பேலர் மற்றும் இம்ளிமெண்ட் பற்றி நீங்க சொண்ணிங்கன்னா ரொம்ப பயனுள்ளதா இருக்கும் இவோலோ பயனுள்ள தகவல்களை கொடுக்குற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@sakthivelvallur4 жыл бұрын
உங்கள் விளக்கம் சூப்பர் நீங்கல் நலம்மா இருக்க வழ்த்துக்கள்
@Lalsakthis4 жыл бұрын
Really good updation I used to watch all your updation, basically I'm E&I engineer, after I seen your updation only I have curiosity to learn regarding engine, gear drives, transmission, hydraulics, and many more mechanism technologies. Thank you thaks a lot thambi.
@VillageEngineerview4 жыл бұрын
Thankyou bro
@murugandevarasu57714 жыл бұрын
வாழ்த்துக்கள் ராஜ்குமார் இந்த விடியோக் கும், மற்றும் விதைப்பு இயந்திரம் கண்டுபிடிச்சதுக்கும் ...
@VillageEngineerview4 жыл бұрын
Thankyou bro,keep supporting
@murugandevarasu57714 жыл бұрын
@@VillageEngineerview ok bro.. KZbinla athigama videos potunga my saport
@commonmansdiary4 жыл бұрын
சகோ, HMT 5911 டிராக்டர் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் . எனது தந்தை பழைய டிராக்டர் போல் புதிய ட்ராக்டர்கள் இல்லை என்கிறார் உங்கள் கருத்து என்ன? HMT 5911 ற்கு இணையான புதிய டிராக்டர் வாங்க வேண்டும் என்றால் நீங்கள் எந்த டிராக்டர் பரிந்துரை செய்வீர்கள் . பழைய டிராக்டர் சரி செய்து பயன்படுத்துவது நல்லதா?
@ramakrishnanponnusamy48604 жыл бұрын
Hai Rajkumar bro today your are looking smart... எப்படி இருக்கீங்க... வீட்டில் அனைவரும் நலமா... New Holland Tractor 3600-2 super All rounder... You also all rounder bro...
@VillageEngineerview4 жыл бұрын
Thankyou bro , ism fine keep supporting bro
@rajkumar-uj9in4 жыл бұрын
Hi ji , which one is best , 744fe, 3600-2 all-rounder,mah 585,
@ananthmks1664 жыл бұрын
Bro baller la endha brand nalla irukkum? Adha pathi oru video podunga. 1. Gomathi 2. Katar 3. Jai son 4. Red land.
@astractorssujith33194 жыл бұрын
Yesterday iu buy this tractor. Amazing performence.
@VillageEngineerview4 жыл бұрын
Ok bro
@santhansanthiran60904 жыл бұрын
John deere 5047 d தொடர்பாக சிறிது விளக்க முடியுமா
@Lokesh.playingFarmer.2 жыл бұрын
Price bro
@Rjrakee11 ай бұрын
Hi bro naanga ..indha tractor vaangalam nu irukom...it's worth to buy..?
@astractorssujith331911 ай бұрын
@@Rjrakee good tractor, but clutch plate life is low
@rajmohan51104 жыл бұрын
Congratulations for automatic seed feeder project brother .Best of luck
@rajmohan51104 жыл бұрын
Which area brother
@rajmohan51104 жыл бұрын
I am near kovilpatti
@farmerbychoice_93 жыл бұрын
Bro inda new holland le rotavetor podumbodu enomo extra lock madri poduvangale driver seat pinnadi enna adu
@pradeepanv62374 жыл бұрын
Hi bro mf 9000 review podunga bro
@mammamgigolosyoutubersrevi96312 жыл бұрын
Can I use it for public transport? I want to alter it as a 34 seater public transport vehicle...
@SuperVinod74 жыл бұрын
Anna... Pls recommend asap 42-45 hp tractors buying at Deepavali festival--should be fuel efficient, low maintenance, for dry land farming & Purpose used for MB Plough, Cultivator, seed drill etc.
@krishnaprabhu5973 жыл бұрын
Kindly Make one viedio on difference between these models... 3600 TX Heritage Edition 3600 TX Super Heritage Edition 3600-2 TX 3600-2 TX Super 3600-2 Excel 3600-2 TX All Rounder Plus
@Fieldwings9884 жыл бұрын
Super Rajkumar, plz mention approximate price & Milage of wetland rotavator and dryland rotavator
@GopinathTamilan2 жыл бұрын
Don't waste ur money on new Holland. In my experience. 3600-2 all rounder 1.Rear Axle seal failure at least once a year 2.high Running noise 3.irresponsible service 4.hydraulic issue. 5.very low resale value. Etc... So Pls don't water ur money.
