பிசுரு இல்லாத நல்ல குரல் வளம் அருமையான தலைப்பு நன்றி ,.
@nagarajanedaiyur6495Ай бұрын
அடடா அற்புதமான பதிவு நாம் கற்றுக் கொள்ளவும் கற்றுக் கொடுக்கவும் உலக வாழ்க்கை ஒரு பல்கலைக்கழகம் மிக அருமை வாழ்த்துக்கள்
@UdayarpattiArumugamАй бұрын
அருமை,இடைவெளியும் நமக்கு பாடம் கற்றுத் தரும் என்கிற எதார்த்த வாழ்வியலை சொல்லிட்ட ஆளுமை மிக்க கருத்தாளர்,வழக்கறிஞர் மகாலட்சுமிக்கு வாழ்த்துக்கள்.❤❤❤
@alagirikonar6027Ай бұрын
சிறந்த தகவல் தந்தமைக்கு நன்றி வாழ்க்கைக்கு அவசியம் தேவை எல்லாம் கற்று தருகிறது என்பதை உணர்வோம்
@augustinechinnappanmuthria7042Ай бұрын
Super super super lovely tips
@AnbuAnbu-sb3ynАй бұрын
supar 👌👌🎊👏🎊👌👏🎇 sister it's true that 👌👍👍👍
@தமிழோடுபேசுவோம்10 күн бұрын
Thank you very much
@manavalansujatha6284Ай бұрын
மிகவும் நல்ல தகவல் அருமையான மொழியில்
@maragathamv920812 күн бұрын
Super
@தமிழோடுபேசுவோம்10 күн бұрын
Thanks
@siddhabotanistАй бұрын
தாமரை இலை நீர், அறுந்த காலணி .......நன்று
@rajaswinathiАй бұрын
❤🎉
@angavairani538Ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Animeartist-h7rАй бұрын
வாழ்வின் எதார்தத்தை உண்மையான அனுபவ மொழிகளை அனுபவித்த வலிகளை அழகான தமிழால் தாங்கள் கூறிய விதம் அருமை. இப்படி ஒவ்வொருவர் வாழ்வும் நடந்த போன நிஜம். கசப்பான பாடம். இது கற்க வேண்டிய கட்டாய பாடம். சிறப்பான பதிவு வாழ்த்துக்கள். மகிழ்வுடன் நறுமுகை