விலையில்லா விருந்தகம் ! - விஜயின் அரசியல் கணக்கு | Bigil

  Рет қаралды 78,067

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 387
@vimalkumar.s5930
@vimalkumar.s5930 5 жыл бұрын
இளம் தலைமுறைக்கு வழி வகுக்கும் விஜய்
@meenalakh
@meenalakh 5 жыл бұрын
வளர்த்த நாடுகளில் யார் மக்களுக்கு அதிகம் நல்லது செய்வார்களோ அவர்களே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த நிலை நம் நாட்டில் வர வேண்டும்.
@karthickpkp9437
@karthickpkp9437 5 жыл бұрын
Apati lam illa bro
@nithin3337
@nithin3337 5 жыл бұрын
Vettipayal,
@Urs_Raj10
@Urs_Raj10 5 жыл бұрын
தலைவா 💪 Time To Lead 💪 🙏 மக்கள் தளபதி விஜய் அண்ணா 🙏
@prabhupanchanathan8035
@prabhupanchanathan8035 5 жыл бұрын
அண்ணன் அரசியலுக்கு வருவாரோ இல்லையோ மக்களுக்கு நல்லது நடக்குதுல்ல அது போதும்
@கண்ணைநம்பாதேஉன்னைஏமாற்றும்
@கண்ணைநம்பாதேஉன்னைஏமாற்றும் 5 жыл бұрын
சீமானை விட ஒரு நல்ல அரசியல் கொள்கை விஜய்க்கு இருந்தால், நான் விஜய்க்கு வாக்களிக்க தயார்...!!!
@sarsonsar0
@sarsonsar0 5 жыл бұрын
காப்பியடிச்சா உண்டா சார்?
@rakeshgen1954
@rakeshgen1954 5 жыл бұрын
Saman also a actor 🤮...no need actors anymore
@கண்ணைநம்பாதேஉன்னைஏமாற்றும்
@கண்ணைநம்பாதேஉன்னைஏமாற்றும் 5 жыл бұрын
@@rakeshgen1954 can you suggest me a better political leader than seeman?!?!
@கண்ணைநம்பாதேஉன்னைஏமாற்றும்
@கண்ணைநம்பாதேஉன்னைஏமாற்றும் 5 жыл бұрын
@@mohawk2131 experience speaks. Can you tell me your leader?!
@PrinceMerlin2711
@PrinceMerlin2711 5 жыл бұрын
இப்போதைக்கு தமிழ்நாட்டில் சிறந்த அரசியல் தலைவர் அண்ணன் சீமான் மட்டுமே...
@muthushiva2234
@muthushiva2234 5 жыл бұрын
Thalaivaa Time to Lead💪💪💪
@thalapathirasigan5651
@thalapathirasigan5651 5 жыл бұрын
Thalapathi Bigil marana mass
@NorthChennaiEastYouthWing_Head
@NorthChennaiEastYouthWing_Head 5 жыл бұрын
வா தலைவா TIME TO LEAD 💕💕💕
@thalapathyphine2178
@thalapathyphine2178 5 жыл бұрын
Vijay Mass
@srivigneshs246
@srivigneshs246 5 жыл бұрын
அரசியல் குறித்த புரிதல் கொண்ட எவரேனும் அரசியலுக்கு வரலாம்...👍👍
@pridhvirajarathinavelu2870
@pridhvirajarathinavelu2870 5 жыл бұрын
Naa oru Thala Fan but if Vijay Anna get into direct politics I swear I support him , Cuz I hope he will do his best for society , I solemnly ask Vijay Anna to enter politics ,but he should have a clean ideology Left , Right or Centrism he should clearly explain and get into politics, Thalapathy Vijay Anna 🔥👑💯
@abpraveenbalu
@abpraveenbalu 5 жыл бұрын
Nambita😁😁😁
@sathyaaro5215
@sathyaaro5215 5 жыл бұрын
Thalapathy Time to time💐💐👌👌
@RaguRagu-me8bj
@RaguRagu-me8bj 5 жыл бұрын
Thalapathydhan next CM
@charliecutzzz4624
@charliecutzzz4624 5 жыл бұрын
Athuku tha waiting ah🔥🔥🔥
@nivassvks
@nivassvks 5 жыл бұрын
திட்டத்தில் ஒரு திருத்தம் செய்து இருக்கலாம்.. விலையில்லா உணவகம் பதிலாக தமிழ் நாட்டில் உள்ள ஏராளமான ஏரி குளம் தூர்வாரி மரம் வைத்திருக்கலாம். விஜய் யை நாளைய சரித்திரம் போற்றும்... தமிழகத்தில் நீர் ஆதாரம் முக்கியமானது விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளே..... மற்றும் விகடன் ஊடகமே.....
