வில்லனும் நீ? ஹீரோவும் நீயா ப்ரோ? விஜய்க்கு 40 நிமிடம் அரசியல் அடி கொடுத்த சீமான்! | Seeman Vs Vijay

  Рет қаралды 284,785

ThaaiThamizh Official

ThaaiThamizh Official

Күн бұрын

Пікірлер: 2 700
@nkkcbe982
@nkkcbe982 2 күн бұрын
உங்கள் தமிழுக்கு பலர் அடிமை அதில் நானும் ஒருவன்..👌🙏⭐️
@vajrampeanut2453
@vajrampeanut2453 2 күн бұрын
இதுதான் சீமான் நம் கருத்தியலுக்கு முன் எவன் இடையூரா வந்தாலும் முட்டித்தூக்கனும் பலே சீமான் இந்த சமரசம்மற்ற நேர்மைதான் எங்களை உங்கள் கருத்தியளில் கட்டிபோட்டுறுக்குது அண்ணா
@JothiBasu-y2d
@JothiBasu-y2d 2 күн бұрын
அருமை அருமை தோழரே அருமையான கருத்து வாழ்த்துக்கள்
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 күн бұрын
@@vajrampeanut2453 சீமானின் தமிழ் தேசியம் தமிழரின் பூர்வீக உரிமை பாஜகவின் இந்திய தேசம் இந்துக்களின் பூர்வீக உரிமை முக்கியமே நமது பூர்வீக பாரம்பரியம் நமது உரிமை நமது கையில் தான் இருக்க வேண்டும் சீமானும் பாஜகவும் சேர்வதே சரியாக இருக்கும் சீமானின் கோரிக்கையை பாஜகவிடம் வலுவாக எடுத்து வைக்கலாம் ஆனால் விஜய் பேசுவது முற்றிலும் தவறானது இப்படி பேசி பேசி தான் நாடு குட்டிச்சுவராகி கிடைக்கிறது
@NandhaKumar-oj2nv
@NandhaKumar-oj2nv 2 күн бұрын
Kolgaiyila theergama strong ah irukkirra ore katchi thalaivar seemaan
@chan4052
@chan4052 2 күн бұрын
அரசியல் வரலாறு அனைத்திலும் கைகண்ட கற்றலும் தெளிவும் உண்மையும் உணர்வும் கொண்ட பெரும் புரட்சித்தலைவர் சீமான் மாத்திரமே❤❤❤
@MrAbubackar
@MrAbubackar 2 күн бұрын
❤❤❤
@azhagudhuraieswaran9926
@azhagudhuraieswaran9926 2 күн бұрын
நான் அருந்ததியர்.மற்றும் விஜய் ரசிகர் ஆனால் என்றுமே அண்ணன் சீமான் வழியில் 👍👍👍
@Laxshi-w8x
@Laxshi-w8x 2 күн бұрын
💯💯👍
@worldtamil5227
@worldtamil5227 2 күн бұрын
Pechai nambi yemaradhinga. Ivar pachondhi
@prabakaran6348
@prabakaran6348 2 күн бұрын
உண்மையிலே அருந்ததியர்களுக்காக அக்கறையோடு பேசுபவர் சீமான் மட்டுமே
@தினம்ஒருதகவல்-த2ழ
@தினம்ஒருதகவல்-த2ழ 2 күн бұрын
உங்கள் புரிதலுக்கு தலை வணங்குகிறேன்
@suresht1446
@suresht1446 2 күн бұрын
Potuka seemanuku
@sguru4427
@sguru4427 2 күн бұрын
அண்ணா நன்றி. விஜய் அரசியல் அறிவற்றவர். மேதகு பிரபாகர் அவர்களின் தம்பிகள் நாங்கள் உண்ணுடன் உள்ளோம் அண்ணா.இலக்கு தனி தமிழ் தேசம்.நாம் தமிழர்❤❤
@funroll466
@funroll466 13 сағат бұрын
Seeman kasu vangittu ottu pirikkitavan Avan oru aalu 2026 illa 3000 aanalum onnum pudu.....a mudiyathu
@emurugesan6601
@emurugesan6601 2 күн бұрын
மிகவும் சிறப்பான பேச்சு, இன்றைய நிலையில் இப்படி செந்தமிழ் பேசும் தலைவர் இவர் மட்டுமே, திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததால் மட்டுமே தமிழர்களை ஆட்சி செய்ய முடியும் என்ற நிலை முறியடிக்க பட வேண்டும்
@SayanRajah-ge6nu
@SayanRajah-ge6nu 2 күн бұрын
தமிழ்நாடு திருநள்ளாள் வாழ்த்துக்கள் எங்கள் அண்ணன் சீமான் தமிழ்நாட்டின் நட்சத்திரம் நம்பிக்கை
@srinivasang7376
@srinivasang7376 2 күн бұрын
அண்ணா உன்னால் தான் தமிழ் தேசியத்தை அறிந்தேன் மற்றும் தமிழ் உணர்வை முழுமையாக உணர்ந்தேன், கடைசி மூச்சு இருக்கும் வரை நாம் தமிழர் தான்...NTK ✊✊✊ உன்னுடன் தான் பயணிப்பேன். குறிப்பு: இப்படிக்கு முன்னால் விஜய் ரசிகன்.
@muthusamy2396
@muthusamy2396 2 күн бұрын
Great sir great
@Karthikeyan_581
@Karthikeyan_581 2 күн бұрын
😇😇
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 күн бұрын
எனக்கும் என் மகள்களுக்கும் விஜய் பிடிக்கும் ஆனால் எப்ப இவர் பெரியார் என்று கூறினாரோ அப்பொழுது இவரை பார்த்தாலே எனக்கு வெறுப்பாக இருக்கிறது சீமான் தமிழர்களின் பூர்வீக உரிமை தமிழருக்கே என்பார் அதே போல பிஜேபி இந்தியாவின் பூர்வீக உரிமை இந்துக்களுக்கு என்பார்கள்
@Saravanan-x6o
@Saravanan-x6o 2 күн бұрын
அருமை மனிதரே
@vqube8545
@vqube8545 2 күн бұрын
Nanba vijay anna vai Patri unaku nandraga therinthurukum. Avar makkalukaanavar . Seeman anna vaerum vaarthail tamil tamil endru sonnal mattum pothathu arasiyalil vetri petru makkalukku sollai seyalakka avar muyarchippathae illai. 5 varudathirku oru murai 2%vote increase aana enna use yosigga .vj anna practical la paesuraru evaru paesanumaenu paesuraru . Thalabathi endrum sol alla seyal seyal seyal
@kenathannathan4105
@kenathannathan4105 2 күн бұрын
சிறப்பு 🔥🐅ntk 🔥 விஜய் நினைச்சிட்டான் சினிமாவில் இரண்டு வேடம் போடுவது, இரண்டு பெண்களை வைத்து நடிப்பது போல என்று நினைத்து விட்டான்.... விஜயின் அரசியல் தொடக்கமே அவர் புரிதல் இல்லாத பேச்சு பேசியுள்ளார்.....
