நான் ஒரு கிராமத்து இளைஞர் சென்னையில் 108 அவசர ஊர்தியில் பணி புரிகிறேன் ரோட்டில் அடிபட்டு கிடந்தால் உதவிக்கு அழைத்தால் கூட யாரும் வருவதில்லை பக்கத்து வீட்டில் அடிதடி சண்டை என்றாலும் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர்... கிராமத்தில் வாழ்ந்து விட்டு நகரத்தில் வாழ முடியும், நகரத்தில் வாழ்ந்தவர்கள் கிராமத்தில் வாழ்வது கடினம்.. நன்றி
@lakshmibaskaran88002 ай бұрын
சொல்லி டா மால் போகலாம் பீச் ரிசார்ட் போகலாம் ஊர் மேலாம் அவளே சொல்லி ட்டா குடும்ப குத்துவிளக்கு
@rajeswarij266410 ай бұрын
மொத்த அழகே கிராமம் என்பது அவங்கெலுக்கெல்லாம் தெரியாதுய்யா.......👍
நிஜமாகவே கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்மகனும் அழகோ அழகு.... நல்லவர்கள் புத்திசாலி பிள்ளைகள் உழைப்பாளிகள் மனைவியை நல்ல பாத்துக்குவாங்க நீங்கள் தாண்ட தம்பிகளா மாஸ்.. மாஸ் 💗💗💗💗
@RaguPathi-b8m4 күн бұрын
En husband Village boy than enakku ronba pidikkum
@thennarasanmannagakatti58357 ай бұрын
எங்களுக்கு கிராமம் தான் கெத்து... திருவிழா கல்யாணம் காது குத்து, அண்ணன் தங்கை, அக்கா,தம்பி, மாமா அத்தை, சித்தப்பா பெரியப்பா என்று கூடி வாழ்ந்தால் கோடி நன்மை... அங்கு பேசும் பெண்கள் சுயநலத்திற்காக வாழும் வாழ்க்கை யை விருபுகிறார்கள்...
@arkathiramar44427 ай бұрын
💯💯💯💯💯💯💯💯💯
@anusankari90717 ай бұрын
😊😊😊😊😊😊😊😊
@gunaguku7 ай бұрын
எனக்கு கோயம்புத்தூர் பிடிக்கும்
@madhavangk58827 ай бұрын
Crt nanba 🎉❤🙌
@tamilselvim15586 ай бұрын
I don't like village and family
@ChandraKumar-wt4ym7 ай бұрын
உண்மையான அன்பு, ஏதார்த்தமான வாழ்க்கை, கூட்டு குடும்பம் விருந்தோம்பல் எல்லாமே கிராமம் தான்
@PD143SV5 ай бұрын
சிட்டி லையும் அது கிடைக்கும்
@PD143SV5 ай бұрын
எல்லாம் அவங்க வாழ்ற வாழ்க்கையில இருக்கு ரெண்டு பேருக்கு நடுவுல உள்ள புரிதலில் இருக்கு
@sudhakaransudha76525 ай бұрын
❤
@tamilnanban80764 ай бұрын
@@PD143SVஅழிந்து கொண்டு இருக்கிறது
@AnandhAK0073 ай бұрын
Nottum @@PD143SV
@SlayerAntony10 ай бұрын
இதுல Oru ponnuku kuda அறிவு இல்ல nu தெரியுது
@Vijayhumanitytamil7890Ай бұрын
Correct😅
@ranjithranjithkumar433Ай бұрын
Yes
@palanisamyl883614 күн бұрын
Alagum illa adha vittinga
@parithiramalingam285010 ай бұрын
இதுகள ஈசியா ஏமாத்திட்டு ஓடிடுவானுங்க😅😅😅😅
@PD143SV5 ай бұрын
நீங்க எத்தனை பேர் கிட்ட ஏமாந்த அனுபவம்
@chittustudio665810 ай бұрын
அதுல பேசுற பெண்களுக்கு நிறைய பேருக்கு புரிதல் இல்லை..பிரீடெம் நா என்ன.கோபி நாத் சூப்பர்
@velmurugan83404 ай бұрын
இப்படி சிட்டியில் உள்ள பசங்களை பார்த்து பார்த்து காதலித்து கடைசியில் நாசமா பேநதது தான் மிச்சம் இது தான் உன்மை
@DharaniDharani-n6i6 ай бұрын
City boys விட Village boys பெண்களை மதிப்பவர்கள் ,🙏🏻
Need handsome ah apo unna pola. Rembo ponnuga irupaga avanku ok ah 😅😅😅@@onemaster8133
@sumathyearnest411310 ай бұрын
இவாளுங்கெல்லாம் உலக அழகிகளோ
@MhdMhd-b1j10 ай бұрын
True
@kumarans136910 ай бұрын
கிழவிங்க..