@muthubala7934
@muthubala7934 5 жыл бұрын
Super
@chandrasekar3220
@chandrasekar3220 5 жыл бұрын
Ungalukaga watiing thalaiva ...vanga sekiram.....
@RajKumar-hg1eq
@RajKumar-hg1eq 5 жыл бұрын
பழகருப்பையா தான் திமுக முக்கிய நிர்வாகி 😂😂
@ashdiv7523
@ashdiv7523 5 жыл бұрын
Vijay welcome sir
@Hari-ny6bn
@Hari-ny6bn 5 жыл бұрын
Vijay sir politics ku vara maataaru...😊 Vandha athu ennagumnu avaruku theriyum...😎 Politics ku varaamaley peoples ku epdi nallathu pannanumnu avaruku theriyum..👍
@romingram
@romingram 5 жыл бұрын
Sago!!! Wait for right time !! To Enter politics !!!!!!!!
@gokulakrishnan18
@gokulakrishnan18 5 жыл бұрын
Vera level video
@sowmyasuresh3686
@sowmyasuresh3686 5 жыл бұрын
Thalaiva!!!!!!!
@bnandha777
@bnandha777 5 жыл бұрын
Super Time to lead
@Ashwin7241
@Ashwin7241 5 жыл бұрын
CM Vijay
@arhoulraj7037
@arhoulraj7037 5 жыл бұрын
விஜய் அரசியல் வெற்றி பெற வேண்டும். வாழ்த்துக்கள்.
@santhoshjai2499
@santhoshjai2499 5 жыл бұрын
அண்ணா வருக வருக
@srinivas0493
@srinivas0493 5 жыл бұрын
I Support VJ Sir😎😍😘
@rajeevchemis6450
@rajeevchemis6450 5 жыл бұрын
Super bro
@A-N-B-U-S
@A-N-B-U-S 5 жыл бұрын
யாராக இருந்தாலும் அரசியலில் பயணம் செய்வது மிக கடினம்
@thalapathym3389
@thalapathym3389 5 жыл бұрын
Nee vaa thalaivaa
@raghavn9398
@raghavn9398 5 жыл бұрын
தளபதி மற்றும் அவர்களின் மக்கள் இயக்கத்தினரின் சேவைகள் பாராட்டுக்குறியது.
@sijumenon8632
@sijumenon8632 5 жыл бұрын
இங்கே யார் முட்டாள்? |
@v.rajamoorthi8567
@v.rajamoorthi8567 5 жыл бұрын
நடிகர்களை வசை பாடுபவர்களுக்கு‌, MGR எப்போ அரசியலுக்கு வந்தாரோ அது அப்பவே விதி என்று ஆகிவிட்டது . இனி அதை யாரும் மாற்றமுடியாது, சிலர் தோற்களாம், சிலர் வெல்லலாம், ஆனால் பலர் முயற்சிப்பார்கள்....