@belciarajisinnathurai7750
@belciarajisinnathurai7750 2 күн бұрын
என்ன பேச்சு என்ன அறிவு உணர்வு பூர்வமான உரை சுயநலமற்ற தமிழ் மொழி பற்று தமிழ் இனத்தின் தற்போதைய ஒற்றை நம்பிக்கை அன்பான தமிழ் சொந்தங்களே உங்களுக்கான தலைவன் உங்கள் கையில் உறவுகளே கைவிட்டு விடாதீர்கள்.உங்களுக்கா உங்கள் சந்ததி நலனுக்காக எதிர்கால வாழ்வுக்கு ஆனவன் உநகளுக்கானவன். தாய் தமிழ் சொந்தங்களே எம் தொப்புள் கொடி உறவுகளே உங்களுக்காகன நேரம் பயன்படுத்தி கொள்ளுங்கள். இன்றைய உங்களின் வெற்றி நாளை எம் வெற்றியை பறை சாற்றும். உலக பந்தில் எம் வெற்றியை சேர்ந்து நாம் தமிழர் என்று கொண்டாடுவோம்.
@SugkumarK
@SugkumarK 2 күн бұрын
கமெண்ட் பண்ற எல்லாரும் அண்ணனை வாழ்த்தி பேசுவது சந்தோசமாக இருக்கிறது இதுவே தமிழ்நாட்டிற்கு கிடைக்கப் போகும் வெற்றியாக நான் கருதுகிறேன்
@mercyprakash7081
@mercyprakash7081 2 күн бұрын
கமெண்ட் அல்ல கருத்து....
@muruganthevar7813
@muruganthevar7813 2 күн бұрын
இந்த பேச்சை அதிகமாக மக்களுக்கு பகிரவேண்டும் என்று கேட்டுகொள்கின்றேன். நன்றி .
@puvanendranselliah172
@puvanendranselliah172 2 күн бұрын
நீண்ட நாளைக்குப் பிறகு அண்ணனின் பேச்சில் அனல் பறக்கிறது. நாம் தமிழர் உறவுகளுக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. 💪💪💪💪💪💪💪💪💪💪
@jeyanthichandran8657
@jeyanthichandran8657 2 күн бұрын
அண்ணன் சீமான் தமிழ்நாடு முழுவதும் கத்திகத்தி வாக்குசேகரித்தார்.கமல் அவர்கள் கோவைமாவட்டத்தையே சுற்றிவந்தார்.அண்ணனை போன்று விஜய் அவர்களால் மக்களை சந்திப்பது கடினம்.ரசிகர்களை மட்டும் வைத்து கட்சி நடத்தமுடியாது.சமூகபிரச்சனைகளுக்கு அண்ணன் சீமான் போன்று விஜய் குரல்கொடுத்தவரில்லை.
@selvarasuselvarasu7653
@selvarasuselvarasu7653 2 күн бұрын
ஒருநாள் அண்ணன் சீமானின் அரசியலை இந்த உலகே போற்றும். வாழ்க தமிழ் தேசியம், வளர்க தமிழ் தேசிய அரசியல்.......
@thirunavukkarasu.c4310
@thirunavukkarasu.c4310 2 күн бұрын
அண்ணே இந்த பேச்சுக்காக தான் காத்திருந்தேன்
@நீங்களும்நானும்NeengalumNanum
@நீங்களும்நானும்NeengalumNanum 2 күн бұрын
அன்பு அண்ணா இதுதான் நீ ❤️ நம் தமிழ் தேசிய கொள்கைக்கு எதிராக எவன் வந்தாலும் விட்டு வைக்க கூடாது 🔥
@Rafeek-hd7ds
@Rafeek-hd7ds 2 күн бұрын
அறிஞரும் கலைஞனும் ஞானியும் வீரனும் குருநாதனும் சகலமும் எல்லாத்திலும் நீதான் சீமான் அண்ணா வல்லவன் உனக்காக உன்மையான தமிழர்கள் நாங்கள் என்றும் இருப்போம்
@KADHARMOIDEEN
@KADHARMOIDEEN 2 күн бұрын
நாம் தமிழர்
@veerappansathiah3502
@veerappansathiah3502 2 күн бұрын
தமிழன்டா ❤
@SEllappan-m7s
@SEllappan-m7s 2 күн бұрын
ஆட்சி அதிகாரம் முக்கியமல்ல கொள்கைதான் முக்கியம் என்று கொள்கைக்கு மாறான கட்சிகளுடன்கூட்டணி வைத்து அடையாளம் இழக்காமல் தனித்து நின்று நன்மக்கள் அளிக்கும் வாக்கே போதும் என்று இந்த மக்கள் என்று என் ஆட்சி வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதுவரை கொள்கை பிடிப்புடன் இருப்பேன் என்று மாறுபட்ட கொள்கையுள்ள கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து முயற்சி செய்யும் (போராடும்) உங்கள் கொள்கையை பாராட்டுகிறேன்
@gameshowandroid9507
@gameshowandroid9507 2 күн бұрын
😂😂😂seeman palaya media pechukala poi search panu appo purium sivanai kevalam pesiyavan Ivan ​@@SEllappan-m7s
@Nagomi-j6u
@Nagomi-j6u 2 күн бұрын
@@gameshowandroid9507 thamithesiyam theriyuma unnakku? 120 seatkku mela deposit illandhuruvaru Vijay adhai kappathu. Koottani illamal thanichu ninnu seikka mudiyathu. Challenge💪💪💪💪💪💪💪
@youtu547
@youtu547 2 күн бұрын
40 நிமிடங்கள் பேச்சு ஒரு துண்டு சீட்டு கூட இல்லை. ஜாம்பவான் சீமான். இவர் தான் தலைவர்
@தமிழர்-வகையறா
@தமிழர்-வகையறா 2 күн бұрын
40 minutes mattum illa nanba 1 : 30 min full speech
@ithayarasapirasha877
@ithayarasapirasha877 Күн бұрын
உங்கள் மாதிரி 200ஊபிஸ் இருக்கும் வரை சீட்டு வாங்குவது கஸ்டம் தான்..... நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️
@ilaiyarajad2236
@ilaiyarajad2236 2 күн бұрын
வீர தமிழன்டா எங்கள் உயிர் தமிழன் அன்னன் சீமான் அரசியல் ஆசான் புகழ் வெல்லட்டும்❤️❤️👍👍🙏🙏🙏
@AntonyligoriAntonyligori
@AntonyligoriAntonyligori 2 күн бұрын
அரசியல் களத்தில் ஹீரோ என்றும் அண்ணன் சீமான் தான்.
