VILLAGE FAMILY EVENING ROUTINE VLOG / கிராமத்தில் மாமா மாமி,மற்றும் எங்களுடைய மாலை வேலைகள்,

  Рет қаралды 34,691

My Country Foods

My Country Foods

3 ай бұрын

VILLAGE FAMILY EVENING ROUTINE VLOG / கிராமத்தில் மாமா மாமி,மற்றும் எங்களுடைய மாலை வேலைகள்,
நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com

Пікірлер: 44
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 2 ай бұрын
மாமா + மாமி, ஆனந்தி +சக்தி சக்தி தம்பி அனைவருக்கும் வணக்கம்..🙏🏼 எல்லோரும் எப்படி இருக்கீங்க.. என் கெழுவத்தூர் சொந்தங்களே..!!❤🤝 எத்தனை முறை பார்த்தாலும் சளிப்படையாத கிராமத்து வாழ்க்கை ..🏕🏡🐂🐃🐓🐔🌳🌾 ஆனாலும் நாள் முழுதும் வேலைகள்.. அதையும் ரசனையுடன் செய்வதை ரசித்து பார்க்கிறோம் ஆனந்தி.!! 🤗 உங்களின் குழந்தைகளை போன்ற பசு பராமரிப்பு அருமை..🤗🐂🐂 இதுபோன்ற கிராமத்து வாழ்க்கை வாழ முடியாத ஏக்கம்.. உன் காணொளி மூலம் மனம் நிறைகிறது ஆனந்தி.. ஆனாலும் காணொளி முடிந்ததும் கனவு போல் மறைந்து விடுகிறது..!! என்றும் மாறாத கிராமத்து விவசாய வாழ்க்கை செழித்து வாழ வாழ்த்துகிறேன் ஆனந்தி..!!🏕🏡🌳🌾🌾🐂🐃🐓🐔🙏🏼🤗
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
1 மாதத்திற்கு பிறகு உங்களின் கருத்தை பார்க்கும் பொழுது ஒரு இனம் புரியாத சந்தோஷம் லட்சுமி அக்கா🙏💙🌷🌷 உங்களின் உடல்நிலையை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் ,நல்லா ஓய்வு எடுங்கள் .எல்லாம் சரியாகிவிடும் அக்கா .இதுவும் (எதுவும் )கடந்து போகும் வாழ்க வளமுடன் நலமுடன் லட்சுமி அக்கா 💙🙏💜💖
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 2 ай бұрын
​@@mycountryfoodsஉங்களுடைய பதில் பார்த்ததும் என் கண்களில் ஆனந்த கண்ணீர் ஆனந்தி...!!😢 என் மனதை புரிந்து வைத்திருக்கிறாய் டியர்.!! இந்த அன்பு எனக்கு ஊக்க சக்தி தருகிறது மா..❤💪 இதில் இருந்து ஒன்று தெரிந்து கொண்டேன்.. அன்பு எனும் விதை போட்டு ❤ இன்று அதே அன்பை உன் பதிலில் அறுவடை செய்தேன் டா..!!❤🤗😍 அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன்...!!!🤗💪🙏🏼
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
@@VijayaLakshmi-tx8kc மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா ❤💜💙
@jothivela9128
@jothivela9128 2 ай бұрын
Beautiful and peaceful life 🎉
@v.n.kashvicrazydoll5329
@v.n.kashvicrazydoll5329 2 ай бұрын
Super life nimadiyana life
@HemaLatha-ct7ti
@HemaLatha-ct7ti 2 ай бұрын
Nice vlog 🎉🎉🎉
@akilesh9753
@akilesh9753 2 ай бұрын
❤❤❤super super akka
@shantishirke8916
@shantishirke8916 2 ай бұрын
Very nice evening routine ❤❤
@ddddvbbbn1343
@ddddvbbbn1343 2 ай бұрын
Paani Puri recipe video podavum 😢
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 2 ай бұрын
Super akka
@ranjithapradap9319
@ranjithapradap9319 2 ай бұрын
First like and comment
@ViswanathanKaruppan-xw2oi
@ViswanathanKaruppan-xw2oi 2 ай бұрын
🙏👌👍
@ManiManikandan-nt5ek
@ManiManikandan-nt5ek 2 ай бұрын
எந்த பிராணிகளை வளர்த்தாலும் அவைகள் இருப்பிடம் அவைகள் ஓய்வு எடுக்கும் இடத்தை நாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் அவைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அப்போதுதான் இறைவன் நமக்கு செல்வ செழிப்பு பால் பாக்கியம் எப்போதும் கொடுப்பார்🙏
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
அருமையா சொன்னிங்க அக்கா💜🙏💖💖
@renuganamachivaayam1828
@renuganamachivaayam1828 2 ай бұрын