@jayarams8506
@jayarams8506 5 жыл бұрын
💐💐 vj 😍💪💪💪💪💪
@Perumalthunai12
@Perumalthunai12 5 жыл бұрын
Thalaiva ni tuticorin la nillunga kandipa win panrom..en uyire thalaiva
@தனலட்சுமிதுரையப்பா
@தனலட்சுமிதுரையப்பா 5 жыл бұрын
சிறந்த நடிகர் . ஒற்றைக்கண் வியாபாரிகளிடம் மாட்டிவிட்டார்போல். தமிழர்களின் நிலை எப்போதுமே அடிமைகள்தான்.😰😰😰. நடிகர்கள் கையில் தமிழ்நாடு .
@ashdiv7523
@ashdiv7523 5 жыл бұрын
Vijay will be good leader
@pradeepjhenry
@pradeepjhenry 5 жыл бұрын
How did you found out that vijay will be a good leader?
@naveenkumar-ni3bf
@naveenkumar-ni3bf 5 жыл бұрын
Thalapthiii ❤️😎👍
@நீலன்நீலன்
@நீலன்நீலன் 5 жыл бұрын
தமிழ்நாடு நான் வாழவேண்டும் என்றுதான் இதுவரை தலைவனைத் தேடி தே தவிர என்னுடைய தலைமுறைகள் இந்த மண்ணில் வாழ வேண்டும் நீடித்து என்று தலைவனைத் தேடி இருந்தால் வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் அரசியல் கட்சிகள் வளர்ந்திருக்காது மண்ணில் வாழ்ந்திருக்காது இனியாவது தேடுங்கள் பொதுவானவர்கள் என்று காட்டிக்கொண்டு நடிக்காமல் என்னுடைய அடையாளம் என்னுடைய பண்பாடு மொழி என்று இருக்கும் தலைவனை தேடுங்கள் அவன்தான் காப்பாற்றுவான்🙏
@தமிழன்தமிழன்-ற4ண
@தமிழன்தமிழன்-ற4ண 5 жыл бұрын
Welcome
@nithinithi7103
@nithinithi7103 5 жыл бұрын
உள்ளாட்சி நிச்சயம் 🔥 மக்களவை லட்சியம், 😎
@santhoshkumar-vu8lp
@santhoshkumar-vu8lp 5 жыл бұрын
Welcome Vijay sir, time to lead.....Andrapradesh CM pola best best ah varanum kantipa tamilnadu ku 2021year CM neenga varanum sir.......Vijay sir ..please help me
@viknesh126
@viknesh126 5 жыл бұрын
semma speech bro.Vijay waitu kaiyi pa vera level
@boopathiraja1176
@boopathiraja1176 5 жыл бұрын
super anna
@yuvarajelumalai6676
@yuvarajelumalai6676 5 жыл бұрын
I support vijay sir....youth varanum
@Symonchennai
@Symonchennai 5 жыл бұрын
வாழ்த்துக்கள்
@subashnatesan7614
@subashnatesan7614 5 жыл бұрын
Mass vijay Anna 💝💝
@paunraj8258
@paunraj8258 5 жыл бұрын
ஒங்களுக்கு இலக்கு எதுவாக இருந்தாலும். எங்கள் இலக்கு ஓன்றுதான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர்..
@antonykingsley6159
@antonykingsley6159 5 жыл бұрын
Hope Thalapathy won't come to direct politics b4 knowing the result of 2021 assembly election. So may be 2026 assembly election will be his target. B4 that VMI members may contest as independent candidates in local body and assembly elections
@godwinpaul8261
@godwinpaul8261 5 жыл бұрын
Waiting அண்ணா .....
@hopetechworld404
@hopetechworld404 5 жыл бұрын
நான் தீவிர விஜய் ரசிகன்.. ஆனால் ஓட்டு அண்ணன் சீமானுக்கு தான்.. தமிழ்நாடு இப்போது இருக்கும் நிலையில் சீமான் மட்டுமே சரி.. ராகுலிடமும் மோடியிடமும் ஜெவிடமும் கருணாவிடமும் சரணடைந்த அண்ணன் விஜய் நடிகராக மட்டுமே ஜொலிப்பார்
@பாயும்புலிதமிழன்
@பாயும்புலிதமிழன் 5 жыл бұрын
உண்மை தோழா!