@MEIKKALAMFILMFACTORY
@MEIKKALAMFILMFACTORY Күн бұрын
@@AntonyligoriAntonyligori காமடி பீஸ்🤣🤣🤣🤣
@MEIKKALAMFILMFACTORY
@MEIKKALAMFILMFACTORY Күн бұрын
@@AntonyligoriAntonyligori நாம் முட்டாள் கட்சி ஓரம் ஒதுங்கட்டும். பிறப்பால் அனைவரும் சமம் என்று இவர்களும் உணருட்டும்.
@shootingyogagaming6812
@shootingyogagaming6812 Күн бұрын
​@@MEIKKALAMFILMFACTORY 200rupa 😂😂
@SAKTHIVEL-ji8hu
@SAKTHIVEL-ji8hu 2 күн бұрын
என்னுடைய அரசியல் ஆசான் அண்ணன் சீமான்
@MrAbubackar
@MrAbubackar 2 күн бұрын
❤❤❤
@vidhyasagarrehuraman1625
@vidhyasagarrehuraman1625 2 күн бұрын
உண்மை தான். ஆசான் ஏணியாக மட்டுமே இருக்க முடியும். நல்ல சேவை. வாழ்த்துகள்.
@blitlzgamer2924
@blitlzgamer2924 2 күн бұрын
Apidina mnc company quit pannitu tamil company join pannugooo😂😂
@coolguy0719
@coolguy0719 23 сағат бұрын
Loooooosu
@Ashokkpriyan
@Ashokkpriyan 2 күн бұрын
அண்ணன் சீமானை மறைமுகமாக கிண்டலடித்ததுக்கே இந்த அடின்னா, விஜய் பதிலடியாக ஏதாவது அண்ணனை நோண்டினால், இன்னும் அடி வேறமாதிரி இருக்கும் ப்ரோ, விஜய்க்கு அன்பு வேண்டுகோள் அண்ணனை, தொடாமல், ஓரமாக போய் விளையாடவும் 😂😂😂😂😂😂 சீமான் அண்ணன்டா❤❤❤❤❤❤
@noorabuthahir1306
@noorabuthahir1306 2 күн бұрын
Indirect attack kay indha katharu na direct attack ku enna katharu katharuvaaru seeman enaku appadi thaan thonudu. 1st speech athulaiyum 30 sec thaan seemana indirecta peasunadukay pathi uyira kaila pudichikittu indha sound viduraaru direct attack panna heart velila vandhu serhuruvaaru pola.
@jayaprakash3196
@jayaprakash3196 2 күн бұрын
Vijay னா : 😂😂😂😂 சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே டா அப்ரசெண்டுகளா
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 2 күн бұрын
😛👍👍👍🇫🇷
@mikesai9754
@mikesai9754 2 күн бұрын
அருமை 👍🏻
@kamalanathan1999
@kamalanathan1999 Күн бұрын
Unmai ji
@teammafiaofficial2493
@teammafiaofficial2493 2 күн бұрын
உண்மையில் இன்று தான் மனம் நிறைந்தது வாழ்த்துக்கள் அண்ணா
@DuraiArjun-l3j
@DuraiArjun-l3j 2 күн бұрын
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை எங்கள் அண்ணன் சீமான்.... அவரின் பின் செல்வோம். வாருங்கள் தமிழர்களே.
@குராமோகன்குமார்
@குராமோகன்குமார் 2 күн бұрын
எங்கள் நம்பிக்கையே எங்கள் ❤அண்ணன்🐯 சீமான் ❤
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 күн бұрын
எ‌ன்று‌ம் அண்ணன் சீமான் வழியில் நா‌ம் த‌மிழ‌ராக .....💪💪💪🔥🔥🔥
@magesk4212
@magesk4212 2 күн бұрын
அருமை. நாம் தமிழர். ஆங்கில தேசத்தில் வாழும் ஈழத்தமிழன் நான். நாம் தமிழர் நாம்.
@deienda3296
@deienda3296 2 күн бұрын
@@magesk4212 nenga ena padichi erukinga
@Karthikeyan_581
@Karthikeyan_581 2 күн бұрын
😇😇❤️
@kannakanna7486
@kannakanna7486 2 күн бұрын
அழுவாத
@kamalnathan5757
@kamalnathan5757 2 күн бұрын
@@deienda3296aen ne vela kuduka pooriya ?
@IniyanSettaigal31.3.23
@IniyanSettaigal31.3.23 2 күн бұрын
தமிழ்நாட்டில் அரசியல் வேறு வழியில் நடக்கின்றது தூரத்தில் இருந்து முடிவு செய்யாதீர்கள் சகோதரரே
@pavendanraja5203
@pavendanraja5203 2 күн бұрын
சீமான் அண்ணா நீ ஆம்பள டா... வாழ்க வாழ்க... தமிழும் தமிழரும் இனி ஓங்கிச் செழித்து மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வாழ்வாங்கு வாழ்வான்... உறுதியாக இது நடக்கும்... இது சத்தியம்...
@samuelprabhu9320
@samuelprabhu9320 2 күн бұрын
சீமானின் கொள்கையே.... 🎉🎉எங்கள் தலைவன். 🎉🎉🎉எவனும் எங்கள் கொள்கை யை வீழ்த்த முடியாது... 🎉...
@sangueaswaran6066
@sangueaswaran6066 2 күн бұрын
வம்பு என்றால். வரம்பு மீறிய. வம்பு. அன்பு என்றால் அகிலம். ஆளும். அன்பு
@SasiKumar-pk3im
@SasiKumar-pk3im 2 күн бұрын
என் அண்ணனிடம் இதைத்தான் எதிர்பார்த்தேன்
@umani2664
@umani2664 2 күн бұрын
ஆமாம்❤❤❤❤❤
@MrAbubackar
@MrAbubackar 2 күн бұрын
❤❤❤❤
@MrAbubackar
@MrAbubackar 2 күн бұрын
​@@umani2664 ❤❤❤
@SujthSujth-i9v
@SujthSujth-i9v 2 күн бұрын
எப்பவும் அண்ணன் சீமான் தான் சிறப்பு. நாம் தமிழர் ❤❤
@manface9853
@manface9853 2 күн бұрын
Iam tamilan not ooooo
@RAVICHRIS2005
@RAVICHRIS2005 2 күн бұрын
என் தம்பி, என் தம்பி என்று வாய் நிறைய அழைத்து அன்பை பகிர்ந்து அனைத்து பிரச்சனைகளிலும் தோளோடு நின்ற சீமானையே கேலி செய்த தற்க்குறி விஜய்க்கு அருமையான பாடம் எடுத்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்❤❤ எப்போது தமிழ் தேசியமும், திராவிடமும் எனது இரண்டு கண்கள் என்று விஜய் சொன்னானோ அப்போதே அவனின் போலி அரசியலும் முடிவுக்கு வந்தது. தெலுங்கு கும்பல்களின் திருட்டு திராவிடத்தை தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கருவறுக்க வேண்டும்
@ADHIBAR
@ADHIBAR 2 күн бұрын
அனைத்து பிரச்சினை யா என்ன பிரச்சினை சொல்லு ..இவனை யாருடா மதிச்சா.
