மட்டன் சூப் செய்முறை சூப்பர் ங்க.. நெஞ்சு சளி..கை கால் உளைச்சல் நீங்க சிறப்பான டானிக் மட்டன் சூப்..
@dhinakarand7640 Жыл бұрын
தரமான தயாரிப்பு! சத்தானது.,
@armstrongnapoleon5119 Жыл бұрын
எனக்கு சமையல் தெரியும்.உண்மையிலே சிறப்பாக செய்கிறார்கள்.விலையும் மலிவுதான் சூப்பர்.
@ARMYLOVER-fd4xw Жыл бұрын
தமபட
@azeezbasha11666 ай бұрын
Really cheap rate.
@sugumaranv1814 Жыл бұрын
இத்தனை உணவு வகைகளை போட்டு ஐந்து கிலோ மட்டனையும் கலந்து அஞ்சரைப்பெட்டி என்பதை பத்தரைப் பெட்டி எனுமளவுக்கு மூலிகை தாவரங்களை சேர்த்து ஆறு மணி நேரம் காய்ச்சி தேவாமிர்தமாக ஒரு மட்டன் சூப்பை வழங்கும் உங்கள் மகத்தான ஆரோக்கிய சேவைக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள் சகோதரி. இந்த வீடியோவை அற்புதமாக படம் பிடித்து சிறப்பான உரையாடல்கள் மூலம் நமது வீட்டில்தான் செய்யப்படுகிறதோ எனும் அளவுக்கு பந்தமும் பாசமும் இழையோட பக்காவாக படம் பிடித்து வழங்கிய இந்த சேனல் தம்பிக்கும் ஒரு மகத்தான பாராட்டுக்கள்..!!
@apsaidheekshitha79426 ай бұрын
5 kg mutton nee paatha................... oru koadi
@naganandakumar2467 Жыл бұрын
உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள் ஓசியில் சாப்பாடு கேட்க்கும் கயவர்கள் வந்தால் அடிச்சு விரட்டுங்கள்
மட்டன் சூப் பத்து ரூபா தானா ஆச்சரியமா இருக்கே👋👋👋👋👋👋🙏
@rangarajanpalanisamy4998 Жыл бұрын
மட்டன் எலும்பு போடுகிறார்கள் ! அதனால் 10 ரூபாய்க்கு கொடுக்க முடிகிறது .
@prabukaran7346 Жыл бұрын
i am vellore i like video
@aamalachannel-20232 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு❤.................
@SRIDEVIDEVI-he1vc Жыл бұрын
Sundal masala podunga sir sirukalie kadai sundal podunga
@SikkiSikki-b1h10 ай бұрын
Bro super good for health
@basheerahamed1172 жыл бұрын
Super subbu and sooppu
@rcheliyan2 жыл бұрын
அக்கா சூப்பர்
@suppuambulance2 жыл бұрын
👌👌👌super
@KANNAN-STUDIO Жыл бұрын
Nalla nadikkira thambi
@saig660 Жыл бұрын
Wow super 🙏🇲🇾
@panneerselvam7394 Жыл бұрын
சூப்பர்தம்பி
@jrkamlu9861 Жыл бұрын
செம👌👌👌👍👍👍👍👋👋👋🙏🙏🙏
@saswinTheju7 күн бұрын
Super video
@ATTAKASAMPREM Жыл бұрын
I am mayiladuthurai
@kamarajfamily2 жыл бұрын
அருமை நண்பா சிதம்பரம் தெற்குபிச்சாவரம் சதுப்பு நிலம் நண்பன்
@nityas9341 Жыл бұрын
Akka maruthani super
@_soul_of_darkness2 жыл бұрын
நல்ல மனசு 🥰🥰
@sahulhameed1854 Жыл бұрын
சூப்பர் தம்பி
@SanthiSanthini-q5w5 ай бұрын
Super 👌👌
@charlescarmel427210 ай бұрын
Biryani super Biryani good
@RathnaSwamy-pz5sw6 ай бұрын
Intha mathiri mutton soup chennai la yengu kidaikkum akka
@antonyjosephine494 Жыл бұрын
Ella recipes podunga bro...
@kpvlogs777 Жыл бұрын
15:05 🤣🤣🤣🤣🤣
@soundarkrishnaswamy58473 ай бұрын
Thampi ungaludaya vilakkam ana pechi mehaarumai.
@Sri-k8k1r Жыл бұрын
Super.akka❤❤❤
@kalaivanankalaiharshak24142 жыл бұрын
Bro video potta appo ungaltta pesittu vantha bro 💥💥
@SelvaKumar-ix2hd Жыл бұрын
Bro😎 super excited 😁
@Siva-pubg_2005.2 жыл бұрын
Hi anna nalla erukkingkala ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@VaitheeswaranKiruthika-c8j5 ай бұрын
Sooper
@selvarajl410 Жыл бұрын
I think mannar gudi 🎉🎉
@angelissac49522 жыл бұрын
Super excalent bro
@sirkaliprank30992 жыл бұрын
Bro nanga regular customers bro❤️
@sriedits18074 ай бұрын
Athula verum aattu thala elumbu tha bro eruku... Athula onnu erukuthu waste... But matha porul la nallatha tha eruku
@maniraj12942 жыл бұрын
Super video 👍,Owner madam name Sollunga thambi?