@தமிழ்அமுத-ய5ம
@தமிழ்அமுத-ய5ம 5 жыл бұрын
நான் அஜித் ரசிகர் விஜயும் பிடிக்கும் இருவரது படங்களையும் பார்ப்பேன் ஆனால் இவர்களை நடிகர்களாக ரசிப்பேன் ஆனால் தலைவனாக ஏற்க்கமாட்டேன் நாம்தமிழர் கட்சிக்கு தொடர்ந்து வாக்களிப்பேன் அவர்களின் கொள்கையும் தத்துவமும் அவர்கள் உழைப்பு போராட்டம் ஒவ்வொன்றும் தமிழத்திற்கு தேவை அவர்கள் அதிகாரத்தை பெற அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளனர்
@vigneshmuthuraj8119
@vigneshmuthuraj8119 5 жыл бұрын
Naam tamilar kolkai impractical
@mathan6364
@mathan6364 5 жыл бұрын
Naam tamilar pechu mattum than...
@AadvikMemories
@AadvikMemories 5 жыл бұрын
ஏன் நண்பா, சீமான் சரணடைய வில்லையா ஜெயலலிதாவிடம்🤔
@jeba777
@jeba777 5 жыл бұрын
Thalapathy mass
@hearthacker9091
@hearthacker9091 5 жыл бұрын
இனி அரசியல்... புகழ் கொண்டு இயங்காது... ஏமற்றத்தை தாங்க தயாராக இருங்கள் திரை தளபதி
@jintharukkujintharukku6969
@jintharukkujintharukku6969 5 жыл бұрын
Podapunda
@prakashantonio2987
@prakashantonio2987 5 жыл бұрын
Ni muditu po @krishna kumar
@melvinstephensekar4589
@melvinstephensekar4589 5 жыл бұрын
Good to move and also on time move
@rajtechnews7593
@rajtechnews7593 5 жыл бұрын
Nice TSHIRT MAN
@ashdiv7523
@ashdiv7523 5 жыл бұрын
Thalapathy Vijay varuvaaru wait pannunga
@gokulakrishnan18
@gokulakrishnan18 5 жыл бұрын
Waiting for Thalapathi Tharisanam
@jollyshankar7872
@jollyshankar7872 5 жыл бұрын
விஜய் அண்ணா கண்டிப்பாக நீங்க அரசியலுக்கு வருவீங்க அண்ணா....எவன் எவனோ முதல்மைச்சரா ஆகுறான்..
@Nagaraj-qe8uf
@Nagaraj-qe8uf 5 жыл бұрын
Thalapathy da
@RahmanKhan-sy7nd
@RahmanKhan-sy7nd 5 жыл бұрын
Vaa thalapathy, serikum va thalaiva 🙏
@Ram-xw4qg
@Ram-xw4qg 5 жыл бұрын
நிங்கள் நீர் நிலைகள் இருக்கும் அருவி நீர் நிலைகள் பாக்க முடியல உங்கள் உண்மை முகம் நாங்கள்
@tamilanmcoc5993
@tamilanmcoc5993 5 жыл бұрын
Vijay good varalaam
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 5 жыл бұрын
நடிகர்கள் நடிக்க மட்டும் செய்ங்க . நடிகர்கள் இனி நாடாள முடியாது..
@anbumanoj3802
@anbumanoj3802 5 жыл бұрын
including simon right?
@rakeshgen1954
@rakeshgen1954 5 жыл бұрын
Yes saman also
@kalaabi6263
@kalaabi6263 5 жыл бұрын
If capable, any body can come to politics.Ana nakal nadigargala olunga nattai aula vuduvwngala Enna?