@DumiDumi-v7s
@DumiDumi-v7s 2 күн бұрын
விஜய் தமிழ் குடியா ???
@kannanvikram-o2m
@kannanvikram-o2m 2 күн бұрын
தைரியமான நேர்மையான பேச்சு புல்லரிக்குது அய்யா❤❤❤❤
@ArunKumar-uo2yu
@ArunKumar-uo2yu 2 күн бұрын
அண்ணன் செல்வது உண்மைதான் அண்ணா பெரியார் கருணாநிதி தவிர தமிழ் தலைவர்கள் ஒருவரும் திராவிட கட்சி மாநாட்டில் பார்த்ததில்லை சீமான் வருகைக்குப் பின்புதான் தமிழ் தலைவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது
@தமிழ்நண்பர்கள்-ன6ம
@தமிழ்நண்பர்கள்-ன6ம 2 күн бұрын
இது தான் சத்தியம் . சீமானு ஒருத்தன் வரவில்லை என்றால் அண்ணன் விஜய் இன்று தமிழ் தேசியம் பேசிருக்கமுடியாது...
@muthukalai.m1850
@muthukalai.m1850 21 сағат бұрын
உண்மை
@nanyazhmazhal4655
@nanyazhmazhal4655 2 күн бұрын
அடி தூள் கிளப்பிட்டிங்க அண்ணா... கொள்கைக்கு எதிரா அப்பனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் எதிரி தான்.. அடி பொழி....சீமான் சீமான் தான்.. உங்கள் தொண்டன் என்று சொல்வதே எனக்கு ஒரு கெத்து...
@vijayviji2563
@vijayviji2563 2 күн бұрын
உண்மை❤
@chevananbellan4599
@chevananbellan4599 2 күн бұрын
​😊lxf Cbm🎉wlzZbfmbf😊n
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 2 күн бұрын
👍👍🇫🇷
@nithyananthamp1107
@nithyananthamp1107 2 күн бұрын
அருமை 👌💐
@Amala1-x3e
@Amala1-x3e 2 күн бұрын
தமிழ் தேசியம் அது எங்கள் அண்ணன் சீமான் ஆட்சியில் மட்டுமே சாத்தியம்.
@nithyananthamp1107
@nithyananthamp1107 2 күн бұрын
🙏👌💐👌💐👌💐👌👌🤝நித்தியா தாத்தா, தூத்துக்குடி...5..நாம் தமிழர்... வெற்றி நமதே 🙌🙏
@Nimi1997
@Nimi1997 2 күн бұрын
நீங்கள் அரசியலில் இருக்கும் வரை எனது ஓட்டு உங்களுக்கே அண்ணா❤❤❤❤❤❤
@erajendranrajesh2424
@erajendranrajesh2424 2 күн бұрын
தமிழ் தேசியம் மலரும் வரை, இருக்கும் வரை🎉,
@நாஞ்சில்நாதன்கீதங்கள்
@நாஞ்சில்நாதன்கீதங்கள் Күн бұрын
இவன் ஒரு தலைவனாடா
@Karthikeyan_581
@Karthikeyan_581 2 күн бұрын
தமிழர்கள் தமிழர்கள் தான் 😂🔥❤‍🔥🔥❤‍🔥🔥🔥❤‍🔥❤‍🔥
@LovelyBreakfast-dg7bh
@LovelyBreakfast-dg7bh 2 күн бұрын
வணக்கம் 🙏 சீமான் அண்ணன் நீங்கள் சத்தமாக பேசுகிறீர்கள் என்று நடிகர் விஜய் சத்தமாதானே சொன்னார்
@seesaragestes8856
@seesaragestes8856 2 күн бұрын
தனித்தமிழில் தனிச்சிறப்பான பேச்சு அண்ணா...நாம் தமிழர்..
@KADHARMOIDEEN
@KADHARMOIDEEN 2 күн бұрын
என்றுமே உங்கள் பக்கம் சீமான் அண்ணா ❤
@Ntk78680
@Ntk78680 2 күн бұрын
நாம்தமிழர் ❤ 2026🎉
@Karthikeyan_581
@Karthikeyan_581 2 күн бұрын
😇😇❤️
@manikandaprabu8907
@manikandaprabu8907 2 күн бұрын
நாம் தமிழர் 💪💪🔥🔥❤️‍🔥❤️‍🔥
@PrabhuNickson
@PrabhuNickson 2 күн бұрын
கொள்கைக்கு எதிராக எந்த தம்பி வந்தாலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என் தமிழின தலைவர் பிரபாகரன் அவர்களின் வழி வந்தவர்களிடம் அருமை.... வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌👌👌👍💪💪🤝இதைத்தான் பெரும்பாலான தமிழ் மக்கள் உங்களிடம் எதிர்பார்த்தோம் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌👌👌👌💪💪💪💪🤝 நாம் தமிழர் 💪💪🙏
@MrAbubackar
@MrAbubackar 2 күн бұрын
❤❤❤
@ShareAutoInvestments
@ShareAutoInvestments 2 күн бұрын
1978 la poitu paarung ithae mathiri thaan kalaignar pesirukaaru tamil makkal emaanthu kamarajarai veelthiya tharunam
@mr.kentertainerandexplorer5700
@mr.kentertainerandexplorer5700 2 күн бұрын
எங்களுக்கு எப்பவும் படத்தில் மட்டுமே விஜய் அண்ணன், அரசியலில் என்றும் ஆசான் மேதகு மட்டுமே.