ஆனந்தி அக்காவுக்கு நான் சமைப்பதற்கு 2படி ( 8 டம்ளர்) இந்த அளவில் கலவை சாதம் செய்து காட்டவும் இதற்கு அளவான சமைக்கும் பாத்திரம் காண்பித்தால் உதவியாக இருக்கும்
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
நிச்சயமாக ரேணுகா 🙏💜💖
@Microsoftaccount-ro8yw
@Microsoftaccount-ro8yw 2 ай бұрын
village lme is wonderful life god gift for you
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
🙏💜💖💙🌷
@ViswanathanKaruppan-xw2oi
@ViswanathanKaruppan-xw2oi 2 ай бұрын
🙏👌👍♥️
@user-oj6dr8ii6f
@user-oj6dr8ii6f 2 ай бұрын
ஆனந்தி மாட்டு கொட்டகைக்கு சிமெண்ட் தளம் போடலாம்
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 2 ай бұрын
❤❤❤❤❤
@Asuranvalak
@Asuranvalak 2 ай бұрын
Hhi
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 2 ай бұрын
அருமையான அமைதியான பதிவு அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி🙏💜💖💙
@selvee6669
@selvee6669 2 ай бұрын
Village Vlog Super Super Ananthi ❤❤❤❤❤ Selvee 🇲🇾
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 2 ай бұрын
நலம், நலமறிய ஆவல்..!!🙋‍♀️ எப்படி இருக்கீங்க செல்வி சகோதரி..🤝 நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய பதிவு.. உங்களை மிகவும் மிஸ் செய்தேன் சகோதரி.!!❤
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
மிக்க நன்றி செல்வி அக்கா🙏💜💖💙💙
@selvee6669
@selvee6669 2 ай бұрын
@@VijayaLakshmi-tx8kc Nalamaga irukiren Sagothari Viji Neengal Yeppadi erunginga
@user-hd6ye6lf5n
@user-hd6ye6lf5n 2 ай бұрын
அக்கா கன்று குட்டி விற்பனைக்கு குடுப்பிங்களா அக்கா
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
இப்போது இல்லை தம்பி🙏🙏🙏
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 2 ай бұрын
👌👌👌👌💖🌷❤
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
🙏💖💙💙🌷
@snd4425
@snd4425 2 ай бұрын
அக்கா கார் எப்படி ஓட்டுவது என்பதை ஒரு வீடியோ போடுங்க.
@SakthiSakthi-tr6eo
@SakthiSakthi-tr6eo 2 ай бұрын
Maadukku sinai oosi pottingala Sinthu kannu kutta irukku
@mangaimagam
@mangaimagam 2 ай бұрын
ஆனந்தி மாடுகள் தன் பிள்ளைகளைப் போல பார்த்து கொள்கிறீர். மாடுகள் வளமாக உள்ளன்.
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
மிக்க நன்றி அக்கா🙏💜💖💙💙
@MadhuMathi-wf2ng
@MadhuMathi-wf2ng 2 ай бұрын
Talent Ananthi
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
🙏💜💖💙🌷🌷
@meeenakshid1050
@meeenakshid1050 2 ай бұрын
Apa sami evlo thuni. Washing mecin la potu wash panlamla
@inderakaruppan1402
@inderakaruppan1402 2 ай бұрын
Anathi sister salekamal velai seikerekal super kala kanom. mamekum velai tan gbls
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
🙏💜💖💙🌷🌷
@PreethiPreethi-zc6ol
@PreethiPreethi-zc6ol 2 ай бұрын
Kala akka enga
@Rani-po2ng
@Rani-po2ng 2 ай бұрын
பத்தி வாசம் அடிக்குமே
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 190 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3,6 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Normal vs Psychopath vs Rich How to heal a cut on your finger ☝️❤️‍🩹
0:19
Vampire Girls FIGHT Over Boy 😈
0:32
Alan Chikin Chow
Рет қаралды 8 МЛН
Where are you from?
0:13
ARGEN
Рет қаралды 3,9 МЛН
Only Harley Quinn doesn't dislike the Joker's shortcomings#joker #shorts
0:17
Sion princess funny Haribo Donuts 🍊🚆😅🤣
0:35
SION /紫音
Рет қаралды 5 МЛН