இது வரை சொல்லத பல புது விஷயங்களை பேசி உள்ளார் அமீர் அவர்கள்...! சிறப்பான பேட்டி வாழ்த்துக்கள்...!
@yuvarajg60859 ай бұрын
😮😅😅😅😅
@rajeshravi7638 Жыл бұрын
பேசும் தன்மை, உரையாடல் அருமை.... சில பேர் பேசும் போது கேட்டுகிட்டே இருந்தா, Interest ahhh இருக்கும். அது போல அமீர் அண்ணா ❤❤❤
@Mohammedzahith Жыл бұрын
Ya u r correct I am also his fan for his narration
@MSSP2405 Жыл бұрын
*திருச்சியில முதல் நாள் முதல் ஷோ பார்த்த அறுபது பேர்ல, பதினொரு பேர் நான் கூட்டிக் கொண்டு வந்தது. படம் துவங்கும் வரை, என் நண்பர்கள் எல்லோரும் என்னை முரைச்சுக்கிட்டே இருக்கானுக. படம் துவங்கியதும், எல்லோரும் ஐக்கியமாயிட்டானுக.* 2004 வரை நான் பார்க்காத தமிழ்ப் படமே கிடையாது.
@ingersollsenthiltk9273 Жыл бұрын
மிக சிறந்த சிந்தனைவாதி...!!! Manasula irukuratha வெளிப்படையா pesura மனிதர் அமீர் ❤
@rdskumar8400 Жыл бұрын
சேது ரிலீஸில் முதல் நாள் முதல் காட்சி கல்லூரி நண்பர்களுடன் பார்த்த அந்த நாளை மறக்கவே முடியாது ஒரு அசாத்திய திறமைசாலி (விக்ரம்) தமிழ் சினிமாவில் உருவான அந்த நாள்.
@shankarraj3433 Жыл бұрын
I ❤ 'Mounam Pesiyadhe' movie.
@haarshanhaarshan7553 Жыл бұрын
Vikram +bala Ameer+Karthi Suriya+gautham this combo given ultimate success in their professional carrier.. for both director and actors.. but I still don't understand how could they forget each other support and became haters to each other and not in talking terms.. unbelievable
@mustaqshareef5466 Жыл бұрын
அமீர் எனக்கு நல்ல நண்பர்.தெளிவான மனுசன்....பேட்டி அருமை....
@KudiyarasuManikkam Жыл бұрын
என் மரியாதைக்குரிய இயக்குனர் என் உயிருக்கும் மேலான இயக்குனர் அமீர் அண்ணன் தன் படைப்புகளில் சிற்பி நான் பெரிதும் மதிக்கும் பெரிதும் போற்றும் பெரிதும் நேசிக்கும் இயக்குனர் அண்ணன் அமீர் அவர்கள் திரைப்படம் இயக்க வேண்டும் உங்களின் ரசிகன் வேண்டுகோள்❤
@mmg8975 Жыл бұрын
மினிப்பிரியாவில் தான் சேது பார்த்தேன். மிரண்டு போய்விட்டேன். படத்தின் இறுதிக் காட்சியில் உறைந்து போய் அந்தப் படத்தை மீண்டும் பார்க்கவும் தைரியமில்லாமல் போய்விட்டது.
@Whatever249 Жыл бұрын
எங்களுக்கெல்லாம் சேது படத்தை முதல் முறை பார்ப்பதற்கே தைரியம் வரவில்லை..!! 🤣😂
@semiyapakkoda1182 Жыл бұрын
ameer bhai interview ku kaathu kedakum gumbal
@Mohammedzahith Жыл бұрын
True ji நிங்கலுமா !!!அவறு பேசியதே narrative ah இறுக்குதில
@ghroosedhivahare9890 Жыл бұрын
Yup
@ArunKumar-rm4xg Жыл бұрын
Nee pakoda podu bro
@sekarm3963 Жыл бұрын
@@ghroosedhivahare9890😊😅😅😊😊
@MansoorJJ Жыл бұрын
,👍
@vigneshraja2842 Жыл бұрын
CHIYAAN LOVERS ❤❤❤
@SaravanaKumar-ku4kj Жыл бұрын
In Madurai cinepriya theatre I have been in the first show I think for Muthulvan we have not got ticket that operator recommended this the AC will be good for that we went inside then we went back to next day with all our friends - Sethu super film I still remember- that theatre operator came out and volunteered and told everyone that Sethu film is good Sethu film is good in the ticket counter for people who have not got ticket in minipriya and sugapriya theatre
@TonyStark4Ever Жыл бұрын
எதார்த்தமான அமீர் பாய் ❤
@adkvelu Жыл бұрын
நல்ல விளக்கம்.. அருமை..தொழில் வேறு..வாழ்க்கை வேறு..