@kalaabi6263
@kalaabi6263 5 жыл бұрын
Makkal
@pridhvirajarathinavelu2870
@pridhvirajarathinavelu2870 5 жыл бұрын
Enna analum seman eh nadu aala vida mattom sangamithra avargale
@saransg1037
@saransg1037 5 жыл бұрын
Good
@vigneshkarthi3321
@vigneshkarthi3321 5 жыл бұрын
Vayppu illa raja vayppu illa
@earnstsantosh
@earnstsantosh 5 жыл бұрын
I am vijay fan. But the kind of political knowledge seeman has and only person who can look straight into modi eyes and beat him..lets see if Vijay had same political knowledge
@gregtargaryen8172
@gregtargaryen8172 5 жыл бұрын
Lolz..
@maverick111100
@maverick111100 5 жыл бұрын
Dei Santhosh Kumar apo Rajini ???
@jamuna184
@jamuna184 5 жыл бұрын
Pongada unga polapaparungada
@maverick111100
@maverick111100 5 жыл бұрын
@@jamuna184 boss please vote for swami sankardas ani
@saswin2757
@saswin2757 5 жыл бұрын
Edhu modia? Dei Unga nonnan modhalla oru seatu vangatum.. Aprom modia pakalam..
@natsvieww
@natsvieww 5 жыл бұрын
Thalaiva
@Sukustatus
@Sukustatus 5 жыл бұрын
அரசியலில் திருப்பம் வேண்டுமெனில் புதுமையானது புகுந்தாக வேண்டும். வாழ்த்துக்கள் தளபதி.
@habiebraja8078
@habiebraja8078 5 жыл бұрын
the great social helping person Vijay.
@A-N-B-U-S
@A-N-B-U-S 5 жыл бұрын
இந்த போர் ஆவுது வருமா? 😊
@Fun_mogo
@Fun_mogo 5 жыл бұрын
சோறு போட்டு விளம்பரம் தேடாதீர்கள் ரொம்ப கேவலமான விஷயம், ரஜினி ரசிகர்கள் அரசியல் போஸ்டர் ஒட்டிய வாழ்க்கையை தொலைத்தவர்கள்
@childrenslifechennai1940
@childrenslifechennai1940 5 жыл бұрын
End enna sound i strongly object.
@ashdiv7523
@ashdiv7523 5 жыл бұрын
He is knowledgeable person
@marimuthuas4165
@marimuthuas4165 5 жыл бұрын
Who is rajinikanth ? Who is kamala hassan ? Who is vijay ? All are super stars in Tamil cine field. People like their acting. They have huge fan following. They are enormously popular.That is their common thread. Are these their political qualifications ? What else prerequisites do they have to make successful entry into politics ? Nothing else . MGR & Sivaji were in politics concurrently while they were still busy in acting . For several years they never harboured any ambitions to head a political party. Both were simply members of two political parties & followed their leaders Anna Durai & Kamaraj. They were so experienced that they could address any political meeting & answer questions on any issue. Between the two MGR became a successful mass political leader. Sivaji could not. People judged them on their merits & not as an actor but on their stand on social issues. The same was the case with Jeyalalitha. She became an excellent leader @ par with Karunanidhi after great struggle. Though she was a successful actress, her success as political leader was matchless vis a vis her acting career . Now coming back to the first two popular actors. They are almost retired from cinema. One is entering into 70s & another few more years junior waiting to join him. Now only, they start thinking of entering politics. What for ? What do they know about it ? Virtually nothing. Still they have strong ambition in politics - to serve people as leader or to keep themselves busy in politics instead of cinema. Rajini Kanth is popularly perceived to be a Trojan horse of BJP( read Gurumoorthy ,auditor cum RSS man ) which is advising & guiding him in politics. He is a reluctant entrant in politics. He is hardly able to handle questions from press. He is not even unaware of details of convicts of Rajiv Gandhi murder case. Last but not the least he has been postponing launch of his party several times. Kamala hassan after lok Sabah election debacle is now a virtual zero in politics. Now another super star Vijay wants to test political waters. He had been resisting his father's compulsion so long. He was disinterested in politics. To my knowledge, he had not addressed a big meeting & delivered a lengthy address till now. His father is of different character with full of ambitions . He wants to build up Vijay in the mould of Vijaya Kanth. For this he will go to any extent. He had gone recently to Papanasam & taken a dip in the river. Later he announced that being a Christian he was now Hindu as all Indians are Hindus only !!! All of them think that tamilians are politically naive & innocent. They are all sadly mistaken. Tamil people in 70s were mostly illiterate but wise on selecting MGR over Sivaji. Now, tamilians are 100% literate & still more wiser.
