannum works yellaavatrayum senjaaru. Avar England naattukaarar avarukku athu kaivantha kalai. Namma ARR jaiho paattayumvida innum nalla paadalgalellam music pottirukkaar, but athukkellaam award kidaikkalai, why??? Because appovellaam thaajaa works pannaamal irunthuttaanga. Thiramaiyin adippadaiyil paarthaal Ilsyaraajavukku sumaar 20 oscar awards koduthirukkanum. ithai naan sollavillai, SP Balasubramaniyan, Lathaa Mangeshkar pondra periya isai methaigal sonnathu. Namma hindi nadigar Ameerkhan LAGAAN padathukkum ippadi muyarchi pannaamal vittutaaru, so avarukkum oscar kidaikkalai. So oscar award yenbathellaam summa kaasu koduthu vaangurathu,
@redandblack1884 жыл бұрын
Oscar Award is not for talent, its only for money. Its 100% true. If you don't believe, pls enquire properly. Our Ayyaa Ilayaraaja no need it.
@balasundaravelvel78654 жыл бұрын
ஆஸ்கர் விருது வழங்குவது அமெரிக்க தனியார் நிறுவனம் அது ஒரு கார்புரேட் அனைத்தும் பணம். அது அமெரிக்க அரசு வழங்கும் விருது அல்ல அதில் ஒரு பெருமையும் இல்லை. அனைத்தும் பணமே.
@Anjalirams.3 жыл бұрын
En jodi manjakuruvi , an absolute fire cracker!! on the contrast Meendum meendum vaa is so spell bindingly beautiful and sensuous! A complete album and back ground work. 🧡🧡🧡
@ashokm43743 жыл бұрын
very true..orsam
@ramarramar4606 жыл бұрын
பண்ணைபுரத்து இசை பண்ணையில்யிருந்து சூப்பர் அருமை
@guru973542 жыл бұрын
Vikram 22 music can't even come close to Vikram 86...Raja...the King among Kings...
@govindarajanrajagopalan35462 жыл бұрын
Even after 36 years Vikram song composed by deivam ilayaraja sir is still refreshing and awesome.. both vikram and vanithamani song in repeat mode... i feel whoever compose from 90s.. their songs are faded away in air after few years. but Raja sir song not because it has soul in it💓💓 .. Long live Ilayaraja sir
@knggarments24264 жыл бұрын
இளையராஜாவும் கமலஹாசனும் அமெரிக்காவில் பிறக்க வேண்டியவர்கள் இவர்களின் அருமை அவர்களுக்கு தன் தெரியும்
@iyyappanvubbmluhhbm99894 жыл бұрын
Eessssssssxww SC we e 🐭🐭😁🔰😁🐭😁🐭😁😁🐭😁🐭🔰🐱🐭🐭🐭😁🐭🐭🐭🐭🐭🐭🐭🐭😁😁😁🐭😁😁😁😁😁😁😁🐭😁🐭🐭🐭🐭🤐🐭🐭🐭🐭🐭🐭😁😁🐭🐭🐭🐭🐭🐭🐭🐭🐭🐭🐭🐭😁🐭😁😁😁😁😁🐭🐱🏢🐭😁😆😅
@karudevi15264 жыл бұрын
ஒருத்தருக்கு இல்லை. ஒருத்தருக்கு இருந்தும் இல்லை
@subramaniamalraj4 жыл бұрын
@@karudevi1526 தேவடியா உன்ன செருப்ப கவ்வ விட்டு அடிக்கணும்
@kingofsanjay99984 жыл бұрын
தன் தாய் நாட்டே !தாழ்த்தி பேசுவது, தன் தாய் மலடி என்று சொல்வதற்கு சமம்.
Is it jazzz...yes extreme chords. Is it W classical....yes extreme counterpoints Is it pop....yes pop grooves Is it funk...yes elements of funk Is it indian classical...yes ..u get that too... It is called Raaja genre.... 3 mins to compose for IR... 3 lifetimes for me to understand/enjoy.... I laugh and cry .... ecstatic...
@solomonthomas1004 жыл бұрын
Wow wat a description ..nice to read it and understand ..more such music angle will help PPL understand this god of music
@HSUDHAN4 жыл бұрын
@@solomonthomas100 the song is BLUES genre....i didnt mention....however, IR's songs are always a minimum of 3 genres....even the simplest song.....such a blessing
@solomonthomas1004 жыл бұрын
@@HSUDHAN thanks buddy ..yes it's a blessing
@KasiVGupta4 жыл бұрын
Super 👍🏼👌
@RPSubliminal4 жыл бұрын
@@HSUDHAN Agreed.. Also shouldn't we add RAP too..??