@dhamohassan6599 Жыл бұрын
Ameer in padaipugaluku naan migavum theeviramana rasigan Avar in 4 padaipugalum 4 dhuruvangal pondradhu Avar in ovovoru padaipum mutrilum veru pattadhu Mounam pesiyadhey - Tamil cinema marakka mudiyadha Kaadhal kaaviyam Ram - akkalathin miga sirandha murder mistry Paruthiveeran - madurai man vaasanai ai vithyasamaaga velikondu vandha aaga sirandha padaippu Aadhi bagavan - yevarum edhuvarai thodadha oru vithyasa padaippu Ameer in nadippai vida avar in iyakathirku kaathukondirukum rasigargalul naanum oruvan Ameer in adutha padaipaana IRAIVAN MIGAPERIYAN padaipirku naan kaarthu kondirukiren mattrum ennudaiya Vazhthukkal ❤❤❤
@statusworld5780 Жыл бұрын
அமீர் அவர்கள் சூப்பர் காணொளி 🔥
@sivaprakasht7298 Жыл бұрын
Still remembering that first show sethu at minipriya theatre... cut adhichuttu poi patha movie...unexpected love pain😢...semma
@mathivathani4056 Жыл бұрын
திரு.அமீர் அண்ணா சுயலிங்கமே மறு ஒரு மாயவலை நிதர்சனமே உங்கள் வாழ்க்கை பிடிப்பு. தம்பி. அரியலூர்.
@srikanthprakash6530 Жыл бұрын
Wow, what a personality…he is too honest for this dodgy cinema industry…
@tamil_pattasu Жыл бұрын
Nice guy. I love his friendship. sandai ellam irunthathan love,friendship
@IniyaIniya-fl5fg Жыл бұрын
தமிழன் அமீர் அவர்கள் தமிழ் மட்டுமே பேசும் இயக்குனர் சூப்பர்
@roshanbabu6655 Жыл бұрын
மனுஷன் எவ்வளவு விஷயங்களை மனதில் அடக்கி வைத்துள்ளார் இவ்வளவு நாள் வெளியில் சொல்லாமல் இருப்பதே இவரின் பெருந்தன்மை
@AnwarHussain-fr3fr Жыл бұрын
நான் படம் தயாரித்தல் K.S. ரவிக்குமார் சுந்தர்.C P.வாசு சுராஜ் பூபதி பாண்டியன் S.P.ராஜ்குமார் பேரரசு ஹரி A.வெங்கடேஷ் A.R.முருக தாஸ் இது போன்ற கமர்ஷியல் இயக்குனர்களிடம் தான் நான் படம் இயக்கும் வேலையை கொடுப்பேன் அமீர் பாலா செல்வராகவன் மிஷ்கின் பாலாஜி சக்திவேல் இது போன்ற இயக்குனர்கள் படங்களை நான் பார்ப்பேன்
@gulamhaja871 Жыл бұрын
Spirituality will save you With the help of God,you will win. Never ever loose your belief in God. Only GOD can and God will.
@rs9305 Жыл бұрын
There is a pattern in his relation breakups with whom he had been close ..Bala..Vikram..Surya..Karthi..Seeman..time to introspect
@rajeshravi7638 Жыл бұрын
Amir anna speech....Nice...❤❤❤
@jaganachu32 Жыл бұрын
what a great reality thinking of Amir sir...??😍
@nagangks7486 Жыл бұрын
very open talk.He is not a cinema director,good human being.Hats off to him.