@narain7778
@narain7778 5 жыл бұрын
Bro சரியா சொன்னிங்க மொத்த விஜய் ரசிகர்கள் இதை புறிஞ்சு ஓட்டு போடமா இருந்த அடுத்து சினிமா துறையில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்...
@universemars1733
@universemars1733 5 жыл бұрын
very well said.
@satzinformative.2373
@satzinformative.2373 5 жыл бұрын
Vijay thaliva ......nengalum arasiyaluku varingala....!!😀
@satzinformative.2373
@satzinformative.2373 5 жыл бұрын
Soon mass entry will appear with Sarkar bgm..
@nasurudeenshah6505
@nasurudeenshah6505 4 жыл бұрын
Engal Thalapathy .. ... Anbuth thalapathy.......
@hansikaourpride2440
@hansikaourpride2440 5 жыл бұрын
Vijay is one among us
@thilakr2486
@thilakr2486 5 жыл бұрын
Why is he giving it for free??? Rather he can help people to get employment...
@sureshkumarpallipalayam484
@sureshkumarpallipalayam484 5 жыл бұрын
தலைவா தரணி ஆளவா
@nirmalprasanthsekar6262
@nirmalprasanthsekar6262 5 жыл бұрын
அரசியலில் வெற்றி வாகை சூட தளப‌திக்கு மனமார்ந்த நல் வாழ்த்துகள் 💐💐💐
@munusamyr1292
@munusamyr1292 5 жыл бұрын
It is a unwanted video... Pls focusing on social issues because of media is a powerful tool should be use effectively Note" I'm a fan of Vijay
@syedriyaz7973
@syedriyaz7973 5 жыл бұрын
Thalapathyyyyyy🔥🔥😎😎
@vickyvignesh5057
@vickyvignesh5057 5 жыл бұрын
Seeman - vijay should be like anna-mgr. Please join together keep aside all your egos for Tamil sake
@Sundar...
@Sundar... 5 жыл бұрын
LOL! Vijay always wants to be the leader. He won't allow himself to be at the second place. He will use Seeman's words for his own political mileage. But he is not capable of the vision which fuels Seeman's speeches. Worthless fellow!
@kirubaharan8101
@kirubaharan8101 5 жыл бұрын
வா தளபதி பாத்துகலாம்
@tamilhacker3009
@tamilhacker3009 5 жыл бұрын
VIJAY THE LEADER
@Ashwin7241
@Ashwin7241 5 жыл бұрын
Thalapathy fan's mersal
@வீசிவாதமிழன்தமிழன்
@வீசிவாதமிழன்தமிழன் 5 жыл бұрын
விஜய் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தந்தாலே போதும், இளைஞர்கள் கோடிக்கணக்கானவர்கள் சீமானை ஆதரிக்கிறோம் விரைவில் நாம் தமிழர் அரசு அமையும் ,
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 5 жыл бұрын
சீமான் வாங்கிய 16 லட்சம் வாக்கு என்பது கமல் மாதிரி திரை கவர்ச்சினால வந்ததில்ல.. நாம் தமிழர் சொல்லும் தத்துவத்தை சித்தாந்தத்தை உயிர்மநேய மக்கள் அரசியல் புரிந்த விரும்பி வந்த வாக்குகள்.. ஒரு மாதத்திற்கு குறைந்தது 4,5 கூட்டங்களில் பேசுகிறார். 10 போடாங்களில் முன்நடத்துகிறார். 10 ஆண்டுகால உழைப்பு. கமல் ரஜினி விஜய்னு எல்லா நடிகரும் அரசியலுக்கு வரலாம் தப்பில்லை.. அரசியல் தலைவன் என்பவன் நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது (விஜய்காந்த்). நல்லவனாக, சிறந்த சிந்தனையாளனாக, சுயமாக சிந்தித்து முடிவெடுக்க தெரிந்தவனாக, கார்பரேட் கயவர்களை சமாளிக்கும் வல்லவனாக, மக்கள் பிரச்சனையை அடிவரை உள்ளுணர்ந்தவனாக, அதற்கான தீர்வை உடையவனாக, அனைத்து துறைகளினின் நிர்வாகம் தெரிந்தவனாக இருக்க வேண்டும்.. இப்போது இருப்பவர்களில் சீமான் தான் தமிழ்நாட்டுக்கு சரியானவரும் தேவையானவரும். நாம் தமிழர்.