@Dr.Kikki_074 жыл бұрын
16:55 - 17:41 what a progression 🔥 Raja, Neenga manushane ila.. Samy 🙏
@its_karthi_yoo2 жыл бұрын
Alien 👽 *$#it
@vaibhavsupersupersuper97062 жыл бұрын
👍👍👍👍👍👍
@a.sasikumararumugam44332 жыл бұрын
See the clarity of the music even after 40 years.
@BAIJUBAIJU-g1g Жыл бұрын
There's Rajah Sir ! No Substitute - STILL !!!!
@BC9996 жыл бұрын
What a PATH-BREAKING album! It used to sound GREAT even on the original cassette!! I LOVE ALL the songs.
@rameshjayarajan98456 жыл бұрын
BC99 ....absolutely.....
@actioncineplex14594 жыл бұрын
first Indian song record in computer 👍 All people coming after kamal hasan 232 movie Vikram title teaser Super👌
@njpravin4 жыл бұрын
Also the director was one of the best commercial director at that time.
@Janakiram234 жыл бұрын
My most favourite title song till date... nothing can match with this title song during 80s and till date too! Am I the only one thinking like this?
@Ananth23024 жыл бұрын
I firmly believe too...Kamalism is an emotion - Vikram Title is top notch
@ramakrishna-bf4ur3 жыл бұрын
Bro one of my favorite title songs since 1990
@tamilanjack28293 жыл бұрын
இதற்கிணையான டைட்டில் பாடல் இதுவரை வரவில்லை
@satheesh3333 жыл бұрын
Menu
@ashokm43743 жыл бұрын
absolutely right.. no any song till today 12.9.2021
@kannanrasu32923 жыл бұрын
இளையராஜா இல்லை இசைக்கு ராஜா என்று தான் சொல்ல வேண்டும்
@manikandannagarajan63683 жыл бұрын
What a variety of music in one album?? Simply mesmerizing
@mohitshekar83315 ай бұрын
Ultra modern orchestration by Isaignani
@நல்லஉல்லங்கல்3 жыл бұрын
சூப்பர் பாடல் அருமை அதுதான் கமல் பாடல்கள்
@vaish_infinite2 жыл бұрын
No beat till date could compete with the beats of ‘En Jodi Manja Kuruvi’. Aggressive Isaignani 🔥
@tamiltamilvanan23264 ай бұрын
1986 ல் இந்த இசை யாராலும் கொடுக்க முடியாது
@madhupjadhav1379Күн бұрын
What a smooth transformation from Kamal Hassan's dialogues into singing by SPB to match his tempo... He was such a gem!
@kollywoodkingss53042 жыл бұрын
beginning flute music of மீண்டும் மீண்டும் வா reminds me of வீரபாண்டி kottayale by, ar rehman
@aravindannair25676 ай бұрын
1986 thanks illayaraja sir
@altruistvijay28044 жыл бұрын
Anyone here after Kamal 232 Vikram title teaser 😂😂😁😉.. Nostalgic Moment
@srivatsan92654 жыл бұрын
Me 😂
@AshokKumar-46464 жыл бұрын
I'm in
@manuelaela59744 жыл бұрын
🙋♀️
@misterfneo84974 жыл бұрын
Those who come after this shitty teaser are ignorant kids , this album well known to many music lovers already
@altruistvijay28044 жыл бұрын
@@misterfneo8497 Shitty teaser ah 🙄🙄🙄 Rest In Peace bro 🕊️😉
@josephantony43284 жыл бұрын
Ilayaraja the only king of music
@vennilakasinathan81512 жыл бұрын
Love you kamal sir , your voice is mesmerizing.. illayaraja's magical music
@AM.S9693 жыл бұрын
ஒருமுறையாவது இளையராஜா அவர்களை நேரில் பார்த்து வணங்க வேண்டும். வாய்ப்பு கிடைக்குமா?
@gandhimohan.d66202 жыл бұрын
வரும் 02-06- 2022 அன்று இசைஞானி அய்யா அவர்களின் பிறந்தநாள் ! முயற்சி செய் நண்பரே!
@ImranHassan61395 жыл бұрын
Oh my god, Kamal Haasan never ceases to amaze. What a singer he is...