@sulochanasulochana518310 ай бұрын
தெய்வமே நா அததா சொல்ல வந்த 😂😂😂😂
@puvivalla566210 ай бұрын
😂😂
@GEMINIpanneerselvam-eq2gn10 ай бұрын
Yes இவளுகள நாய்கூட கட்டாது
@Arjun-two-k-channel6 ай бұрын
அந்த meeting la பெண்கள விட பசங்க தான் அழகா இருக்காங்க.....😂 அந்த பெண்களை பார்க்கும் போது சோத்துக்கே வழி இல்லாத வளுங்க போல இருக்கு..
@OLDMANDIARY2 ай бұрын
சரியா சொன்ன
@Arjun-two-k-channel2 ай бұрын
@@OLDMANDIARY Thanks bro... 🤗
@palanisamyl883614 күн бұрын
Vera level correct
@Creditnotmine7 ай бұрын
Paithiyam yellam Onna koodiruku..🤣🤣🤣🤣 Sema Sema..
@user-ib6km8kh7f10 ай бұрын
இதை எல்லாம் இவங்க தெரிஞ்சே பண்றாங்களா?? இல்ல தெரியாமலே பண்றாங்களா எதுவுமே புரியல 😅😂😂😂😂
@PugazhandiPugazhandi-i4l10 ай бұрын
Freedom means ஊர் மேயனும் அதான எதிர்பார்க்குரீங்க பீத்த சிரிக்கிகலா 😂😂😂
@prakashk256310 ай бұрын
😂😂😂🤣
@rajavel.tsanthisanthi20989 ай бұрын
😂😂😂😂😂😂
@noobkillertamil97329 ай бұрын
😂😂😂
@SundarrajSundarraj-cq3bm9 ай бұрын
😁😁😂😂
@ashwiniarchana91579 ай бұрын
😂😂😂vera level bro😂
@JeniMani-199310 ай бұрын
கிராமத்து பசங்களின் அழகு இவங்களுக்கு தெரியல. அவங்கள பாத்தாலே அழகு தான். முக்கியமா கருப்பா இருந்தா பேரழகு 😊😊
@Immanuel7927 ай бұрын
Kanna nalla open panni parudi azaga therivanga un moonje kannadila paru
@SenthilKumar-rw6vk6 ай бұрын
Nanum karuppudhan😊😊😊😊😊😊
@danush27086 ай бұрын
@@Immanuel792dai thampi kammunu poda village illana unaku soru illa🙂 mind it🙂
@arsiva18804 ай бұрын
En inamada nee
@onemaster81334 ай бұрын
கருப்பு அழகுதான். அதற்காக குளிக்க கூடாதா😂 எப்போதும் வியர்வை, அழுக்கு, நாற்றம் என திரிந்தால் யார்தான் மதிப்பார்கள்??