@dd_music24 Жыл бұрын
Chennai ya thavara ella oor la yum niyama vikkranga yaa..ooraya idhu..Mutton ku Poonai ya mix panran..10 rooba food ah 100 rooba ku vikran..
@peermohamed7812 Жыл бұрын
ஐயா,1964 ல் சென்னை பீச் சென்றேன் வயது 9.சர்பத் 1 50 பைசா என விற்றான். வாங்கி குடித்தபின் ஒன்று ₹ 1.50 என பணம் வாங்கி னான்.பிறகு என்ன?எப்போ தும் சென்னைப்போனால் ஜாக்கிரதையாக இருந்து வருகிறேன்?மலரும் நினை வுகள் !!!.
@kishothmalavikamenon91002 жыл бұрын
Superrrruuu
@1309194116 ай бұрын
Really Super!!! Keep it up.
@swaminathan2593 Жыл бұрын
தம்பி வாழ்த்துகள்
@MotchaMichealAntony6 ай бұрын
A👌rumai👌
@user-yy8og8co8t Жыл бұрын
Soup super
@vinithaanbu4648 Жыл бұрын
Super sister
@Reddylion Жыл бұрын
Nice...
@jothikumarkumar1377 Жыл бұрын
5:55 ❤😢😅
@antonyjosephine494 Жыл бұрын
Parota salna recipe podunga bro...
@usharanijs Жыл бұрын
Good service...
@jancyrani208 Жыл бұрын
Thambi nanum sikazhi than
@kathir26789 ай бұрын
10 லிட்டர் சூப் ku அளவு சொல்லுங்க பிளீஸ்
@kowsalya140711 ай бұрын
Anna balari nu slringa apdina ena anna Athu leaf ha anna pls reply pls reply anna
@lingeswariballb26674 ай бұрын
Ballary mean periya vengayam
@thamizhvelan674612 күн бұрын
Ballari vengayam
@சாய்நிறாேஜன்இலங்கை Жыл бұрын
Super 👌 👍 😍 🥰
@rkdeena46762 жыл бұрын
எங்க ஊருலகுட சூப் 10 தான் ... எங்குமே சூப் 10ku kudukamatanga nu solladhinga ... Soup super ahh irukum nu vena sollunga ...
@selvarajselvaraji2066 Жыл бұрын
Saudi ku oru cup parcel kidaikuma
@raviravidaniel Жыл бұрын
Thambi enakku thirunagari ungala paththu oru video podanum nandu video beral meen video
@raviravidaniel Жыл бұрын
Unga cella number enakku kodunga
@dhajuteendhajuteen3497 Жыл бұрын
Verysuper sir 🙏
@jrkamlu9861 Жыл бұрын
இந்த கடை எந்த ஊர்ல எந்த இடத்துல இருக்கு அப்படின்னு சொல்ல முடியுங்களா
@franksatham3932 Жыл бұрын
Sirkazhi fish market la iruku😊
@jrkamlu9861 Жыл бұрын
@@franksatham3932 நன்றிகள் பல கோடி வாழ்க வளமுடன்
@village006_PKD Жыл бұрын
Pro neenga annai college Thane ungala parthrukenn
@village006_PKD Жыл бұрын
Enga urla 10 rupay Beeb suup
@PandiyanS-r7q Жыл бұрын
Sirkalila yedha edam
@frankdude74082 жыл бұрын
I a big fan of kerala
@syedhassan52652 жыл бұрын
அக்கா வாழ்த்துக்கள்
@nethajisomisha12311 ай бұрын
எல்லாம் சரி... கடைசியா போடுற பாக்கெட் மிளகு போடாம... அரைச்ச மிளகு போட்டு, 10 ஜாதிக்காய் பவுடர் போட்டால் இன்னும் அருமையா இருக்கும்...
@kathir26789 ай бұрын
10 லிட்டர் சூப் கு அளவு சொல்லுங்க பிளீஸ்
@Mkproduction20032 жыл бұрын
மாயவரம் நீடூர் மண்டி பிரியாணி ட்ரை பண்ணுங்க
@kumarthilagar6232 жыл бұрын
இந்த கடை எங்க இருக்கு
@narma43442 жыл бұрын
👌👌👌👍
@dildhadahmedmujeeb8961 Жыл бұрын
Curd add panlay a
@IndianCarContent2 жыл бұрын
Can you share location. It shows permanently closed in google. If you give a link it’s useful for many of us to visit this place
@suryabharathi8122 жыл бұрын
Opposite of Narayana jwellers near fish market
@VNM001522 жыл бұрын
@@suryabharathi812 chennai??
@suryabharathi8122 жыл бұрын
No sirkali Mayiladuthurai district
@tamiljointfamily77762 жыл бұрын
Subu intha channela ne geththu ne mattum tha geththu...