@manivannan.k8499
@manivannan.k8499 5 жыл бұрын
பாவம் விஜய்
@BalaBala-gd6sn
@BalaBala-gd6sn 5 жыл бұрын
இம்மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் களத்தில் நின்று போராடி கொண்டிருக்கும் அண்ணண் சீமானுக்கே எனது ஆதரவு
@aadilredbull
@aadilredbull 5 жыл бұрын
Thalapathy arasiyal vantha vera level!!!
@kupps25
@kupps25 5 жыл бұрын
I'm a vijay fan but still not willing him to enter politics since except respected MGR n Jayalalitha remaining all not accepted by people so kindly let him do good films n social activities on his own. Don't get bad name after entering politics. My wish to see him on screen more than 100 films n we can enjoy.
@sijumenon8632
@sijumenon8632 5 жыл бұрын
சினிமா பைத்தியம்தமிழகதமிழர் முட்டாள்பைத்தியம் தமிழக அரசு
@parthibanrajakpm8457
@parthibanrajakpm8457 5 жыл бұрын
வருங்கால முதல்வரே
@jebaben20
@jebaben20 5 жыл бұрын
எதற்க்கும் ஒரு விலை உண்டு.
@nowafarmer5398
@nowafarmer5398 5 жыл бұрын
Free food - Given to common people will only make them lazy. Alternatively, Vijay could focus on supplying free food for old age homes or orphanages . This way Vijay can consistently help a focused group of people who are genuinely in need of healthy food. Also, the raw materials for this scheme could be directly procured from farmers. One stone two mangos ;-)
@bharath3528
@bharath3528 5 жыл бұрын
We welcome Vijay to politics by MNM
@mastermind5894
@mastermind5894 5 жыл бұрын
If Seeman becomes CM, he will allow vijay and his fans to do good deeds in TN. If doing good deeds is their motive, why don't they support NTK.
@naren1550
@naren1550 5 жыл бұрын
Even vijay have more support then velakamar (semar ) ...so he don't need support of seeman
@julianraja7985
@julianraja7985 5 жыл бұрын
ellame early msg than vikatan
@rootless1071
@rootless1071 5 жыл бұрын
Theriyatha our person ku vote pandra tha Veda nammaku therincha our person ku vote panna llam 😇 love you vijay anna
@pratheeshjv2728
@pratheeshjv2728 5 жыл бұрын
Super anna lovely
@ndeepankumar
@ndeepankumar 5 жыл бұрын
Totally wrong information
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,4 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 78 МЛН
Thalapathy Vijay's Speech | Bigil Audio Launch | Sun TV
25:04
Sun TV
Рет қаралды 32 МЛН
Ergonomics Expert Explains How to Set Up Your Desk | WSJ Pro Tip
3:23
The Wall Street Journal
Рет қаралды 16 МЛН
TTV Dinakaran is Real Sleeper Cell |The Imperfect Show 25/06/19
15:45
NGK - Anbae Peranbae Video | Suriya | Yuvan Shankar Raja | Selvaraghavan
4:20
SonyMusicSouthVEVO
Рет қаралды 174 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,4 МЛН