@adaikaladass.p31906 ай бұрын
நல்லா பேசணும் செலவு பண்ணனும் ஊர் ஊரா திரியணும் மத்தபடி நல்லவனா கெட்டவனா அதெல்லாம் கிடையாது பார்க்க அழகா இருக்கணும் தினமும் ஒவ்வொருத்தனா படுக்கைக்கு தேவைப்படும் அதுதான் உங்களோட சிட்டி லைஃப் full லைஃப்
@Thiyagarajan-gl1mb4 ай бұрын
நான் சென்னை பையன் ஆனா எனக்கு கிராமம் தான் பிடிக்கும் சென்னையில் நிம்மதி இல்லை
@vijayalakshmiprakash57510 ай бұрын
most of the girls thoughts are very immatured Guys i have mentioned only about the girls in this video not every other girls also thanks for the likes😊
@thugtamilan479210 ай бұрын
Kindly share to your friends and family❤️
@joyaljoyal461210 ай бұрын
village girl☕
@sathya159210 ай бұрын
Absolutely
@Dineshkumar9310 ай бұрын
Not immature they are not even exposed to come outside thays why they don't know the reality
@joyaljoyal461210 ай бұрын
@@Dineshkumar93 👍
@Msathish-ml7su10 ай бұрын
என்னயா இது கிராமத்து பசங்கல அசிங்க படுத்துர மாரி இருக்குது நானும் கிராமத்தான் ♥ திருநெல்வேலி தான்🎉
@prakashprakash38087 ай бұрын
கிராமம் சொன்னியே ok .... திருநெல்வேலி னு சொன்ன பாத்திய்யா.... ஊராடா அது வெட்டி குத்தா இருக்கு
@selvak79937 ай бұрын
@@prakashprakash3808 😂😂
@mohansridharan77617 ай бұрын
நான் ஒரு கிராமத்து பொண்ணுதான் எனக்கு கிராமத்து பசங்கத்தான் பிடிக்கும் வீரத்துல முரட்டு காளை எதுக்கும் துணிஞ்ச தைரியம் நெஞ்ச நிமித்தி கம்பீரமா நடக்ரது முருக்கு மீசை குட்டி தாடி இரகீக குணம் கருப்பா இருந்தாலும் கலையான முகம் கள்ளக்கபடம் தெரியாத மனசு கல்யாண நடந்து மூணு மாசத்துல டைவஸ் வாங்காத நேர்மை சொந்தகால்ல நின்னு உழைக்கிற உழைப்பு எல்லாத்துக்கும் மேல வரப்போர பொண்டாட்டிய கண்கலங்காம பாத்துப்பாங்க இதெல்லாம் சிட்டி பாய்ஸ்கிட்ட கிடைக்குமா போமாட்டிங்க நீங்களும் உங்க கேள்வியும் என்னைக்குமே கிராமத்து பசங்கத்தான் கெத்து🎉
@maninadar30646 ай бұрын
❤❤❤❤❤
@coimbatorian14976 ай бұрын
Jathi veri thayolinga 😂😂😂
@danush27086 ай бұрын
@@coimbatorian1497ada vainga namma pollachi sambavam karar uinga covai la thanda athulam romba athima sir atha solla vanthutaru 🤦
@lovelymobiles.nagercoil3 ай бұрын
Super நானும் கிராமத்துல இருந்து city கு வந்துருகோம். இங்க எல்லாம் நோ ஹேப்பி சுயநலமாக இருபவங்க city makkal
@JanaKutty-i2q3 ай бұрын
நான் ❤
@Wwsatv7 ай бұрын
ஆஹா ம்ஹும் 😂😂🤣😂... ஏண்டி அதை நீ சொல்லும் போது ஒரு ஆணா என்னால் பார்க்க சகிக்கல 🤣🤣
பொறுப்புகளை வெறுக்கும் ஆண்கள் இன்று பலர் உள்ளனர்...படிப்பு, வேலை, திருமணம் என்று அடுத்தடுத்து சிந்திப்பவர்கள் குறைவு. .பின்னாளில் வருந்தும் போதுதான் தவறை உணருகுரர்கள்