@gomathishankarkumar47634 жыл бұрын
New Holland video is super helpful
@manisaran25754 жыл бұрын
Bro tyre 16.9 Change panna fuel athigama poguma?
@SuperVinod74 жыл бұрын
Anna.. New holland 3230 - 42 hp & 44hp tractor review wanted & recommend 42-45 hp best tractor, as we wanted to buy Tractor at Deepavali festival
@richunamoorthimoorthi78112 жыл бұрын
>>pfgfxgcd-
@jaisugan46764 жыл бұрын
Hi bro neenga podura video yallam supar bro yanakku oru detail sollunga yannakku tractor vangalamnu idiya irukku yanna tractor vangalam price kammiya rentkum oon use kum sollunga pls hp kammiya oru tractor sollunga bro
@ArunKumar-nu6fc2 жыл бұрын
Anna can we change inline pump to rotary pump in sonalika tractor in 42hp tractor
@karthicka62502 жыл бұрын
3600-2 ஆல் ரவுண்டர் ட்ராக்டர் நான் வைத்திருக்கிறேன் இரண்டு வருடங்களில் கிளட்ச் பிளேட் தேய்ந்து விட்டது முதலில் 36 30 டிராக்டர் வைத்திருந்தோம் இரண்டரை வருடங்களில் கிளட்ச் பிளேட் வேலை வந்து விட்டது இருப்பதிலேயே அதிகமாக டீசல் அடிப்பது நியூ ஹாலந்த் டிராக்டர் மட்டும்தான் எனவே டிராக்டர் வாங்குவதற்கு முன் கொஞ்சம் யோசிப்பது நல்லது வாங்கிய பின் யோசிக்க முடியாது அண்ணன் அவர்கள் நியூகலாண்ட் கிளட்ச் பிளேட் 3 வருடம் வாரண்டி என்று சொன்னார்கள் அது வண்டி எடுக்கும் வரை மட்டும் தான்
@nk.editing9804 Жыл бұрын
Hiiiii nro
@ramalingam16073 жыл бұрын
Sir,new Holland 3600 vs 3600-2 which is best..pls answer me
@kuttystore52224 жыл бұрын
MF 9500 smart 4wd நான் வாங்கப் போறேன் அதப்பத்தி வீடியோ போடுங்க BRO
@arunaccsys51104 жыл бұрын
Congratulations bro..
@gunavmp99364 жыл бұрын
Mf vendam bro same vangkunga
@karthikeyan139564 жыл бұрын
Tractor vangitigala review poduga and Price solluga
@ganesamoorthy61414 жыл бұрын
@@gunavmp9936 pro newHolland excel 4710 WD and kupoda 4501 yathu best bro
@dineshkumarsivasankar3094 жыл бұрын
Entha model tractor air filter front la erukka damatge aguma Agatha bro please reply
@VillageEngineerview4 жыл бұрын
Bro question clear aa solunga bro
@KKR_Tamilarasu4 жыл бұрын
Send videos weekly once bro
@meenalmeenal76924 жыл бұрын
Pro new Holland 3630 tx + 4wd vs John deer 5310 4wd review pdunga pro unga kalle kuda viluguren
@Vvgbrothersfarminglovers-cp7oj8 ай бұрын
Anna baler ku nalla erukuma milage mf Mari tharuma
@user-sj4zf5xr7v4 жыл бұрын
MF 9500 tractor reviews pannunga please
@0விவசாயி4 жыл бұрын
Swaraj samal போடுங்க
@jegathishkumar84344 жыл бұрын
farmtrac 60 review pannunga bro.....