@youtu547
@youtu547 2 күн бұрын
கலைஞர் ஜெயலலிதா விஜயகாந்த் எல்லாரையும் எதிர்த்து தமிழ் மக்களுக்காக அரசியல் செய்தவர் அண்ணன் சீமான் அவர்கள்
@tamilmarant5332
@tamilmarant5332 2 күн бұрын
மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு ஆதரவாக அண்ணன் சீமான் அவர்கள் பிரச்சாரம் செய்தாரா இல்லையா
@jothisarathjothisarath
@jothisarathjothisarath 2 күн бұрын
விஜயகாந்த்
@jegandhas8584
@jegandhas8584 2 күн бұрын
❤ எவன் ஆனாலும் இருக்கட்டும் கொள்கையில சமரசம் இல்லை
@devadharshini_357_AKAK-rq5pp
@devadharshini_357_AKAK-rq5pp 2 күн бұрын
அண்ணா என் உணர்வாக உங்களை நினைத்தேன் இப்போது இல்லை........நீங்கள் என் உயிர்❤❤❤❤❤❤❤❤❤❤
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 2 күн бұрын
❤️❤️❤️❤️
@PremSangita
@PremSangita 2 күн бұрын
தமிழனாய் ஒன்றிணைவோம் திராவிட ஆட்சியை ஒழிப்போம் நாம் தமிழர்👍❤️❤️❤️
@BhagirathBhagirath-t2k
@BhagirathBhagirath-t2k 5 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Cezhiyan07
@Cezhiyan07 2 күн бұрын
நீண்ட நாள் கழித்து அண்ணன் சீமான் இப்படி பேசியுள்ளார்🔥
@Tigee11
@Tigee11 2 күн бұрын
SAAMAN UNIVERSE . MP3
@Nagomi-j6u
@Nagomi-j6u 2 күн бұрын
@@Tigee11 poda fool🤡
@Cezhiyan07
@Cezhiyan07 2 күн бұрын
@@Tigee11 Andha “UNIVERSE” ah thedi dha neeyum inga vandhruka thambi. Aatatha vedikkai mattum paaru⚡️
@malarsiva3495
@malarsiva3495 2 күн бұрын
பயம்தான் 😊
@Nagomi-j6u
@Nagomi-j6u 2 күн бұрын
@malarsiva3495 Annan Seemankku 3.5 million vote pocket. Vijay zero, zero. Koottani illamal thanichu ninnu seikka mudiyathu. Challenge💪💪💪💪
@MoonLight-i1d2b
@MoonLight-i1d2b 2 күн бұрын
2026க்கான முதல் வீரவுரை. இனி அண்ணனின் ஆட்டமே வேற மாதிரி. திமுகவின் பினாமியாக கமலைப் போன்று குட்டையைக் குழப்ப வந்த விஜய்யை முதல் அடியிலேயே வீழ்த்தி விட்டார். திராவிடர்களை பதற வைத்து விட்டார். அண்ணன் உணர்ச்சிப் பிழம்பாக நிற்கும் போது அங்கே கூடியிருந்த அத்தனை உறவுகளும் எரி கனலாக மாறியதை காண முடிந்தது. தமிழ் தேசியம் வென்றே தீரும்
@vijaysri616
@vijaysri616 2 күн бұрын
எங்க அண்ணனுக்கு ஈடு இணையில்லை... 2026 காத்திருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு அரசியல் செய்யும் ஒரு தலைவனை பார்த்துவிட்டேன். நாம் தமிழர்...
@muruganthevar7813
@muruganthevar7813 2 күн бұрын
தமிழருக்காக எத்தன தலைவர்கள் வந்திருந்தாலும் தம்பி சீமானை போல ஒருவன் இனி வருவது அறிதே இந்த தமிழக மக்கள் புரிகின்ற போதுதான் தமிழன் உலகத்தை ஆள்வான்.
@e.varadarajugiramani3955
@e.varadarajugiramani3955 2 күн бұрын
நாம் தமிழர் கட்சி இன்று himalayamaga வளர்ந்து நிற்கிறது
@anusiyaanusiyabro3797
@anusiyaanusiyabro3797 2 күн бұрын
என்றைக்குமே எங்கள் அண்ணன் சீமான் தாண்டா... தமிழ் நாட்ட ஆழனும்.... காளையார் கோவிலருந்து தர்மா..... ❤💥
@chuttymaster8606
@chuttymaster8606 2 күн бұрын
Mudiyathu bro passa than mudiyum
@shootingyogagaming6812
@shootingyogagaming6812 Күн бұрын
​@@chuttymaster8606nadichatha vote poduvanga 😂 unna mathiri 😂
@SakthiVel-xw8wp
@SakthiVel-xw8wp 2 күн бұрын
எத்தனை விஜய் வந்தாலும் என் அண்ணன் சீமான் தான் ❤
@chandran4319
@chandran4319 2 күн бұрын
தரமான பதிவுஅறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்🙏 நம்முடைய நம்பிக்கையே சிமான்அண்ணா🙏
@Leezhe33
@Leezhe33 2 күн бұрын
வாழ்த்துக்கள் சீமான் அண்ணா நிங்கள் தமிழர்களின் சொத்து நீடுழி வாழ்க Malaysian
@mynaatmynaat
@mynaatmynaat 2 күн бұрын
good morning
@Karthikeyan_581
@Karthikeyan_581 2 күн бұрын
😇😇❤️
@KalyaMoorthi
@KalyaMoorthi 2 күн бұрын
❤❤❤❤❤
@KalyaMoorthi
@KalyaMoorthi 2 күн бұрын
❤❤❤❤
@Karthikeyan_581
@Karthikeyan_581 2 күн бұрын
@@KalyaMoorthi 😇😇
@MARIMUTHUV.-uv5vv
@MARIMUTHUV.-uv5vv 2 күн бұрын
யப்பப்பா........ என்ன பேச்சு.. பகை நடுங்கும் பேச்சு. தன்மானம் கெட்டு தட்டுக்கெட்டு திராவிடம் என்னும் மதுமத போதையில் தள்ளாடும் தமிழ் இனத்தை தட்டி எழுப்பும் பேராற்றல் மிக்க பெரும் நெருப்பு. வாழ்க தமிழ்ப் பேரினத்தின் ஒற்றை நம்பிக்கை எங்கள் சீமான் சீமான் சீமான்.......
@chelladurai597
@chelladurai597 2 күн бұрын
@JothiBasu-y2d
@JothiBasu-y2d 2 күн бұрын
வாழ்த்துக்கள் தோழரே வாழ்த்துக்கள்
@venkatesantharunesh3761
@venkatesantharunesh3761 2 күн бұрын
😂😂
@velsing8552
@velsing8552 2 күн бұрын
என் அண்ணன் சீமானை போல் மணிக்கணக்காக அரசியல் உரையாற்ற எந்த அரசியல் தலைவரும் பேசவே முடியாது சீமான் அண்ணனுக்கு நிகர் சீமான் அண்ணனே வளர்க நாம் தமிழர்
@RiyaBlessy-ri1tt
@RiyaBlessy-ri1tt 2 күн бұрын
என்றும் அண்னண்‌ சீமான் வழியில் நாம் தமிழராய் வெல்க தமிழ் தேசியம்.