@DDgaming-qm1qv4 ай бұрын
இதுல இருக்கவங்களாம் miss india மாதிரி சீன போடுதுங்க 😂😂😂😂
@akilaammu83176 ай бұрын
I love village boys they're very good caring and pure love ❤❤I'm from Kerala I have done my graduation in tamilnadu now I'm working in UAE still I love my village boys from tamilnadu ❤❤❤❤❤They're very good Azhagans❤
@Rajuma82849 ай бұрын
இவளுங்களை எங்கட புடிச்சீங்க இவளுங்களுக்கு இன்னும் தெரியல சென்னை பாய்ஸ் பத்தி
@vinishroy4035 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@MathavanMathavan-ru7zm8 ай бұрын
ஏ மாப்புள இங்க வாங்கடா,, எல்லா உலக அழகியும் இங்க தான் இருக்காங்க,,
உண்மையாகவே city lifeல சாதாரண மக்கள் இழக்க கூடிய முதல் விசியம் நல்ல சாப்பாடு,ஆரோக்கியமான வாழ்க்கை. மத்தபடி காசு பணம் எல்லாம் .இரண்டு இடத்துலயும் ஒரே சமமாதான் சம்பாதிக்கிராங்க. ஆங்கிலம் என்று பாத்திகன்னா citysitela ஆங்கிலம் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படும், கிராமத்து பக்கம் அதுக்கு வாய்ப்பு இல்ல. அதேபோல் நல்ல பொண்ணு அல்லது பையன் அங்க போனா தீய பழக்கம் கத்துக்குவாங்க. கத்துக்குவான்க என்றால் கிராமத்து பக்கம் அதுக்கு வாய்ப்பு கிடைக்காது.ஆனா அங்க அதுக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும் .
@ramachandran33804 ай бұрын
4:46 அட்ரா..... தமிழன்டா😅😅😅😅😅
@kumarans136910 ай бұрын
கிராமத்து பசங்க ஆண்மையா இருப்பாங்க. City பொண்ணுங்களுக்கு பெண்மை Missing.
இவளுங்க அழகினு நெனச்சுக்கிட்டு வில்லேஜ் பாய்ஸை அழகு இல்லைன்னு சொல்றாங்க சிட்டி பாய்ஸ் மாடன் அ இருப்பாங்களாம் சரி இவ்வலுங்கவ மாடனா வந்துருக்காங்காலா
@அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன்10 ай бұрын
சிட்டி பையன்களும் தங்களுக்கு அழகான ஸ்ரைலான பொண்ணு வேணும்னு தான் ஆசப்படுறாங்க. அப்போ பருத்தி மூட்ட குடோன்லயே இருக்கட்டும்🫣
@VijayaLakshmi-et5it10 ай бұрын
Ithu semma pa
@jackyjacky78219 ай бұрын
❤😂😂
@sukusuku3068 ай бұрын
Sema bro
@veeramuthus5817 ай бұрын
Ultimate
@Hameedha10007 ай бұрын
😂😂😂😂😂 super pa
@vetrivelvetri79575 ай бұрын
நான் இருந்தது மும்பை இப்பொழுது இப்பொழுது தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் சிட்டியில் இருப்பதினால் கலர் கொஞ்சம் டிஃபரன்ஸ் வரும் கிராமத்தில் இருப்பதால் கலர் கொஞ்சம் டம்மியாகும் சிட்டில இருக்கிற பொண்ணுங்க சிட்டி பசங்கள விரும்புவது தான் கரெக்ட் நான் நான் கிராமத்தில் தான் பெண் எடுத்திருக்கேன் புரிதல் என்பது கிராமத்தின் பெண்ணிடம் அதிகம் உள்ளது ஒரு கிராமத்திலிருந்து தான் ஒரு சிட்டி என்பது உருவாகிறது எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் ❤
@loppergaming74457 ай бұрын