@commonmansdiary4 жыл бұрын
Please do a review on HMT5911. Father says new tractors are not reliable like old tractors. Please provide a review if it’s a good idea to keep the old HMT5911
@மயில்டிராவல்ஸ்மயில்4 жыл бұрын
நியூ ஹாலந்து டர்போ5500 இந்த மாடல் பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ நியூ மாடல் எங்குரு ஆண்டிபட்டி
@kumaresanmunusamy98844 жыл бұрын
Eicher 557 qudradrive review poodunga bro.. with millage review poodunga
@tamilvisu80354 жыл бұрын
Hi Bro, can you advise which one is best in this, I'm interested to buy either - John Deer (28), Massy Furguson (28), Captain (27&28) and Kubota (27). Pls advice your feedback on this, many thanks. Rgds, Tamil V, Erode
அண்ணா நான் 3600-2 4wd டிராக்டர் வச்சிருக்கேன்.14.9-28 டயர் இருக்கு இந்த வண்டியில் 16.9-28 டயர் போட முடியும்மா சொல்லுங்க அண்ணா. Disk ல w12x28 இருந்தால் 16 சைஸ் டயர் பொட முடியாது என்று சொல்லுராங்க.w13x28 இருந்தால் மட்டுமே 16 சைஸ் டயர் போட முடியும் என்று சொல்லுராங்க.இதர்கு சரியான விளக்கம் தரவும்.எனக்கு புது டயர் வாங்குரதுக்கு பயன் உள்ள பதிவாக இருக்கும்.
@sutharsansutharsan45773 жыл бұрын
hi bro new holland 3230 nx review poduga
@dhayanandham72553 жыл бұрын
Puddling ku inda tractor nala irukum aa bro
@elavarasandurai62144 жыл бұрын
Bro jd 5050d Nh 3630 feul consumption ethu best
@prttractors76073 жыл бұрын
Bro left side la meter box oru lever iruikka athu yathuku bro
2 Sugarcane trailer using best tractor which one bro
@vsppraba35184 жыл бұрын
super bro thanks for your super tractor review
@zamzamtractors23533 жыл бұрын
அண்ணன் டீசல் மணிக்கு எவ்ளோ போகும்
@karthickkumar83243 жыл бұрын
Bro chair auto la ithe mechanism auxil
@ramakrishnanponnusamy48604 жыл бұрын
How about maintenance for this tractor and spares cost...
@agreedoctor65534 жыл бұрын
farmtrac 50 powermaxx videos poduga pro
@anntonybose41874 жыл бұрын
Bro swaraj 855, la 16" size rear tyre vanga venam nu sonninga, athuku reason sollunga bro.
@chandrannewholland13044 жыл бұрын
Super excited good
@naveenmu944 жыл бұрын
Bro I have problem in tractor registration...dealer is not responding...now I what to do bro
@athiyaathiya21554 жыл бұрын
kirlosker power triller pathi review podunga bro...i am waiting broo
@amreenbanu73204 жыл бұрын
Super bro solis yanmar 50 hp tractors review podunga bro
@pavi3461004 жыл бұрын
Low mileage.. I have this tracker.. Working well but mileage Score zero
@vigneshvicky96984 жыл бұрын
Resale value pathi oru video podunga
@aariyaravichandran43034 жыл бұрын
Super bro jd 5210 gear pro review podunga bro
@elavarasandurai62144 жыл бұрын
Bro 50 hp best tractor sollunga bro low feul consumption
@chitrakannan3210 Жыл бұрын
Force balwan
@tssrk35804 жыл бұрын
Please tell the reliability about new Holland 4710 excel series !
@strangekushwaha10554 жыл бұрын
Best
@ponnupandi23383 жыл бұрын
3230 அஞ்சு கலப்பை பற்றி கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்
@nagarajnagaraj45814 жыл бұрын
Super bro
@yuvarajk65894 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@ramkumars63994 жыл бұрын
sir New Holland 4710 excel 2 OVECO Engine fitted tractor full reveiw podunga.
@tnlovers56933 жыл бұрын
Top 10 50hp tractor /best fuel performance tractor
@msiva88874 жыл бұрын
Kubota mu 4501 review pannuga bro
@arunkknvlogs11014 жыл бұрын
நண்பா 575 di power plus bhoomipudra வண்டிய நிறுத்திட்டாங்களா நண்பா உண்மையா பொய்யா
@kalaik26754 жыл бұрын
என்னாச்சு நல்ல வண்டிலா
@arunkknvlogs11014 жыл бұрын
@@kalaik2675 அதான் நண்பா தெரியல வண்டி 575 power plus 2020 failure model ன்னு சொல்ராங்க நண்பா என்னோட நண்பர் மகேந்திரன் கம்பெனில தான் மெக்கானிக் வேலை செய்கிறார் அவர்தான் சொன்னார் பொங்கல்க்கு எடுக்கலாம்ன்னு இருந்தேன் ஆனா இப்படி சொல்ராங்க