கோலார் தங்கவயல் வரலாறு தமிழர்களின் மனதில் தங்கும் 💯 சியான் நடிப்பு பெரிய அளவில் பேசப்படும், பா. ரஞ்சித் இயக்கம் , ஜி. வி இசை மற்றும் பிற கலைஞர்களின் உழைப்பு வரலாற்றில் பதிவு செய்யப்படும் ❤
@TamilaTamila-jv5lz10 ай бұрын
நிஜக் கதை என்கிற பெயரில் விக்ரம் சார் உயிரை ஒரு வழி பண்ணீடாதீங்க... இப்படி ஒரு கதைக்காக எல்லாம் கஷ்டப்படுத்த வேணுமா ....? பாவம் சார்...
@tailedpepper10 ай бұрын
Kodi kanaku kaasu vangitu dhana da nadikuran periya thyagi avaru
@Vellore72710 ай бұрын
அவருக்கான அங்கிகாரம் கிடைக்கும் 💯 ஆனால் அவருக்கு மீண்டும் இப்படி ஒரு கதை கிடைக்காது யாருக்கும் கிடைக்காது அது தங்க வயலின் வரலாறு 💯