I am the pure Village boy in kallakurichi.From LKG TO 12 standard,I studied in English medium and even diploma EEE ALSO.comparing with city boys,Naa aspect panra alavukku iruppangalanu theriyala.naalu English paper ah menjittu vanthu film katranungo.athayum nambi tholaikkiringa vera.enga talent kulaam avanunga kaal thoosiku samam. mudingada neeya naana.naanga eppavum naangatha.commented by pure TAMILAN🔥
@jegandevaraj996810 ай бұрын
அதாவது இவளுகளுக்கு புடிச்சா மாதிரி நடிக்க தெரிஞ்சா போதும்... அவனுகளை கட்டிகிட்டு ...நாசமா போவாளுக...அப்புறம் உக்காந்து சிங்கிள் mother nu இதே ஷோ ல வந்து பேசுவாளுக future la
@skk540510 ай бұрын
True, Love என்பதே பெரும்பாலும் அப்படித்தானே.. மாத்தி மாத்தி ஏமாத்தி கடைசியில் ரெண்டு பேரும் ஏமாந்து நிப்பாங்க 😂😂🤣🤣
@ulagu94869 ай бұрын
good . உண்மையில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. Sir
@selvialaghi42769 ай бұрын
😅😅😅
@JenoRoshiniLifestyle8 ай бұрын
Correct correct... Amaa... Village life best life ❤
@SusiFernando-e5p9 ай бұрын
வளர்ச்சி என்பது Urbanisation அல்ல. இந்த கிராமத்து பொண்ணுங்களை பார்த்தல் பாவமாய் இருக்கின்றது ஆதி காலம் தொட்டு கிராம- நகர போட்டி இருந்து கொண்டு தான் இருக்கின்றது. வேறுபாடுகளும் உண்டு . இரண்டு வாழ்க்கையிலும் நனமை தீமை உண்டு ஆனால், நாம் நகரத்திற்கு போனால் இழப்பது அதிகம் - போனால் அது வராது. நகர வாழ்க்கை ஒரு trap . அகப்பட்டால் மீண்டும் கிராம வாழ்க்கைக்கு வர முடியாது.. ஆனால் எப்பவும் கிராம இளைஞர்களுக்கு நகர பெண்கள் மேலும் கிராம பொண்ணுகளுக்கு நகர இளைஞர்கள் மேலும் ஆசை உள்ளது இயல்பு இருக்கிறதை இழக்காதீர்கள் கிராமங்களில் அமைதி அதிகம், பாதுகாப்பு அதிகம். இந்த பொண்ணுகள் சொல்லுவதில் உண்மை இல்லாமல் இல்லை ..ஆனால் அவை சிறுபிள்ளை தனமானவை எல்லாவற்றையும் இழந்த பின் நரகத்தில் இருந்து சொல்லுகின்றேன்
@omsrivinayagabhavansweetch17157 ай бұрын
Yes 100/ correct❤❤❤
@sathieshsankaransivaraman988710 ай бұрын
City boys தான் பிடிக்கும் அவங்க அப்படி இருப்பாங்க இப்படி இருப்பாங்க ஆனா அவர்களுக்கும் பொண்ணு கெடைக்கலனு தான் சொல்றாங்க
@elumalaig7578Ай бұрын
மொத்தமா மக்கு பசங்க இந்த week கூப்பிடுவந்துட்டீங்களேடா 😂😂😂 கோபி அண்ணா mind voice பாவம்டா 😂
@TowheedSulthan7 ай бұрын
Editor vera level thalava😂😂
@thugtamilan47927 ай бұрын
Thanks
@murugananthamraju202010 ай бұрын
வேற ஒன்னு இல்ல சிட்டி பாய்ஸ் வேகமா ரூம் போடுவாங்க அதான் அவங்கள புடிக்கும் இந்த பொண்ணுங்களுக்கு
@vinothmani334310 ай бұрын
City boys room poduvanga.. village boys karumbu thoppu, motor room ulla poondhuduvanga..