@maheswaran336 Жыл бұрын
Amir sir, you are right person to direct Kamal sir. Pls do it sir.
@anbususi Жыл бұрын
Eagerly...Waiting for NXT .. video ..
@arunhii Жыл бұрын
I fell worried about ameer sir like vikram sir should have trusted on ameer sir story and should have done a movie after sethu it would have been a path breaker for both of their carrier hmm at least now still time is there they should join hands if any producer combine this two people make a history..we are eager to watch this combination all the best ameer sir do movies whoever is readily available keep yourself busy best wishes
@sritharantamizh Жыл бұрын
வாழ்த்துக்கள் அமிர் அண்ணா
@EstherRavinndran11 ай бұрын
Intresting interview ❤❤❤
@PrabakarA-b1y Жыл бұрын
Trichy Maris Mini theaterla antha 60 perla nanga 5 friends from national college
@karuppaiyakarups4434 Жыл бұрын
அமீர் எதார்த்த மனிதர் ❤️❤️❤️
@diesal-w2x Жыл бұрын
அமீர் bhai.. ரிடர்ன்ஸ்
@MaKoKannan Жыл бұрын
உங்களின் வாழ்க்கை பயணம் பற்றிய உங்களின் இந்த கதைப்பு.... மிகவும் சிறப்பு...... "மனிதரின் எத்தனை நிரங்களாடி"..... என்ற வாழ்வியல் சூழலில் நிறங்கள் அற்ற நிறம் நீங்கள்(அமீர்)....
@GoldenSword001 Жыл бұрын
Ameer one of the best Kollywood director
@dhanyashrispotify11 ай бұрын
Ameer brother, I watched Sethu in Trichy Marris complex
என் மகன்.. நான் எல்லாம் மாரிஸ் ல பார்த்தோம். இன்டர்வல் முடிஞ்சி அழுகை அப்படி வந்தது.. அவனும் நானும் அழுகை.. மறக்க முடியுமா
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB BROTHER TOURING TALAKIES THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏
@ibrahim145sit Жыл бұрын
Waiting for part 3
@bhobalan Жыл бұрын
நல்ல பேசுகிறார்.. அனால் யோகி நேரடி படமா
@kathikathi333 Жыл бұрын
Yogi director subramanyasiva
@mr.tamilrokers6254 Жыл бұрын
என்ன காக்க காக்க விக்ரம் நடிக்க வேண்டிய படமா😮😮😮😮
@prabhuraj604911 ай бұрын
Vikram sir neeingaluma ameer sir muthukula kuththirukinga...pavam sir avaru...
@பிரபா-ழ3வ11 ай бұрын
இயக்குனர் & நடிகர் அமீர் பேச்சில் உண்மையும் , நேர்மையும் தெரிகிறது. பருத்தி வீரன் படத்தை நடிகர் சிவகுமார் கேட்டுக்கொண்டதின் பேரிலேயே கார்த்தியை வைத்து இயக்க முடிவெடுத்துள்ளார் அமீர். அப்போது ஞானவேல் ராஜா என்பவரையே அமீருக்கு தெரியாது . திடீரெனெ ஞானவேல் ராஜாவை படத்திற்குள் கொண்டுவந்த சிவகுமார் தான் இந்த பிரச்சினையை தீர்த்திருக்க வேண்டும். சோசியல் மீடியாக்களில் பருத்தி வீரன் பட பிரச்சினையை அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் பொது சிவகுமார்,சூர்யா, கார்த்தி மௌனம் காப்பது அவர்களின் மீது தவறான இமேஜை கொண்டு வந்து விடும்.இத்தனை வருடங்கள் அமீருக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே வருத்தமான விஷயம்.அவருக்கு என்ன தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை ஆனால் மக்கள் மத்தியில் அவர் பல மடங்கு உயர்ந்து விட்டார். தலை வணங்குகிறேன் அமீரின் நேர்மைக்கு.