@selvarasuselvarasu7653
@selvarasuselvarasu7653 2 күн бұрын
உலகின் மூத்த மொழியான எங்களது தமிழ்மொழியையும் எங்களது இனத்தையும் மத போதையால் பிளவு படுத்தி பெருங்குழிக்குள் தள்ளிய இந்த அரசியலுக்கு எல்லாம் ஒரு முற்றுபுள்ளி
@hyperplaycodm4734
@hyperplaycodm4734 2 күн бұрын
அண்ணன் அடிச்ச தர்ம அடி விஜயின் பேச்சில் விழுந்த மரண இடி ⚡
@KalaiRaj-gm9xt
@KalaiRaj-gm9xt 2 күн бұрын
Avarruu adikkarthuu tharmaa adiii illaaa rassaa avarruu kathuruugirraaruuu
@SayanRajah-ge6nu
@SayanRajah-ge6nu 2 күн бұрын
எங்க அண்ணா சீமான் பேசுறது தமிழ் இனத்தின் தமிழ் நாட்டு உரிமைக்கும் பேசுபவரே💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼
@Ntk78680
@Ntk78680 2 күн бұрын
இன்ஷா அல்லாஹ் ❤ நாம்தமிழர் ஆட்சி 100% 2026ல சீமான் அண்ணன்தான் முதலமைச்சர்❤ தமிழ்தேசியம் ஆளும் ஆளப்போறான் தமிழன் 💪
@noorabuthahir1306
@noorabuthahir1306 2 күн бұрын
Unga ennam niraiveraadu nanba. Muslim galum Christians um satanoda pillaigal nu eppo unga annan seeman sonnaro appovay mudinjipochi 2026 8% la ippo iruka neenga 4% varaporinga. Silent-a BJP ku support pannurada total Tamil Nadu paathu kittu thaan iruku. So fact-a purinji nadandukanga. Mumbai ku poi BJP teamla ulla aaluku vote keatavaru naalaiku oru MLA va aana enna veanaa pannuvaaru.
@mrstylish5831
@mrstylish5831 2 күн бұрын
இன்ஷா அல்லாஹ்.. ❤
@sriganesan8237
@sriganesan8237 2 күн бұрын
No chance
@kottursamy6147
@kottursamy6147 2 күн бұрын
வார்டு மெம்பர் கூட ஆக மாட்டார்
@Rackybrown
@Rackybrown 2 күн бұрын
உங்கள மாதிரி ஆட்களை வெளியேற்ற வேண்டும்​@@kottursamy6147
@jaisankar927
@jaisankar927 2 күн бұрын
அண்ணா நான் விஜய் ரசிகன் என் ஆதரவு உங்களுக்குதான் வாழ்க வளர்க
@jeyaramanm4679
@jeyaramanm4679 2 күн бұрын
அருமையான பேச்சு . கடைசி வரியை 2016 என்பதற்குப் பதிலாக 2026 என புரிந்து கொள்வோம்.
@lantamilchannel9913
@lantamilchannel9913 Күн бұрын
🎉🎉🎉🎉🎉
@APKKavaskar
@APKKavaskar 2 күн бұрын
🔥புரட்சி வெல்லும் 💚 ஒரு நாள் கனவு அல்ல எங்கள் வாழ்நாள் உயிர் இலட்சியம் ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 இதுவே தமிழ் தேசியம் ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@Sathyadefence
@Sathyadefence 2 күн бұрын
நீங்கலாம் செத்தாலும் ஜெயிக்க முடியாது.. வாய்ப்பில்லை ராசா
@SakthiMythili-j6k
@SakthiMythili-j6k 2 күн бұрын
நான் சிறுவயதில் இருந்து விஜய் ரசிகன்,, அரசியலில் அண்ணன் சீமான் தத்துவம் சிறந்தது
@vqube8545
@vqube8545 2 күн бұрын
Nalla yosigga nanba thanimaram thopagathu naanum Seeman virumbithan ippothu illai tamil makkalukaga than ellavatraiyum uthari thallivittu nammai nambi Kalam kaangirar . Thalabathi kotpadu kolgail enna thavaru. Nallathu yaaridam erunthalum athai yaetrukondu makkalukaga nirka vaendum athuthaan puththisalithanam
@vqube8545
@vqube8545 2 күн бұрын
Serum vaayil enna vaenum naalum pinathalaam Seeman anna tamil makkalukaga paesum vaarthaigalum avarin paetchugalum kaetpathurku nalam thaan. Avar thaniyaga Kalam kaanbathal vaaku sathavigitham perugumae thavira maatram erukka povathu illai. Maatram illathavarai namakum Nam santhathiyanarukum verum vaarthaiyum paetchum entha payanamum illai anna
@Saravanan-x6o
@Saravanan-x6o 2 күн бұрын
நான் ரஜினி ரசிகன் கொள்கை என்று வந்தபோது ரஜினியாவது கிஜினியாவது சீமான் கொள்கைதான் நாட்டுக்கு முக்கியம் என்று உணர்ந்தேன்
@jackyjacky7821
@jackyjacky7821 2 күн бұрын
​@@vqube8545நாம் தமிழர் ஆட்சி வரும் கூடிய விரைவில் பார்ப்பிங்க
@GanesanC-y5x
@GanesanC-y5x 2 күн бұрын
சிறப்பான பேச்சி
@SriniVasan-lu1fy
@SriniVasan-lu1fy 2 күн бұрын
வெட்டுறுவபடம் - cutout இவர் தமிழ் ஆசான் ஆதரிப்பது நம் கடமை
@amuthaamutha-w8u
@amuthaamutha-w8u 2 күн бұрын
புரட்சி வாழ்த்துக்கள் அண்ணே விஜய் அவர்களின் மாநாடு கூட்டத்திற்கு நானும் சென்று வந்தேன் ஒரு சினிமா செட் போலத் தான் இருந்தது உணர்வு பூர்வமான மாநாடாக கொஞ்சம் கூட இல்லை அண்ணே நீங்கள் தான் உண்மையான அரசியல் ஆசான் அண்ணே வாழ்த்துக்கள் 🎉❤❤❤ என்றைக்கும் உங்களோடு தான் இருப்போம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள குலதீபமங்கலம் கிராமத்தில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர் ❤❤❤❤
@sathishpsathi2520
@sathishpsathi2520 2 күн бұрын
@peyathevandeva8794
@peyathevandeva8794 2 күн бұрын
வாழ்த்துக்கள் அன்பு தம்பி நாம் தமிழர்
@kannakanna7486
@kannakanna7486 2 күн бұрын
@kannakanna7486
@kannakanna7486 2 күн бұрын
சீமான் அண்ணனை எதிர்க்க ஒருத்தன் பிறந்ததுதான் வளரனும் நாம் தமிழர்
@avmsankar5040
@avmsankar5040 2 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉
@EdwinWalter-n7v
@EdwinWalter-n7v 2 күн бұрын
தம்பி விஜய் அவர்களே, நீங்கள் சீமான் அவர்கள் கருத்துக்களை நன்றாக பல முறை உள்வாங்கவும, சீமான் அவர்களிடம் நீங்கள் ஒரு மாணவர் என்பது உங்களுக்கு விளங்கும். நன்றி
@noorabuthahir1306
@noorabuthahir1306 2 күн бұрын
Mm mm paathavay theriyudu oru stage athum scripted nu solluraanga athukay total Tamilnaatula ulla ella party um kidu kidu aadi poi kidaikura ella social media platform laiyum interview koduthu kittu irukaanga. Ruling party straighta peasuma avangala support pannura political party's a vachi peasavaikuraanga appovay theriya veanaama yaaru eppo varanganu mukiyam illa eppadi varanganu thaan mukiyam nu. Seeman teacher-avay irundhalum teacher-a munduna studenta thaan Vijay irupaaru.
