இந்த பாடல் என்னை துள்ள வைக்கிறது மனதில் உற்சாகம் வருகிறது ஐயனை நினைக்கில் மனதில் புல் அரிக்கிறது. ஒரு முறையாவது உன்னை காணும் பாக்கியம் கிடைக்க வேண்டும் ஐயப்பா💐🙏
@Kishan-c6e4m19 күн бұрын
Swami saranm
@SalikaAmmu-tp5kh2 ай бұрын
என் நீண்ட நாள் ஆசை சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்று நிறைவேற்ற ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@EgandivyaEgandivya8 ай бұрын
Swamey saranam ayyappa
@SakthiVel-e4oАй бұрын
0⁰
@ajithganesh56498 күн бұрын
சாமி ரெம்ப சிறுசு அய்யா சக்தி ரெம்ப பெருச அய்யா🙏🙏🙏🙏
@ShampathSam Жыл бұрын
Anna unmailiye vera ragam na indha song... Ethana mura ketalum energy ah iruku... Ayyappana kannu munnala vanthu pogura madhiri oru feel...🙏🙏🙏
@Vallivsv10 ай бұрын
Pl❤😊😊❤❤
@RajaMoorthi-r2mАй бұрын
hffj
@Life_style0505Ай бұрын
❤❤
@Johnny_P.I.GАй бұрын
மிகவும் சக்தி வாய்ந்த குரு The Master of bachelor, The Blaster of Ego... சுவாமியே... சரணம் ஐயப்பா...
@girimurugangirimurugan8174 Жыл бұрын
அனைத்து வயதினருக்கும் பிடித்த குரல் அருமை ஐயா
@thalasanthosh6036Ай бұрын
2024ல் கொடி கட்டி பறக்குது சுவாமி சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kannanguru76364 күн бұрын
இது போன்று பாடல்களை எழுதிட கேட்டு கொள்கிறேன் அண்ணா. மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது இந்த பாடலைக் கேட்கும் பொழுது. சாமியே சரணம் ஐயப்பா
@Kalyani-m2cАй бұрын
நா இலங்கை, மலேசியா வந்ததில இருந்து தினமும் கேட்க்கும் பாடலில் இதுவும் ஒன்றாகிவிட்டது... முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@KamaleshThagavelАй бұрын
Ithu murugan illa sis ithu Ayyappan saamiye saranam Ayyappa 🏹🙏🙏🙏🙏🙏
@chanthiranchanthira52448 ай бұрын
🎉🎉ஐயப்பனை காண விரைவில் செல்வேன் என் ஒரு ஆசை நிறைவேற்று ஐயப்ப 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@New_Trending_shorts_ARАй бұрын
❤kadippaka🙏🙏
@Mani.S-h2vАй бұрын
அய்யப்ப
@kumarrp3008Ай бұрын
Slow @@Mani.S-h2v
@ChinnapiyanАй бұрын
00🎉😢 7:26 @@Mani.S-h2v
@Rockstar_35r8 ай бұрын
Odakara manneduthu iyyapp Swami song venum
@mohankumar-pr9io Жыл бұрын
Really enjoyed this song....kandipa neega periya aala varuviga வாழ்த்துகள் 🎉
@Sunbala-v4dАй бұрын
எனக்கு கேட்ட வரம் கொடுத்தார் கலியுக தெய்வம் ஐயப்பனின் அடிமை என்பதில் எனக்கு மகிழ்ச்சி
@PriyaPriya-l7p9 ай бұрын
வில்லாதி வீரனையா வீரமணி கண்டனைய சாமியே திந்தகத்தோம் ஐயப்பா திந்தகத்தோம் ஈசனுக்கு மகனா ஏழைக்கே அருள் பவனா நம்ம குல சாமியார் அப்படிப்பட்ட சாமி ரொம்ப சிறுசையா சக்தி ரொம்ப மட்டும் பெருசா வில்லாதி வில்லன் ஐயா வீர மணிகண்டன் ஐயா 🙏🙏🙏🙏
In custom thiruma Ayyappa❤❤❤❤❤🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@viratkarthi2190Ай бұрын
அதற்கு வாய்ப்பே இல்லை சாமி சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி என்பதே கிடையாது அப்படி மீறி வழங்கினால் அங்க நடப்பது வேற..கேரளா மாநிலமே இருக்காது இதன் உண்மை சாமி 🙏
@kamalendhipp2781Ай бұрын
கட்டாயம் உனக்கும் வாய்ப்பு உண்டு 60 வயதிற்கு மேல்
@ஸ்ரீராம்சிமெண்ட்ஒர்க்ஸ்Ай бұрын
Q
@TomJerry-lf6pr4 ай бұрын
ஐயப்பன் நெய் கான விரைவில் செல்வேன் பல நாள் கனவு 😊😊😊
@chamundi.a4685 Жыл бұрын
Ayyappa swami saranam🙏🙏🙏🙏 Super 💗 💖 💓
@ramanganesh3393Ай бұрын
இந்தப் பாடல் கேட்டால் ஐயப்பனை நேரில் காண்பது போல் இருக்கு🎉
@selviselvisiva40 Жыл бұрын
தலைவா சுப்பர்❤❤❤❤❤
@yasothayasotha2Ай бұрын
🙏🙏 சமியெ சரணம் ஐயப்பா
@KaviK-to6ms15 күн бұрын
பாடல் ரொம்ப அருமை அண்ணா என்றும் இந்த பாடலுக்கு நான் அடிமை
@vivekkani506912 күн бұрын
நான் இன்று மாலை அணிந்து இருக்கிற இந்தப் பாடலை கேட்டேன் மிகவும் நன்றாக இருக்கிறது கண் கலங்கினேன் அருமை சாமி சரணம்
@vaseekaran2327 Жыл бұрын
என்றும் இந்த பாடலுக்கு நான் அடிமை🙏❤️✨ ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