AMEER SIR U LOOK LIKE MY CHARACTER SELF CONFIDANCE
@Whatever249 Жыл бұрын
do you know "hide pigs, died pigs"? 😄
@sheiksamsudeen3606 Жыл бұрын
Yeah i know hide pig: ganavel raja Died pig: karthi
@Oneeight.mp4 Жыл бұрын
@@sheiksamsudeen3606 athu oru pig ae soluthu pathiya..
@fayedrahman Жыл бұрын
ராம் படத்தை தயாரித்த அமிர், பருத்தி வீரன் படத்தையும் அவரே தயாரித்தார், பட்ஜெட் அதிகமாக ஆக, சிவக்குமார் மூலம் ஞானவேல் உள்ள கடன் உதவி செய்து, படம் எடுத்து முடித்த பின் சிறப்பாக வந்து இருப்பதை அறிந்து, அந்த படத்தை ஆட்டைய போட்டவர் தான் ஞானவேல், 17 வருடமாகிவிட்டது இன்று வரை அந்த்படத்திற்காக செலவு செய்த ஆமீருக்கு காசு கொடுக்கவில்லை உழைப்புக்கான்கூலியும் கொடுக்கவில்லை, ஆட்டைய போட்ட பணத்தை வைத்து தான் ஸ்டியோ கீரின் என்கிற நிறுவனம் உருவானது.. ஆமீர் என் பருத்தி வீரன் பிறகு சிறந்த படம் எடுக்கவில்லை என்கிற கேள்விக்கு இரு்வழக்குகளால் தொடர்ந்து நீதிமன்றம் செல்லுவதால், இன்று வரை தொடரும் இரு்வழக்கு முதலாவது 1. ஈழ்தமிழர்களுக்கு எதிராக போராடிய காரணத்தால் தேச துரோக வழக்கில் இவரும் சீமானும் இன்று வரை அந்த வழக்காக முன்று மாதங்களுக்கு ஓரு முறை நீதிமன்றம் செல்கிறார்கள், 2) வழக்கு பருத்தி்வீரன்
@sheiksamsudeen3606 Жыл бұрын
@@Oneeight.mp4 ஆமா பண்ணி
@thenrajpandi8119 Жыл бұрын
அமீர் மிக சிறந்த டைரக்டர். அரசியல் பேசாமல் படம் எடுங்கள்
@balasaran_2326 Жыл бұрын
Gowtham menan 😂😂 English ah pottu polanthirukapla
@makeshmakesh2940 Жыл бұрын
இந்த மனுசன் அமீர் சார் பேசீனால் கேட்டுகொண்டே இருக்கலாம்
@DavidBilla-m7t Жыл бұрын
Sir ur talented but continues padam pannuga
@sathamshussainh6642 Жыл бұрын
#திருச்சி #மெரிஷ்தியட்டர்
@veerakudivellalar2047 Жыл бұрын
Tricky Maris Miniyil pottaanga apparam 70MM kku pick up ayittathu
@yogeshbala7905 Жыл бұрын
Ameer 🔥
@sivenesharunachalam Жыл бұрын
இறுதியில் சொன்னதை அனைத்து கலைஞர்களும் நினைவில் கொள்ள வேண்டும்.
@stewadgodwin Жыл бұрын
Please switch off the cooker 😅😅
@Music-dw5bd11 ай бұрын
Bala vs ameer issue may be hindu Muslim religious ah erukalam
@sasi1906 Жыл бұрын
❤
@murthis2893 Жыл бұрын
15.50 enna story
@chiyaanian4660 Жыл бұрын
Ameer mathiri oru director ah kuda vachirunthu 😢 ippo waste pannitar ameer ah kuda vachirunthakalam
சிவகுமார் குடும்பம் தப்பு 😮 குருவுக்கு மரியாதை குடுக்கனும் 👶🏻👶🏻
@dpuviarasu8843 Жыл бұрын
👏👏👏👏👌👌👌❤❤
@podangadubukus Жыл бұрын
Ameer stay away from politics and katta panchayat
@RamkumarRam-x7f Жыл бұрын
Athu kandipa Vadaipechu Bismi ah tha erukum
@abusahlaansar9671 Жыл бұрын
Eathu bass?