@Nagomi-j6u
@Nagomi-j6u 2 күн бұрын
@@noorabuthahir1306 vaippu illai. 100%
@karthikeyanjothiramalingam316
@karthikeyanjothiramalingam316 2 күн бұрын
​@@noorabuthahir1306ellaruum troll Panna erumaiya ada kadavulae
@vickyv6957
@vickyv6957 2 күн бұрын
kadavule Ajith😅😅😅
@karthikeyanjothiramalingam316
@karthikeyanjothiramalingam316 2 күн бұрын
​@@noorabuthahir1306teacher irukkum pothu Enna mayurikku naan student ku vottu podanuum??
@easyenglishaccess8714
@easyenglishaccess8714 2 күн бұрын
என் பிரபாகரன் அண்ணனை சீமான் வடிவில் பார்க்கிறேன்.
@VenkateshRamammorthy
@VenkateshRamammorthy 2 күн бұрын
Thambi konjam doctor ah poi parunga!!
@TamizharAatchi
@TamizharAatchi 2 күн бұрын
​@@VenkateshRamammorthyஅதை நீ செய் தம்பி, முதலில் தமிழில் பதிவிடு தம்பி
@SaravananG-vq5yc
@SaravananG-vq5yc 2 күн бұрын
​@Venkat😂😂😂eshRamammorthy
@VenkateshRamammorthy
@VenkateshRamammorthy 2 күн бұрын
@@TamizharAatchi ama adikkira sarakku English sarakku than thambi! Thiral nidhi 😀😀😀
@VenkateshRamammorthy
@VenkateshRamammorthy 2 күн бұрын
@@TamizharAatchi DMK katharalas ah Vida ama vayan katharal athigamama irukku!!! Thiral nidhi kuranjidumo!!
@rajansundar9481
@rajansundar9481 2 күн бұрын
அண்ணன் டா...❤❤❤❤❤
@KRRAJAKRRAJA-yn8hf
@KRRAJAKRRAJA-yn8hf Күн бұрын
எவன் வந்தாலும் எங்கள் தமிழ் தேசிய அரசியல்தான் வெல்லும், 👍நாம் தமிழர் நாமே தமிழர் 👍👍👍👍👍👍 ராம்நாட் ராஜா 👍👍👍
@painthamizhcable5869
@painthamizhcable5869 2 күн бұрын
அண்ணனுக்கு நிகர் அண்ணனே!
@josephjayarajpragasam
@josephjayarajpragasam 2 күн бұрын
சீமான் ஒரு சுயநலம் கொண்டவர் அதனால் தான் காளியம்மளை மட்டம் தட்டினார் ஆனால் காளியம்மாள் சீமானை விட திறமைசாலி... அன்று காளியம்மாள் இன்று விஜய்.. சீமான் ஒரு வேழதாரி...
@mariselvam2530
@mariselvam2530 2 күн бұрын
தமிழ் தேசியம்னா அண்ணன் சீமான் மட்டுமே
@Ntk78680
@Ntk78680 2 күн бұрын
100% உண்மை❤ நாம்தமிழர் ❤ 2026
@Karthikeyan_581
@Karthikeyan_581 2 күн бұрын
😇😇❤️
@AmmaMahimitha
@AmmaMahimitha 2 күн бұрын
அறிவிலி அரசியல்வாதிகளே! மேதகு பிரபாகரன் எமது இனத்தலைவன் என்றால்! எமது இனத்திற்கான தலைவன் சீமானடா! 💪💪💪💪💪💪💪💪
@paramasivamm8400
@paramasivamm8400 2 күн бұрын
Super super
@arunmanikandan7056
@arunmanikandan7056 2 күн бұрын
தரமான பதிலடி 💪 வாழ்க தமிழ் வெல்க நாம் தமிழர்
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 күн бұрын
சீமானின் தமிழ் தேசியம் தமிழரின் பூர்வீக உரிமை பாஜகவின் இந்திய தேசம் இந்துக்களின் பூர்வீக உரிமை முக்கியமே நமது பூர்வீக பாரம்பரியம் நமது உரிமை நமது கையில் தான் இருக்க வேண்டும் சீமானும் பாஜகவும் சேர்வதே சரியாக இருக்கும் சீமானின் கோரிக்கையை பாஜகவிடம் வலுவாக எடுத்து வைக்கலாம் ஆனால் விஜய் பேசுவது முற்றிலும் தவறானது இப்படி பேசி பேசி தான் நாடு குட்டிச்சுவராகி கிடைக்கிறது
@SanjayKumar-o3j3t
@SanjayKumar-o3j3t 2 күн бұрын
Evan kadasi varikum kathitu tha erupan 😂😂😂🎉
@subramanimani9586
@subramanimani9586 2 күн бұрын
நாம் தமிழர் 👍👍🔱🔱🔱💥💥🌈
@AambalSooriya
@AambalSooriya 2 күн бұрын
தம்பியின் பேச்சு மனம் கவர்ந்த து வைத்து செய்து விட்டார்
@sangueaswaran6066
@sangueaswaran6066 2 күн бұрын
ஐ லவ் யு. சீமான். அண்ணா. தமிழ் தமிழர்..தமிழ்நாடு....
@SayanRajah-ge6nu
@SayanRajah-ge6nu 2 күн бұрын
பாட டயலாக் தான் விஜய் வந்து அரசியலில் பேசிட்டு போய் இருக்காரு😂😂😂
@Pirappokku
@Pirappokku 2 күн бұрын
❤❤❤❤❤ அண்ணா நாம் உறுதியாக வெல்வோம் 💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽❤️❤️❤️❤️❤️
@Tamizhan747
@Tamizhan747 2 күн бұрын
இப்பதான் சந்தோஷமா இருக்குது... விஜய் சீமானை கிண்டல் பண்ணான்ல.. சும்மா விட கூடாது.