@ranjithranjithkumar4339 ай бұрын
Yes
@karthiknetworking24159 ай бұрын
Room podra buthiku unala serupal adikanum
@murugananthamraju20209 ай бұрын
@@karthiknetworking2415 unaakku yen da kovam varuthu ivaru serupala adipara kai irukkathu unaakku nera vanthanna
@nagendrancse47888 ай бұрын
@yourgirlpoorni5278 nee moodu
@Thamizhthesam9 ай бұрын
கிராமத்து பையன் அழகா இல்லையா, அந்த பெண் உலக அழகி யா.
@ShanthiD-m8z10 ай бұрын
அன்பு தான் வாழ்க்கை அழகு முக்கியம் இல்லை.
@SasikaviGeetha832710 ай бұрын
Super
@nalayinithevananthan272410 ай бұрын
Ponnu kiddaum neenka ethir paarkkaatheenka
@JEKANE.N8 ай бұрын
சென்னையில் உள்ள முக்கால்வாசி பாய்ஸ் வில்லேஷ் பாய்ஸ் தான்டா..
B. E mapala vena😂😂...... Vera level.... Nosecut😂😂... சிரிப்பு அடக்க முடியல 😂😂
@VICKY-wy5wh9 ай бұрын
City boy 6pack vechirupaana ithu nalla comedy ah erukkey😂😂😂
@lotuskumar187810 ай бұрын
இப்படி எல்லாம் நான் யோசிச்சதே இல்ல 😂😂🤣🤣🤣எனக்கு ஒரே ஆசை தான் லவ் பண்ணி கல்யாணம் பன்னும்😂😂😂
@Evilwithin-zh3rp10 ай бұрын
Love maatum dhaan ungala panna mudiyum,adhae ponna kalyanam panna mudiyadhu😂.you are born in Tamilnadu.ithu paris ila raja
@kumarans136910 ай бұрын
கல்யாணம் பன்னி மனைவியை காதலித்து பார்..அது இதை விட கிக்..ஏன்னா இப்போ கல்யாணதுக்கு முன்னாடி மட்டுமே லவ்வராங்க..😂
@Evilwithin-zh3rp10 ай бұрын
@@kumarans1369 correct👍
@Jamuna809810 ай бұрын
I'm married at gramathu paiyan he is very innocent and very good hearted person ❤❤❤I please marry gramathu paiyan girls,I'm city girl married village boy
Ommala வடிவேல் அந்த கூண்டு ல கத்துற சீன்..வேற leval thala🔥
@JanaJana-hx9etАй бұрын
Lifena anna indrathe theriala.girls pattuparunga theriyun. Village life so so so beutiful.vera level.
@madhuappu750310 ай бұрын
Vechi senjita ya vera level po 😂😂😂😂😂😂
@prabakaran.tenamkiliyur663110 ай бұрын
Ada pavi han hum vachiye oru song ahh eduthutta brother super super 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sathishsv839710 ай бұрын
Gommala Gopi Anna thug 😂😂😂😂
@2.0Lyricsstatuseditingvishnu15 күн бұрын
7:21😂😂vaippuila raja
@mathanavarma12203 ай бұрын
Bro Semma edit, laughing control panna mudiyala 😂👌🏻👏🏻
@HarishElangovan1110 ай бұрын
First entha city paiyan village girls ah papan 😂 ponga di paithyams
@habibrahmanahr60210 ай бұрын
AMA bro...ivalohallam...oota pottu vacahirupaluha...yellam 99% Gaggiha....padikrapovae paduthidraluha...yenga velangum....😂😂😂
@skk540510 ай бұрын
@@habibrahmanahr602puriyala ivanga ellam ota potu vachu irupangala ??
@habibrahmanahr6029 ай бұрын
@@skk5405 ama bro...ipothan yellam lodge ku poitu vanthidraluhalae....