@Motherofdragon16 Жыл бұрын
Gautam character Vikram paniruntha ulti ya irunthurukume
@shankares388 Жыл бұрын
Ameer is one of the religious fanatic in Tamil movie industry. If majority religion say the same thing as Ameer said-I am travelling in a religious way (as Rajini said) what will be the criticism? Why is Ameer anti-BJP or anti-Modi? Is anyone in the film industry anti-Islam?
@karthiknetworking2415 Жыл бұрын
Katharatha sanghi
@shankares388 Жыл бұрын
@@karthiknetworking2415 ok kothadimai
@tiger1995grvr Жыл бұрын
@@karthiknetworking2415enaku samgiyum pudikaathu kothadimaiyum pudikaathu.. but adhuku pathil mudinja sollu da
@tiger1995grvr Жыл бұрын
@@karthiknetworking2415adhey maari neeyum yen bjp madham arasiyal panraanga nu sollu
@ahmedsabith4157 Жыл бұрын
MODI Democratic politics panna prechana illa madha arasiyal panraan athaan prechana avlothaan
@chandranmahesh2211 Жыл бұрын
இது சைத்தானாச்சே...ஏலரய கூட்டுமே !
@Strengthislife123 Жыл бұрын
Hi mr .mongoose...😊
@உண்மைஉண்மை-ண2ய Жыл бұрын
21 வருஷத்தில் இவன் எடுத்ததே 4 படம் தான். இவன் திறமை அவ்வளவுதான் ஆனால் 40 படம் எடுத்தவன் மாதிரி build-up பேசுகிறான். 900கோடி வசூல் படம் எடுத்த டைரக்டர் சங்கர் - 90%ஹிட் படம் கொடுத்த டைரக்டர் கே.ஸ்.ரவிக்குமார் - மக்கள் இன்றும் கொண்டாடும் நல்ல கதை அம்சம் உள்ள படங்களை எடுத்த டைரக்டர் விக்ரமன் கூட இப்படி ஒரு பேட்டி கொடுத்ததில்லை. அவர்கள் நிறை குடம். விலங்குகளிடம் உடல் உறவு வைப்பதில் தப்பு இல்லை என்று அறிவோடு பேசிய இந்த அமீர் பாய் போன்ற கேவலமான மனிதர்களின் பேட்டி எடுத்து தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்
@arunb8841 Жыл бұрын
What?😮
@BhoopathiPandiyan Жыл бұрын
Ivan oru poramai pudicha van
@kalidassm1677 Жыл бұрын
Eavan dubakur
@mpkumar4695 Жыл бұрын
SIVAKUMAR MOBILE AY THOOKI ERRINDHAVAN / SIVAKUMAR ORU ARA LOOSU / SIVAKUMAR AND KAARTHI WASTE CHARACTER / SIVAKUMAR AND KAARTHI NANDRI KETTAVARGAL / CINE FIELD KNOWS / AMEER GENTLE MAN
@fayedrahman Жыл бұрын
சிவக்குமார் கார்த்தி இருவரும் நல்லவர்கள் தான், ஞானவேல் வரும் வரை, ராம் படத்தை தயாரித்த ஆமிர் அதன் பின் அவர் எடுத்த பருத்தி வீரன் அவர் தயாரிப்பில் தான் படம் தொடங்கி வெளியான சமயத்தில் ஞானவேல் உள்ளே புகுந்து அப்படத்தை தனதாக்கினார், படத்தின் தயாரிப்பு ஆமிர் லோகவை நீக்கினார், அந்த நேரத்தில் நீதிமன்றம் மூலம் அப்படத்தின் தனது தயாரிப்பு லோகவை வெளியிட்வைத்தார், அப்படத்தின் லாபம் முழுவதையும் ஞானவேல் தனதாக்கினார், ஆமீர்க்கு்பெயர் மட்டும் கிடைத்தது, செல்வம் கிட்டவில்லை