@johnsonjohn727
@johnsonjohn727 2 күн бұрын
Enna sonaga bro
@blackkerchief
@blackkerchief 2 күн бұрын
Vijay maanatula pesuna video fullah paaru bro (vijay direct ah pesunadhu Stalin & seeman ah matum dhan) ​@@johnsonjohn727
@praveen.b9772
@praveen.b9772 2 күн бұрын
Vijay ethume sollalaye
@SanjaiSanju-v8e
@SanjaiSanju-v8e 2 күн бұрын
Sonnaru bro
@praveen.b9772
@praveen.b9772 2 күн бұрын
@@SanjaiSanju-v8e enna bro sonnaaru
@VVS-1999
@VVS-1999 2 күн бұрын
நானும் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு சென்றிருந்தேன் விஜய் அண்ணாவின் தீவிர ரசிகன் ஆனால் அதற்காக அவருக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை...🎉 கொள்கை கோட்பாடு என்றும் ஒன்று தான்...😊 எப்போதும் என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவருடன் மட்டுமே பயணம்...💥❤️💯
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 2 күн бұрын
👍👍🇫🇷
@satizriya2018
@satizriya2018 2 күн бұрын
🎉🎉🎉
@nithyananthamp1107
@nithyananthamp1107 2 күн бұрын
👌💐
@JackJagan-m5r
@JackJagan-m5r 2 күн бұрын
Nee podu yaarum vendam nu sonna .. wait pannuda 😊 2026 yaarum win pandrarunu
@e.manogaranmanoe8607
@e.manogaranmanoe8607 2 күн бұрын
உங்கள எல்லாம் திருத்தவே முடியாது. பச்சோந்தியா இருக்காதடா. நீ எல்லாம் எப்படிப்பட்ட ஆளு இப்ப புரியுதா டா கோயிலுக்கு போவியா. ஆனா சாமி இல்லையாம் நீ சொல்ற கதை அப்படி இருக்கு நீ எல்லாம் விஜய் ரசிகன் சொல்லாதடா. ஏ கதற கதற ஆரம்பிச்சிட்டீங்களா
@ajithkumarajith5453
@ajithkumarajith5453 2 күн бұрын
NTK💯💯💯💯💪💪💪💪💪💪❤🎤🎤🎤🎤🙏💯💯💯💯💯💯💯✌
@ashwinpranav5189
@ashwinpranav5189 2 күн бұрын
Good stand Seeman SIR....this speech is much needed now... TVK vanthathum NTK washout aagidum nu summa project panraanunga...but NTK va vote base increase aagumae thavira koraiyathu...
@Tigee11
@Tigee11 2 күн бұрын
SAAMAN UNIVERSE . MP3
@illayamurugan2179
@illayamurugan2179 2 күн бұрын
தமிழ் மொழியின் மானத்தமிழன் அண்ணன் சீமான் அவர் வழியில் இன்றும் நான்
@muthusamymanickam8734
@muthusamymanickam8734 2 күн бұрын
நன்றி தம்பி சீமான்,எனது எழுபதாண்டு வாழ்க்கையில் உன் கருத்தை எவரிடமும் கண்டதில்லை.அடித்து ஆடு. விதைப்போம் காலம் வரும்போது தானே முளைக்கும். வாழ்க வளர்க தம்பி.
@Rengasamypalanivel
@Rengasamypalanivel 2 күн бұрын
திரு, விஜய்தம்பி அவர்களே. எனக்கு தமிழ் தேசிய அரசியல் அறிவை போதித்த ஆசான் சீமான் தான். திராவிடம் என்பது தமிழனை ஏமாத்த நடந்த அரசியல்நாடகம். நானே திமுகசார்ந்த குடும்பம். எனது அரசியல் அறிவு ஆசான் சீமான் என் கண்ணை திறந்ததினால் ஏற்பட்டது. விஜயே தமிழர் வரலாறு நீங்களாவே படித்து தமிழர்க்கு பணிசெய்ய வாருங்கள்.
@sgsureshkumar4532
@sgsureshkumar4532 2 күн бұрын
அண்ணா விஜய்க்கு ரசிகன் மட்டுமே நாங்கள் ...ஆனால் எங்கள் ஓட்டு அனைத்தும் உங்களுக்கு தான் ..நாங்க இருக்கோம் அண்ணா உங்களுக்கு நாம் தமிழர் கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 2 күн бұрын
நான் இந்த சின்ன பேண்டவர்(விஜய்) படம் பார்ப்பதே இல்லை.😛😛😛🇫🇷
@PremSangita
@PremSangita 2 күн бұрын
அண்ணா அந்த Bro அல்டிமேட் ❤️❤️😃🤣👍
@mynaatmynaat
@mynaatmynaat 2 күн бұрын
mmm
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 2 күн бұрын
அண்ணா நான் சவுதியில் வேலை பார்க்கிறேன்.... இங்கு உள்ள கடைகளில் விளம்பர பலகைகள் கண்டு வியக்கிறேன் கர்வம் கொள்கிறேன்.... அனைத்தும் அரபு மொழியில் உள்ளது.... ஆங்கிலம் கூட இல்லை.... இவர்கள் இடம் பேச வேண்டும் என்றால் அரபி கண்டிப்பாக கற்க வேண்டும்...
@avmsankar5040
@avmsankar5040 2 күн бұрын
என்றைக்கும் அண்ணன் சீமான் வழியில் 🎉
@சக்தி-ய8ள
@சக்தி-ய8ள 2 күн бұрын
விஜய் நடிகன் அண்ணன்❤ செந்தமிழ் சீமான்❤ தமிழன்டா❤❤❤
@deienda3296
@deienda3296 2 күн бұрын
@@சக்தி-ய8ள apo vijay ena vadakan ah da 😂
@jayganesh6902
@jayganesh6902 2 күн бұрын
​@@deienda3296 நீ தான் சொல்ல வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mohanmohanraj6457
@mohanmohanraj6457 2 күн бұрын
சீமான் மலையாளி
@ganeshplayboy007
@ganeshplayboy007 2 күн бұрын
Pongada neeum un nonnanum😂😂😂
@anjipal
@anjipal 2 күн бұрын
​@@deienda3296விசய் கருவாட்டு சாம்பார் டா. அதாவது விசய் தமிழனும் கிடையாது திராவிடனும் கிடையாது. அவன் ஏதோ ஒரு கிருமி பிறவி. அப்படித்தான் டா குளப்பிட்டு திரியிறான்.
@SayanRajah-ge6nu
@SayanRajah-ge6nu 2 күн бұрын
தமிழ்நாடு திருநல்வாழ்த்துக்கள் எங்கள் அண்ணன் சீமான் பின் தொடர்வோம் நாம் தமிழர் இணைவோம் தமிழ்நாட்டை வென்றெடுப்போம் தமிழ் நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் சார்ந்த மக்களையும் வாழ வைப்போம்
СОБАКА И  ТРИ ТАБАЛАПКИ Ч.2 #shorts
00:33
INNA SERG
Рет қаралды 1,8 МЛН
amazing#devil #lilith #funny #shorts
00:15
Devil Lilith
Рет қаралды 17 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 118 МЛН
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 18 МЛН
СОБАКА И  ТРИ ТАБАЛАПКИ Ч.2 #shorts
00:33
INNA SERG
Рет қаралды 1,8 МЛН