@richiveni238110 ай бұрын
City boys venumnu soldrangale.... Athuku avanga city girl mari irukanumla...😂loosu mari pesikittu....bro enaku sathiyama sirippu varala sry....pavamatha iruku😅
@meghashyamneelayyagari9 ай бұрын
indha village la avangalukku exoure e illa, veetla phone vaangikuduthiruppanga andhhula indha kovai 360 adhellam paathu city boys naale ippidi dhan ooru suthikitu iruppanga nu nenachiruppanga
@PraveenKing_14310 ай бұрын
சிட்டில இருக்க சில பசங்க கிராமத்தைதான் விரும்புவாங்க.... கிராமத்துல இருக்கவங்க சிட்டிமேல ஆசை....
@usrm-wm1osbr5vАй бұрын
இந்த வீடியோவை பார்த்த பின், பெண் புத்தி பின் புத்தி என்பது உண்மை என்று தெரியும்.
Naa village paiyan dhaa.... Naalu city ponnugala love panniruka....but enga ooru ponna dha atlast kalyanam pannikita.....Proud to be graamathhan
@mydeenbasha3377 ай бұрын
Village la kidaikkira freedom vera engayum kedaikadhu enakku village dhan best ❤❤
@DARLING.4209 ай бұрын
2:58 Empty hand on 🔥🔥🔥
@Elaiaraja410 ай бұрын
Sago.... semma edit semma fun sago.... hatsoff to the editor.....convey my regards to him
@riththikgovindraj44888 ай бұрын
எதிர்பார்ப்பு குறைத்தால் அனைத்தும் சுகமே.நாம் நினைப்பது போல வாழ்க்கை இருப்பதில்லை. வாழ்க்கைக்கு தகுந்த மாதிரி நாம் தான் மாறவேண்டும்.
@Ramgowth7 ай бұрын
பொண்ணுங்க எவ்ளோ ஒரு ready made லைஃப் ahh expect பண்றாங்க கடவுளே😂. I am also girl.
@rameesbhai22234 ай бұрын
Indha comety 2 days விடாமல் சிரிச்சன்😂😂😂😂😂😂😂
@மனிதனாகவாழ்4 ай бұрын
அடிங்களா நீங்கல்லாம் நல்லாவே இல்லையேடி ..... அப்பறோம் ஏண்டி இந்த ஆசை.. 😂😂😂😂😂ஆனா உங்கள சிட்டி பசங்களான எங்களுக்கு புடிக்கல டி..... நீங்க யாரும் கிராமத்து பசங்களுக்கும் செட் ஆக மாட்டிங்க சிட்டி பசங்களுக்கும் செட் ஆக மாட்டிங்க..... ஆப்பிரிக்கா மாப்பிள்ளைய தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்.... அவனுக குத்துற குத்துல நீங்கலாம் சாகனும்
@Rosipettals10 ай бұрын
Intha moonjimvalam enamoo Elizabeth Rani nu nenaipuu
Who said village boys are not look good they have very healthy life style without ego they cook food for their family members. They never cheat like city boys.
@DelaPro-bx5yc3 ай бұрын
Semma unakkada video semma big fan❤😂😂❤ bro
@thugtamilan47923 ай бұрын
Thanks❤️
@VelKutty-mh8ddАй бұрын
Anga iruntha ponnugalla ,,yarumey azhaga illa ,,ethukku azhakapathi pesuranga😂😂😂
@monicamoni634210 ай бұрын
Villages boys All are very handsome good souls nd true boys ❤❤❤
@srahu99339 ай бұрын
இவளுக பேச்சை கேட்டால் பணம் மரத்துல காய்க்கனும் இல்லன அம்பானி மகனா பொறக்கனும்
@dheviveera23410 ай бұрын
8:00 Aaaama iva periya perazhagi pooodi velaya paathuttu😒😒😒 unmaiya sollanum na village boys cute daan❤ apuram innum oru vishayum sollanum... neega kekura maari lam entha boys um kidaikamaatanga😅 Ennnaa intha kaalathula petha appa amma kuda oru vayasa thaduna namala kekura oru kelvi (eppa daan vela theduva) appa amma nu illa ellarum kepanga. city la most ah face pannavendiya problems (money). ithula neega sollura conditions lam ayyoyooo.... mudila (vaipilla raja vaipilla)😂😂😂